Тёмный

Kolkata Doctor Case | கொல்கத்தாவில் மருத்துவர் இறப்பில் பலருக்கு தொடர்பா? வலுக்கும் சந்தேகம் 

Oneindia Tamil
Подписаться 3,6 млн
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 850   
@kaafa5473
@kaafa5473 2 месяца назад
நான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் வெக்க படுகிறேன். விடிஞ்சா சுதந்திர தினம், அந்த பெண்ணோட சுதந்திரத்தை பறிச்ச மானங்கட்ட, ஈனங்கட்ட தினம். August 15 இழிவு தினம் என அனுசரியுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@narayananarunachalam2079
@narayananarunachalam2079 2 месяца назад
West Bengal government very worst Adminstration
@gopi6075
@gopi6075 2 месяца назад
இது அரசியல் அல்ல பின்புலத்தில் பாஜக கூட இருக்கலாம்...
@Madlasa.ragini32
@Madlasa.ragini32 2 месяца назад
​@@gopi6075bjp nahi hai bhai TMC hai hospital me sex racket drugs porn movie banayi jati hai principal sandip ghosh ka nam aa raha hai hospital is very dangerous
@PrakashPk-ch5tn
@PrakashPk-ch5tn 2 месяца назад
😭😭😭😭😭😭😭🌺
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 2 месяца назад
காமக்கொடூர அரக்கன்
@babushivam456
@babushivam456 2 месяца назад
ஒரு ஆணா தலைகுனிகிறேன்... பெண்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை..
@sharmilavinoba9956
@sharmilavinoba9956 2 месяца назад
Unmayil engala yarum paadhukaaka veandanga...at least ipdi kashta paduthama vazha vidalam la
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 2 месяца назад
un kottaya sidhaikanum mudhalil
@SaraswatiVeena-bh5zo
@SaraswatiVeena-bh5zo 2 месяца назад
​@@sharmilavinoba9956இன் கொடி ஐக்கிய
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 2 месяца назад
இந்த News ha Oru பெண்ணாக பார்க்கும் போது வாழவே பிடிக்கல 😢மனிதனுக்கு இன்னொரு பிறவி இருந்தால் கடவுள் பெண்களை படைக்க வேண்டாம் ஆண்கள் மட்டும் படைக்கட்டும் 🙏சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைகிறேன்
@ART-s7q
@ART-s7q 2 месяца назад
நீங்க சொல்வதில் தவறு இருக்கு தண்டனைகள் கடுமையா இருந்தால் ஏன் இது போல குற்றங்கள் நடக்குது
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 2 месяца назад
@@ART-s7q நானும் போன வருஷம் eppdy கமென்ட் தா பண்ண but 😠Eppdye சொல்லி சொல்லி என்னதான் மாருச்சு. சொல்லுக 😠அப்பாவி பொண்ணுக குழந்தைக இறந்தது தான் மிச்சம்😭 🙏போதும் பெண்ணாக வாழும் போதே பாதி செத்து தான் வாலூரோம் இதில் இது வேறயா சை கொடுமை
@veerajani9743
@veerajani9743 2 месяца назад
மிகவும் அருமையாகவும், மிக தெளிவாகவும்,விளக்கமாகவும்,,😢சொன்னீர்கள் சகோதரி
@kaafa5473
@kaafa5473 2 месяца назад
இந்த சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் 😭😭😭
@SrividyaSenthilkumaran
@SrividyaSenthilkumaran 2 месяца назад
100% correct
@akkitchen6590
@akkitchen6590 2 месяца назад
வெள்ளைக்காரன் சட்டம் இருத்துருக்கலாம்
@harishnaveenyadav8702
@harishnaveenyadav8702 2 месяца назад
யாரெல்லாம் சுதந்திரம் வாங்காமலே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்
@kalagopalakrishnan3463
@kalagopalakrishnan3463 2 месяца назад
Mee..😢
@Ragavaniniyaa
@Ragavaniniyaa 2 месяца назад
சுதந்திரம் வாங்கினது தப்பு இல்லையே, அதை தவறாக உபயோகிப்பது தான் இங்கு, அளவுக்கு மீறின குற்றங்கள் நடக்கிறது காரணம்..
@SA-xe1ez
@SA-xe1ez 2 месяца назад
Your voice is fine and clear
@vetrivel7745
@vetrivel7745 2 месяца назад
இதை நான் ரொம்ப நாள சொல்லி கிட்டு இருக்கேன். வெள்ளைகாரனுக்கு அடிமையா வாழ்ந்து இருக்கலாம். 😔😔😔 பணம் பலம் பதவி பலம் உள்ளவர்கள் மட்டும் வாழ தகுதியான நாடு தான் இந்தியா 😥😥இந்த மாறி சம்பவம் நடப்பதும் போராட்டம் பண்ணுவதும் புதுசு இல்லையே சகசம் தானே?யாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது?இதுவும் கடந்து போகும் அவ்ளோ தான் 😔😔
@jaijai5756
@jaijai5756 2 месяца назад
வெள்ளக்காரங்க கிட்ட இருந்து புடுங்கி கொள்ளைக்காரன் கிட்ட கொடுத்தால் இந்த நாடு என்ன நிலைமை வரும் என்று யோசனை செய்யுங்கள் பொதுவாக மக்களை
@rajaDejhu5909
@rajaDejhu5909 2 месяца назад
அவனுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. அந்தப் பொண்ணு அனுபவிச்ச மாதிரி அணு அணுவா வலிய அனுபவிச்சு சாகணும்.
