Тёмный

Kattabomman Tamil Movie Songs | Priya Priya Video Song | Sarath Kumar | Vineetha | Deva 

Pyramid Glitz Music
Подписаться 2,5 млн
Просмотров 6 млн
50% 1

Priya Priya Video Song from Kattabomman Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Kattabomman tamil movie ft. Sarath Kumar and Vineetha in lead roles. Music composed by Deva, Directed by Manivasagam, Produced by Rajeswari Manivasagam under the banner Raja Pushpa Pictures. For more superhit songs of Deva, subscribe to Pyramid Glitz Music.
Full Details:
Song: Thulasi Chedi Oram
Singers: SP Balasubrahmanyam, KS Chithra
Music: Deva
Director: Manivasagam
Release Date: 13 November 1993
Kattabomman also stars Nagesh, Srividya, Goundamani, Senthil, Vijayakumar, Uday Prakash, Poonam Dasgupta and SN Lakshmi among others.
Click here to watch:
Mugavaree Tamil Movie Songs - bit.ly/2t1yokT
Raasi Tamil Movie Video Songs - bit.ly/2sYHO05
Thiruvilaiyaadal Aarambam Video Songs - bit.ly/2tMssIP
Love Birds Movie Video Songs - bit.ly/2sw0oud
Veera Thalattu Video Songs - bit.ly/2slzwP0
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 914   
@kichapappad2280
@kichapappad2280 3 года назад
இவ்வளவு அலட்சியமாக,....அட்டகாசமாக ஒரு காதல் பாடல் பாடுவதற்கு பாலு சார் மட்டுமே இந்த உலகில் ஒரேயொரு ஆள்.
@viswagiri3326
@viswagiri3326 3 года назад
F
@dbabubabu2824
@dbabubabu2824 3 года назад
A
@ponnusamyr1600
@ponnusamyr1600 3 года назад
Good
@AbdulRaheem-kq1yb
@AbdulRaheem-kq1yb 3 года назад
உண்மை உண்மை
@jeythushyanthan4769
@jeythushyanthan4769 2 года назад
@@dbabubabu2824 p
@devathairich8638
@devathairich8638 3 года назад
படிப்பு மட்டும் மண்டைக்குள் நுழையவில்லை. இந்த மாதிரி பாடல்களை மட்டும் பிழையில்லாமல் மணப்பாடமா பாடுவேன். பாடல் தான் என் உயிர்
@marystellasaveri8741
@marystellasaveri8741 3 года назад
😂😂😂
@karthikeyan4095
@karthikeyan4095 3 года назад
En inamada nee
@dbabubabu2824
@dbabubabu2824 3 года назад
Llo NVM
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 3 года назад
அதே தான் இங்கேயும்🤣🤣
@kumaresanbarathi1364
@kumaresanbarathi1364 3 года назад
என் இனம்
@dagin3265
@dagin3265 6 месяцев назад
சிறு வயதில் இருந்தே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர்
@Premkumar-bm9tp
@Premkumar-bm9tp Месяц назад
❤❤😂🎉
@sakthie8105
@sakthie8105 8 месяцев назад
யாரெல்லாம் 2024 களில் இந்த பாடலை ரசிப்பவர்கள் மட்டும் லைக் செய்யவும்
@josepha5818
@josepha5818 5 месяцев назад
Hello sar this song 1993 may bey
@rmeera3434
@rmeera3434 2 месяца назад
😂
@mega4165
@mega4165 8 дней назад
❤❤❤🎉
@ahalyaj5355
@ahalyaj5355 2 года назад
10000 முறை கேட்டாலும் சலிக்க வில்லை 😘😘 அருமை 🌹🌹 தேவா 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻
