Тёмный

Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai 

Kalaignar TV
Подписаться 3,9 млн
Просмотров 888 тыс.
50% 1

Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க.! கதறும் குடும்பம்..! Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
Stay tuned with us: bit.ly/subscribekalaignartv
மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..!
• மனைவி அழகா இல்லைணு கைவ...
39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
• 39 ஆண்டுகளுக்கு முன் த...
கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
• கணவன் முன் தாலியை கழட்...
நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்...
குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
• குடிப்பதற்காக சுடுகாட்...
எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in

Развлечения

Опубликовано:

 

2 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 491   
@dhanamlakshmi8009
@dhanamlakshmi8009 2 месяца назад
2024 ல இத பாத்து அழுதவங்க யாரு 😭😭😭😭😭😭😭
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 2 года назад
உங்கள் நல்லமனதிற்கு இறைவனின் கருணை பரிபூரணமாக கிட்டும்.வாழ்கவளமுடன்.
@user-vt2kq9xc7s
@user-vt2kq9xc7s 2 месяца назад
இப்போ அவங்க குடும்பம் நல்ல இருக்காங்களா சொல்லுங்க
@kamalesansathriyan8064
@kamalesansathriyan8064 Год назад
லட்சுமி ராமகிருஷ்ண அம்மாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karuppumohana7810
@karuppumohana7810 Год назад
😭🙏 உங்களால் நிறைய உயிர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@ruthjeevarathinam8836
@ruthjeevarathinam8836 3 года назад
தயவுசெய்து போன் நம்பரை அனுப்புங்கள். எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.
@SivaKumar-eu5wo
@SivaKumar-eu5wo 3 года назад
நீங்க. உங்க. போன் நம்பர் அனுப்பபபுங்க
@sridhar4490
@sridhar4490 3 года назад
Phone number is on scrolling end at account number details
@subikumar6525
@subikumar6525 3 года назад
11q1q😊😗😊
@babsankaran1
@babsankaran1 2 года назад
phone number and account details at 48:17
@ThenmozhiV-bd2tr
@ThenmozhiV-bd2tr 2 месяца назад
Hii
@PrakashPrakash-rj3hq
@PrakashPrakash-rj3hq 3 года назад
உண்மையில் நிங்கள் கடவுள் தான் மேடம்
@sonaleekasonaleeka3726
@sonaleekasonaleeka3726 3 года назад
Saving people's life... best show program in Kalaingar TV. . Lakshmi ma'am love u so much..
@ravichandran8873
@ravichandran8873 3 года назад
பதினைந்துவயதில்காதலித்துவீட்டைவிட்டுஓடும்பெண்பிள்ளைகலே இந்தஇருபத்திமூனுவயதுபெண்தாயைபாருங்கள்இந்தபெண்தெய்வத்தைபாத்துதிருந்துங்கள் இந்ததருனத்தில்நான்கண்டதெய்வம்இந்தஇருபத்திமூன்றுவயதுஇந்தகுடும்பத்தைதாங்கிவழிநடத்தும்தாயைமட்டும்மே தாயேநான்உன்பாதம்தொட்டுவணங்குரேன்
@user-tk2sp2ev3i
@user-tk2sp2ev3i 3 года назад
Uj. Muir of jdstjlld
