Тёмный
No video :(

Kizhakku Vaasal Tamil Movie Songs | Audio Jukebox |Karthik, Revathi, Kushboo | Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 799 тыс.
50% 1

Kizhakku Vaasal is an R. V. Udayakumar-directed Tamil film starring Karthik, Revathy and Kushboo in the lead roles. Music composed by Ilaiyaraaja.
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
00: 00 Ada Veettukku - Ilaiyaraaja
04:07 Pachamala Poovu - S. P. Balasubramanyam
08:32 Thalukki Thalukki - S. P. Balasubramanyam
13:10 Paadi Parantha - S. P. Balasubramanyam
18:00 Vanthathey Kungumam - K. S. Chitra
Director - R. V. Udayakumar
Producer - G. Thyagarajan, G. Saravanan
Star Cast -Karthik, Revathy, Kushboo, Chinni Jayanth, Manorama, Vijayakumar, Janagaraj
Music - Ilaiyaraaja
Release date - 12 July 1990
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

12 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@kanniyappana1814
@kanniyappana1814 Год назад
என்ன பாட்டு என் சிறுவயதில் கிழக்கு வாசல் பட போஸ்டர் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது தலிக்கி தலிக்கு ஒரு பாடல் யாரும் தரமுடிது 🙏🙏🙏
@saravanaviji3456
@saravanaviji3456 Год назад
L
@k.r.marimuthu8576
@k.r.marimuthu8576 4 года назад
R.v.உதயகுமாரின் வைர வரிகள் அதற்கு அற்புதமான இசை இந்த அமைப்பு மிகவும் சிறந்தது.
@vinothpriya7918
@vinothpriya7918 2 года назад
Super song rajasri
@mariappan8008
@mariappan8008 Год назад
​@@vinothpriya7918 jlllxçzmb
@kanniyappansekar6231
@kanniyappansekar6231 2 месяца назад
Unmai
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 3 года назад
இளையராஜா இசையின் ஆதர்சம் ஆன்மாவின் மறு பெயர்
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 года назад
இசைஞானியால் வெற்றியின் உச்சம்தொட்ட நூற்று கணக்கான படங்களில் கிழக்குவாசல் படமும் ஒன்று.
@abhinkrishna1121
@abhinkrishna1121 3 года назад
Vanthathe,.... wow soopper പാട്ട്. My old lover song.
@madhusudhanan1437
@madhusudhanan1437 2 года назад
கிழக்கு வாசல்.... அனைத்துபாடல் களும் செம ஹிட்.........
@user-yw9wf7ci6c
@user-yw9wf7ci6c 5 месяцев назад
Ki>
@antonybhaskar
@antonybhaskar 2 года назад
ராஜா சார் தமிழ் நாட்டின் பொக்கிஷம்....
@BalaKrishnan-et4dv
@BalaKrishnan-et4dv 4 года назад
RAJA SIR RAJA THAN....MELODY RAJA....WHAT A MUSIC.... WOW...GREAT RAJA SIR.. NANGAL UNGAL ISAIGU ADIMAI ...........
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
ராஜா சார்🤗😭உங்கள் இசை மீதும் குரல் மீதும் அளவு கடந்த பாசம் எனக்கு உங்க குரல் கேட் டவுனே அழுதிடுவேன் ஐயா 🙏
@karthikahgyenkarthik9667
@karthikahgyenkarthik9667 4 года назад
Tq, tq, tq, R.V Uthayakumar sir!!! Best movie!! Beautiful lyrics!! Wonderful song!! Karthik sir & Revathy mam Best of the Best matching partner👍👌..music maestro Raja sir🙏🙏🙏 music, BGM & songs All sensational/ wonderful/ Beautiful..0ut of the world.
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 3 года назад
கவலைக்கு அருமையான மருந்து.... கேட்க கெட்க திகட்டாத இனிமை....