@Kishorsharma-du2jm
@Kishorsharma-du2jm 2 года назад
உண்மை தான் பிரதர் 👍👍👍👍👍செம song
@thomasraja6752
@thomasraja6752 2 года назад
Trueee
@ManiMani-hy3kf
@ManiMani-hy3kf 2 года назад
@@thomasraja6752 a ಲಿಕ್ಕ್ಲ್ಲೋಲ್ಲ್ಮ್ಯಾಕ್ಕಲ್ಲಾಯಿ ಇಲಿಲ್ಕ ಕ್ಲಿಕಿಸಿಐಐಎಂಎಲ್ಲಿಕಿಕೋ ಒಕ್ಕಲಿಗರು ಕೊನೆಗೆ ಎಲ್ಲರೂ ಇಮೈಲ್ ಕೆ ಒಕ್ಕಲಿಗರಿಗೆ ಕ್ಕಿಮ್ಮ ನನ್ನಮಗ ಮಿಲ್ಲ್ಲಿಲಿಕೂ
@ramchristo1004
@ramchristo1004 2 года назад
Hi
@arumugam8109
@arumugam8109 Год назад
அழகான😍💓 பாடல் 🙏🍇🐦🌹🥭🏳‍🌈👌🍍🍎
@t.sathishkumart.sathishkum772
@t.sathishkumart.sathishkum772 4 года назад
இது போன்ற பாடலை கேட்டால் ஆயிரம் மன அழுத்தம் இருந்தாலும் அப்படியே மறைந்து போகும். பாடல் 👌👌👌👌
@manojkumarmonoj133
@manojkumarmonoj133 3 года назад
Yes bro
@NS-py3pl
@NS-py3pl 3 года назад
என் உயிர் உள்ளவரை இந்த பாடலை மறக்க மாட்டேன் என் உயிர் உள்ளவரை இந்த பாடலை மறக்க மாட்டேன் ஐ லவ் யூ எஸ் பிரியா
@karnakaran1457
@karnakaran1457 3 года назад
Unmai👍👍🙏🙏🙏🙏
@mohanrajmohanraj440
@mohanrajmohanraj440 3 года назад
உண்மை
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 года назад
avvalavu mana azhuttham ullavaraa neengal??????????????
@ananthakesavankalamani8726
@ananthakesavankalamani8726 2 года назад
தொடுவானம் வரை வெட்டவெளிகளாகவோ ;வயல்வெளிகளாகவோ இருந்த 1980களின் காலத்தில் பிறந்த எங்களை கிறங்கடித்த பாடல்களில் இதுவும் ஒன்று....
@skcark1
@skcark1 2 года назад
thangalin rasanai migavum arumai. sooooper. maalai velaiyil mazhaikku pinnar perundil payanikum velaiyil [salaiyin irupuramum vayalveli soozhnilai avasiyam] migavum nanraaga irukkum
@sugaaarthi2330
@sugaaarthi2330 Год назад
உண்மை
@jegansathiya4552
@jegansathiya4552 Год назад
Amanga nijamthan
@sandhyapriya2325
@sandhyapriya2325 Год назад
​@@skcark1a mgp
@mashatrend4068
@mashatrend4068 9 месяцев назад
Ama ma
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 9 месяцев назад
தேவாவின் இசையில் மனதை மயக்கும் பாடல் 1993தீபாவளிஅன்றுமூன்றுகாட்சிபடம்பார்த்தேன்இந்தபாடலுக்காக
@theerthamalai1268
@theerthamalai1268 2 месяца назад
Lover name Priya va
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
இந்த மாதிரி பாடல் உருவாக்க எவனுக்கும் தகுதி இல்லை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமை பாடல் 👌
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதம்🍓 பாடல் 🍎🍍👌🍓+பெயரும் 🙏🌹
@Krishnaveni-ln5lo
@Krishnaveni-ln5lo 2 года назад
இனியும் இதுபோல் ஒரு காதல் பாடல் பாட வேண்டும் என்றால் எஸ் பி பி சார் மறுபடியும் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்
@vkgroups3352
@vkgroups3352 2 года назад
வாய்ப்புள்ள புரோ
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல்.. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...
