Тёмный

Kinjidamum Nenjae | Quiet Time Melodies | David Selvam | Tamil Christian Keerthanai 

Kalaimamani Thanapandian
Подписаться 4,4 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@selvamanisundararaj2745
@selvamanisundararaj2745 6 месяцев назад
சிந்திக்க வைக்கும், மெய்சிலிர்க்க வைக்கும், கருத்தான பாடல். பாடல் தம்பதியினர் வாழ்க. 🙏
@rajandrummer
@rajandrummer 28 дней назад
Super wonderful singing and veena, voilin miruthangam thavil kenjara sitta swram orchestral wonderful
@eliahcharles6482
@eliahcharles6482 7 месяцев назад
God bless you abundantly
@sjjjj72
@sjjjj72 Месяц назад
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ அனுபல்லவி வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ - கிஞ்சிதமும் சரணங்கள் 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், - நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும், தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க, செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் - கிஞ்சிதமும் 2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ, கண்டடைந்தார் பேறு? - நல்ல தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத் தொகுத்து வெவ்வேறு விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும், வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும், கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல காரியங்களையும் பார் இது மா ஜெயம் -- கிஞ்சிதமும் 3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட உன் செயல் மா பேதம் - அதின் தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல், துணை அவர் பாதம் ஏற்றர வணைக்கவே பணிவாக இரந்து மன்றாடி அவர் மூலமாகவே, ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த ஆவி உதவியை மேவி, அடைந்து நீ -- கிஞ்சிதமும்
@subramaniamsukumar493
@subramaniamsukumar493 2 месяца назад
This must be your best! So meaningful and beautifully sung with first class instrumentalists.
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 6 месяцев назад
❤❤❤🎉
@johnpandian266
@johnpandian266 2 месяца назад
மிக நல்ல முயற்சி. நல்வாழ்த்துக்கள். 🎉
@XavierDjoseph
@XavierDjoseph Год назад
அற்புதமான பாடல் ! இசையும் ராகமும் குரலும் வெகு சிறப்பு ! ரம்மியமான படப்பிடிப்பு அமர்க்களம் ! கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல் அதன் உண்மை இயல்புடன் பதிவு செய்யப்பட்டிருப்பது வியப்பு ! இயேசுவுக்கே புகழ் ! ஆக்கியோருக்கு வாழ்த்துகள் !!
@martinsivaraj5811
@martinsivaraj5811 6 месяцев назад
Song creates strong faith in the Lord. Thank you for this enriching words and music. God bless you. Martin Sivaraj
@leenajared7835
@leenajared7835 Год назад
One best old song. Reminded me of my Granny. Praise God for still with the old and powerful song. God bless
@shilajastephen
@shilajastephen 6 месяцев назад
Beautiful truth God Jesus hallelujah praise the Lord
@jasonpandian5061
@jasonpandian5061 Год назад
Lovely tune set by beloved ThanaPandian uncle to this Keerthanai; Beautiful duet harmonious singing by dear Chellapa annan and Umaka under the Glorious music of Bro. David Selvam and his team. God bless. Expect many more.
@rajandrummer
@rajandrummer 28 дней назад
Akka voice wonderful
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 Год назад
வெகு சிறப்பு!
@vijayasankaran832
@vijayasankaran832 Год назад
Really good song & meladi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅
@jasonpandian6488
@jasonpandian6488 Год назад
Superb acca .May God bless your ministry 👌👌👌 Sumathi Jason
@debbytube2245
@debbytube2245 Год назад
So peaceful. Upload more songs like this.. Divine presence
@ChristinaPaulLive
@ChristinaPaulLive Год назад
Beautiful song and singing chithi! 🙂🥰 Excellent video and production Anu 🙌👏👏👏👏
@AnugrahJonan
@AnugrahJonan Год назад
Thank you so much ka! 😃 So glad you liked it! 🧡✨
@ELIMTVARUL
@ELIMTVARUL Год назад
Nice👌
@t.thangamani2202
@t.thangamani2202 Год назад
Glory to God ❤
@vinithaangelinekirupananth1668
beautiful song ❤
@johnsonbelectrical8838
@johnsonbelectrical8838 Год назад
Very nice
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 Год назад
Nice Song
@priscillageorge3950
@priscillageorge3950 Год назад
Beautiful song and beautifully sung!!
@harishahimas6217
@harishahimas6217 Год назад
Sthorhiram
@SubhaGrace
@SubhaGrace Год назад
😍😍😍🎈
Далее
Бокс - Финты Дмитрия Бивола
00:31
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 737 тыс.
Enni Enni
4:23
Просмотров 39 тыс.
Vaanadhi Paran - Innisaiyil Narchaidhi 1986 - IMA
7:48