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 2 года назад
@@user-tk2sp2ev3i ஹாய் 🌹. டியர். புரியலை செல்லம். தெளிவாக விளக்கி சொல்லுங்க ப்ளீஸ்
@ammusweety1890
@ammusweety1890 2 года назад
A big salute to Lakshmi mam🙋‍♂proud of you mam
@jeevajeevaraj5799
@jeevajeevaraj5799 3 года назад
நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்
@relaxwithnature6534
@relaxwithnature6534 2 года назад
00
@alexakshara512
@alexakshara512 3 года назад
குழந்தைகலபெற்றெடுத்த மகராசிஏம்மாஇப்படி இத்தனைகுழந்தைகல் பாவம்
@ismailkahn8607
@ismailkahn8607 2 года назад
கண்ணீர் கெட்டியது என்னுடைய பனியன் என் கண்ணீர் ரால் நனைந்தது, லட்சுமிராமகிருஷ்ணன் மேடம் நன்றி 🙏🙏🙏இந்த பேமிலி இப்ப எப்படி இருக்காங்க ஏன் என்றால் நான் இப்பதான் இந்த வீடியோவை பார்த்தேன்,,,, இந்த வீடியோ 2020ள்ள வீடியோ 2வருஷம் ஆச்சு, அதான் இப்ப இந்த குடும்பம் எப்படி இருக்காங்க
@ssvn6440
@ssvn6440 Год назад
Antha 23vayasu pennum avarin thambium mattumalla antha kudumbamae appranikala (thotramalikkla) erukkirargal, Parpatharke mikavum parithabamakavae erukkirathu. Kastappatukiravargalai parthu manam irangum ennam mudalil undagattum. Aanal ippaadippattavargalidamirunthum kollai vatti vangubavargalaiyum intha appavi kudumbathiaridam poi vakkuruthigalai vandivandiyaga koori eaamatri kidney petra eamatru kudumbathirkana(kidney petra appavi kuzhandai neengalaga) dhandanaiyai anuanuva anubavikkumbadi eraivan alikka vaendum,
@vetriya1821
@vetriya1821 2 месяца назад
Plsss ivanga address iruntha anupunga pls yengala mudunja help panron😢😢😢 pls send me
@ismailkahn8607
@ismailkahn8607 2 месяца назад
@@vetriya1821 தெரியல madam
@rajeshwarirajeshwari-je4we
@rajeshwarirajeshwari-je4we 2 месяца назад
​@@vetriya1821avangaloda address entha video la laat end laye kuduthu irukanga
@anukarthi929
@anukarthi929 2 месяца назад
​@@vetriya1821 antha mathiri enga v2 pakkathula ethu mathiri oru kudumbam eruku nega help panuga pls😢
@seethadevidoss766
@seethadevidoss766 2 года назад
குடும்ப சூழ்நிலை கருதி ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டீர்கள்.முதல் தவறு. பரவாயில்லை.. இருவரும் உழைத்து சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக்கொள்வதைவிட்டு விட்டு பணத்துக்காக கிட்னியை விற்றது அடுத்த தவறு. ஆரோக்கியம் போன பிறகு கிட்னியை விற்ற பிறகு மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டது தவறு.. இப்போது பாவம் மூத்த பிள்ளையாக பிறந்த ஒரே காரணத்திற்காக இந்த பொண்ணு படும் பாடு பார்க்க சகிக்கவில்லை.. படிக்காவிட்டாலும் பரவாயில்லை விழிப்புணர்வு வேண்டும். எப்போதும் யாராவது வந்து நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்புவது தவறு. கடவுள் கூட வர மாட்டார். லட்சுமி அம்மா உங்களுக்கு நல்ல மனது.