@user-sc6zt7rq7d
@user-sc6zt7rq7d 4 года назад
அருமையான பாடல்கள்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
அட போயா இசை இம்சையே🤗 😭😅🤙
@raviikanna
@raviikanna 3 года назад
That opening ... Great raaja #அடவீட்டுக்கு 0:00 - 0:12
@saravananmani6717
@saravananmani6717 2 года назад
நம்மை சொர்கத்திற்கு அழைத்து செல்லும் பாடல்கள்
@mahendranramya1980
@mahendranramya1980 4 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் அய்யா
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤ நம்மை அழ வைக்கவும் முடியும் உற்சாகப் படுத்தவும் முடியும் இந்தக் குரலால் 😍😍 என்ன ஒரு இளமை, என்ன உற்சாகம்❤❤❤❤❤
@applekamal
@applekamal Год назад
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே (2) ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே (2) ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி (2) கண்ட கனவு அது கானா ஆச்சு கண்ணு முழிச்சா அது வாழாது வட்ட நிலவு அது மேலே போச்சு கட்டியிழுத்தா அது வாராது வீணாச தந்தவரு யாரு யாரு பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே (2) சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலை ஒன்னு நெல்லரிச்சிப் போனதடி (2) கல்லிலடிச்சா அது காயம் காயம் சொல்லிலடிச்சா அது ஆறாது பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது சேதாரம் செஞ்சவரு யாரு யாரு பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே (2) ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே (2)
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 6 лет назад
No words to say this great magic musician God.childhood happy memories rememberd
@mahamithran5740
@mahamithran5740 2 года назад
Ok
@vetrivel7098
@vetrivel7098 3 года назад
இந்த படத்தை பார்த்து பார்த்து நான் 1990 களின் MR கார்த்திக் சார் சொகமான நடிப்பை பார்த்து நான் அழுதுருக்கேன் 😢😢
@vpvijaykumar4989
@vpvijaykumar4989 Год назад
நவரச நாயகன் நடிப்பு சூப்பர்
@BC999
@BC999 6 лет назад
5/5 album! How was IR able to convert the Mozart piece to give the timeless folk song Ada Veetukku?!!! WOW! Breezy sleep-inducing pill is Pachamala Poovu by the evergreen incomparable SPB. SPB again for the agonizing Paadi Parandha Kili,. A peppy song and then a beautiful solo by Chitra. Karthik & Revathi ALWAYS do 100% justice to IR songs. A good movie by R.V. Udayakumar.
@ammavasa731
@ammavasa731 6 лет назад
Verithanamana raja sir fanah irupinga pola..i have seen ur comments in nearly all videos relating to raja sir.. Feels good to see such a fan.. Cheers !!
@BC999
@BC999 6 лет назад
Not a fanatic, just an honest, sincere fan. His music is grossly under-rated or written off. And he is hated for his honesty. Sad.
@rajaindia6150
@rajaindia6150 6 лет назад
Yes, I have also been seeing his comments..one time he scolded me like anything for one comments. i came to know that he is likes raja sir than me... really admire you Bc99👏👌👌
@rajaindia6150
@rajaindia6150 6 лет назад
Why don't we make a what's app group with all die hard raja sir fans.. just let me know.
@BC999
@BC999 5 лет назад
raja india, me "he" illai, she!
@saravanamurugan7883
@saravanamurugan7883 6 месяцев назад
தமிழ் வாழ்க வளமுடன்
@panthalarajkumarrajkumar183
@panthalarajkumarrajkumar183 3 года назад
❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️
@balar4774
@balar4774 3 года назад
பாடல்கள் குரல் இனிமையாக ❤❤❤ .
@balakrishnarao6784
@balakrishnarao6784 3 года назад
நல்ல பாடல்கள்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 года назад
இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 3 года назад
நானும் தான் மகனே.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 года назад
@@t.sankaragomathianda4212 தெய்வமே.
@sivarajs6695
@sivarajs6695 4 года назад
கேட்க கேட்க தெகட்டாத பாடல்கள்...
