Тёмный

Kottukkali Kottu Naayanam Song with Lyrics - Chinnavar (1992) | Tamizh Music 

Tamizh Music
Подписаться 72 тыс.
Просмотров 470 тыс.
50% 1

Movie : Chinnavar (1992)
Song : Kottukkali Kottu Naayanam
Music : Ilayaraja
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist: Gangai Amaran
Watch all songs with lyrics.
‪@rusikitchen7359‬
Share,Support,Like & Subscribe
/ @tamizhmusic6845
Music Label Co. & No Copyright infringement intended
Fair Use:
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@sumathip3745
@sumathip3745 Год назад
ஐயா இளையராஜா அவர்களின் ஈடு இணையில்லாத பாடல்களில் இதுவும் ஒன்று. பெருமிதம் தமிழுக்கு.வாழ்க ஐயா.
@shanmugambakthavathchalam5754
@shanmugambakthavathchalam5754 11 месяцев назад
இந்த பாடல் சகவாரம் பெற்றது. 1000 முறை கேட்டாலும் மெயிசிலிக்க வைக்கும் SPB - K. S. Chitra voice Extremely fendastic. Isai Iliyaraja very very great. 🙏🙏👍🏻👍🏻
@syedalimohamedkhan6360
@syedalimohamedkhan6360 9 месяцев назад
2024. யாராவது இந்த பாடல் கேட்கிறீங்கள்❤
@NithiyaKN-bx8we
@NithiyaKN-bx8we 9 месяцев назад
நான் கேக்குறன் இசையை விட இனிமையானது இவ்வுலகில் எதுவுமே இல்லை
@RangeelaDinesh
@RangeelaDinesh 5 месяцев назад
Hi da
@mahesthala2035
@mahesthala2035 4 месяца назад
❤❤yes
@MuruganMurugan-o9m
@MuruganMurugan-o9m Год назад
அன்றைய பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் இன்றைய பாடல் எழவு வீட்டில் அழுதது போல் இருக்கிறது
@kutty_vtf7190
@kutty_vtf7190 Год назад
😅 😅 3:30 ‍ 3:34. 3:34 😅 ,,‌ ட றம மற்ற
@abithaabi465
@abithaabi465 2 года назад
எனக்கும்எனக்கு ரொம்ப பிடித்த பாடல்....... 2022 ஆ யாராச்சும் இந்த பாடல் ஆ கேக்குரிங்களா
@sureshodayar4963
@sureshodayar4963 Год назад
Hmm
@Nandiartandcraft
@Nandiartandcraft Год назад
2023
@rameshvaradharaj2940
@rameshvaradharaj2940 Год назад
26.01.2023 I am hearing this song
@mahithabharathik155
@mahithabharathik155 Год назад
ம்
@kathirserumadar7609
@kathirserumadar7609 Год назад
அடிக்கடி
@vengadachalamkeditingvideo9570
❤❤❤எவ்வளவு சோகம் இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் போதும்❤❤❤❤❤❤❤❤❤அற்புதமான இசை வரிகள்
@subramanians1790
@subramanians1790 2 года назад
நான் செத்த பிறகு இந்தப் பாட்டை என் பிணத்தின் அருகில் பாட வேண்டும் நான் உயிர் பிழைத்து விடுவேன் அற்புதமான பாடல் அற்புதமான வரி இசையில்லாத சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் இளையராஜா ஒருவரே
@Balaphy06
@Balaphy06 2 года назад
Sema same feeling...every time my favorite song...
@gokiraja03
@gokiraja03 2 года назад
😁😁😁
@gopinila6422
@gopinila6422 2 года назад
Un karpani arumai
@annalakshmis4408
@annalakshmis4408 2 года назад
S
@munrajk4380
@munrajk4380 Год назад
Really super brother
@thenuthenu6082
@thenuthenu6082 Год назад
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்ற கூடிய பாடல்
@samyduraisamydurai1173
@samyduraisamydurai1173 3 месяца назад