@vstudio2755
@vstudio2755 3 года назад
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் .இரண்டு குழந்தைகள் சரி,ஆறு,ஏழு குழந்தைகள் இதெல்லாம் பின்னாடி பொருளாதார பிரச்சினை தெரியாதா,உங்கள் மேலும் தவறு இருக்கு ,கிட்னி பெற்றவர் உதவி செய்யுங்கள் .ஆனால் ஆறு குழந்தைகள் செலவையும் கிட்னி பெற்றவர் பார்க்க சொல்லுவது தவறு,இருதரப்பிலும் தவறு உள்ளது .காவல்ஆய்வாளர் சந்தித்து பிரச்சினை தீர்த்துக் கொள்ளவும்.மக்களும் உதவி செய்வார்கள் .கண்டிப்பா குழந்தைகள் அளவாக பெற்று வளமாக வாழவேண்டும்
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 года назад
பலகோடிகளுக்கு சொகுசு கார்வாங்கி கட்டவேண்டிய வரிக்காக நியாயம்கேட்டு வழக்குறைஞருக்கு லட்சகணக்கில் செலவளிக்கும் ஒருமனிதன். அடுத்தவேளை உணவுக்கு உத்ரவாதமில்லாத மனித உருவில் இப்படி சில ஜீவன்கள். சமுதாயம் எப்படி இருக்கிறது. யாரிடம் கேட்பது. வாங்கும்சம்பளம் போதாது என்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகள். மூன்றுதலைமுறைக்கும் தீராத வசதி இருந்தும் பதவியைவைத்து ஊழல் செய்து சம்பாதிக்கும் தலைவர்கள் எல்லாம் எங்கள் விதி. ஏழைகள் விதி. இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் விழிப்படையுங்கள்
@vsghssjcsgsjaja9624
@vsghssjcsgsjaja9624 3 года назад
யாறப் நீயே இந்த மக்களை பாது காத்திடு இவர்களுக்கு உதவி புரிந்து இந்த குழந்தைகளையும் நல்லா வைத்திடு எல்லோரும் உதவி செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்
@selvamammu7983
@selvamammu7983 3 года назад
லக்ஷ்மி அம்மா வாழ்க வல்லமுடன்
@sreenath3322
@sreenath3322 5 месяцев назад
LAKSHMI MAM GODDESS🙏🙏🙏
@hobikhbaleswaran3590
@hobikhbaleswaran3590 3 года назад
நான் கனடாவில் இருக்கிறேன் உங்கள் நம்பர் தாங்கோ என்னால் முடிந்த உதவி செய்கிறேன்
@mahitamil1896
@mahitamil1896 3 года назад
Hi
@mahitamil1896
@mahitamil1896 3 года назад
Super
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends great life 👍👍👍💘💘💘👌👌👌👌👌❤❤❤👃👃👃👃
@lakshmisre7314
@lakshmisre7314 3 года назад
Super sir...
@antolenin4945
@antolenin4945 3 года назад
God bless u bro
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 года назад
அறிவு கெட்டவர்கள் எதையும் கதைக்கட்டும் மேடம் .நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்
@ilangos4983
@ilangos4983 Год назад
தங்களின் மனிதநேயம்கண்டு பெருமைப்படுகிறேன் !..வாழ்க பல்லாண்டு !..வளர்கௌஉமது தொண்டு !......
@jaisenthil9235
@jaisenthil9235 2 года назад
கல் மனதையும் கலங்க வைத்த இந்த குழந்தை களுக்கு கடவுள் துணை இருப்பார்
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 года назад
நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.என்ன கொடுமை! !
@subramanik7253
@subramanik7253 2 года назад
வாழ்த்துக்கள் லட்சுமி மேடம். நீங்கள் செய்த உதவி முன் உதாரணமாக இருந்தது
@pandiyanp6769
@pandiyanp6769 Год назад
நானும் தினக்கூழிதான். இவர்களுக்கு வசதி உள்ளவர்கள் முடிந்தால் உதவி செய்யுங்கள் இந்த சிறுவர்கள் நாளை நம்பிக்கை நட்சத்திரமாக வருவார்கள்
@shreekanthkrishnan5073
@shreekanthkrishnan5073 3 года назад
Lakshmi Amma you are great 🙏
@Sinivasan505
@Sinivasan505 2 месяца назад
மனதை மிகவும் காயப்படுத்தியது மனிதனாய் பிறந்து எத்தனை சோதனைகள்
@santhiraleka6741
@santhiraleka6741 3 года назад
நன்றி அம்மா
@Meera_sri
@Meera_sri 3 года назад
Mam really love to see you .... respect god bless you ❤️
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
😗😗😗😗❤❤❤
@devvanyjennifer3533
@devvanyjennifer3533 2 года назад
🌹🥰😍😍😍
@vstudio2755
@vstudio2755 3 года назад
லட்சுமி அம்மா.நீங்க நீடுழி வாழ்க
@vickyanna5411
@vickyanna5411 3 года назад
Pls God bless them.
