Тёмный

Karuvil Irundhae :: Fr.S.J.Berchmans :: JJ448 ::  

Fr.S.J.Berchmans Songs - Official
Подписаться 69 тыс.
Просмотров 1,1 млн
50% 1

கருவில் இருந்தே - Karuvil Irundhae
Lyrics, Tune & Vocals: Fr. S.J Berchamans
Productions: Jebathottam Ministries
Music Credits:
Music Produced and Arranged | Blessen Sabu (Bigb Productions)
Live Percussions
(Ghatam, Kanjeera, Duff) - Martin
Rhythm Recorded At Tapas Studio Recorded By Manoj
Additional Rhythm Programming - Blessen Sabu
Guitars - Franklin Simon
Bass Guitar - Blessen Sabu
Flute - Aben Jotham
Violin - Akkarsh Kashyap
Backing Vocals - Jack Harmonies (Jack Dhaya And Jenita Shiloh)
Vocal Processing - Godwin
Voice Recorded At Oasis Studio
Voice Recorded By Prabhu Immanuel Raj
Mix and Mastered By Avinash Sathish 20db Studios
Video Credits:
Video Production & Directions | Shine Stevenson - Yeshua Media Productions
Dop | Deva - Blessing Studios
Drone | Kiran
Title Design | Solomon Jakkim
Lights | Antony & Ramakrishna
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Lyrics:
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
1.தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
நன்றி ஐயா இயேசய்யா - 4
2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
3.மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்
4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale
Inaal Varai Thaangukireer Irakkathinaale
Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer
1. Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer
Thaayaipola Aartri Thinam Thetri Varugireer
Nandri Iyaa Yesaiyaa
2. Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer
Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer
3. Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer
Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer
4. Thukkangal Paadugal Belaveenangal
Paavangal Noigal Sumanthu Theerthire

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 749   
@parisutharinuliyam3688
@parisutharinuliyam3688 10 месяцев назад
இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய் பாடும் நிகழ்கால தாவீது . தந்தையின் ஆயுளும் ஆரோக்கியமும் அபிஷேகமும் பெருக ஜெபிக்கிறோம். ஆமேன்
@thomasjawahar_
@thomasjawahar_ 10 месяцев назад
அருமையாக சொன்னீர்கள்.. நன்றி 🙏 நம்முடைய தேசம் வானம், பூமி உண்டாக்கின தேவனாகிய கர்த்தரை கண்டு மகிழ்ந்து வாழட்டும் ஆமென்.
@simonsimon258
@simonsimon258 10 месяцев назад
Amen
@gunasakthivel5015
@gunasakthivel5015 10 месяцев назад
Praise the lord 🙌 ❤❤❤
@Jehovah-Jireh-Media
@Jehovah-Jireh-Media 10 месяцев назад
ஆமென்
@rajamjaba6218
@rajamjaba6218 10 месяцев назад
Amen
@dharmadurai2429
@dharmadurai2429 10 месяцев назад
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே - 2 தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் - 2 கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே - 1 1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர் தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர் - 2 நன்றி ஐயா இயேசய்யா - 4 கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே - 1 2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர் கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர் - 2 நன்றி ஐயா இயேசய்யா - 4 கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே - 1 3. மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர் மடியில் வைத்து தினம் தினம் உணவு ஊட்டுகின்றீர் - 2 நன்றி ஐயா இயேசய்யா - 4 கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே - 1 4.நோய்கள் பாவங்கள் பெலவீனங்கள் துக்கங்கள் பாடுகள் சுமந்து தீர்த்த்தீர் - 2 நன்றி ஐயா இயேசய்யா - 4 கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே - 1 Amen appa
@u.8334
@u.8334 2 месяца назад
❤❤❤❤
@SasiPraveen-z2y
@SasiPraveen-z2y Месяц назад
Amen🛐🙏✝️✝️🙏🛐🛐🙏✝️
@niksondaniel7446
@niksondaniel7446 14 дней назад
Anybody after Good samaritan praise festival?