@sharmilavinoba9956
@sharmilavinoba9956 2 месяца назад
Makal kita road la vidanum....adha matum one time senju pakatum yarachum thuninju....apram paarunga...
@SowmyaRaj333
@SowmyaRaj333 2 месяца назад
​@@sharmilavinoba9956akkala nambathingge..namme thappicha pothum nu otunggi poiruvangge....nambathingge
@saravanans-6815
@saravanans-6815 2 месяца назад
இது தான் சரிதண்டனை 😢😢😢😢😢😢😢😢😢மனசு romba😂வலிக்குது அவங்க யாரரையும் விடக்கூடாது
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 2 месяца назад
சீமான் ஆட்சி என்றால் " டேய், அவென் நம்மாளுடா, ஏதோ போதைல தப்பு பண்ணிட்டான் !! பாதிக்கப்பட்ட தங்கச்சிக்கு பத்து லட்சம் கொடுத்துரலாம் !" என சும்மா விட்டுவிடுவாரா ?
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 2 месяца назад
மகாராஷ்டிர போலீஸ் போல தினசரி வாயிலும் கண்ணிலும் பச்சை மிளகாய் திணித்து கதற வைக்கலாம் ! ஆணுறுப்பை பிளேடால் கீறி அதில் பச்சை மிளகாய் சாறு தண்ணீர் ஊற்றி ஆறு வருடங்கள் தினசரி சித்ரவதை செய்தால் பெண்ணை தவறாக நினைப்பவன் கூட தாங்கமுடியாமல் தினசரி தண்டனை பயத்தில் அலற வேண்டும் !! இந்த தண்டனையை தாலிபான் போலீசார் வழங்குகிறார்கள் !
@SATHYASURESH-ji5jl
@SATHYASURESH-ji5jl 2 месяца назад
Sister unga way of speech the best nga
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
Hi❤
@valukutty4712
@valukutty4712 2 месяца назад
பல கனவுகளுடன் பயிற்சிக்கு என்று ,இன்று நம்மை விட்டு பிரிந்து இந்த மருத்துவர்கு அவர்ரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ,😭 மேலும் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் பெண்கள் குறிப்பாக. மருத்துவர், செவிலியர்கள், காவலர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது. ஒரு பிரச்சினை நடந்த பிறகு அதை பேசி எந்த பிரயோசனம் இருக்காது மேலும் இது போன்ற தவறுகளை தவிர்க்க அரசு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@gunaguku
@gunaguku 2 месяца назад
மருத்துவர்கள் யோக்கியர்கள் அல்ல
@AmmuGowtham-ht1bh
@AmmuGowtham-ht1bh 2 месяца назад
அந்த மருத்துவர் உடலில் இருந்த விந்தணு எண்ணிக்கையை கண்டுபிடித்த மருத்துவர் குழு... கள்ளக்குறிச்சி பாப்பா ....ஶ்ரீமதி ..... உடல்கூராய்வை.... மாற்றி...சொன்னது ஏன்...அப்போ ...அந்த விந்தணு எண்ணிக்கையை....அந்த பாப்பா உடம்புல கண்டு பிடிக்க முடியலையா... போங்கையா......இந்த மாதிரி எதையும் கண்டுக்காம இருக்குற தமிழ் நாட்டு அரசை .... மாற்றி அமைக்கனும்....... இல்லன்னா ஒவ்வொரு வீட்டு பெண் பிள்ளைகளும்..... இவ்வாறுதான் பாதிக்கப்படுவார்கள்......
@talentdude5542
@talentdude5542 2 месяца назад
யாருக்கு வாக்களித்தீர்
@muruganhariram4688
@muruganhariram4688 2 месяца назад
முக்கிய புள்ளிகள் இருக்கும்.அதனால்தான் மூடி மறைக்க திட்டமிடுகிறார்கள்
@mathanmuthu6088
@mathanmuthu6088 2 месяца назад
போங்க ங்க கல்லிடைக்குறிச்சி ஶ்ரீமதி பொண்ணோட கேஸ் இன்னும் பதில் கிடைக்காமல் அந்த அம்மா படுகிற வேதனை 😢😢😢
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 месяца назад
கள்ளக்குறிச்சி.