@DeviDevi-em6zy
@DeviDevi-em6zy 3 года назад
G 22334
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 2 года назад
@@DeviDevi-em6zy ஹாய் 🌹 டியர். நான் உங்கிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் சிறப்பாக எதிர்பார்க்கிறேன்.
@jasmineworks9519
@jasmineworks9519 3 года назад
Wonderful job mam. vaazhthukkal.
@chitra.sramki5668
@chitra.sramki5668 3 года назад
Yesappa evlo kastam thanga mudila 😥😥😥😥😥😥😥😥
@jeevasubramaniyan4117
@jeevasubramaniyan4117 3 года назад
வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@nageswaryrasiah5169
@nageswaryrasiah5169 2 года назад
) 2 I am 12
@brunthabruntha3344
@brunthabruntha3344 3 года назад
ஐ லவ் லஷ்மி அம்மா😘
@sugantharu
@sugantharu 3 года назад
Lakshmi aunty you have such great heart . Previously I thought what kind of show this . Such a drama . But now I realize . People might change and what they should do from their mistake.
@kuttyyashi347
@kuttyyashi347 3 года назад
Super mam ..i love u mam ...god bless u mam
@magaramesh85
@magaramesh85 3 года назад
Kaligar tv and Laksmi madam great thank you madam
@hemamani3295
@hemamani3295 3 года назад
Guys this family had received enough help. They’ve also built a house now. Lakshmi mam had spoken to this family and has also requested viewers that they had received a good amount to lead their life and therefore no further help is needed. Actually I’m also disappointed that the team did not do proper research about this family. This young girl is already married and she had hidden that. Lakshmi nam revealed this as well. Anyway we don’t know what the girl’s situation was. End of the day all good hearts have done the needful. Hope this family makes good use of the money and lead a peaceful life, God bless.
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 года назад
உண்மையா ஏமாத்திட்டாங்க.. பாவம்....
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
Thankyou so much madam forhelp❤🙏🙏🙏🙏❤
@ravichandran8873
@ravichandran8873 3 года назад
இந்தஉதவியைசெய்தலெச்சுமிராமகிருஸ்ண்ணன்அவர்களுக்குஎன்மணமார்ந்த நன்றி
@jeswinhamilton3040
@jeswinhamilton3040 3 года назад
@ralphedil8712
@ralphedil8712 3 года назад
Kk
@meharnisha3713
@meharnisha3713 2 года назад
@@ralphedil8712 ⁿppoòpppò
@srikalai9012
@srikalai9012 2 года назад
@@ralphedil8712 , b
@ranjitharanjitha3260
@ranjitharanjitha3260 Год назад
80 FYI go 8 fu
@shamaladevikrishnan9484
@shamaladevikrishnan9484 3 года назад
U are the best madam ❣️
@marymahendran4208
@marymahendran4208 2 года назад
May god bless you Amma keep up your good work!
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 года назад
இந்த பிள்ளைக்கு நல்ல அறிவிருக்கு மேடம்.படிக்கவைங்க மேடம் இந்த பிள்ளையை.பெரிய பாவம்.பசியின் வழி பட்டவருக்கு தெரியும்.
@sivakavin8932
@sivakavin8932 3 года назад
பையன் முகத்தை பார்த்தலே வேதனையாயிருக்கு
@kulandaisamy466
@kulandaisamy466 11 месяцев назад
வாழ்தவயதில்லை வணங்குகிறோம் தாயே
@izzathizzath3110
@izzathizzath3110 3 года назад
Good job thank you
@vickyanna5411
@vickyanna5411 3 года назад
Ur doing great job Mum.
