Тёмный

ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது என்ன தெரியுமா M.H இரவு பயணம் திக் திக் நிமிடம் part 3 

karumalai TN 24
Подписаться 334 тыс.
Просмотров 147 тыс.
50% 1

கொட்டும் மழையில் வாகனம் மகாராஷ்டிராவில் இரவு பயணம்

Авто/Мото

Опубликовано:

 

8 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@saravanansaravanavel242
@saravanansaravanavel242 3 года назад
உயிர்களை படைக்கும் விவசாயிகளுக்கும்,, ஒரு பொருளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் கொண்டு செல்லும் டிரைவர் எனும் பெயரில் மற்றொருவரும்,, நமக்கு கடவுள் தான்,.❤️ I love drive💞 my dream driver❤️
@PrakashPrakash-vk7hf
@PrakashPrakash-vk7hf 3 года назад
Send your number pro
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நெஞ்சார்ந்த நன்றி அண்ணா நெஞ்சார்ந்த நன்றி
@saravanansaravanavel242
@saravanansaravanavel242 3 года назад
இந்தியாவில் முதுகெலும்பு driver தான் என்று நீங்கள் செய்யும் பணியில் தெரிகிறது i love drive
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
இப்படி என்னை வாழ்த்துவது என்னை மிகவும் உயர்த்தும்
@SenthilKumar-jr3vb
@SenthilKumar-jr3vb 3 года назад
Super ji but intha tholil rombaium kastam neenga suthanama irunga unga jobku👍🏻🙏🏻 by sharutours senthilkumar kodaikanal9965604473
@somasundaram5755
@somasundaram5755 3 года назад
நாங்க இந்த வழியா தான் குஜராத் போகணும் அண்ணா நீங்க சொல்ற மாதிரி தான் எல்லாரும் சொன்னாங்க அன்னைக்கு நாங்களும் பயந்துதான் போனோம் நன்றி
@venkatesans7796
@venkatesans7796 3 года назад
ஆண்டவா எங்கள் driver சொந்தங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் . பார் என்று. உரக்க கத்த வேண்டும் போல் உள்ளது சகோ.
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
என்ன செய்வது ஆண்டவன் பார்த்துக் கொள்வான்
@SelvaKumar-ug8wu
@SelvaKumar-ug8wu 3 года назад
உங்கள் பேச்சு இயல்பாக இருக்கிறது நண்பரே. பார்த்து கவனமாக போய் வாருங்கள். கடவுள் துணை இருப்பார்👍
@rajouc3737
@rajouc3737 3 года назад
நான் இப்பதான் உங்க வீடியோவை பார்க்க தொடங்கினேன் ரொம்ப ஆச்சரியமா இருக்கு நம்ம நம்ம ஊர் டிரைவர் எல்லாம் குறை குற்றங்கள் சொல்லுவோம் ஆனா அவங்க பாக்கிய நெனச்சா எனக்கு
@ganeshmic147
@ganeshmic147 3 года назад
சூப்பர் நானும் தங்களோடு பயணம் பண்ணின அனுபவம் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் வண்டி ஓட்டிக்கிட்டே அருமையாக கைடு பண்ணி நல்லதொரு தெளிவான விளக்கமும் தந்தீங்கே ப்ரோ அருமை நன்றி.
@skr60000
@skr60000 2 года назад
அருமையா இருந்தது சகோதரர் வேற லெவல் டிரைவிங் 😁 shafe driving..
@rammoorthy9569
@rammoorthy9569 3 года назад
உங்களுடனேயே பயணித்த உணர்வு 🎉
@sekarmanoj5688
@sekarmanoj5688 3 года назад
பிரதர் ஒரு உதவி பன்னுங்க கிளினர் வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏🙏
@smgofficial4777
@smgofficial4777 3 года назад
Unga vedio epaa daa varumnnu youtube la wait pannittu irrpen brooo semma joliy ya irrukku super super thalaaa
@mohamadgousetn-43-heavydri44
@mohamadgousetn-43-heavydri44 3 года назад
Super Anna route explain amazing and I really like it Anna😍✨💐🚚❤🙏
@varatharaj7627
@varatharaj7627 3 года назад
இளமைஇனிமை வாழ்த்துக்கள் நண்பர்களே
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@bjagdishkumar3790
@bjagdishkumar3790 3 года назад
Superb bro...you're explaining about route navigation very well. 👏🏼👏🏼😁. Drive safe.
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 года назад
எதற்கு சாலைவரி செலுத்துகிறோம் என்று நமக்கும்...எதற்கு வாங்குகிறோம் என்று அரசாங்கத்திற்கும் தெரிவதில்லை....