@velanm1006
@velanm1006 2 месяца назад
🤝​@@innsaiyammalmercyinnsaiyam5580
@velanm1006
@velanm1006 2 месяца назад
🤝
@valex3535
@valex3535 2 месяца назад
சாத்தான்குளம் வழக்கு முடியவில்லை
@geethas-ln8ys
@geethas-ln8ys 2 месяца назад
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் சுயநலமாக நடந்து கொள்கிறார், மியான்மரிலிருந்து ரோஹுங்கியாக்களை வெளியேற்றுகிறார்கள், அவர்களை பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,மற்ற எல்லை நாடுகளும் உள்ளே விடாமல் துரத்தி விடுகின்றனர், ஆனால் அதே ரோஹுங்கியாக்கள் மம்தா பானர்ஜி சி எம் ஆக இருக்கும் மேற்கு வங்கத்தில் ஊடுறுவ முடிகிறது, அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு votal ID, ration card, கொடுத்து அவர்களை அங்கே தங்க வைத்து அவர்களின் ஓட்டை அறுவடை செய்ய பயன்படுத்தபடுகிறார்கள், எப்படியாவது எதையாவது செய்து குறுக்கு வழியில் மக்களின் ஓட்டைப் பெற்று அதிகாரத்துக்கு ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள், ரோஹிங்யாக்களுக்கு permanent address இல்லை, இந்திய நாட்டின் குடியுரிமை யும் இல்லாத ததால் பெரிய தவறுகள் செய்து விட்டு இவர்களால் easy ஆக escape ஆக முடிகிறது, west bengal இலிருந்து இந்தியவின் அனைத்து மாநிலங்களிலும் இவர்கள் ஊடுறுவி விடுகின்றனர்
@_Respect_India
@_Respect_India 2 месяца назад
We are awaiting good judgement ,
@noormohammed7848
@noormohammed7848 2 месяца назад
We want justice for many ashifa... Many people would not be suffering today if they had fought for Asifa regardless of the religion of that day..
@MARISH9940
@MARISH9940 2 месяца назад
நம்ம இத பாத்துட்டு இரண்டு நிமிடம் கவலைப்பட்டு அப்படியே விட்டுடு றோம்..ஆனால் பத்து மாதம் சுமந்து பெற்ற அந்த தாய் என்ன மனநிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுறுப்பாங்க ....இந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஆண்டவா
@sakthihotel663
@sakthihotel663 2 месяца назад
Cbi take action
@kveni2633
@kveni2633 2 месяца назад
Same like shrimathi case....truth should be discovered
@tamodaranetamo8835
@tamodaranetamo8835 2 месяца назад
Yes
@BTS_Army_Girl_BulletProf
@BTS_Army_Girl_BulletProf 2 месяца назад
Yes correct
@sureshsrinivasan5535
@sureshsrinivasan5535 2 месяца назад
Srimathi is because of worst government in Pondicherry and worst governor Tamilisai sojndararajan
@rajalakshmisangiliraj5291
@rajalakshmisangiliraj5291 2 месяца назад
Pondicherry oru child ku edhu vara justice kidaikala
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 2 месяца назад
srimadhi aripu eduthu ponaa da😂😂
@SasiKumar-ql7fl
@SasiKumar-ql7fl 2 месяца назад
ஏம்மா அந்த நாயை அவர் இவர் னு ச்சை ஆத்திரம் வருது 😡😡😡 புஷ்பா.
@IyappasamyN
@IyappasamyN 2 месяца назад
மம்தா பானர்ஜி என்ன பண்ணிட்டு இருக்காங்க
@IyappasamyN
@IyappasamyN 2 месяца назад
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பண்ற லூட்டி இருக்கே
@Ammu_1127
@Ammu_1127 2 месяца назад
​@@IyappasamyN live paarunga
@MARITHURAI-j1j
@MARITHURAI-j1j 2 месяца назад
@@SasiKumar-ql7flநன்றியுள்ளநாய்அப்படிதான்பேசும்......
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 месяца назад
மிருகம் கூட இப்படி இல்லை
@Shobana11dinesh
@Shobana11dinesh 2 месяца назад
😥............ Nalla thelivana speech Atchaya........... Vazhthukal......
@ThamaraiselviG
@ThamaraiselviG 2 месяца назад
Clear.explanation.. gud job.. pennai pirandhadhu thavara??
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
Hi❤
@janarthananvm6330
@janarthananvm6330 2 месяца назад
ஒரு பெண் முதலமைச்சரின் முன்னுக்குபின் முரணான செயல்கள் , உத்தரவுகள் ….இன்னும் வேதனையளிக்கிறது😢😮
@andrewss4980
@andrewss4980 2 месяца назад
She is arrogant and not fit to be a CM. What moitra going to comment on this
@sherlysherly2476
@sherlysherly2476 2 месяца назад
எல்லாம்..சரி..... சட்டம்... இனிமேல்.. கைக்கு.கை...காலுக்கு.கால் அரபு....உறுப்பு.. இல்லாமல் வாழ,. கண்டிப்பாக நடவடிக்கை இனி..தேவை....indian all... people...😢😢😢
@manikandeswaranmmanikandes4755
@manikandeswaranmmanikandes4755 2 месяца назад
மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் . அந்த மாணவி உயிருடன் இருந்திருந்தால் அத்தனை உயிர்களை காப்பாற்றி இருப்பார். இந்த பாலியியல் வன்கொடுமை செய்த மனித குல தூரோகியை கொன்று விட வேண்டும். அவனுடைய மரணம் சமுதாயத்தில் இனி இது போன்ற செயலில் ஈடுபட கூடாது என்பதை உணர்த்தும் அளவுக்கு கொடுமையாக இருக்க வேண்டும். நாம் மற்றொரு நீர்பாய வை இழந்து இருக்கிறோம்.
