CRT because ithoda story Gopi nayyinar Kita murugadoss aatayapotu irupaaru.... So only after this movie Nalla story illa... But Vijay acted in Kathi so well... Well suited
Thala NerkondaParvai, Thalapathy Kaththi, Dhanush,Asuran Surya,SooraraiPottru Vikram,Anniyan JayamRavi,ThaniOruvan Karthi,TheeranAdhigaramOndru VijaySethupAthi,KapaeRanasingam Sivakarthikeyan,Velaikaran These Actors are trying different types of Social Message Hatsoff👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻💪🏻
தளபதி விஜய் அண்ணாவின் பட வரிசைகளில் முக்கியமான படமாக இருக்கிறது கத்தி.. மக்களுக்கு அழுத்தமான கருத்தை சொல்கிறது தளபதி விஜய் அண்ணாவின் நடிப்பில் கத்தி.... என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்ராதீங்க என்ற குரலில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் பொதுமக்கள் அனைவரையும் மனதை தாக்கி அழுகை வைத்தார் தளபதி விஜய் அண்ணா
Prem Kumar ஏழாம் அறிவு என்றொரு படம்.. அதில் போதிதர்மர் ஒரு தமிழர், உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?? சீனக்காரனுக்கு தெரிந்திருக்கிறது என்றெல்லாம் தமிழனா நீ என்கிற ரேஞ்சுக்குக் கேள்வி எழுப்பினார் அந்தப்படத்தில்.. பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டேன், (அவரது இன்னொரு படத்தில் வரும் வசனம் போல, வீ ஆர் செண்டிமெண்ட்டல் இடியட்ஸ்) அதே படம், தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது, போதிதர்மர் ஆந்திரா மன்னர் ஆகியிருந்தார்.. அதாவது, 500 கிலோமீட்டர் அப்படியே ஜம்ப் செய்து இன்னொரு மொழி பேசுபவராக்கியிருந்தார்.. ஏன் தெலுங்கிலும் தமிழ் மன்னர் என்று சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்??? வியாபாரம் நடக்காது, அவ்வளவுதான் உண்மை..அந்தக்காலத்தில் தமிழ், தெலுங்கு எல்லாம் பிரிக்கப்படாத மொழியாகவும் இருந்திருக்கலாம், அவ்வளவு ஆழமாக எல்லாம் யோசிக்கவேண்டாம், இருப்பினும் தமிழரை தமிழர் என்று கூறுவதில் என்ன பிரச்சினை??? வியாபாரத்திற்காக எதையும் மாற்றிக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்
ganesh anand thambi... ne 7th sense film telugu la paakala nu I know. its a roumer. watch that film in all language. Bodhidharmar from tamilnadu only... mutta payale.... paathu tu pesu da.. aduthavan solratha ye kekurathu.. sonthama moolai illaya.. go and watch 7th sense in all language....
கத்தி படம் பற்றி குறை கூறுகிறவர் இதை படிக்கவும்.... நீங்கள் ரஜினி ரசிகரா உங்கள் தலைவர் சிவாஜி படத்தில் black money பற்றி தத்துவம் பேசியவர் சொத்து குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்ற அம்மா க்கு வாழ்த்து தெரிவித்தார்..... நீங்கள் அஜித் ரசிகரா உங்கள் தலைவர் மங்காத்தா படத்தில் கொள்ளை அடிக்கிறார் அடுத்த வீரம் படத்தில் உழைப்பு பற்றி பெருமையாக பேசுகிறார்....... நீங்கள் சூர்யா ரசிகரா உங்கள் தலைவர் அயன் படத்தில் போதை மருந்து கடத்துகிறார், அடுத்த சிங்கம் 2 படத்தில் அதை கடத்துவர்களை பிடித்து ஜயிலில் போடுகிறா
@GVGOPIperunkulathur tamilpatalrasigan Rajini u hav compared about real & reel.. But Ajith & Surya.. both were reel... padathula yaarayum Kollai adinga-nu (Mankatha) or Kalla-kadathal (Ayan) pannagunu sollala.. But Vijay thaan Real-la "Coke kudida" nu kaasu vaangitu nadichathu.. Ithu Kaththi padathai pathi kurai koorupavargalukku soldra maathiri illa.. Vijay pathi soldravangalukku thaan unnoda comment.. but athula unga comparison Konjam kooda porutham illathathu... Dont Blindly support an actor..
I am not a fan of Vijay. I saw this movie.. The main positive points area strong message from the director in a way it will be liked. For Sure this movie will be remade in Hindi mostly Amir Khan will come back with AR Mirugadas. . .
The movie was good only because of story and dialogues and BGM. Jeevaanandham character acting was good. BGM were good in the movie. AR Murugadoss direction was good.
I can see so many negative reviews. The person who don't know about communism and civilization pls don't comment bad review. By acting ,sentiment,mass ,concept kaththi reached the height. Even ajith fans accepted genuinely the film is excellent. For name sake posting a bad comment without seeing the film. U may go and rest in peace.
hari kishore ok, saw the film. Acting: Vijay. Samantha. Sathish. Neil. HAHAHAHA Sentiment: yengai irundhudhu Mass: avalo dhaan irunduchu Concept: a message trying to compensate for a story
தங்கமே இன்னைக்கு தான்யா கத்தி படத்துக்கு முதல் முறையா முழுக்க முழுக்க தப்பான விமர்சனம் 1% கூட இல்லாம பேசியிருக்க வேற லெவல் & அரசியல் பத்தியும் பேசுனதுக்கும் நன்றி
sir correct review.... past 3 days la ena nadanthucho correct ah solirukinga..... genuine review..... thnkx alot...... sila skool boys stomach burning la bad review wrong review nu solluvanga dont bother abt it..... thnk alot......:) :)
super review :) its a lovely movie :) thanks to murugadoss sir :) ... Vijay anna proved he can do any kind of subjects :) love u thalaivaa :) haters some how they want to degrade this movie too, bloody wasted idiots.. politics in cinema.. onum pana mudiyadhu.. oly fans and public shld support good movies :) #kaththi rokxx :)
Hello Sir, I agree with your review... 1. Media - Neeya Naana: This is the one of the program which reaches almost 2 crore people in Tamilnadu. I have somehow managed to get neeya naana team contact number. I spoke with that team member for more than 30 mins about "Youngster Coming into Politics" topic. They are not interested to start this topic. They are very sure this topic will reach most of them in Tamilnadu. Moreover they are not willing to give tamilnadu to youngsters. They think that youngster will spoil the peace of the state by implementing so many sensitive issues caste based reservation ban, liquer ban, etc. Politics should be same as it is now in order to avoid Article 356 usage in our state from central govt. This is what I got reply from them. They take the topic which has less impact and gives more TRP rating... 2. About MNC - read next comment here... 3. Politician - He cant speak about politician now as vijay faced an issue for thalaiva movie... Mr. Kejriwal tried to provide water, but he cant do anything against corporate companies.. India is under the control of corporates indirectly..