@sureshsh288
@sureshsh288 Год назад
எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல் 2023ம் வருடத்திலும்
@nivascr754
@nivascr754 3 года назад
இனிமைக்கே இனிமைசேர்க்கும் பாடல் அருமையான இசை தேவா சார.் பிரமாதம் spb சார் குரல் வளம் awsom
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 года назад
தேனிசை தென்றல் தேவா இசையில் பல மெலோடி பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. 👏 👏 👏 👏 👏
@karudevi1018
@karudevi1018 3 года назад
True
@AK-mf9ho
@AK-mf9ho 11 месяцев назад
Complete copycat song. Give credits to the original composer
@sancipaul
@sancipaul 6 месяцев назад
Give the copy link from original ​@@AK-mf9ho
@valavanchandran8573
@valavanchandran8573 5 месяцев назад
@@AK-mf9ho who is the original composer
@AK-mf9ho
@AK-mf9ho 5 месяцев назад
@@valavanchandran8573 Adesh Srivastav
@கணேசமூர்த்தி-வ7ண
சமததுவ தலைவர் சரத்குமார் நடித்த அருமையாக காவியம் கட்டப்பொம்மன் திரைப்படம் பாடல்கள் சூப்பர் ஹிட்
@kalp9616
@kalp9616 5 месяцев назад
ஆயிரம் முறை கேட்டும் சலிக்காத பாடல். தேவாவின் இசையில் மயக்க வைத்த பாடல்.
@sujaybharathi-n2e
@sujaybharathi-n2e Год назад
நோய் கொண்ட மனதிற்கு அருமையான மருந்து இந்த song. ❤️❤️❤️kathal ennum pothai kaattivita radhai. Super varigal. ❤️❤️❤️
@santhanasekarsekar5813
@santhanasekarsekar5813 Год назад
அந்த காலம் காதல் 💞💞அது வாழ்க்கை மறக்க முடியாது புல்லட் பைக் சவுண்ட் பார்த்து வீட்டுக்கு வெளிய எட்டி பார்த்து அது ஒரு காதல் மறக்க முடியாது
@ArunPrakash-dr5pt
@ArunPrakash-dr5pt Год назад
ஒரு ஒரு பாட்டும் இசையும் குரல் வலிமையும் தனித்தன்மை கடவுள் குடுத்த வரம்
@sermakani1294
@sermakani1294 3 года назад
எக்காலத்திலும் மறையாது இந்த பாடல்
@PriyaMuthu-z8p
@PriyaMuthu-z8p Месяц назад
❤❤❤❤ Vi
@rajasekar7793
@rajasekar7793 2 дня назад
👍👍yes
@silam.......
@silam....... Год назад
எந்த மாதிரியான இசையாக இருந்தாலும் தமிழ் வார்த்தைகள் அழகாக பொருந்துகிறது ❤❤❤
@rameshm5895
@rameshm5895 8 месяцев назад
எனது ஊரில் கல்யாணத்தில் எனக்கு எனக்கு விவரம் தெரிந்த முதல் முறையாக திரையில் பாத்த முதல் படம் கட்டபொம்மன்
@sureshkumar-um3lp
@sureshkumar-um3lp 2 года назад
அருமையான இசை, நல்ல குரல், நல்ல வரிகள் மொத்தத்தில் பாடல் மிக சிறப்பு
@sundaramnatarajan8663
@sundaramnatarajan8663 2 года назад
தேவா அவர்களின் கான அமுதம்
@AK-mf9ho
@AK-mf9ho 11 месяцев назад
Copycat amudham. This is a ditto copy of a Hindi song
@jesuraja8238
@jesuraja8238 2 года назад
சரத் குமார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கும்
@prakash3453
@prakash3453 Год назад
mm yes bro
@rameshchinnakannu1768
@rameshchinnakannu1768 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் சலிக்காத தேனமுது❤❤❤
@trgeorge91vetri6
@trgeorge91vetri6 10 месяцев назад
❤❤❤❤❤❤
@sathissathis3960
@sathissathis3960 2 года назад
இந்த படம் வரும் போது எனக்கு வயது 7ஆனால் இப்போது தினமும் கேட்கிறேன் என் மனதை மயக்கும் பாடல்
@Arun-tb4vp
@Arun-tb4vp Год назад
