Тёмный

Keir Starmer: Britain புதிய பிரதமரால் இந்தியாவுக்கு என்ன லாபம்? India - Britain உறவு இனி எப்படி? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 98 тыс.
50% 1

ஒரு போட்டி துவங்குவதற்கு முன்பே ஓர் அணி தோல்வியை உணர்ந்தால் அது அதன் ஆதரவாளர்களுக்கு முழுமையாக மனச்சோர்வை அளித்துவிடும். ஜூலை 4 அன்று பிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்களும் இதையே உணர்ந்திருக்கக்கூடும்.
தேர்தல் துவங்குவதற்கு முன்பே கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
#Britain #KeirStarmer #India
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@vijayvilliers6933
@vijayvilliers6933 День назад
உங்க சேனல்க்கு தான் டா சிக்கல் வரும்.. வெள்ளைக்கார கொத்தடிமை😅
@jhonpeter2889
@jhonpeter2889 День назад
இங்கிலாந்தில் வென்ற இடதுசாரி தொழிலாளர் கட்சிக்கும் புதிய அரசின் தமிழ் வம்சாவளி உமா குமரனுக்கும் வாழ்த்துகள்..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sriharanindiran2252
@sriharanindiran2252 День назад
யார் எங்கு வெற்றி பெற்றாலும் இந்தியா தன் நலனையே முதலில் எதிர்பார்க்கும். இனிமேல் அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. ஐரோப்பாவினதும் மேற்குலகத்தினதும் வெறுப்பை சம்பாதித்ததே மிச்சம் 😂
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm День назад
பிரிட்டன் ஒரு செல்லா காசு ஆதரவு இருந்தால் என்ன இல்லனா என்ன? இவர்களின் கொட்டம் அடங்கியுள்ளது.
@saroja3240
@saroja3240 19 часов назад
சாந்துபொட்டு சந்தனபொட்டுவைப்பதை தவித்து வெள்ளைகாரர் நல்ல மனிதராக என்றும்போல் OLD is GOLD ஆக இருப்பது எல்லா நாட்டிற்கும் நல்லது😊
@Lucifer_Satanas
@Lucifer_Satanas День назад
வலதுசாரி சங்கியை வீழ்த்திய பிரதமருக்கு வாழ்த்துக்கள் 💐💐
@sukumarmurugan7641
@sukumarmurugan7641 День назад
Congratulations on your Great Victory 🤩 Great Succesful Wishes 🏆
@INA-ue5xy
@INA-ue5xy День назад
இந்தியா அமெரிக்காவை பற்றிக்கூட கவலைப்படும் நிலையில் இல்லை. தேவையில்லாமல் வீடு கட்டுவதை விட்டுவிட்டு வேலையை பாருங்கள்.
@lakshmananl9586
@lakshmananl9586 День назад
எங்க பிரத்மரலே எங்களுக்கு ஒரு லாபமும் இல்ல
@MhdRafiq-nt6pi
@MhdRafiq-nt6pi День назад
We are welcome to new prime minister and congratulations
@SATH66699
@SATH66699 День назад
பிபிசி கனவு இந்திய உலக நாடுகள் எதிரி ஆகனும் 😂
@tamilperoli
@tamilperoli 19 часов назад
இந்துக்களின் அதீத
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 21 час назад
அந்த நாட்டை அந்த மண்ணின் மைந்தன்தான் ஆள வேண்டும்
@saroja3240
@saroja3240 19 часов назад
கட்சிக்குள் நுழைந்துள்ள இந்துயதமிழ்பெண்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருந்தால் உலக மக்கள் அனைவருக்கும் நன்று
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 День назад
இதெல்லாம் உறவுல இருந்தா என்னா ...இல்லாட்டினா என்னா ...!!!
@samsona7826
@samsona7826 День назад
Britain held election within one day and counted ballot paper voted the next day.great.congradulation to labour party and new PM.kheir starmer.
@kottamani735
@kottamani735 19 часов назад
என்ன என்று தெரியாமலேயே பார்பவரகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@elangovan.m.1594
@elangovan.m.1594 21 час назад
ஒரு 40 க்கும் ஏற்பட்ட ஜனநாயக நாடுகள்தான் சட்டம் ஒழுங்கு, நாகரீகமாக நடைபெருகிறது. அந்த நாடுகளுக்கு கல்வி, கலாசாரம், தெழில், வர்தகம், சட்டம் ஒழுங்கு எல்லாம் சுமுகமாதான் நடக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும். இந்தியாவும், இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் உட்பட.‌
@kottamani735
@kottamani735 19 часов назад
குடிக்கக்கூடிய பாலை தரையில் ஊற்றிவிட்டு,தரையில் ஒன்றுக்கும் உதவாமல் ஓடும் மூத்தரத்தை கோமியம் என்று குடும்பத்துடன் குடிக்கும் மூத்திர குடியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@nakshabimohamed5252
@nakshabimohamed5252 День назад
Welcome Alhamthulillah thanks brother be happy and healthy bye wasalam Jasakkallah hira thanks
Далее
Сколько метров чернил в ручке?
16:35
Что нового в 11.2?
58:32
Просмотров 59 тыс.
Сколько метров чернил в ручке?
16:35