@kaafa5473
@kaafa5473 2 месяца назад
உச்சு கொட்டிட்டு அடுத்த வேலையை பாக்க போகும், இரக்கமற்ற, மனிதமாபிமானம் அற்ற ஈன பிறவிகள் நாம் 😭😭😭😭 அவர்கள் மாநிலம் பெண் கொடுமைக்கு அவர்கள் மட்டும் போராட்டம் நடந்துகிறார்கள், மற்ற மாநிலம்? Total indiaவும் straight பண்ணனும். இல்லனா இந்த கொடுமை மீண்டும் அரங்கேறும்,
@sathishd5778
@sathishd5778 2 месяца назад
படிக்காதவனுக்கு கூட தெரியும்,படிச்ச அனுபவமுள்ள நீதிபதிக்கு ஏன் தெரிவதில்லை குற்றம் தொடர்ந்து நடந்தால் நீதிபதிதான் காரணம்
@nehruanand3478
@nehruanand3478 2 месяца назад
Change the constitution law மரண தண்டனை அறிவித்தால் மட்டுமே இது போன்று நடப்பதை தடுக்க முடியும் 😢
@SPIYENGAR1
@SPIYENGAR1 2 месяца назад
மக்கள் முன்னாடி தூக்கில் போதுவும்
@priyasivath8939
@priyasivath8939 2 месяца назад
Kodumaiya marana thandanai kodukanum..
@Parthasarathi.m-y4d
@Parthasarathi.m-y4d 2 месяца назад
​😊😊😊😊😊😊😊😊@@priyasivath8939
@RenuM-yo8vv
@RenuM-yo8vv 2 месяца назад
Sss, crct
@songsforstatus2023
@songsforstatus2023 2 месяца назад
Ana adha matum seiyadhu indha worst government....chi mattamana government
@mycinderella3148
@mycinderella3148 2 месяца назад
நம்மலா பேச தா முடியும் .அவன விட கூடாதுனு.நம் நாட்டு சுதந்திரம் அப்படி
@annamayyatv4707
@annamayyatv4707 2 месяца назад
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 அரக்கர்கள் மனிதர்களை போலவே இருப்பார்கள். பல நாள் பின்தொடர்ந்து இந்த குற்றத்தை அரங்கேற்றி இருப்பார்கள்.
@shanthikv8842
@shanthikv8842 2 месяца назад
தெளிவான செய்தித் தொகுப்பு சகோதரி.
@ljgtv8124
@ljgtv8124 2 месяца назад
இதை கேட்கும் போது அழுகை தான் வருகிறது பாவம் அந்த பெண் எவ்வளவு கொடுமை அனுபவித்திருபார்😢😢அந்த கொடுரனை தூக்கில் இட கூடாது அவனுக்கு சாவுக்கு மேல் ஒரு கடும்காவல் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் வாழ்னாள் முழுவதும்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 месяца назад
True😢😢😢😢😢😢😢
@MARITHURAI-j1j
@MARITHURAI-j1j 2 месяца назад
ஏன் கள்ளக்குறிச்சி மாணவிக்கு. இந்த அளவுக்குயாரும்போராடவில்லை.,....
@arrow1306
@arrow1306 2 месяца назад
ஏன்னா அந்த பொண்ணு டாக்டர் இல்லை
@Kavitha.G-pk6zh
@Kavitha.G-pk6zh 2 месяца назад
போராட்டம் இல்ல வன்முறை நடந்து கூட தீர்வு இல்ல😢😢
@basbas7974
@basbas7974 2 месяца назад
Podhiya awarness ella
@SathyaSathya-s4y
@SathyaSathya-s4y 2 месяца назад
Antha ponnu nadanthathu satharana kolai
@TheKing-up5ym
@TheKing-up5ym 2 месяца назад
BJP support than reason
@sumolifestyle4869
@sumolifestyle4869 2 месяца назад
இந்த நியூஸ் எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு ஏன்னா என் பொண்ணு அடுத்து டாக்டர் படிக்கணும்னு ஆசைப்படுறேன் யாருக்கும் அந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாதுன்னு யோசிக்கிறாங்க நம்ம வீட்ல இருக்குற பிள்ளைகளுக்கும் வரக்கூடாதுன்னு தான் யோசிப்போம் என்ன பண்றதுன்னு தெரியல வருங்கால டாக்டராக போற இடத்துல என்ன நிலைமை புரியல
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 месяца назад
கடவுள் பாவம்... கடவுள் என்பவர் "" மோட்சம் .. நரகம் "" மட்டுமே தீர்மானிப்பார் இந்த உலகில் ஒன்னும் செய்ய மாட்டார் நீதி.. தர்மம் .. நியாயம் ... ஒழுக்கம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்..,
@anithaanitha-o1y
@anithaanitha-o1y 2 месяца назад
BOLD SPEECH
@rajashreesriram746
@rajashreesriram746 2 месяца назад
What a qualification for the friend of police require, 4 time married man with bad conduct , who gave him that job
@sathyasugi7580
@sathyasugi7580 2 месяца назад
கடவுள் இல்லை யா கடவுள் எல்லாத்தையும் பாப்பரா படிக்கிறது எவ்வளவு கஷ்டம் யாருக்கு பாதுகாப்பு இருக்கு
@maxinegarrett2757
@maxinegarrett2757 2 месяца назад
Solrathu correct sis
@LavanyaSaravanan-g3f
@LavanyaSaravanan-g3f 2 месяца назад
இந்த மாதிரியான ஆட்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தால் மட்டும் பத்தாது தூக்கு தண்டனை விதித்தால் தான் இனிமேலும் இது போன்ற பல தவறுகள் நடக்காது 😢 அந்த மருத்துவருக்கு நீதி வேண்டும் 😢
