கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு