Тёмный

ஏனுங்க இன்னொருத்தி | பிரவீனா | கலைராஜா | செல்ல தங்கையா | மண்ணுக்கேத்த ராகம் 

MANNUKETHA RAAGAM
Подписаться 159 тыс.
Просмотров 13 млн
50% 1

SINGERS - PRAVEENAA & KALAIRAJA
LYRICS - CHELLA THANGAIAH
MUSIC - CHELLA THANGAIAH
MUSIC ARRANGEMENT - SALEM ERASTES & NAGU
SOUND ENGENEER - S.M. SHAHIN & AJANTHA PRIYAN
MIX & MASTER - SAM_DUDZIC
CAMERA - GAJENDRAN & PRIYANESAN
EDITING - S.M.SHAHIN
PRODUCTION - CITHIRAI SELVI & VIMAL PRIYAN
DIRECTION - CHELLA THANGAIAH

Опубликовано:

 

31 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@dhanasekaran3779
@dhanasekaran3779 9 месяцев назад
பாடகி பிரவீனா அவர்களின் குரல் அருமையிலும் அருமை. விரைவில் திரைத்துறைக்கு வருவீர்கள். வாழ்க மகளே.
@srimathinathan2421
@srimathinathan2421 Год назад
அருமையான வார்த்தைகளோடு கூடிய வரிகள்.... ஏனுங்க இன்னொருத்தி பாட தேவையா இன்னொருத்தி...
@allwinjudahgamingchannel4180
@allwinjudahgamingchannel4180 2 месяца назад
அட அட அட அட என்ன பாடல் என்ன வரிகள் பாடிய விதம் முக பாவனை இன்றைய சமுதாயத்திற்கு தேவையான பாடல்❤❤❤🎉🎉
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx 29 дней назад
தமிழ் வார்த்தைகள் எவ்வளவு மிகவும் அருமையாக இருக்கிறது திரைப்படத்தில் வருவது சாங் இப்பொழுது அதன் நிலமை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது
@sivakavin8932
@sivakavin8932 2 года назад
பாடலின் உள்கருத்து அருமை இன்றைய சமுதாயத்துக்கு சிறந்த பாடல் வரிகள்.
@kaali.g3412
@kaali.g3412 2 года назад
இந்தப் பாடலை பாடிய அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டு இன்னும் நூற்றுக்கணக்கான பாடலை பாடி புகழ் பெற்று ஆண்டவனின் அருளைப் பெற்று மனமார வாழ்த்துகிறேன் உங்களின் தாத்தா G.காளியப்பன் மேல் சிறுப்பாக்கம் புதூர் திருவண்ணாமலை😍😍
@rajentran5067
@rajentran5067 2 года назад
செல்ல தங்கையாவின் தமிழ் மண்ணுக்கேத்த ராகம் அருமை அருமை வெள்ளி கிழமை என்றாலே செல்ல தங்கையாவின் பாடலை எதிர் பார்க்க படியாக உள்ளது சூப்பர் வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
@BalaMurugan-pp3wi
@BalaMurugan-pp3wi 2 года назад
,💐💐💐🙏🙏🙏
@arokiyadasarokiyadas2093
@arokiyadasarokiyadas2093 Год назад
Tksdi
@sukra8190
@sukra8190 Год назад
இது போன்ற நாட்டுபுற கலைஞர்கள் மென்மேலும் வளர வேண்டும் ♥️♥️♥️💐💐💐
@genesanabinesh5098
@genesanabinesh5098 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த பாடலை .... அருமை
@vijaybala4344
@vijaybala4344 2 года назад
Semma song மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது தான் இந்த மண்ணின் வாசனை பாடல்.....