@SPCHN
@SPCHN 2 месяца назад
இதில் சில டாக்டர்கள் கூட சம்பந்தப்பட்டு இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது
@sharmilavinoba9956
@sharmilavinoba9956 2 месяца назад
Enakennavo...Vera yeadho unmai andha ponnu ku therinju avala konnu, adharkaga rape nu story
@teddyamma9184
@teddyamma9184 2 месяца назад
Aama oru doctor interview pathen etho unmai therinju antha ponu management kita soluvenu warning Pani irukanga .. Atha plan Pani than avangala rape n murder Pani irupanga
@arulkaameshkaamesh7097
@arulkaameshkaamesh7097 2 месяца назад
இந்த மாதிரி காம கொடூரன் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் இதில் தயவு தாட்சண்யம் கருணை என கூறி தப்பிக்க விடாமல் உடனடியாக மரண தண்டனைவழங்கப்பட்டவேண்டும்
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 2 месяца назад
பல கட்சி பல தல. ,பங்கு இருக்கும் இதில் ,,,இப்படி தற்கொலை என மூடப்பட்ட வழக்குகளை மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டும். ,தற்கொலை என்று முதலில் கூறிய கல்லுரி முதல்வர் தான் ,, அனைத்துக்கும் காரணம்
@ManiKandanS-hm5vu
@ManiKandanS-hm5vu 2 месяца назад
0.000000099 kuda chance illa nanba😅
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 2 месяца назад
Mamtha responsible for this crime as a c m aao uuo allthis incident for the tncident Then all are fotgotten and people go on as usual
@pragashjohn1028
@pragashjohn1028 2 месяца назад
இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை கொடுக்க கூடாது கொண்டு போய் அதைஅறுத்து விடணும்
@surendarrangasamy3663
@surendarrangasamy3663 2 месяца назад
குற்றவாளிகளை கண்டறிந்து அறுத்து விடவேண்டும். CCTV camera, security, rape nu sollum bodhu saththam ketrukkum (yaarukkume theriyadhu nu solradhu nambum badi illai).
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 2 месяца назад
Sister நீங்கள் சொல்வதில் பார்த்தால் முன்கூட்டி திட்டம் போட்டதாக இருக்கு
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 2 месяца назад
அரக்கனுக்கு ஏன் மரியாதை
@ravichandran.761
@ravichandran.761 2 месяца назад
நல்ல செய்தி.. செய்திகளை இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்ல இயலாது. BBC க்கு அடுத்தற்போல் நீங்கள் வருகிறீர்கள் பாராட்டுக்கள்.
@Raman-i6f
@Raman-i6f 2 месяца назад
Very good speech
@guhanguhan9667
@guhanguhan9667 2 месяца назад
இதே போல் தான் கணியமுர்
@Nithya-xq5ch
@Nithya-xq5ch 2 месяца назад
இன்று நிர்பயா .....,ஶ்ரீமதி..................நாளை ❓😭😭😭
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
அது யாரு sri mathi ?!?!
@bharanimani7721
@bharanimani7721 2 месяца назад
It's kallakurichi district school student I am also same district nearly my village ​@@santhoshsprings
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
@@bharanimani7721 oh bro
@VaishaliHubby
@VaishaliHubby 2 месяца назад
தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்
@gayatrisatya7709
@gayatrisatya7709 2 месяца назад
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிக மிக வேதனையாக உள்ளது. நான் இந்தியன் என்று சொல்வதற்கே மிகவும் வெட்கிறேன்
@MsJasperin
@MsJasperin 2 месяца назад
11 துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. பிரசங்கி 8:11 When a crime is not punished quickly, people feel it is safe to do wrong.
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 2 месяца назад
amen praise the lord
@mohammedgazzali1684
@mohammedgazzali1684 2 месяца назад
நீயும் ஒரு பெண்தானே உன் வீட்டில் இது மாதிரி நடந்தால் அந்த கொடூரனை அவர் இவர் என்று தான் பேசுவியா
@SathiyaMano-yg3rx
@SathiyaMano-yg3rx 2 месяца назад
Hi sis i am your schoolmate i am proud your speech 😍
@SathyaSathya-s4y
@SathyaSathya-s4y 2 месяца назад
Akka unga voice super 🎉🎉
@ravichandran.761
@ravichandran.761 2 месяца назад
கால்கத்தா மக்கள் விடமாட்டாங்க.. கேரளவும் கால்கத்தா வும் ஒண்ணு..