எனக்கு பத்து வயது இருக்கும்
@karthikarthi887
@karthikarthi887 5 месяцев назад
பால் டெம்போ வெள்ளகோவில்ஒட்டுனர் சதிஷ் ங்களா | am Vijaya Lakshmi
@அச்சம்தவிர்-ஞ6ல
எனக்கு25age
@அச்சம்தவிர்-ஞ6ல
​@karthikarthi887 😂😂😂😂
@karthikumar8229
@karthikumar8229 Год назад
90s படங்களும் பாடல்களும் வாழ்க்கையும் பூலோக சொர்க்கம்
@KrishnaVeni-bx6lk
@KrishnaVeni-bx6lk 2 месяца назад
காரைக்கால் தேவி தியேட்டரில் தீபாவளி அன்று பார்த்த படம் சூப்பா
@navishkutty1620
@navishkutty1620 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்,
@yadhukannan6027
@yadhukannan6027 3 года назад
பிரியா உங்கள் பெயர் என்பதாலா
@navishkutty1620
@navishkutty1620 3 года назад
@@yadhukannan6027 ம்
@yadhukannan6027
@yadhukannan6027 3 года назад
@@navishkutty1620 இந்த பெயரில் இருக்குறவங்க அழகா இருப்பாங்க
@raman263
@raman263 2 года назад
Beautiful song
@gkalaiarasan6851
@gkalaiarasan6851 2 года назад
Hi 👋
@dhinamahizdaily842
@dhinamahizdaily842 2 года назад
உன்ன தான் இந்த பாட்டு மறக்க முடியாத பாட்டு இசை அவ்வளவு அழகு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மனதை வருடிய பாட்டு பிரியா புயல் பாஸ்கரன்
@veniveni4701
@veniveni4701 3 года назад
எஸ்பிபி சித்ரா இவர்களை மிஞ்சியவர்கள் எவரும் இல்லை
@licbsenthilkumar
@licbsenthilkumar 2 года назад
spb ok. chitra vai minja janaki amma suseela amma sujatha jensy pondravargal ullanar.
@mgeethamgeetha8454
@mgeethamgeetha8454 3 месяца назад
And also vani mam
@அச்சம்தவிர்-ஞ6ல
ஜானகி அம்மா சுசீலா அம்மாவை விட சித்ரா பெரிய பாடகி இல்லை
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
இந்த படத்தின் பாடலை நெல்லை அருணகிரி தியேட்டரில் விசிலடித்து பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க...
@arumugam8109
@arumugam8109 8 месяцев назад
ஓகே🎉😂❤
@arumugam8109
@arumugam8109 8 месяцев назад
ஊர்எஙகு. உள்ளது🍓🙏 ஐயா🙏🙋 அவர்கள்
@அச்சம்தவிர்-ஞ6ல
திருநெல்வேலி
@gururayash8291
@gururayash8291 3 года назад
90's ninaivugal...
@thenpalama
@thenpalama Месяц назад
அறிவார்ந்த தமிழின சூப்பர் ஸ்டாராக டாக்டர் சரத்குமார் நாடார் வாழ்க வாழ்க
@abbasali-wz1js
@abbasali-wz1js 2 года назад
ஆயிரம் வரிகள் வர்ணித்தாலும் இந்த பாடலில் உள்ள வரிகள் தேன் சரமானது I Love. Priya❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@venkatm6745
@venkatm6745 Год назад
பாடலாசிரியர்.... கவிஞர் காளிதாசன்
@PriyaMuthu-z8p
@PriyaMuthu-z8p Месяц назад
Vi Priya vi லவ்
@kanagaratnamshenthooran4047
@kanagaratnamshenthooran4047 4 года назад
வீர நடை போடும் சேரன் இவன் தானே விழியாலே..... சித்திராம்மா குரல் பேரரசு செய்கிறது இப்பாடலில்
@velayuthamr400
@velayuthamr400 3 года назад
Correct bro..i also impressed expecially that line..
@khankrishnakumar2300
@khankrishnakumar2300 3 года назад
M
@gurunathan9125
@gurunathan9125 3 года назад
me too
@manikandanmanukandan1490
@manikandanmanukandan1490 2 года назад
Yes
@selvid-zl1zk
@selvid-zl1zk 2 года назад
Enakkum intha line romba romba pidikkum..