@DanielKishore
@DanielKishore 10 месяцев назад
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே-2 தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்-2-கருவில் 1.தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர் தாயைப்போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்-2 நன்றி ஐயா இயேசய்யா-4 2.கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர் கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்-2-நன்றி 3. மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர் மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்-2-நன்றி 4.நோய்கள் பாவங்கள் பெலவீனங்கள் துக்கங்கள் பாடுகள் சுமந்து தீர்த்தீர்-2-நன்றி
@malarcollins4661
@malarcollins4661 10 месяцев назад
Thanku bro
@solomonarputharaj
@solomonarputharaj 10 месяцев назад
Thank you so much
@reenamathew9783
@reenamathew9783 10 месяцев назад
Praise the Lord 🙌🙌🙌🙌
@Jhansimj
@Jhansimj 9 месяцев назад
God bless u bro
@abiananthi6435
@abiananthi6435 9 месяцев назад
God bless you annan
@Ranjithkumar-t7s
@Ranjithkumar-t7s 10 месяцев назад
இந்த வருடம் முழுவதும் எங்களை சுமந்து வந்தீரே நன்றி இயேசய்யா.
@graceevanjalin3567
@graceevanjalin3567 10 месяцев назад
❤️ Song Lyrics :- கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் 1.தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர் தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர் நன்றி ஐயா இயேசய்யா - 4 2.கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர் கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர் 3.மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர் மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர் 4.நோய்கள் பாவங்கள் பெலவீனங்கள் துக்கங்கள் பாடுகள் சுமந்து தீர்த்த்தீர் Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale Inaal Varai Thaangukireer Irakkathinaale Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer 1.Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer Thaayaipola Aartri Thinam Thetri Varugireer Nandri lyaa Yesaiyaa - 4 2.Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer 3.Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer 4.Noigal Paavangal Belaveenangal Thukkangal Paadugal Sumanthu Theerthire
@kanakarasakalanayaki3017
@kanakarasakalanayaki3017 10 месяцев назад
😅😅😅
@antonyxaviour60
@antonyxaviour60 10 месяцев назад
அருமையான பாடல் வரிகள். ஆவிக்குரிய தகப்பன் உங்கள் பாடல்கள் மனிதர்களோடு பேசும் பாடல்கள். கர்த்தர் உங்களுக்கு ஜீவன் சுகம் பெலனை தந்து பயன்படுத்துவாராக. ஆமென் 🙏
@counaradjoutarsise4216
@counaradjoutarsise4216 10 месяцев назад
கருவில் இருந்து காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@sakthijaya690
@sakthijaya690 Месяц назад
நான் என் சிறுவயதில் உங்க பாடல் மூலம் தான் இயேசப்பாவை நான் தெரிந்து கொண்டேன் உங்களை தெரிந்து கொண்ட இயேசப்பாக்கு நன்றி
@agnesshanthi6583
@agnesshanthi6583 19 дней назад
I also 🙏
@newgraceassemblyavadi6478
@newgraceassemblyavadi6478 10 месяцев назад
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்களை தந்த பரிசுத்த வானுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்❤❤❤❤
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 10 месяцев назад
❤❤❤ 🙏🙏🙏🙏💯💯💯💯💯
@JAYAM-QUIZ
@JAYAM-QUIZ 10 месяцев назад
Amen praise god ❤❤❤❤
@jayammusic6565
@jayammusic6565 10 месяцев назад
Amen true praise god ❤❤❤❤
@Chandraramesh.R
@Chandraramesh.R 10 месяцев назад
Praise the lord ❤😊
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 4 месяца назад
Amen ❤❤
@streetcatrider
@streetcatrider 10 месяцев назад
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻‍♂️🙌🙌
@quotozmusic5696
@quotozmusic5696 3 месяца назад
❤❤❤❤❤
@quotozmusic5696
@quotozmusic5696 3 месяца назад
Yes ❤❤❤
@anandanand3097
@anandanand3097 10 месяцев назад
உங்களுடைய பாடலுக்கு காத்திருக்கிறேன்
@RanjithjesusJesus-zb1eq
@RanjithjesusJesus-zb1eq 10 месяцев назад
Ungaludaiya paadalukkaga l M waiting
@ManjManj-g2y
@ManjManj-g2y 10 месяцев назад
Amen Amen Amen🙏❤
@danielisreal2005
@danielisreal2005 10 месяцев назад
4:57
@jenimozhibala294
@jenimozhibala294 10 месяцев назад
சின்ன வயதில் இருந்ததே தந்தை அவர்கள் பாடல்களை கேட்டு வளர்ந்ததை மறக்க முடியாது.நன்றி ஆண்டவரே!