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 месяца назад
Avan Katchi kaaranaaga iruppaan... 😮
@revathyravi2743
@revathyravi2743 2 месяца назад
மிக தெளிவான விளக்கம் செல்வி அக்சயா 👏 தகுந்தந்த தண்டனை வாழ்க வேண்டும் 🤬
@rajendransamuel9667
@rajendransamuel9667 2 месяца назад
அந்த மிருகத்துக்கு எதுக்குமா அவரு இவரும் மரியாதை
@abdullahmoulana5848
@abdullahmoulana5848 2 месяца назад
I,Think,the,Principal,also, took,part,in this uglly matter.
@revathipsrevathips9774
@revathipsrevathips9774 2 месяца назад
S even i think this sir
@hvignesh96
@hvignesh96 2 месяца назад
Encounter pannanum
@RajeswariS-r9r
@RajeswariS-r9r 2 месяца назад
Yeppadyellam thudithuponayo thangam.
@santhoshsprings
@santhoshsprings 2 месяца назад
Hi❤
@kowsalyat6099
@kowsalyat6099 2 месяца назад
நாட்டில் ஆட்சி மோசமாகும் போது அதை நம்மால் எதிர்க்க முடியாத போது கடவுளை தான் மனமுருகி வேண்ட வேண்டும்.
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 месяца назад
W.Bengal Maanilathil. 😮
@Saminathan735
@Saminathan735 2 месяца назад
கடவுள் ஏன் அந்த பெண்னை காப்பாற்றல
@boopal2235
@boopal2235 2 месяца назад
Where is Ram , allaaa , Jesus , ? எவங்கிட்டையும் பதில் கிடையாது?
@muruganhariram4688
@muruganhariram4688 2 месяца назад
மேற்கு வங்களம்னு சொல்லுயா...
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 месяца назад
ஓட்டு போடும் கேடுகெட்ட பிணங்களே காரணம்
@janakiramanr470
@janakiramanr470 2 месяца назад
மம்தா தீதி ராஜினமா பண்ணவேண்டும்
@yathokthakari1270
@yathokthakari1270 2 месяца назад
First indiaல சினிமாக்கு strict censor restrictions போடனும். சினிமாவலேயே கடந்த 30 வருஷமா இது போல கொடூரங்கள் நடக்குது.‌ நல்ல விஷயங்கள சினிமால காட்டறதே இல்ல இப்போ. பணத்துக்காக இந்த தலைமுறைய நாசமாக்குறான்ங்க. இந்தியால Law and order எல்லாத்தையும் கண்டிப்பா மாத்தனும். சினிமாவ வெளியிடறதுல முக்கியமா கடுமையான சட்டங்கள கொண்டு வரனும். கற்பழிப்பு சைக்கோ கதைகள் கொலை சம்பவங்கள் கொடூரங்கள் போதை பழக்க வழக்கத்தோட திரியுற youngsters ஐ காட்டற மாதிரியான படங்கள தடை செய்யனும். அனிமல் டைப் மூவி, இங்க லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் படங்கள்ல காட்டறதே போதை இளைஞர்கள் தான். ரஞ்சித் வெற்றிமாறன் முழுக்க எடுக்கறது ஜாதி பிரிவினை. இது போல படங்களை எடுக்கவே தடை போடனும். அப்போ தான் இளைஞர்களோட கவனம் சினிமாவ விட்டு நல்ல விஷயங்கள்ல திரும்பும்.
@smileheartdine1312
@smileheartdine1312 2 месяца назад
Explanation 🔥🔥🔥
@shanthadevi2687
@shanthadevi2687 2 месяца назад
All indian private hospitals are business center .
@umamohan6500
@umamohan6500 2 месяца назад
கள்ளக்குறிச்சி பெண்நிலை போல் இதுவும் விரைவில் மறந்துவிடும்😭உடனே சுட்டுத்தள்ளங்கள் இப்படிப்பட்ட காமுக மிருகங்களை🫡
@GovindarajAmbiraj
@GovindarajAmbiraj 2 месяца назад
இவனை வன் கொடுமை செய்து அவன் பிறப்புறுப்பு அறுத்து துடிக்க துடிக்க கொள்ள வேண்டும் என்று ‍நினைக்கிறேன் நீதிபதி அவர்களை கேடடுகொள்கிறேன்
@vasurajoo2330
@vasurajoo2330 2 месяца назад
Avanudaya THALAI VETANUM!!!! From Singapore
@Ram74621
@Ram74621 2 месяца назад
நாட்டில் அரசியல் நீதி நியாயப்படி இருந்தால் வைத்தியர்கள் தங்களின் பொன்னான நேரத்தை ஆர்ப்பாட்டத்திற்கு செலவழிக்கவேண்டிய அவசிமில்லை .மதக்கழவரத்தை உருவாக்க இதில் ஏதாவது துறும்பு இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பாங்க.
@pinkyarmstrong8627
@pinkyarmstrong8627 2 месяца назад
Really justice should be given to her
@VictorJeni
@VictorJeni 2 месяца назад
Same kallakurichi students problem
@Iknjmnj
@Iknjmnj 2 месяца назад
What problem? Who told that to you?
@murthusamyp7295
@murthusamyp7295 2 месяца назад
Why no security in entry. Chennai G. H. Best safety they can get training from CMC. Vellore. Wonderful arrangements in CMC. That type you cannot see any big hospitals in Coimbatore too.