@mukkilevlogs6205
@mukkilevlogs6205 2 года назад
Revathi madam
@thirunthaiyanvrm3211
@thirunthaiyanvrm3211 2 года назад
@thirunthaiyanvrm3211
@thirunthaiyanvrm3211 2 года назад
@ramachantran155rama6
@ramachantran155rama6 3 года назад
Ilayaraja great 🎵 my favorite songs R,S
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
Apart from the super duper , fabulous hits, the movie also boasts an outstanding back ground score as well...
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 года назад
രാജാ സാർ 🙏❤️❤️❤️❤️❤️
@rajeshn.k8552
@rajeshn.k8552 5 лет назад
Adipoli supper
@babugudalur4766
@babugudalur4766 3 года назад
Semma 👍🌹🎶🎼🎶🎼🎶
@subashloganathan2131
@subashloganathan2131 6 лет назад
இளையராஜா + கார்திக் = Dominated 80's Tamil Film Industry
@cartoon4191
@cartoon4191 6 лет назад
Subash L Mohan ?
@sritharn9441
@sritharn9441 5 лет назад
👋👌👌👌
@vibey6884
@vibey6884 4 года назад
Illayaraja + all 80s flim nu sollu man
@unnimons4354
@unnimons4354 3 года назад
❤❤❤...
@user-vo1ki1zo8y
@user-vo1ki1zo8y 3 года назад
உண்மை👍
@marimuthu2997
@marimuthu2997 2 года назад
அருமயான பாடல்கல்
@jagtce
@jagtce 3 года назад
Karthik is the best hero to suit Ilayaraja's voice.. Title song na idhu song
@sureshsuresh1574
@sureshsuresh1574 3 года назад
Semma sir
@eswarann.k1242
@eswarann.k1242 5 лет назад
இசை பிதா ராஜா
@dheepamchannel5345
@dheepamchannel5345 3 года назад
Okkiioiiio9o9oo9ö9ookook the
@user-ji5xh4ek8k
@user-ji5xh4ek8k 3 года назад
@@dheepamchannel5345 z
@rajav3956
@rajav3956 5 лет назад
Karthik sir & Raja sir combo is super
@johnsonjo8454
@johnsonjo8454 5 лет назад
Arumaiyana song
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Raja. Sir. And. Karthik. Sir. All. Hits. Super. Hits.🎶🎼🎹🎵🎼🎻🎺🎷🥁🎶🎹🎵🎺👍. 29.4.2022
@praveenmadhav6360
@praveenmadhav6360 Год назад
Caract. 🙏
@karudevi1526
@karudevi1526 4 года назад
Rv.udhayakumar best lyricsit
@balamohan01
@balamohan01 2 года назад
I cannot imagine this variety of albums again in my lifetime
@ShanuKaka-cn7tq
@ShanuKaka-cn7tq Год назад
Supper song ilayaraja ente muthanu njan kerala
@brightsachin2013
@brightsachin2013 4 года назад
Super song
@janakijanu4179
@janakijanu4179 3 года назад
Melody beautiful songs.
@FaisalKhan-ng4xt
@FaisalKhan-ng4xt 3 года назад
2021 may யாரெல்லாம்????
@YaadhumAanavan
@YaadhumAanavan 2 года назад
2022 and always
@raghuraghu2442
@raghuraghu2442 2 года назад
Iam
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 3 года назад
Happy to have all Raja sir albums in youtube.
@chidambaram.cchidam5157
@chidambaram.cchidam5157 Год назад
I love you karthik sir styles super
@22rithika.t88
@22rithika.t88 Месяц назад
கார்த்திகை தீபம் என்றாலே பச்சைமால பூ பாட்டும் படமும் தான். பழைய நினைவுகள்
@pmaju
@pmaju Год назад
I wish the world stopped spinning in 1990s. It is the golden period since then the world has gone mad!