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 10 месяцев назад
Ama
@Christian_Tamil-rn5nu
@Christian_Tamil-rn5nu 10 месяцев назад
கருவில் இருந்ததே காத்த தேவனுக்கு நன்றி 🎉🎉🎉
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 10 месяцев назад
👍
@jamesrajeev9573
@jamesrajeev9573 10 месяцев назад
தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்... நன்றி ஐயா இயேசய்யா❤
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 10 месяцев назад
🙏🙏🙏🙏 Yes Amen
@clementandrew89
@clementandrew89 6 месяцев назад
Thaangeenerae, thappuvitheerae ,sumantheerar, amma Geetha ku sugam thantheerae nandri yaa இயேசு அய்யா. Amen hallelujah in Jesus name 🙏🏼
@brindhamathew8337
@brindhamathew8337 4 месяца назад
நான் நினைக்கும் காரியம் நிறைவேற போவதற்காக நன்றி ஐயா ஏசயா
@geethadaniel3327
@geethadaniel3327 9 месяцев назад
அப்பா நீங்க இன்னும் அதிகமாய் பாட வேண்டும் தேவக் கிருபை இன்னும் அதிகமாய் உங்களைத் தாங்க வேண்டும்
@KalaiKiruba-ru5eo
@KalaiKiruba-ru5eo 10 месяцев назад
அப்பாவுக்கு ஆயுள் வேண்டும் இன்னும் தேவனை உயர்த்தும் பாடல்கள் வேதத்தின் மூலியமாக உயிர் பெற்று கொண்டிருக்கிறது இன்றைக்கு கற்பனையில் பல பாடல் தேவன் எனக்கு தந்த பாடல் இப்படி சொன்னாலும் வேதமே வெளிச்சம்
@sutharson7912
@sutharson7912 10 месяцев назад
என் தாயின் கருவில் என்னை கலையாமல் காத்து இதுவரை நடத்தி வந்த கிருபைக்காக இயேசப்பா உமக்கு கோடாகோடி நன்றி.🙏🙏
@Jerry-ps3ms
@Jerry-ps3ms 8 месяцев назад
2:03
@soniyasoni4940
@soniyasoni4940 8 месяцев назад
என்னுடைய இருதயத்தை உடைத்த பாடல் .நன்றி இயேசப்பா .உம்முடைய ஜீவ வார்த்தைக்காக நன்றி அப்பா❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@JebyIsrael
@JebyIsrael 9 месяцев назад
When it's comes to father's song you don't need to worry about teaching the song to the church... crowd will dive into the flow automatically... I think it's a devine relationship... 😍
@marypushpamj3409
@marypushpamj3409 10 месяцев назад
Love you yesappaaaaa.... என் இயேசு ஒருவரே நல்லவர்
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 10 месяцев назад
Appa thank Jesus
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 10 месяцев назад
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@DANIELM-b8s
@DANIELM-b8s 10 месяцев назад
அவருடைய அன்பை சொல்ல வார்த்தை இல்லை😢❤
@Alanroger-d3n
@Alanroger-d3n 9 месяцев назад
ஆமென் அல்லேலூயா கருவில் இருந்து தாங்கியவர் என்தேவன்
@ajruban6687
@ajruban6687 10 месяцев назад
இப்பாடல் கருவில் தாங்கி இந்நாள்வரைக்கும் சுமந்து நடத்திய கர்த்தருக்கு நன்றிகள் செலுத்தும் வகையில் ஆவியானவர் தந்த பாடலாக உள்ளது. தந்தை ஐயா அவர்களை கர்த்தர் இன்னும் பல பாடல்கள் இயற்ற கிருபைகளை தருவாராக ஆமென்.