@ajanthajagadhish
@ajanthajagadhish 2 месяца назад
Athutha born babies ah nalla kadathi vikaranga
@Priyalonelyangel
@Priyalonelyangel 2 месяца назад
WE need Justice for that girl😢😢😢
@sudhakarv9
@sudhakarv9 2 месяца назад
1. Try to ban Pornography 2. Humanity Topic should be part of education. The highest level of awards and reservation for Government Jobs should be considered for those who have significantly contributed. 3. Woman Safety audit by retired judges, retired police officers, retired army, retired Doctors should be done in companies, factories, government and non government organisations. Shops etc.
@anusuyanandhakumar3581
@anusuyanandhakumar3581 2 месяца назад
இப்படி பட்ட இருந்து நாட்டை காப்பாற்ற போவது இல்லை அவர்களுக்கு மரணத்தண்டனை வேண்டும்...
@Srinivasan-ij6kv
@Srinivasan-ij6kv 2 месяца назад
மருத்துவமனை நிறுவப்பட்டது 1886ம் ஆண்டு.1986 என்பது தவறு.
@stellans7928
@stellans7928 2 месяца назад
Correct it was establised in 1886 and not in 1986
@sandyraj6365
@sandyraj6365 2 месяца назад
It’s just slip of her tongue
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 2 месяца назад
​@@sandyraj6365😅
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 2 месяца назад
​@@sandyraj6365😅
@sahaT-z8g
@sahaT-z8g 2 месяца назад
ரொம்ப நன்றி..........
@Rebecca-o9i
@Rebecca-o9i 2 месяца назад
அரசு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் இம்மாதிரியான குற்றங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கும்.
@DeepaC-rc7zk
@DeepaC-rc7zk 2 месяца назад
Iyoo ketkave nenju thanga mudila
@timepasswithrosy1820
@timepasswithrosy1820 2 месяца назад
1986 ல் நிறுவப்பட்ட மருத்துவமனை 1958ல் எப்படிம்மா அரசு கிட்ட ஒப்படைக்கப்படும்? கொஞ்சம் சரியான தகவலை மட்டும் சொல்லுங்கள். இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1986 ஆனால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது 1958 னு சொல்றீங்களே கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா.?
@ganeshkps2865
@ganeshkps2865 2 месяца назад
I think 1886 to 1958 72 years after under the government.
@sujanyou
@sujanyou 2 месяца назад
R. G. Kar Medical College and Hospital (RGKMCH) is Asia's first private medical college [3][4] and hospital in Kolkata, West Bengal, India.[5] It was established in 1886 to ensure self-sufficiency in medical education and services in the colonial era. It was under the University of Calcutta from 1916 to 2003 and affiliated to West Bengal University of Health Sciences when it was established in 2003.[6][
@DurgaSelvaraj-e7c
@DurgaSelvaraj-e7c 2 месяца назад
Ellarum next issue vanthathum etha kadanthu poiduvanga😭😭😭
@umadevidevi9394
@umadevidevi9394 2 месяца назад
Well said mam
@priyasrini5759
@priyasrini5759 2 месяца назад
ரெண்டு கை காலையும் வெட்டி விட்டு , பற்களையும் பிடுங்கி விட்டு குடி உரிமையும் ரத்து செய்து open area ல ஒரு சிறையில் போட்டு மிருகம் மாதிரி(ஏற்கனவே மிருகம் தானே அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை)நடத்த வேண்டும் இதே மாதிரி ஒருவன் செய்வதற்கு பயப்பட வேண்டும் அப்போதான் திருந்துவார்கள்
@subinsubin596
@subinsubin596 2 месяца назад
Enna pannunalum boys and girls thiruntha porathilai ...
@NajazNazri
@NajazNazri 2 месяца назад
Awen oru மிருகம் அனு அனுவாய் சாக வேண்டும்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 месяца назад
மிருகம் better than these creatures
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 месяца назад
@ priyasrini, கரெக்டா சொன்னீங்க. ஆனால் இது போதுமா, கண்ணை நோண்டி எல்லா உறுப்புகளையும் பெண்களை விட்டு வெட்ட சொல்லி மிளகாய் பொடி தடவ சொல்லி கொதிக்கும் எண்ணையில் பொறித்து எடுத்தால் உங்களுக்கு பிடிக்குமா சகோதரி. ,
@dailynewfuns
@dailynewfuns 2 месяца назад
நெஞ்சு பொறுக்குதில்லையே 😢
@PannerSelvam-p6n
@PannerSelvam-p6n 2 месяца назад
ఆ అమ్మాయి ఆత్మ శాంతించాలి అంటే దీనికి కారణమైన వారిని కచ్చితంగా ఉరిశిక్ష వేయండి ఇక మీదట ఎవరికి ఎలాంటి ఘోరం జరగకుండా జాగ్రత్తపడి అన్ని హాస్పిటల్లో ఒక్కొక్క వార్డు సైడు సెక్యూరిటీ పెట్టి ముందు జాగ్రత్త తీసుకోండి సెక్యూరిటీ రౌండ్స్ ఉంటే ఏ ఒక్క హాని జరగకుండా కాపాడుకోవచ్చు
@venkateshg8496
@venkateshg8496 2 месяца назад
Intha maari tuber uh banned pannnale naatula 80% pbm solve aairum
@sivamanib.4339
@sivamanib.4339 2 месяца назад
Even that principal fellow should be called as a fraudster since he called her death as suicide
@Brinda_3558
@Brinda_3558 2 месяца назад
Worst govt Take action immediately
@anbarasik4752
@anbarasik4752 2 месяца назад
What is the purpose of ranking the instructions, where the country is going
@IniyanrajaM
@IniyanrajaM 2 месяца назад
என்ன நடக்குது விடக்கூடாது
@KathijaMajeed
@KathijaMajeed 2 месяца назад
Sudanthiram irunthum illatha pengal. Miga vethanayana seithi. Ulagamengum athikara varkangal podum aatathirku full stop vendum Thanks for saying the truth
@GulfdrillingMB
@GulfdrillingMB 2 месяца назад
Need urgent and truthful judgement should be example of other people.