@Pkpoovash
@Pkpoovash 3 года назад
நல்லா பேசுற இதே மாதிரி பேசு உன்னுடைய பேச்சு மக்களை இர்க வேண்டும் ❤️❤️😘
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நன்றி பரந்தாமன் அண்ணா நன்றி
@user-wy2oo9zb3o
@user-wy2oo9zb3o 3 года назад
நா வரூம் போது அந்த டிரைலர பாத்தேன்..
@SKavi-qp7yf
@SKavi-qp7yf 3 года назад
Super anna vera level 💯💯💯👍❤❤👌🔥👏👏🔥👌❤❤🔥👏👏❤👍👌
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@SKavi-qp7yf
@SKavi-qp7yf 3 года назад
@@karumalaiTN24 OK anna
@nagasubramanianpasupathi850
ஷீர்டிக்கு அருகில் இருந்தால் நேரம் கிடைத்தால் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்து விட்டு வாருங்கள். அப்படி முடியாவிட்டால் மனதுக்குள்ளேயே அவரை நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். கூப்பிட்ட குரலுக்கு வரும் அந்த தெய்வம்! 🙏
@niamnizam9353
@niamnizam9353 2 года назад
ஹலோ பிரதர் நான் கோவத்துல இருக்கேன் நான் ஊர்ல டிரைவர் இருந்துட்டு வந்தீங்க டிரைவராக இருக்கிறான் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்ளோ ஏதாவது நாங்கள் ஓட்டும்போது கொம்புவச்ச போன் தான்
@konamaldhimmathai428
@konamaldhimmathai428 3 года назад
Boss உங்களுடைய video அனைத்தும் super, ஏதேனும் ஒரு video full length post from loading to unloading.
@thalathaya6537
@thalathaya6537 3 года назад
Vara Lavel THALA,,,,, suprra Expaline pandringa,
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@marirasa2197
@marirasa2197 3 года назад
Good job bro
@KarthikKarthik-xt5xk
@KarthikKarthik-xt5xk 3 года назад
Hi..bro super 👌 video bro safe driving
@mitsdenlyjr5396
@mitsdenlyjr5396 3 года назад
Your all videos are super bro 👍👍👍
@raghuraghu3135
@raghuraghu3135 3 года назад
Happy journey . safe jarny👍👍
@abdulkaderabdulkareem6442
@abdulkaderabdulkareem6442 3 года назад
லாரி Vlogல் ஆரம்பித்து சமையல் Vlog ல் முடிந்தது. சூப்பர்
@karumalaitn24fanpagvijay75
@karumalaitn24fanpagvijay75 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 70K 1 M வர எனது வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️
@vickeyvickey8844
@vickeyvickey8844 3 года назад
நீங்கள் செல்லும் பாதையை பார்த்தல் மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😢😢 பாதுகாப்புடன் செல்லுங்கள் நண்பா 🙏🙏💕💕
@sanjaycuts9466
@sanjaycuts9466 3 года назад
endraya spr nanbaa❤
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@vinothbaskaran
@vinothbaskaran 3 года назад
18:42 acchaccho avara bayangarama aal aache nu solvanga... :-)
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 2 года назад
டிரைவர் போன்ற ஆக சிறந்த பணி உலகில் ஏதுவும் இல்லை ஆகவே நீங்கள் நல்லபடியாக சென்று வென்று வாருங்கள் நல்ல படியாக பத்திரமாக பயணம் முடித்து கொண்டு வீட்டிற்கு வரவும். நன்றி வணக்கம்
@daytraveler2569
@daytraveler2569 3 года назад
Nice bro....👌♥️♥️♥️😍😍😍
@bhupathiaryan7041
@bhupathiaryan7041 2 года назад
Suggest me route to Shirdi from Bangalore in car., Good thru belgaum or Hospet....and road conditions..,
@manigandanatlee8962
@manigandanatlee8962 3 года назад
Very nice anna your video 😍😍📸
@saravanansanmugam6869
@saravanansanmugam6869 3 года назад
Driver nanba eppadi indha kastamaana velaiyai virumbi seigireergal gavanamudan vandi ottavum vaalthukkal
@mgandhigvijaya1057
@mgandhigvijaya1057 3 года назад
சூப்பர் ப்ரோ
@karmeganvenkat9248
@karmeganvenkat9248 3 года назад
Super anna,,,,,mass driving anna,,,,,, subscriber nu sollama,friends & family nu sollu anna ,,,
@niamnizam9353
@niamnizam9353 2 года назад