@BaskarEbenezer
@BaskarEbenezer 10 месяцев назад
🍁தாயின் "கருவில்" எங்களை தாங்கினீர் "நரைவயது" மட்டும் எங்களை "தாங்குவீர்" "தப்புவிப்பீர்" "சுமப்பீர்" நன்றி அப்பா இயேசப்பா🍁
@josephjoseph8272
@josephjoseph8272 10 месяцев назад
ஏந்தினார் தாங்கினார் தப்புவித்தார்.நன்றி அப்பா. நீர் கெடுத்த ஆவிக்குரிய தகப்பனுக்காக நன்றி அப்பா நன்றி. இன்னும் பலப்படுத்துங்க, சுகம் தாங்கப்பா, நன்றி இயேசப்பா நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி.
@shanishangari5727
@shanishangari5727 10 месяцев назад
கருவிலிருந்து தாங்கிவந்தீர் கிருபையினாலே..... நன்றியையா இயேசையா
@லோகி4009
@லோகி4009 10 месяцев назад
தகப்பனே 🙏🙏உமக்கு 🎉🎉கோடனகோடி சோத்திரம் 🙏🙏🙏🥺🥺😍😍
@pharishkumar9286
@pharishkumar9286 10 месяцев назад
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் இயேசுவுக்கு புகழ் இன்னும் அதிகமாக தந்தை அவர்களை ஆசிர்வதிகணும் இயேசுவே ✝️✝️✝️❤️❤️❤️
@mahamaran3798
@mahamaran3798 10 месяцев назад
வர்ணிக்க முடியாத சர்வேஷ்வரனின் பாதுகாப்பு... 😊நன்றி ஐயா
@santhoshpaulmj
@santhoshpaulmj 9 месяцев назад
நம் தேவனை துதிக்க வாழ்நாள் முழுதும் உங்க பாடல்களும் சாராள் நவரோஜி அம்மா பாடல்கள் மட்டுமே போதும். இப்பல்லாம் பாட்டா போட்டாங்க...😢😢😢
@t.selvamathan
@t.selvamathan 10 месяцев назад
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர் தாயைப் போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர் நன்றி ஐயா என் இயேசய்யா கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கிறீர் கண்மணி போல் கறைப்படாமல் காத்து வருகின்றீர் நன்றி ஐயா இயேசய்யா மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழுகின்றீர் மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர் நன்றி ஐயா என் இயேசய்யா நோய்கள் பாவங்கள் பெலவீனங்கள் துக்கங்கள் பாடுகள் சுமந்து தீர்த்தீர் நன்றி ஐயா என் இயேசய்யா தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே நன்றி ஐயா என் இயேசய்யா. ஆமென்.
@ALEXM-hg1qz
@ALEXM-hg1qz 10 месяцев назад
Awesome Presence of God and directly connects with Father God !! Glory to God ❤
@ZionGospelAZ
@ZionGospelAZ 10 месяцев назад
நன்றி ஐயா இயேசய்யா🙏🏻🙏🏻🙏🏻
@VelapodyJakshani
@VelapodyJakshani 8 месяцев назад
I love you so much Jesus you are my first dad in the world💯💯🖤❤️
@senthilkumarr248
@senthilkumarr248 10 месяцев назад
"உங்கள் முதிர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயது மட்டும் நான் உங்களை தாங்குவேன். இனிமேலும் நான் ஏந்துவேன் நான் சுமப்பேன் தப்புவிப்பேன்." மனதை வருடும் பாடல். கர்த்தருக்கே மகிமை.