@perumalsamy2978
@perumalsamy2978 Год назад
இப்படிப் பாடல் பாடுவதற்க்கு கை தேர்ந்த திறமை வேண்டும் !!!! இயற்க்கை எழில் நிறைந்த பசுமையான இடத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் தன்னந்தனியாக இருவர் மட்டுமே பாடுவதென்றால் இது பாராட்ட பட வேண்டிய திறமைதான் 👌👌👌👌👌👌👌
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 2 года назад
ஆகா என்ன முகபாவணை சூப்பா் பிரவீணா! தங்கையும் அழகு!..இந்த மங்கையும் அழகு!...அவள் கொங்கையும் அழகு! அழகோ அழகு பேரழகு!
@johnmajar4830
@johnmajar4830 2 года назад
அருமையான பாடல் வரிகள்..... ஆங்கிலத்தில் Possasive என்ற வார்த்தைக்கு அருமையாக அர்த்தம் சொல்லும் வரிகள்...... ஏன் முடிகிறது இந்த பாடல் என தோன்றும் அளவிற்கு அருமையாக உள்ளது🥰🥰🥰
@asuran-3262
@asuran-3262 Год назад
நல்ல இருக்கு நாம் பாரம்பரிய பாடல்❤️❤️❤️👍👍
@singerdurgamedia6007
@singerdurgamedia6007 Год назад
அடடா என்ன பாடல் என்ன குரல், என்ன வரிகள் அடி தூள் 🔥❣️😍😘
@kavibharathim7838
@kavibharathim7838 Год назад
Qqq
@kavibharathim7838
@kavibharathim7838 Год назад
Qqq
@kavibharathim7838
@kavibharathim7838 Год назад
Qqqq
@ramasamy4696
@ramasamy4696 Год назад
அழகேஉன்ஸ்டெயிலே தனிப்பட்ட அழகு அழகு அழகு குரல் வளம் அருமை அருமை அருமை அதைவிட தத்ரூபமான உங்கள் அழகு பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கு.ஒருநாள்விடாமல்பார்க்கதோணுது வாழ்த்துக்கள் அன்பே
@sarithasubrimani7567
@sarithasubrimani7567 Год назад
@@kavibharathim7838 nu
@user-di7fg9or6f
@user-di7fg9or6f 2 года назад
அர்த்தமுள்ள கிராமியப் பாடல். அற்புதம் அபாரம். இரண்டு பேரும் பாடிய பாடும் விதத்திற்கு 100/100
@santhasantha6702
@santhasantha6702 2 года назад
சூ.ப்பர்அக்கா
@keerthikam7060
@keerthikam7060 2 года назад
@@santhasantha6702 huuuuuuuuhuuuuuu
@udayakumarrajagopal-jy7zm
@udayakumarrajagopal-jy7zm Месяц назад
கிராமியப் பாடல் வரிகள், இசையமைப்பு மற்றும் முகபாவங்கள் மிக அருமை. கனடா வாழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@vasugimuthaiyan5599
@vasugimuthaiyan5599 Год назад
கடவுள் எல்லோருக்கும் இந்தமாதிரி குரல் வளம் கொடுப்பதில்லை
@SamikannuMuthusami
@SamikannuMuthusami Год назад
😅😮😢😅😅 kk ni😅😅😅😢🎉🎉😂😂❤
@palpandi1180
@palpandi1180 2 года назад
அழகான பாடல் வரிகள் செல்ல தங்கையாவின் அண்ணனின் கிராமிய பாடல் எப்போதும் தனி ரசனை உண்டு என்பதற்க்கு இந்த பாடலும் ஓன்று பிரவீனாவின் முகபாவனை செல்லதனாமான சிறிப்பு மிக அழகான பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது
@ramyaulaganathan6926
@ramyaulaganathan6926 2 года назад
See
@sekarrajasekarraja2886
@sekarrajasekarraja2886 2 года назад
Kit can
@kiramattukaran_album
@kiramattukaran_album Год назад
அருமையான பாடல்🎶 குரலின் இனிமை மீண்டும் மீண்டும் கேக்க தோன்றுகின்றது 😍😍😍😍😍
@ravichandran2741
@ravichandran2741 Год назад
@palanirajapparsamy8823
@palanirajapparsamy8823 Год назад
அற்புதம் ஆனந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் தங்களுக்கு நன்றிங்க கிராம பாங்கான இரட்டையர்கள்
@anbalagananbu4908
@anbalagananbu4908 Год назад
பாடல் எழுதிய விதம் அருமை! பாடலுக்கு இசை அமைத்த விதம் மிகவும் அருமை!! இருவரும் பாடிய பாடல் அருமை!!! பிரவீனாவின் குரல்வளம் இனிமையாக உள்ளது அனைவருக்கு நன்றி. நீங்கள் மேலும், மேலும் வளரவேண்டும். அன்புடன்: ஸ்ரீ பு அ
@sivasubramaniam8951
@sivasubramaniam8951 Год назад
0
@sivasubramaniam8951
@sivasubramaniam8951 Год назад
SÀ pp pop😊😊jii.iu use
@susiraju3486
@susiraju3486 Год назад
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 2 года назад
காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே வரும் காற்றினிலும் பெறும் கனவினிலும் காண்பது உன் முகமே!