@s.thangamblr3023
@s.thangamblr3023 2 года назад
Big salute to you mam may god bless that family and u and ur family mam
@PrasannaPrasanna-xh7fs
@PrasannaPrasanna-xh7fs Год назад
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க லஷ்மி மேடம் வாழ்த்துக்கள் மேடம்
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 года назад
மேடம் உங்கள் நம்பர் போடுங்க. உங்களோடு கதைத்து ஒரு சிறு உதவி பன்ன.
@soundaryamegam1856
@soundaryamegam1856 3 года назад
😢😢😢😢😢 antha papa pesa pesa enaku semaya aluthutu irunthan so sad...😢😢😢😢😢😢😢😢
@Anjali-sampath
@Anjali-sampath 2 года назад
Nanum thaan aluthen 😭😭😭😥😥
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 2 года назад
@@Anjali-sampath 😭😭😭😭 என்னால முடியலமா..!! ஆண் பிள்ளை எனக்கே அழுகை தாங்க முடியாமல் வந்தது. பாவம்......... நீங்க என்ன பண்ணுவீங்க?
@Anjali-sampath
@Anjali-sampath 2 года назад
@@murugesanmurugesan4132 Aamanga 😥😥😢
@amaliauxilia5959
@amaliauxilia5959 2 года назад
Mam you are so great, super mam, heart touching program this, May God bless you mam
@RaVi-qt9dm
@RaVi-qt9dm 3 года назад
Could not stop the tears. I am sending 2000 to the account.
@shameercheruvadi
@shameercheruvadi 2 месяца назад
Plz contact number
@ananthyashok9677
@ananthyashok9677 Год назад
ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்.பாவம் குழந்தைகள்.
@girivinayagam9991
@girivinayagam9991 3 года назад
Plzzz help intha family ku mutincha varaikum help panunga 😭😭😭😭
@sathyasathya3298
@sathyasathya3298 3 года назад
Super madam God bless bless you mam
@priyanjalivlogs9794
@priyanjalivlogs9794 3 года назад
Lakshmi medam god bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@tahirunnisha4067
@tahirunnisha4067 5 месяцев назад
Lakshmi mam 👏👏👏👏👏.Hats off.God bless you and your family.
@stellagomez6818
@stellagomez6818 3 года назад
u are awesome madam god will bless u
@gaganaganapathy3316
@gaganaganapathy3316 3 года назад
Really ur a Super Hero Ma'am
@eswarieswari8632
@eswarieswari8632 2 года назад
Your such a great human being mam 🙏
@anushyaanushya9614
@anushyaanushya9614 3 года назад
Really great mam
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 года назад
Thank you somuch
@sopisopi6241
@sopisopi6241 3 года назад
Thx madam
@user-mu9kl2fs5e
@user-mu9kl2fs5e 4 месяца назад
Great mam God there for thim you only God for thim
@rajamalar2383
@rajamalar2383 3 года назад
சுப்பர்
@manojamanoja7451
@manojamanoja7451 3 года назад
மாம் யார் என்ன சொன்னாலும் நீங்க இந்த நிகழ்ச்சியை நடத்துங்கள் உங்க பெயர்கு ஏத்த மாத்ரி நீங்க நிறைய குடுப்பத்தை வாழ வைக்கிறிங்க நாங்க இலங்கையில் இருந்து இந்த நிகழ்ச்சி யை பார்குறோம்
@vasanthkasinath6234
@vasanthkasinath6234 Год назад
Madam super program pls help this poor family God bless you madam and your family Vasanth from hyderabad telangana Nice program
@sudhakumaran9479
@sudhakumaran9479 3 года назад
Mam Ur the best love u mam
@yatheshkandasamy2855
@yatheshkandasamy2855 3 года назад
How I can help them???? Please advise.
@user-kd1vb3vr5t
@user-kd1vb3vr5t 4 месяца назад
God bless always with good health MDM Letchumi RK...