@arockiapaulraj7628
@arockiapaulraj7628 10 месяцев назад
சுகம் தந்தீர் நன்றி🙏
@nimmijeni332
@nimmijeni332 10 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் நம் எல்லாரையும் குழந்தைகள் போல பார்க்கிரார் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக ❤️❤️💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰😍😍💫💫✨✨🙏🏻🙏🏻👏🏻👏🏻🎉🎉
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அ.டேவிட் மதுரை
@jsamcinemas
@jsamcinemas 10 месяцев назад
Nanri Iya... Arummaiya Pattalai Thanthir En Essappavai Pighalndu
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 10 месяцев назад
நற்சாட்சியுள்ள தகப்பன் அப்பா தேவ பிரசன்னம் நிரைந்த பாடல் அப்பா
@aarathanaebinezer9824
@aarathanaebinezer9824 10 месяцев назад
என் தகப்பனை இதற்க்கு மேல் நான் இப்படி துதிப்பேன்
@_micahruth_official
@_micahruth_official 10 месяцев назад
நாங்கள் பார்க்கும் இக்காலத்தின் தாவீது... தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்... தேவன் இன்னும் உங்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவாராக...💚🙌
@aravinda7492
@aravinda7492 10 месяцев назад
ஆமென்
@johngersom189
@johngersom189 2 месяца назад
Hallelujah.. Praise the Lord.. Amen உம்முடைய கிருபை எங்களை இம்மட்டும் தாங்கினதற்காக நன்றி அப்பா!
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 10 месяцев назад
❤இருதயத்தில் சமாதானமும் இளைப்பாறுதலும் என்றைன்றைக்கும் தரும் அர்த்தமுள்ள பாடல்களை தரும் ஐயா உங்களுக்கு நன்றி! தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்🙏
@NishanthisanthoshNishanthisant
@NishanthisanthoshNishanthisant 10 месяцев назад
கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@rpalrajrpalraj6750
@rpalrajrpalraj6750 10 месяцев назад
கர்த்தர் எங்களையும் உங்களையும் ஆசிர்வதித்தார் நிறைவாய் நடத்துவார். கர்த்தருக்கு புதுப் பாட்டு பாடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jehovah-Jireh-Media
@Jehovah-Jireh-Media 10 месяцев назад
அருமை அருமை. ஆமென் ஆமென் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💥💥💥💥💥💥💥💥💥💥🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
@devikaasw6717
@devikaasw6717 10 месяцев назад
Father berchmans is Melody maker ✝️❤✝️
@joydeva6385
@joydeva6385 10 месяцев назад
நன்றி அப்பா அருமையான பாடல்
@jenijoshua1618
@jenijoshua1618 10 месяцев назад
ஆமேன்
@DanielYoseph-xl8fh
@DanielYoseph-xl8fh 7 месяцев назад
Praise the Lord Jesus Christ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@EM-tn5cn
@EM-tn5cn 10 месяцев назад
ஆமென்.... அப்பா உம்முடைய இரக்கத்திற்காக நன்றி எங்களை இன்னால் வரைக்கும் தாங்கி சுமந்து கொண்டிரே நன்றி நன்றி நன்றி அப்பா 🙏
@johnjohnsy466
@johnjohnsy466 10 месяцев назад
நன்றி ஐயா❤இயேசையா
@malathimalathi756
@malathimalathi756 10 месяцев назад
Father ku nalla sugam belan kudunga jesus thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leoantonybrightwin4407
@leoantonybrightwin4407 9 месяцев назад
Amen
@arkofsalvationministries
@arkofsalvationministries 9 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய கிரியைகளை நம் கண்களுக்கு முன் நிருத்தும் கருத்தான பாடல். தேவனுக்கே மகிமை. கர்த்தர் தாமே ஐயாவுக்கு நீடித்த நாட்களை தருவாராக. 🙏
@sherinjoice9973
@sherinjoice9973 8 месяцев назад
Amen love you Jesus ❤❤❤❤❤❤❤❤
@thedisciplesofjesuschrist9399
@thedisciplesofjesuschrist9399 10 месяцев назад
இக்காலத்தில் எத்தனை பேர் பாடல்கள் எழுதி பாடினாலும்...எல்லாரும் சுலபமாக பாடும் வண்ணம் உங்கள் பாடல்கள் இருப்பது ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தக் கிருபை... Thank you for another beautiful song ... father we Love you and pray for u...