@muralikr6735
@muralikr6735 2 года назад
Chitra madam, there is perfection in each of your song..you are gift to film industry.. Most of the heroines get image from your voice only..
@r.mohanrajr.mohanraj8028
@r.mohanrajr.mohanraj8028 6 месяцев назад
தேவாவின் இசை Spb சித்ராவின் குரல் காட்சியமைப்பு ௮னைத்தும் ௮ற்புதமாக ௨ள்ளது
@vj2968
@vj2968 2 года назад
Still these songs are... So fresh even after more than 20 years... Music magic... Childhood memories...missing those 90's....
@buddyevr
@buddyevr 8 дней назад
SPB sir Ku periya impact iruku Tamil film audience kitta!!
@saravanamanch4962
@saravanamanch4962 3 года назад
Thenisai thendral Deva Sir,,,always Rock...... ❤❤❤❤
@AK-mf9ho
@AK-mf9ho 11 месяцев назад
😂😂 This is a complete copy of a Hindi song Piya piya
@madhangovindhmadhangovindh3748
@madhangovindhmadhangovindh3748 5 дней назад
எனக்கு என் 💜p💜r💜i💜y💜a💜 வந்ததுல இருந்து ரொம்ப பிடிக்கும்💜
@tamil_selvan777
@tamil_selvan777 Год назад
90s and 80s are Golden Era of tamil cinema 🥰
@jerinasherif4835
@jerinasherif4835 5 лет назад
தமிழ் பாடல்களின் சிகரம்
@jyothih8162
@jyothih8162 3 года назад
Wonderful 👍👍👍👍👍👍👍👍
@sinnaperumal4055
@sinnaperumal4055 2 года назад
,😛😛😛😛😛
@simondevadeva493
@simondevadeva493 3 года назад
Until now I and my wife listen this song.. always 80' & 90 songs
@thanara
@thanara Год назад
மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்
@krithika_mayurapriyan.
@krithika_mayurapriyan. 2 года назад
Chitra mam and Balu sir voice marvelous and whenever I hear this song I remember my childhood day's, music composing vera level 👍
@bonhamcarter4488
@bonhamcarter4488 2 года назад
In my area I'm rich lady ok va
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
அற்புதமான ஒரு ஜோடி🙋. அழகான பாடல்🎉
@mr.innocent990
@mr.innocent990 3 года назад
அய்யோ 90s ஞாபகம் வருதே
@sandhyareddy6406
@sandhyareddy6406 9 месяцев назад
Whattaaa beautiful song..... those memories are always best....nice lyrics....music.... priya priya priya 😊😊😊😊❤
@janjovlogs1139
@janjovlogs1139 3 года назад
Vinitha beautiful ❤️
@satheeshkumar6569
@satheeshkumar6569 3 года назад
Yes
@srinivasanveera
@srinivasanveera Год назад
Sarathkumar and vinitha in this super song looks awesome...
@shajinagappan8787
@shajinagappan8787 2 года назад
சொர்க்கம் காணுது இந்த பாடல் கேக்கும்போ 😍😍
@THOTTIJAYA0077
@THOTTIJAYA0077 Год назад
பிரியா என்ற பெற கேட்டாலே செம்ம கண்ட இருக்கு
@darmaduraidarmadurai7572
@darmaduraidarmadurai7572 6 месяцев назад
Enna da
@PalanisamySakthi-d7b
@PalanisamySakthi-d7b Месяц назад
Me too
@saritha2979
@saritha2979 2 года назад
இந்த பாடல் அருமையா இருக்கு
@harisiv6799
@harisiv6799 Год назад
சரத் வினிதா ஜோடி அருமை
@ravindrapopuri6209
@ravindrapopuri6209 3 года назад
What a Hunting melody by DEVA sir.
@AK-mf9ho
@AK-mf9ho 11 месяцев назад
Haunting copy of the Hindi song Piya piya
@lenovolenovo4091
@lenovolenovo4091 3 месяца назад
90,s kids LA pirapathu oru varam❤❤❤
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது என் மாமா பொண்ணு ஞாபகம் வருகிறது
@samadhsamadh719
@samadhsamadh719 2 года назад
Super pro
@vkgroups3352
@vkgroups3352 2 года назад
எனக்கு ஞாபகம் வரல உரோ
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 2 года назад
@@vkgroups3352 உனக்கு ஞாபகம் வரவில்லை என்றால் விடு
@ப.ஆ.முரளிதரன்
இனிமையான பாடல்... எஸ் பிபி குரலில்...