ஹலோ பிரதர் நான் கோவத்துல டிரைவரா இருக்கிறேன்
@raidermunees3002
@raidermunees3002 3 года назад
Chennai to naasik vaadagai evvalavu bro
@bharathkupur3447
@bharathkupur3447 3 года назад
Anna is high container body better???
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 3 года назад
வாழ்க வளமுடன்
@RajeshKumar-sn8dt
@RajeshKumar-sn8dt 2 года назад
சூப்பர் தல
@thangaduraib9121
@thangaduraib9121 3 года назад
Very nice video 👍
@srinivasankes5686
@srinivasankes5686 3 года назад
How many days take to go from tamilnadu to Maharashtra
@StrVicky
@StrVicky 3 года назад
ப்ரோ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@RamaKrishnan-js5xc
@RamaKrishnan-js5xc 3 года назад
Super bro namma driver na le oru thani gethu than bro
@santhoshkumaar5622
@santhoshkumaar5622 3 года назад
Bro I have heavy license. Any vechle is there. To drive. I'm from Bangalore. Please tell me bro.
@samsiva1218
@samsiva1218 3 года назад
Clucth epadi release pannanum
@suku7434
@suku7434 3 года назад
Bro enakku romba nalla oru lary vaganumnu oru aasai entha vandi vangalam ningha sollungha bro pls
@gopinath-tf8ry
@gopinath-tf8ry 3 года назад
Super anna
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@sri10ram87
@sri10ram87 3 года назад
Nanba - oru Kelvi, recent ah hitch hiking engira lift keatu payanum sellum nabargalai paathirukane, Avanga soluradhu major ah TN vandigal usuall ah yaarukum lift kodupathilai engirargal. Ungaluku adhu yen nu theiryuma? Yen TN lorry drivers lift kodupathilai ?
@kruvinayakmuaythaicoach949
@kruvinayakmuaythaicoach949 3 года назад
Bro intha field ah choose pannathukku enna reason???? situation ah illa driving romba pudikuma bro????next video la sollunga👍
@winshaw
@winshaw 3 года назад
Which year model bro your truck?
@walterravi648
@walterravi648 3 года назад
Super brother continue
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@dragongamingff7181
@dragongamingff7181 3 года назад
Bro En paatti ooru ஊத்தங்கரை கொரட்டி thaan bro Na ippo thaan video's paakara bro Na new member
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி
@yogik3890
@yogik3890 3 года назад
Arumai sago
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@bodduumashankar896
@bodduumashankar896 3 года назад
Very good video bro
@karthikkarthik-kz7co
@karthikkarthik-kz7co 3 года назад
லைசன்ஸ் பத்தி சொல்லுங்க அண்ணா
@user-mz6dr4xy4f
@user-mz6dr4xy4f 3 года назад
நீங்க எந்த ஊர்
@puviarasanb4645
@puviarasanb4645 3 года назад
Arumai Bro
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@sowntharraj4097
@sowntharraj4097 3 года назад
Anna mileage check pandrathu yappdi anna
@dileepv-fh7xr
@dileepv-fh7xr 3 года назад
12 wheel millage diesel ku biodiesel ku avalo varu bro
@muthaiahg213
@muthaiahg213 3 года назад
pudukkottai vanga Anna
@esakkiraja4563
@esakkiraja4563 3 года назад
Unga kuda one time aachum travel pannanum bro
@Sivasara03
@Sivasara03 3 года назад
Super broo
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@madhankumar4111
@madhankumar4111 2 года назад
அண்ணா நான் திருப்பத்தூர் தான் MH ல sangola la இருக்கேன் எங்க இருக்கீங்க
@rrajagopaliyer656
@rrajagopaliyer656 2 года назад
Thanks
@venkatachalamvenkatachalam175
@venkatachalamvenkatachalam175 3 года назад
Super Super
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@naveen0015
