சிறப்பு. சிறு சிறு குறைகள் இருந்தாலும், குறையை மட்டுமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் நிறைவாக ... கூட்டு முயற்சி குறை சொல்ல கண்களுக்கு காட்சி . குழுவினருக்கு வாழ்த்துக்கள் ... ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்...
பாடல் வரிகள் ஏதோ உரைநடை போல் உள்ளது. பாடல் வரிகளுக்கான கோரியோ கிராஃபி இல்லை. ஒலி & ஒளிப்பதிவு ரொம்ப நல்லா இருக்கு. மொத்தத்தில் பாடலை பார்க்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கு.