@satishraju6688
@satishraju6688 2 года назад
I miss you Balu sir. We love you sir. Telugu people also enjoy Tamil,kannda songs sir. I'm Telugu boy 🤝
@MajavanMajavan-yc5wr
@MajavanMajavan-yc5wr 3 месяца назад
மிகவும் அருமையான பாடல்❤❤❤இந்தபாடல்இரவில்கேற்கும்போதுசூப்பர்
@holi00715
@holi00715 6 месяцев назад
kannada, Telugu, Tamil... all block buster
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 2 года назад
என்அபிமானபாடல்.நானும்.பிரியா.எத்தனைகாலம்.சென்றாலும் மீண்டும்.மீ.ண்றும்சலிக்காமல்.கேட்கதுன்றும்பாடல்.என்னபுனிய்செய்தோமோஅந்தபொற்காலத்தில்பிரப்பதற்கு .நான்ஸ்ரீலங்கா.தற்போது.சவூதி👍👌
@dipakkumar-jj8yo
@dipakkumar-jj8yo 4 года назад
Great composition deva sir..
@raghavanrajagopalan2670
@raghavanrajagopalan2670 3 года назад
Nice song.
@gunaseelan1854
@gunaseelan1854 2 года назад
manathil nitra patal
@arumugam8109
@arumugam8109 Год назад
சரத்குமார் வினிதா ஜோடி. சூப்பர் பாடல் அழகு. இயற்கை காட்சிகள் அற்புதம். அன்று முதல். இன்று வரை இடைவிடாதுநடித்துவருகிரார்.. சிலர் வருவது தெரியாது. போவது. தெரியாது. இடத்தை. தக்கவைத்துஉள்ளாரநல்ல. திரமையானவர். அவர்புகலழ் வாழ்க30. _5_23🥭🌹🍈🍎👌🙏💘🥀💋❤🍍
@Praveen-he1su
@Praveen-he1su 4 года назад
Super song with lyrics and nice melody song..
@sptcreation8101
@sptcreation8101 2 года назад
இந்த. பாடல். எனக்கு. ரொம்பவும் பிடிக்கும் அருமை. அருமை. 90s. Songs. வெல்ல. முடியாது. சூப்பர்
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 3 года назад
படம்: கட்டபொம்மன் இசை: தேவா பாடியவர்கள்: S.P . பாலசுப்ரமணியம், சித்ரா வரிகள் : காளிதாசன் பல்லவி ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா அடி மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா என் ப்ரியா சரணம் - 1 வீரநடை போடும் சேரன் இவன் தானே விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை வளையோசை பாடி பாடி ஹ..மயக்குதடி ஆளை இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு பல்லவி ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ சரணம் - 2 காதல் எனும் போதை காட்டி விட்ட ராதை கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும் வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும் அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா பல்லவி ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா ம்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா ம்ம்ம் ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா இந்த மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா...
@thirutechnology9110
@thirutechnology9110 2 года назад
Nice song
@dineshr9739
@dineshr9739 Год назад
Hi
@Saravanan0001
@Saravanan0001 5 месяцев назад
Nice song
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 4 месяца назад
Thanks for lyrics 🙏 🌹
@jeraldjayaseelan9476
@jeraldjayaseelan9476 3 года назад
பிரியா என் செல்ல ......
@cskchinnaaeditztamil1539
@cskchinnaaeditztamil1539 2 года назад
ஒவ்வொரு வரியும் இனிமைதாகும்
@PriyaMenaga
@PriyaMenaga 2 месяца назад
முதல் சோழன்
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 9 месяцев назад
I love this song ❤❤❤❤❤Deav sir beyond words ❤❤❤❤❤
@prakatheeshprakatheesh8539
@prakatheeshprakatheesh8539 Год назад
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super song
@ShivaShiva-wv2em
@ShivaShiva-wv2em 3 года назад
മധുര ഗാനം നെെസ്,ശരത്കുമാർ ഇഷ്ടം
@gayud3137
@gayud3137 4 месяца назад
Indha voice la spb arumaiyo arumai
@ravichandran3786
@ravichandran3786 4 года назад
What a beauty she is. Tall cute and loves her man so perfectly. Very talented. Highly expressive. So comfortable with her man. She is got some special talent. Vineeta lovely.