@sivakasthuri007
@sivakasthuri007 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@yuvarajuthra7560
@yuvarajuthra7560 Год назад
உங்கள் அனைத்து பாடல்களும் அருமை❤
@kds9215
@kds9215 2 года назад
அருமையன பாடல் ❤👌
@selvarajanselvarajan3396
@selvarajanselvarajan3396 Год назад
கண்ணடிக்கும் போது இயற்கையாக உள்ளது❤
@user-vq1vf8rs1c
@user-vq1vf8rs1c 2 года назад
சின்ன மச்சான் பாடலை போல சூப்பர் டூப்பர் ஹிட்ஆகும்.
@kumarramar7832
@kumarramar7832 2 года назад
Super
@arumugam4914
@arumugam4914 2 года назад
எண்கள் எழுத்தால்
@user-gk5mj3ue6i
@user-gk5mj3ue6i 2 года назад
சிறப்பான பாடல் அருமையானவரிகள் இனிமையான குரல்கள் கலைகுழுவினர்களுக்கு நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள்
@packiaraj3680
@packiaraj3680 2 года назад
பிரவினா கலைச்செல்வன். மற்றும் தங்கையவிற்கும் பாடல் அருமை வாழ்த்துக்கள்
@mkmuthu878
@mkmuthu878 2 года назад
அருமை அருமை 😍😍😍😍😍😍😍😍😍😍 உங்கள் முக பாவனை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு வாழ்த்துக்கள்
@ragavansundaram3441
@ragavansundaram3441 Год назад
அருமையான கிராமியநயம் மிகுந்த பாடல்..பாடல் பாடிய இருவருமே அசத்தல்.. வாழ்த்துக்கள்
@SureshKumar-bp4es
@SureshKumar-bp4es Год назад
திரும்ப திரும்ப கேட்க கூடிய அருமையான பாடல்கள். இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@venkatkuttani2362
@venkatkuttani2362 2 года назад
அருமையான இசை அருமையான குரல் இது வரை 50 முறை கேட்டு சலிக்க வில்லை
@manickams4269
@manickams4269 Год назад
Ok good
@sruthir6047
@sruthir6047 Год назад
கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.உங்கள் சிரித்த முகத்தை காண மீண்டும் மீண்டும் கேட்டேனோ!😍
@RamKumar-px7cj
@RamKumar-px7cj 2 года назад
பாடல் வரிகள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது பாடலாசிரியர்கள் நன்றி
@selavarajus8111
@selavarajus8111 2 года назад
Supper super valzha VALAMUDAN Singapore selvaraju
@kiruthikaravi4705
@kiruthikaravi4705 Год назад
ஒரு ஒரு குடுபத்திலும் நடக்குடிய கருத்து வேறுபாடுகளை எடுத்து பாடியதற்கு கோடானகோடி நன்றி....🙏🏻💐💐💐 உங்களுடைய குடும்பம் மேலும் மேலும் வளர மனமார வாழ்த்தும்... ❤️ உங்கள் ரசிகன்😎
@sangervempai2894
@sangervempai2894 Год назад
aaaaa
@gurusamymurugan9569
@gurusamymurugan9569 11 месяцев назад
thank..