@bharathbalu4972
@bharathbalu4972 2 года назад
God of music
@murugan-ew1mx
@murugan-ew1mx 3 года назад
Videya videya enga eral putumani streetla parthu aduna patuu
@subbulakshmi668
@subbulakshmi668 3 года назад
Super enaku romba pidikum
@raghuraghu2442
@raghuraghu2442 2 года назад
Spb sir is god
@premsekhar1
@premsekhar1 3 года назад
Perfect ok. All songs.
@sraghube
@sraghube 6 лет назад
Wonderful songs
@mathesharun5449
@mathesharun5449 6 лет назад
Evergreen 😍
@RakeshRakesh-xz2sj
@RakeshRakesh-xz2sj 4 года назад
Ilayaraja sir is a great song god...🙏🙏
@jerinjoseph6158
@jerinjoseph6158 3 года назад
Super ever green songs
@rajehai
@rajehai 3 года назад
Missing you SPB sir
@rajkumarm5236
@rajkumarm5236 Месяц назад
என் அன்பு தலைவர் நவரச நாயகன் கார்த்திக் சார் 💚💚💚💚💚
@prakashmahadevan4065
@prakashmahadevan4065 Месяц назад
Excellent Songs
@dheerajtechtutsintelugu5974
@dheerajtechtutsintelugu5974 4 года назад
My favourite movie & songs. I hv saw in Telugu version movie, title "Toorpu sindhooram".
@ranjishvmr7894
@ranjishvmr7894 2 года назад
my first favourite Tamil song
@prajeeshp6326
@prajeeshp6326 2 года назад
🌹🌹Super sogus 🙏🏻🙏🏻super music 👍🏻👍🏻👌👌❤️♥️🌷🌷❣️🙏🏻🙏🏻
@s.murugesan6130
@s.murugesan6130 4 года назад
Nice songs raja Sir
@RajKumar-sp5kh
@RajKumar-sp5kh 4 года назад
Nice all songs. Revathi. Karthick. Kushboo good acting.
@ramanathanrm317
@ramanathanrm317 Год назад
Vanthathe kungumam song superb
@bakiyarajrohith8506
@bakiyarajrohith8506 4 года назад
Super Raja s
@ramachantran155rama6
@ramachantran155rama6 3 года назад
I love ❤️ song RS
@pugalpugal7579
@pugalpugal7579 3 месяца назад
❤wow good music
@muthuselva1695
@muthuselva1695 2 года назад
All songs super
@user-me2ts6mj5v
@user-me2ts6mj5v 2 года назад
Ada veetiikku ilayaraja sir ummaa
@SivanesanMks
@SivanesanMks 4 года назад
Isai,kadall,isai,kadavul,
@jjboys2022
@jjboys2022 3 месяца назад
Ilayaraja always great
@pushparajm6448
@pushparajm6448 3 года назад
Supper supper Hits songs 80s
@muniswamy4537
@muniswamy4537 3 года назад
Super 💞 song
@lovefailureboy1533
@lovefailureboy1533 4 года назад
Nice songs
@yogeshwaranofficial2603
@yogeshwaranofficial2603 6 лет назад
Old is Gold
@parameswarig5233
@parameswarig5233 Год назад
All songs in this picture are realy good ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹🌹
@applekamal
@applekamal Год назад
வந்ததே ஒ ஒ குங்குமம் தந்ததே ஒ ஒ சம்மதம் வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட வந்ததே ஒ ஒ குங்குமம் தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் பூத்தது மெல்ல ஓ… ஆனந்த முல்லை ஓ… ஆசையை சொல்ல ஓ… வார்த்தைகள் இல்லை ஓ… கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாளிது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம் தேடி பாடுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ… வந்ததே ஒ ஒ குங்குமம் தந்ததே ஒ ஒ சம்மதம் வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட வந்ததே ஒ ஒ குங்குமம் தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் ஆயிரம் மின்னல் ஓ… மேனியில் மின்ன ஓ… பாவையின் கண்ணன் ஓ… ஏங்கியது என்ன ஓ… மாலை வெயில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது வாடைக் காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ… வந்ததே ஒ ஒ குங்குமம் தந்ததே ஒ ஒ சம்மதம் வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட வந்ததே ஒ ஒ குங்குமம் தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