@kalaivananpichaiyan8598
@kalaivananpichaiyan8598 Год назад
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 5 лет назад
ஜென்ம ஹிட்டு...
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 года назад
Spb sir entum unkal ninivil
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 3 года назад
Arumai Arumai Arputham Super Super Super Super Super Super Super 🙏🙏
@vinothkumarvinothkumar2223
@vinothkumarvinothkumar2223 3 года назад
ஹலோ இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 11 месяцев назад
Very romantic rendering by our legends spb sir and chitra chechi madam.
@easwaramurthys3822
@easwaramurthys3822 Год назад
மிக அருமையான பாடல்.
@nagarajan570
@nagarajan570 8 месяцев назад
மிக அருமையான பாடல் ❤❤❤
@venkateshvenkatesh807
@venkateshvenkatesh807 4 года назад
Favourite song all time ❤️❤️
@ABWORLDTAMIL
@ABWORLDTAMIL 5 месяцев назад
அன்றும் இன்றும் என்றும் ❤❤❤❤❤
@PriyaMenaga
@PriyaMenaga 2 месяца назад
இது ஒரு காலம்
@anushukaraj9974
@anushukaraj9974 4 года назад
Thalaivar sarath kumar
@santhanakumar-se7wl
@santhanakumar-se7wl Год назад
En vaalkaiyil marakka mudiyatha name,priya 😢
@radhakrishnan-rj4dh
@radhakrishnan-rj4dh 3 года назад
Always my favorite ❤💓
@syedabdulnaeem5699
@syedabdulnaeem5699 2 месяца назад
One of the best song in 1993
@amula9285
@amula9285 3 года назад
Spb sir pls meendum pirandu vanga sir pls
@pugazh.p6946
@pugazh.p6946 3 года назад
Yes
@prabhagarprabhu7337
@prabhagarprabhu7337 3 года назад
yes
@SureshM-qj7ed
@SureshM-qj7ed 3 года назад
அவருக்கு மரணம் இல்லை..
@amula9285
@amula9285 3 года назад
@@SureshM-qj7ed ss
@RanjaniV-j6l
@RanjaniV-j6l Месяц назад
A One OF The best Song Super Line My Favourite 💜💛
@kavikavin5994
@kavikavin5994 4 года назад
My 1st lover name Priya 1995 😭😭
@kaviarasuv2041
@kaviarasuv2041 4 года назад
Enakumdhan
@Marotha915
@Marotha915 4 года назад
Total lovers?
@pramodhb6796
@pramodhb6796 4 года назад
I was behind a girl with this name at that time lol... Name and song hit.
@VinothKumar-kf6ji
@VinothKumar-kf6ji 4 года назад
@@Marotha915 same doubt...
@muthaiyap697
@muthaiyap697 4 года назад
My 1st lover name ompriya
@nk7577
@nk7577 4 месяца назад
Thalaivar song super
@kchandrasekaran8883
@kchandrasekaran8883 2 года назад
Nobody overtake the voice of Shri Bala Sir
@ravikuma5103
@ravikuma5103 2 года назад
Endrum maraiyadu inda padal 🤩🤩🤩🤩🤩🤩🤩padiyavar maraindalum innum vazndukondirrar spb sir sweetest voice
@jamanjaman1417
@jamanjaman1417 2 года назад
இனிமையான பாடல்கள்💐🌷🌻
@Ravanan-ig4yf
@Ravanan-ig4yf Месяц назад
Mani mama I love you romba romba miss you❤❤❤
@entertainmentchannelllll
@entertainmentchannelllll 2 года назад
நல்லபாடல்மறக்கவேமுடியாது
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 9 млн
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32