@ammus5816
@ammus5816 3 года назад
Great Job Madam....👍 ❤️
@vanivanib4982
@vanivanib4982 3 года назад
Mam God should give good health and long life for u and ur family
@thangamanikumar6689
@thangamanikumar6689 3 года назад
Really great madam
@pcmurugiah7874
@pcmurugiah7874 Год назад
நன்றி
@SureshKumar-yc8yb
@SureshKumar-yc8yb 3 года назад
Super madam👌🙏🙏🙏
@kovardhanan007
@kovardhanan007 Год назад
Rombo nandri lakhmi amma
@RaVi-qt9dm
@RaVi-qt9dm 3 года назад
Sent 2000 to the account given. But within minutes the money got returned. Is the window for donation stopped or the account is closed.
@vstudio2755
@vstudio2755 3 года назад
நல்லதுக்கே காலம் இல்லை
@mithradevi2962
@mithradevi2962 3 года назад
You did a great job mam.. Let them leave in a peace without money tourture
@user-gc6fc3sq9v
@user-gc6fc3sq9v 3 года назад
நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை ஆனால் இன்று பார்த்தேன் லக்ஷ்மி அம்மா உருவத்தில்
@babysham7191
@babysham7191 2 года назад
P
@manonmaniavanasi5397
@manonmaniavanasi5397 2 года назад
@@babysham7191 vbbvv BB gobspattimandram
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 8 месяцев назад
நன்றி மெடம் நீங்கள் நல்லா இருப்பிங்கள்
@anuantony5351
@anuantony5351 3 года назад
ஐயோ பாவம்
@kamatchipandidurai2671
@kamatchipandidurai2671 2 года назад
Rompa thanks mam
@vijaykannan8137
@vijaykannan8137 3 года назад
Thanks madam
@durgadevi4530
@durgadevi4530 2 года назад
Super madam...💚💚💚💝💝🙏🏼🤝🔥
@meenameenatchi5027
@meenameenatchi5027 2 года назад
Great Lakshmi mam 👌🙏
@a.karthikrajaa.karthikraja4067
@a.karthikrajaa.karthikraja4067 2 месяца назад
லட்சுமி மேம்🙏🙏
@scholasticascholastica811
@scholasticascholastica811 3 года назад
Correct mam...pl do well .Countin
@radhapavishka7722
@radhapavishka7722 Год назад
Thank you for your kind heart mam
@Modified_vehicle__hub
@Modified_vehicle__hub 2 года назад
Yes true mam
@SureshKumar-yc8yb
@SureshKumar-yc8yb 3 года назад
Nice madam thank you madam
@andrea7074
@andrea7074 2 года назад
Neemga saami Madri madam .God bless you mam.
@bathmavathy5617
@bathmavathy5617 3 года назад
Vry kind n god bless
@priyadarshanisahanmugaraj8209
@priyadarshanisahanmugaraj8209 3 года назад
God bless you all of them.
@rosyarmoogam8770
@rosyarmoogam8770 3 года назад
Thank you Mam for your kind gesture. May this family go from strength to strength. Mam you be blessed till eternity
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 2 года назад
Letchumy.Amma.neegal.than.yalaigalukku.kadavul
@thamaraijesuthamaraijesu8800
@thamaraijesuthamaraijesu8800 2 года назад
Madam,really respectful of you.frm Malaysian
@vinothvino6701
@vinothvino6701 3 года назад
I will help you.. god is great.
@josphxavier2017
@josphxavier2017 2 года назад
God bless you
@kaliammahammu7973
@kaliammahammu7973 2 года назад
Great job madam... 👌🏻👌🏻👌🏻
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 2 года назад
God bless you help rich man
@devidevi9328
@devidevi9328 3 года назад
Super medam
Далее
Не поймаю говоришь? ;)
0:55
Просмотров 2,4 млн