@KrishnaveniMurugan-so2ee
@KrishnaveniMurugan-so2ee Месяц назад
😊 In no❤ no 8/ ❤😮|| N 😮 ​@@sangervempai2894
@chinnathambichinnu5628
@chinnathambichinnu5628 Год назад
அருமையான கிராமிய பாடல் வாழ்த்துக்கள்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@panneerselvam3962
@panneerselvam3962 Год назад
அருமையான நாட்டுப்புற பாடல், வாழ்த்துக்கள்
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Год назад
* அருமையான கருத்துள்ள கிராமிய பாடல்...இனிய இசை...! பாராட்டுக்கள்!!
@dharanidharani2026
@dharanidharani2026 11 месяцев назад
Uuu
@tamil8239
@tamil8239 2 года назад
மிக அருமையான கிராமியப்பாடல்.
@tamilantamilan5077
@tamilantamilan5077 2 года назад
அண்ணன் செல்லத் தங்கையா வின் திறமைக்கு இப்பாடல் இன்னொரு சான்று.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 года назад
அருமை தங்கங்களா, மிக அருமை. ஆகா என் தமிழே! உன் வார்த்தைகள், வார்த்தைகளின் ஒலி, இந்த தங்கங்கள் மூலம் பெருமைப்படுகிறது. வாழ்க வளமுடன்
@varalakshmiquilan1040
@varalakshmiquilan1040 Год назад
Ppppp
@tmmorgantv499
@tmmorgantv499 2 года назад
பாடல் அழகுதான் ஆனால் அந்த பாடல் அழகு சேர்ப்பது உங்கள் சிரிப்புதான் ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌
@gthirukumar7740
@gthirukumar7740 2 года назад
கிராமிய இசையுடன் கருத்தாழமிக்க வரிகள் மிக அருமை
@udayasankar6784
@udayasankar6784 7 месяцев назад
பாடகி மிகவும் அழகானவர் அதனால் இந்த பாடல் உலக தமிழர் களின் உயிரான பாடலாக மாறி விட்டதுமாறிவிட்டது Credit goes to praveena
@rtnatarajan4707
@rtnatarajan4707 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்வரிகள் அருமை அருமை
@kmagarajothi5909
@kmagarajothi5909 2 года назад
என்ன ஒரு குரல் அடடா சக்காளத்தி னு சொல்லறப்ப அவ்வளவு அழக் இருக்கு எவ்வளவோ படல் கேட்டிருக்கேன் ஆன இப்படி ஒரு உற்சாகம் வந்ததே இல்ல. அழகு குரல் அக்காவிற்கு....
@gheenuma6256
@gheenuma6256 2 года назад
Assassins alkalosis gg
@achbirds24
@achbirds24 Год назад
அருமையான பாடல் ❤️❤️❤️❤️நடிப்பு பிரமாதம் ரொம்ப ஆழமான அழகான பாடல் 💐💐💐💐🌹🌹🌹🌹
@kamarajarukamaraj5478
@kamarajarukamaraj5478 2 года назад
பாடல் வரியும் நடிப்பும் அருமை பட்டையை கிழப்புது
@mariyappanv254
@mariyappanv254 Год назад
நான் கிராமத்தில் வசிக்கிறேன் இந்த பாடல் எந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் நகரத்தில் வசிக்கும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️
@ckattabomman9509
@ckattabomman9509 2 года назад
பாடல் வரிகள் மிக அருமை. பாடும் விதம், முக பாவனை மிக மிக அருமை.