@shanthiramanathan2697
@shanthiramanathan2697 2 месяца назад
Manitha mirugam, vettaiyaadu vendum Maa Durga , Narasimha ki jai ,save the world 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@gunaguku
@gunaguku 2 месяца назад
This incident shows india was democracy
@nazeemaabu1110
@nazeemaabu1110 2 месяца назад
Time⌚ 10:41 kutty dadatha 8th night Time ⌚10:42 Mid 2pm Student time⌚ 10:43 9th jesus Christ
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 2 месяца назад
Madam Pl check the fact: "1986 started as Pvt hospital & 1958 it has become Govt hospital" - check this fact
@dhanrajseenivasan1183
@dhanrajseenivasan1183 2 месяца назад
1886
@poongodia4306
@poongodia4306 2 месяца назад
இதெல்லாம் பாக்கும் போது ரொம்ப பயமா இருக்கு...நம்ம ஸ்டேட் எவ்ளோ கேவலமானது..பொண்ணுங்களுக்கு Safety இல்ல...😢😢
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 2 месяца назад
0:58 >>> Lets Stop Shamelessly to tell this "Biggest Medical College in India" but at every level and control centre *_DOESN'T HAVE CCTV CAMERA !!! 😂🤣🤣_* _Indeed you're putting every medics and patients_ _"in risk" in case of fire outbreak🔥🔥🔥🔥 !!!_
@aiswariyasunil1362
@aiswariyasunil1362 2 месяца назад
Pls proper justice needed
@முரளிதரன்
@முரளிதரன் 2 месяца назад
Enquiry, then Justice may takes 5 to 10 years.. So Those who affected should think and do
@kingslys-cu5dx
@kingslys-cu5dx 2 месяца назад
1986 ல் தனியார் மருத்துவமனை 1958ல் அரசு மருத்துவமனை ? ஒன்னும் புரியவில்லை
@rajathis3355
@rajathis3355 2 месяца назад
செய்தியா மட்டும் போடாதிங்க குரல் கொடுக்க நாங்களும் வருவோம் ..என்னடா ஆச்சி எல்லா மாநிலமும் எல்லா முதலமைச்சர் களும் தலைடுங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kulai நடுங்க வில்லையா ????
@NishamaNoor-i7s
@NishamaNoor-i7s 2 месяца назад
We want justice
@sureshg2793
@sureshg2793 2 месяца назад
நானும் ஒரு ஆண் தான் தயவுசெய்து பெண்களை இப்படி பலாத்காரம் பண்ணாதீர்கள் அந்தப் பாவம் நம்மளை சும்மா விடாது குற்றவாளிகளை சும்மா விடாதீர்கள்
@OneDayRecipes
@OneDayRecipes 2 месяца назад
என்னோட பொண்ணுக்கும் பையனுக்கும் ஒரே நேரத்துல தீவிரமான காய்ச்சலோட திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிட்டு போனேன்..குடும்பத்துல எல்லாரும் தனியார் மருத்துவமனைக்கு போகலாம்னு தான் சொன்னாங்க.ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்ல.அதனால அரசு மருத்துவமனைக்கு தான் போனேன்.அங்க பெண் பயிற்சி மருத்துவர்கள் தான் இருந்தாங்க.அவ்ளோ நல்லா பாத்துகிட்டாங்க என்னோட ரெண்டு பிள்ளைகளையும்.ஒரு வாரம் மருத்துவமனைல தங்கி இருந்து என் பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்த்தேன்...நடு ராத்திரில கூட வந்து வந்து என் பிள்ளைங்கள அப்படி பாத்துக்கிட்டாங்க...ஆனா அப்படிபட்ட ஒரு பெண் மருத்துவருக்கு இந்த நிலமை னு நினைக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு....அவங்களுக்கு கண்டிப்பா நீதி கிடைக்கணும் னு ஒரு பெண் குழந்தையோட அம்மாவா நான் இறைவன் கிட்ட பிரார்த்தனை பண்ணிக்குறேன்😢
Далее
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37
Каха понты
00:40
Просмотров 398 тыс.
He went ALL in 😭
00:12
Просмотров 2 млн
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37