@SarahJenny16-x2q
@SarahJenny16-x2q 10 месяцев назад
Please forgive my sins daddy how much you love me daddy can't stop 😭😭😭 🤲🤲🤲 my mother and father passed away 😭😭 i know I'm never alone.jesus is always with me. A million thank you Lord 🙏🙏
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Месяц назад
Father அவர்கள் அந்த அந்த அடியில் பாடும் போது வசனம் ஆதாரம் சொல்வது மிகவும் சிறப்பாக இருக்கிறது
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 10 месяцев назад
🙇🏻‍♂️🙋🏻‍♂️👍🏻👍🏻💐நீரே என் மைப்பார் கர்த்தாவே என்னை கருவிலேயே கண்டிரே உமக்கு நன்றி அப்பா 😭😭😭🛐🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeyanthivijayakumar5038
@jeyanthivijayakumar5038 10 месяцев назад
நன்றி இயேசு அப்பா
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg 10 месяцев назад
ஆமென் ஆமென் அப்பா எங்களை உமது கிருபையால் தினந்தோறும் பாதுகாத்து வருகிறவரே உமக்கு நன்றி இயேசு அப்பா ♥️♥️♥️🙏🙏🙏 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக பெர்க்மன்ஸ் அப்பா ♥️♥️♥️🙏🙏🙏💐💐💐
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@anthonyraj3103
@anthonyraj3103 10 месяцев назад
Thank you Yesaiah you r my God for ever and ever forever ❤❤❤❤❤❤❤
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 10 месяцев назад
🙏🙏🙏
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 5 месяцев назад
என்னை நாளும் சுமக்கும் தேவனுக்கு நன்றி ❤
@streetcatrider
@streetcatrider 10 месяцев назад
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்களில் கண்ணீர், இருதயத்தில் சமாதானம் வருகிறது. 🙏🙏 thank you Jesus 🙌🙌🙌
@AshokKumar-cb1nw
@AshokKumar-cb1nw 10 месяцев назад
தாயின் கருவிலேயே என்னை பெயர்சொல்லி அழைத்த தேவன் ஒரு போதும் என்னை கைவிடமாட்டார்❤❤❤
@JAYAM-QUIZ
@JAYAM-QUIZ 10 месяцев назад
நானும் என் வீட்டாரும் நிற்பது கர்த்தருடைய கிருபையும்,தயவுமே ஆமென்!!!❤
@arockiajegan777
@arockiajegan777 3 месяца назад
KARTHARUKU KODAANA KODI SOSTHIRAM KARTHAR NALLAVAR
@SelakumarSeetharaman
@SelakumarSeetharaman 6 месяцев назад
Father neega god koduth gift 😊😊😊 super song ❤god bless you father
@rajivr8596
@rajivr8596 10 месяцев назад
❤Amen
@markmanivannan
@markmanivannan 9 месяцев назад
பாடல்கள் அனைத்தும் ஆவி ஆனவரால் அனல் ஆக்க படுகிறோம் தேவன் தமகென்று சிலரை வைத்திருக்கிறார்
@jbeagle8627
@jbeagle8627 10 месяцев назад
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*
@parisutharinuliyam3688
@parisutharinuliyam3688 10 месяцев назад
இன்னும் நமது பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான தாவிதுக்கள், இந்நாட்களில் எழும்ப சபையோரே!ஆயத்தப்படு வோம்.ஆமேன்