@mohankarthik8859
@mohankarthik8859 2 года назад
. "
@murugang8866
@murugang8866 2 года назад
@bhavanimohan7557
@bhavanimohan7557 2 года назад
❤🌹செம சாங் அண்ணா சூப்பர் சூப்பர் 👌👌👌
@sivasivakumar526
@sivasivakumar526 2 года назад
Sivakumarann 🎇🎇🎆🎆🎇🙏❤️❤️ Mama 😭😭😭
@sivasivakumar526
@sivasivakumar526 2 года назад
Sivakumarann
@sivasivakumar526
@sivasivakumar526 2 года назад
😭😭😭😁😉 Hi 😭😭😭
@balamuruganvkm6631
@balamuruganvkm6631 2 года назад
திகட்டாத தேவாமிர்தம் பாடல் சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் 🎊
@subramanisubramani6961
@subramanisubramani6961 2 года назад
Very good subber songs and voice
@tamilantamilan5077
@tamilantamilan5077 2 года назад
கலைராஜன் மற்றும் பிரவீனா கலக்கி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 2 года назад
அனைவரும் கேட்கவேண்டிய பாடல். அருமை
@mahadevanmahadevan5006
@mahadevanmahadevan5006 Год назад
இந்த காலத்துக்கு தேவையான பாடல்
@therkinfiretherkinfire1990
@therkinfiretherkinfire1990 2 года назад
அருமையான மெட்டு, அழகான பாடல். அருமையான குரல்கள். Very nice....
@rameshramesh687
@rameshramesh687 Год назад
Thanks
@user-jp2zi3kf6e
@user-jp2zi3kf6e 2 года назад
இனிய பாடல் வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏
@pmuniyande2511
@pmuniyande2511 2 года назад
:-O
@smmediaentertainments356
@smmediaentertainments356 2 года назад
என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலை அவ்வளவு அழகு அழகு அழகு
@rameshramesh687
@rameshramesh687 Год назад
Thanks
@saviourengineering6836
@saviourengineering6836 2 года назад
Very supper both voice and very nice music and both body language very nice
@AbclkjM
@AbclkjM 3 месяца назад
SupartamilSongsinge❤❤❤verygood.FormKerala
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 Год назад
மிகவும் அருமையான பாடல் அந்த இரண்டு நடிகர்களுடைய எக்ஸ்பிரஷன் அதைவுட அருமை
@vengateshr3006
@vengateshr3006 2 года назад
மிகவும் அற்புதம் சூப்பர்
@sethuraman2850
@sethuraman2850 2 года назад
அருமையான கிராமிய பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இசை குழுவினருக்கும் பிரவீனா மற்றும் தம்பிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sukumarrajaratnam9252
@sukumarrajaratnam9252 Год назад
Kallam kabadam illatha couples . Smiling very very good 👍 super 👌 👏.
@rkkannan8863
@rkkannan8863 2 года назад
அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@kannane9797
@kannane9797 2 года назад
அருமை 🏵️🌸🌼🌹👍
@chakrawarthi3644
@chakrawarthi3644 2 года назад
பிரவீனாஅருமைஅருமை
@elumalaikutti9257
@elumalaikutti9257 Год назад
அருமையான பாடல் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@najmullahsahams1049
@najmullahsahams1049 2 года назад
எத்தனை. முறை கேட்டாலும். சலிக்காது.சூப்பர்
@chandranstella980
@chandranstella980 2 года назад
கலைராஜா.பிரவீனா.பாட்டுக்கு.நான்.அடிமை.வாழ்த்துக்கள்.மலோசியாவில்லிருந்து
@sheikhmohamed4549
@sheikhmohamed4549 2 года назад
பிரவீனாவின் அபிநயம் சூப்பர். பாடல் பிரமாதம். சவூதி அரேபியா விலிருந்து ஷேக்.
@surendransurendrapandian6691
@surendransurendrapandian6691 2 года назад
பிரவீனா அக்கா குரல் மிக அருமையாக அருமையான பாடல் 😍😍😍😍😍
@nadarajangowsick4432
@nadarajangowsick4432 2 года назад
Akka very nice Songs
@surendransurendrapandian6691
@surendransurendrapandian6691 2 года назад
Ama bro
@mahensiva9649
@mahensiva9649 Год назад
அருமையான வரிகள் , பாடல். எத்தனை தரம் கேட்டாலும் சலிக்க மாட்டாது. நல்வாழ்த்துகள் ❤❤❤❤❤👌👌👌👌👌 😇😇😇😇😇.