@naveen0015 3 года назад
Spr bro 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@karthikarthik2584
@karthikarthik2584 3 года назад
அண்ணா ஈரோடு வருவிங்களா
@salamonjustin1155
@salamonjustin1155 3 года назад
Mass anna
@welcomemyfrinds6636
@welcomemyfrinds6636 3 года назад
super
@kddhanish3788
@kddhanish3788 2 года назад
Bro lorry name Enna please
@user-mz8lc6go1p
@user-mz8lc6go1p 3 года назад
Night driving tips potunka bro🙏❤️❤️
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Ok
@MohanRaj_3778
@MohanRaj_3778 3 года назад
Bro maliage apidi check panuvinga sollunga
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Ok
@bhupathiaryan7041
@bhupathiaryan7041 2 года назад
Can I join u., From blr....🤪
@karthikpln123
@karthikpln123 3 года назад
Seriyaana driving today... single road la opposite la varavana paatha erangi appanumu thonum...
@unluckperson9287
@unluckperson9287 3 года назад
Nice bro
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@Madurairiderbarath
@Madurairiderbarath 3 года назад
Driver velai iruka anna
@UERNiranjan
@UERNiranjan 3 года назад
Oru load ku yevlo bro amount nikkum
@vadakuvinayagam2425
@vadakuvinayagam2425 3 года назад
Anna Tirupattur enga ooru 😍
@georgebraveensingh606
@georgebraveensingh606 3 года назад
4way road கிடையாதா?
@vikky8657
@vikky8657 3 года назад
Nama oorunga vandi cross pannurapo dim bight poduratha video kaatungaa
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Ok
@SureshSuresh-mz1tz
@SureshSuresh-mz1tz 3 года назад
Bro ஒரு கீளினர் டிரைவர் தெரிந்து கொள்ள வேண்டியது செல்லுங்க
@rationalsanatani
@rationalsanatani 3 года назад
Solapur mutton khaya kya
@jebaraj52
@jebaraj52 2 года назад
👍
@abdhullaabdhulla3853
@abdhullaabdhulla3853 3 года назад
💖💕
@tamilselvanselvan2490
@tamilselvanselvan2490 3 года назад
Ana market bro
@user-ze8gk1ub7l
@user-ze8gk1ub7l 3 года назад
Intha thiruttu ariya esaki raja videovile pathavunge irukeengala..
@bharath4252
@bharath4252 3 года назад
Hi Anna
@vijayakumar-tf2ky
@vijayakumar-tf2ky 3 года назад
Hi Brother... break down yappedi aagum... konjam atha pathi solluga...
@vijayakumar-tf2ky
@vijayakumar-tf2ky 3 года назад
atha pathi konjam solluga...neega adikadi break pudicha problem aiduma...
@deviprasadkutti7463
@deviprasadkutti7463 3 года назад
Hi anna
@shanmugavel.m448
@shanmugavel.m448 3 года назад
First video see
@shakthis5762
@shakthis5762 3 года назад
Bro did you married , say bro
@smgofficial4777
@smgofficial4777 3 года назад
Manikumar nnu name solluga broo
@vegadagave3499
@vegadagave3499 2 года назад
நண்பா நல்லா பேசறீங்க,, வாகனமும் நல்லா ஓட்டரிங்க,, சாப்பிடுங்க நண்பா,,,👍
@pradeepkumar.s4635
@pradeepkumar.s4635 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வண்டி break down , அப்டி na என்ன நு சொல்லுங்க அண்ணா, அத எப்படி தவிர்க்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா.🙏🙏🙏🙏🙏
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Ok
@v.mufeesahmed470
@v.mufeesahmed470 3 года назад
Nandri valtukal bro
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@manivasakan5948
@manivasakan5948 3 года назад
Anna saptingala
@harishkumar8093
@harishkumar8093 3 года назад
Non veg unda anna
@nithinkumar3505
@nithinkumar3505 3 года назад
Hi bro
Далее
Лучшие АВТО за 4 МЛН
0:54
Просмотров 897 тыс.
Лучшие АВТО за 4 МЛН
0:54
Просмотров 897 тыс.