@sureshperiyar2790
@sureshperiyar2790 3 года назад
You are our pried
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 4 месяца назад
இது போல இசை ராஜ்யம் செய்ய யாராலும் முடியாது
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 6 месяцев назад
சாதாரண படத்தையும் தன் இசையால் மெருக்கேற்றி அதிக நாள் ஓட செய்தவர் இசை ஞானி ஒருவரே
@sasikumarva5325
@sasikumarva5325 4 года назад
Old is gold
@kevinjacbs3517
@kevinjacbs3517 5 лет назад
👌
@michelmichel2590
@michelmichel2590 Год назад
Raja sir and karthik sir all hits super hits 16.11.2022
@ratsihgersinger453
@ratsihgersinger453 5 лет назад
100==ok
@applekamal
@applekamal Год назад
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம் நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாம தடம் பாத்து வந்த வழி போக பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாம தடம் பாத்து வந்த வழி போக சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய் பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
@indian-fe6xu
@indian-fe6xu 2 года назад
Raja sir. U. R. Greate
@palanivelarasug9852
@palanivelarasug9852 3 года назад
My favorite movie
@kumarsivaji7269
@kumarsivaji7269 Год назад
Ennoda 9 years manohar maama om sakthi sound service songs sena super maama
@starmusic806
@starmusic806 2 года назад
I am in 2022 ... raja sir music illanaa 😩 🛌
@BaskarAppa
@BaskarAppa 2 месяца назад
❤❤❤
@sathshsathsh4260
@sathshsathsh4260 Год назад
😀😀❤️❤️❤️😀😀❤️😀❤️😀❤️sema movie nice songs
@rajar7438
@rajar7438 5 лет назад
🤝
@hemalatham2697
@hemalatham2697 Год назад
Legant is a great legant
@kirishnamuraliv3446
@kirishnamuraliv3446 2 года назад
தெருகூத்துக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி.தூக்கத்துக்கு பச்சமலை பூவு.பொம்பளை பிள்ளைய கிண்டல் பன்ன தழுக்கி தழுக்கி.சோகத்துக்கு பாடி பறந்த கிளி.கேட்க ஆளில்லாத இளம் பெண்னுக்கு வந்ததே குங்குமம். ராஜா ராஜா ராஜா.
@harir1045
@harir1045 Год назад
Njmjjjiiiiio😅 0:07
@shanthanammari1558
@shanthanammari1558 9 месяцев назад
அனைத்து பாடல்களும் சூப்பர். கங்கை அமரன் இளையராஜா கார்த்திக் கூட்டனி சூப்பர்
@B.Natesan
@B.Natesan 7 месяцев назад
​@@shanthanammari1558if I am right RV UDAYAKUMAR writer
@prabhakaran9717
@prabhakaran9717 4 месяца назад
அமரன்ணா பாடல் வரிகள் இல்லனா .....???ஞனிக்கே தெரியும்
@usha.rjashwa7575
@usha.rjashwa7575 3 года назад
Still all favourite
@aafrs
@aafrs 2 года назад
Please release this album in apple music. Only this album is missing. Release this also in lossless or high resolution. Thank u.
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 29 дней назад
Ilayaraja oru adhisaya piravi
@rapratu3055
@rapratu3055 3 года назад
Raja sir bgm ah ketale onnum pAnna mudila...romba katchidhama iruku...... Epdi ivlo azhaga sounding nu terla.....Vera Yar ivar use pAnna instruments use pannalum inda sounding varala......music ayum thandi Edo vechirukar raja...pachamala poovula strings kettu apdiye manasu light agiduchu......pathadathuku flute Vera........happa mudilada saami.....ovvoru paatum bayangarama irukudhu.............company set namma raja........
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Rajini Love Hits | 90s Duet songs
1:03:04
Просмотров 872 тыс.