@azlanreemas2251
@azlanreemas2251 Год назад
@ramasamy4696
@ramasamy4696 Год назад
அழகு அழகு அழகு பாடுவோர்அழகுவாழ்த்துக்கள்
@vallim-cw5fw
@vallim-cw5fw Год назад
😊😊😊😊😊😊
@ramasamy4696
@ramasamy4696 Год назад
நான் தினமும் முகத்தைப் பார்த்தேன் பிறகு பாபலைகேட்ப்பேன் அழகு அழகு அழகு அழகு அழகு
@Ramalakshmiparamasivam
@Ramalakshmiparamasivam Год назад
​@@ramasamy4696 7🎉😢🎉😮😮😮😢🎉🎉😮🎉😢😢🎉😢😊🎉😮🎉😮😢😅🎉😮😂🎉😮🎉😢🎉🎉😢🎉😮🎉😮😮7🎉😮🎉🎉😢🎉😮😮😢🎉😢😮🎉😢😢😢😅😢😂😮73😮🎉😢🎉😢😂🎉🎉🎉🎉😮😮🎉🎉😮😮😊🎉😅7🎉😅🎉😢🎉🎉😢🎉😢😮😊😢6😢🎉6😢🎉😢😢😢😅😂🎉🎉🎉😊🎉🎉😮😅5😅😢😢🎉😮😊😢😢😅🎉😂😢😂🎉🎉🎉🎉🎉4😂🎉😢😅😊🎉😢🎉😮🎉😢🎉😢🎉🎉😮😢😢😊🎉😢😢😅😢🎉😅🎉🎉😢😢😢😅😊😅😅😮😮😮😅😊😮🎉🎉😮🎉🎉😢😊😢🎉😊😊😢😮
@sundarij4003
@sundarij4003 2 года назад
உங்கள் நடிப்பு மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது வாழ்த்துக்கள்
@AbclkjM
@AbclkjM 3 месяца назад
Supartamil😊😊😊songverygood.jaisreeRamFormKerala
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 2 года назад
நல்ல பாடல் நல்ல வாிகள்! நல்ல குரல் நல்ல ஜோடிகள்! வாழ்த்துக்கள்!
@vaishnavivaishnavi1767
@vaishnavivaishnavi1767 2 года назад
Y
@mathanrajmathan4812
@mathanrajmathan4812 11 месяцев назад
​@@vaishnavivaishnavi1767qarz.
@jo-zw7cy
@jo-zw7cy Год назад
இந்தம்மா ரெம்ப அழகி இவா பல் அழகா சூப்பரா இருக்கா என்னாத்துகாரி என்னை திட்டிவச்சாலும் சரி பாடகி சூப்பர்
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 2 года назад
சரஸ்வதி தாய் உங்கள் நாக்கில் குடியுள்ளார். வாழ்த்துக்கள்.
@RajaRaja-sg1uw
@RajaRaja-sg1uw 2 года назад
Ghar
@DineshKumar-yw4tw
@DineshKumar-yw4tw 2 года назад
அருமையான பாடல் I like it
@saminathan239
@saminathan239 5 месяцев назад
அருமையான கிராமிய பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இசை குழுவினருக்கும் பிரவீனா மற்றும் தம்பிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்😍
@dineshsivakumar8430
@dineshsivakumar8430 2 года назад
கேட்க கேட்க.... வார்த்தை இல்லை இந்த பாட்டுக்கு நான் அடிமை
@govindaswamycgy5838
@govindaswamycgy5838 2 года назад
பிரவீணாவின் முக பாவனை மிகவும் அற்புதம் சுவைத்து ரசிக்கும் படியான பாடல்
@s.m.rfancypigeonformkrishn8885
@s.m.rfancypigeonformkrishn8885 2 года назад
Ungalukku rasanai konjam kooda
@kalamanikannan6044
@kalamanikannan6044 Год назад
சூப்பர் சூப்பரா சூப்பரா பாடி இருக்கீங்க
@user-pp7wi1wg1e
@user-pp7wi1wg1e Год назад
Cute ♥️♥️♥️varigal ❣️❣️❣️👏👏👏👏
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 2 года назад
என்... தங்கை......பாடல்......மிக....அற்புதம்....