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 10 месяцев назад
Amen Hallelujah Thank you Jesus ✝️🕊️🙌🛐🌈🔥🙏
@SelakumarSeetharaman
@SelakumarSeetharaman 6 месяцев назад
Berchmans pastor neega God kudutha gift
@MohanKumar-sl8sx
@MohanKumar-sl8sx 10 месяцев назад
ஆமென் இயேசப்பா எங்களை இந்த வருடம் முழுவதும் காத்தீரே நன்றி 🙏🙏🙏😢😢😢👍
@ArockiaRaj-w9l
@ArockiaRaj-w9l 10 месяцев назад
Amen Amen Amen
@irudhayarajraj7427
@irudhayarajraj7427 10 месяцев назад
நன்றி இயேசு ராஜா
@solomon9316
@solomon9316 10 месяцев назад
Really amazing and nice worship song ❤
@beulaanandh2727
@beulaanandh2727 10 месяцев назад
Amenappa
@1234567rek
@1234567rek 2 месяца назад
Yevlo praise songs vandhalum ayya oda padal madhiri varadhu 😢
@danielpaulraj3522
@danielpaulraj3522 10 месяцев назад
எனக்கு கிறிஸ்துமஸ் கிப்ட் நியூயர் கிப்ட் கிடைச்சிடுச்சு, "அப்பா" அப்பா மூலமாக கொடுத்து விட்டார்.
@jesusleadsministries7
@jesusleadsministries7 10 месяцев назад
Un comparable songs... All Glories to the Lord who is Using him till today...
@ShanthimohanShanthimohan-sw8hr
@ShanthimohanShanthimohan-sw8hr 10 месяцев назад
Amen 🙏 சுகம் தந்தீர் நன்றி ஐயா 🙏
@vanithamary1203
@vanithamary1203 10 месяцев назад
❤ amen alleluya praise the Lord ❤ Shalom
@Gideonkarthik765
@Gideonkarthik765 9 месяцев назад
பரிசுத்த ஆவியானவர் உள்ளத்தில் உலாவி, இருதயத்தை தொடுவதற்கு தேவனுக்கு நன்றி... 🎉❤ இந்த பாடல்களை எழுதின எங்கள் தந்தை அவர்களுக்கு நன்றி..❤❤
@brittos6685
@brittos6685 10 месяцев назад
கருவிலிருந்து கருத்தாய் காத்து வழிநடத்தும் கர்த்தரின் கரத்தில் நாம் என்றும்........
@dharshinidass6666
@dharshinidass6666 10 месяцев назад
amen yesappa 5 yrs ku aprm ennoda karuvil erukira 5 month baby ya bless pannunga. nalla badiya suga prasavathai thanga yesappa
@sundanamichael252
@sundanamichael252 10 месяцев назад
Yessappa unmake sthothiram appa
@venkatesansd1895
@venkatesansd1895 10 месяцев назад
இன்னும் ஐயா அவர்களை தாங்கும் இயேசய்யா
@easajoseph7706
@easajoseph7706 10 месяцев назад
தாங்கினீர் தப்புவிப்பீர் சுமப்பீர் ... உண்மையான வரிகள் ஐயா...
@Christian_Songs_30_Seconds
@Christian_Songs_30_Seconds 10 месяцев назад
Thank you father for this beautiful song❤.....
Далее
Akkini Moondathu
10:13
Просмотров 6 тыс.
MANUSHARAI | ASBORN SAM | ISAAC D | CHOSEN GENERATION
7:12
En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil
6:46
Maravaamal Ninaintheeraiyaa
8:28
Просмотров 8 млн