@sundar6242
@sundar6242 2 года назад
அருமையான பாடல். super song 👌👌👌
@jothisiva2154
@jothisiva2154 9 месяцев назад
சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤
@krishnamoorthy7422
@krishnamoorthy7422 2 года назад
பாடல் இசை பாடகர்களின்.குரல்வளம் முகபாவனை.எல்லாமே அருமையாக உள்ளதால்.மீண்டுமீண்டும் கேட்க தூண்டுகிறது.
@j.e.harshan573
@j.e.harshan573 2 года назад
பாடல்- 👌👌👌👌 பாடியவர்கள்-👌👌👌👌 இசை-👌👌👌👌
@vicneshvicnesh5428
@vicneshvicnesh5428 2 года назад
jjiudusjusu
@vicneshvicnesh5428
@vicneshvicnesh5428 2 года назад
jbzhzhbzhzh
@imthiyaslimra4945
@imthiyaslimra4945 2 года назад
அருமை👏🏻அருமை👏🏻 அற்புதம்😍 மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌸🌻🌸🤝
@kumarid5154
@kumarid5154 2 года назад
Xmv
@suganmanjumanju2758
@suganmanjumanju2758 2 года назад
@@kumarid5154 nñ
@suganmanjumanju2758
@suganmanjumanju2758 2 года назад
@@kumarid5154 ññññnnnñññññ
@pmthavasipmthavasi3632
@pmthavasipmthavasi3632 2 года назад
அருமையான பாடல் வரிகள் அற்புதமான குரல் வளம்
@murugesanmurugesan6849
@murugesanmurugesan6849 2 года назад
Super arumai song
@tsynewsvelayutamtsy73
@tsynewsvelayutamtsy73 2 года назад
நல்ல பாடல். பாடி நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
@ssksnacks8569
@ssksnacks8569 2 года назад
SEMA super songs 👍👍👍👍
@manimeghalairaju2330
@manimeghalairaju2330 2 года назад
Nice
@ramdass1323
@ramdass1323 2 года назад
@@manimeghalairaju2330 பிசி பிசி
@nanthinijeeva3974
@nanthinijeeva3974 2 года назад
@@manimeghalairaju2330 mool
@ganesanuma3393
@ganesanuma3393 Месяц назад
பாட்டுக்கு ஏற்ப நடிப்பும் அருமை
@Manikumar-rw1xb
@Manikumar-rw1xb Месяц назад
Good face Expression for Both God Bless For whole Team 😮😢😅😊😂❤❤❤❤❤
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 2 года назад
All over super thank you Mr. Chella thangaiyah sir.
@malligabeevi5709
@malligabeevi5709 2 года назад
Ok Is ok as an ok maintain swim to
@malligabeevi5709
@malligabeevi5709 2 года назад
Inc.
@SelvaKumar-ze8dl
@SelvaKumar-ze8dl 2 года назад
Wow அருமையான பாடல் ❤️❤️
@kumarvelkumarvel9973
@kumarvelkumarvel9973 2 года назад
பிரவினா அக்கா மற்றும் கலையரசு அண்ணா நீங்கள் இருவரும் இந்த பாடலை அருமையா பட்டி அறங்கத்தையே அதிரவைத்து உள்ளீர்கள்நீங்கள் நீன்ட நாள் நலமாக வாழ நான்கடவுளை வேண்டுகிறேன் அக்கா உங்கள் அருமை தம்பி
@jayalakshmi693
@jayalakshmi693 9 месяцев назад
Sema song very good voice and super music thank you Chella thangaiah
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌇
3:16:26
Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs
58:09