உண்மை
@ChithiraiselvanChthiraiselvan
@ChithiraiselvanChthiraiselvan 3 месяца назад
Hi
@ChithiraiselvanChthiraiselvan
@ChithiraiselvanChthiraiselvan 3 месяца назад
Hi
@AyyaesakkiMuthu
@AyyaesakkiMuthu 9 месяцев назад
இந்த பாடல் வரிகள் சூப்பர் இளையராஜா இசைசுப்பர்
@nasimabanu1263
@nasimabanu1263 2 года назад
என்ன ஒரு அருமையான வரிகள் கேட்டுக்கிட்டே இருக்கலாம்
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். K. S. சித்ரா அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@MuruganMurugan-o9m
@MuruganMurugan-o9m Год назад
இந்தப் பாடலை கேட்கும்போது என் கவலை எல்லாம் மறைந்து போகிறது❤🌹
@periyasamykavin9995
@periyasamykavin9995 2 года назад
ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல் வருமா என்றால் சந்தேகம்தான் அருமையான பாடல் அண்ணா 🙏🙏🙏🙏
@jancy4507
@jancy4507 2 года назад
Super song ennaku romba pidikum ennada mama neyabagam varuthu I miss mama
@jayasrij5995
@jayasrij5995 Год назад
🎉🎉
@ThameemAnsari-xh7ff
@ThameemAnsari-xh7ff Месяц назад
Super ​@@jayasrij5995
@DawoodDawood-c4d
@DawoodDawood-c4d 3 месяца назад
என்னுடைய திருமணம் காதல் திருமணம்... அதிகளவில் ராணியாக நினைத்து கேட்கும் ராகம்.
@kayalvizhikayalvizhi1416
@kayalvizhikayalvizhi1416 Год назад
சில பாடல்கள் மனதில் என்றும் மறப்பதில்லை அந்த வரிசையில் இந்த பாட்டும் ❤❤❤❤
@barveenbanu172
@barveenbanu172 Год назад
சின்னவர் பாடல் சூப்பர் செத்தாலும் பெரிய வார்த்தை எல்லாம் பேசகூடாது
@UmaMaysha
@UmaMaysha 4 дня назад
NAA 2002 2k kid but naa indha song pala dhadavai kettu vitte enakku ennadha new song vandhalum old song is gold 🎉❤
@gunas4836
@gunas4836 Год назад
Favourite😍 song very nice😊 vera level😀 song 🎵
@singlejoker1437
@singlejoker1437 2 года назад
Intha padal enakku miga miga pidikkum eththanai varudangal vanthalum intha mathiri song ini varathu super song
@manosuriyan6599
@manosuriyan6599 Год назад
🎵🎶🎶 music is our medicine 🎶🎶 🎵
@user-eshwar333
@user-eshwar333 10 месяцев назад
அறுமை, அருமை, அற்புதம் இந்த பாடல் கேட்ட உடனே மன கவலை மறக்குது...❤
@gunas4836
@gunas4836 Год назад
My 😍favourite song 🎵very nice😊 vera level😀😀😀😀😀 songgg
@srinivenkat2558
@srinivenkat2558 Год назад
Very very handsome hero ilayathilagam prabhu❤❤❤❤❤
@PraveenKumar-cv5hy
@PraveenKumar-cv5hy 2 месяца назад
My favourite very good song ❤❤❤
@NirmaladeviGopinath
@NirmaladeviGopinath 2 месяца назад
Nice line song is super 🥰🥰🥰🥰
@subramaniyans9500
@subramaniyans9500 Год назад
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு இந்தப் பாடலை போட்டுக் காட்ட வேண்டும் அவர்கள் இந்தப் பாட்டை கேட்டவுடன் உண்மையிலேயே மனதிலே உணர்ச்சி பொங்கி ஹாஸ்பிடல்ல விட்டு வெளியே வருவார்கள்
@Venkataja4405
@Venkataja4405 2 года назад
இன்றும் நான் இப்பாடலை கேட்டு கொண்டு இருக்கிறார்..
@baskarank4872
@baskarank4872 2 месяца назад
பாமர மக்களின் உணர்வுகளில் கலந்த இசை என்றும் திகட்டாத சுவை கொண்ட பாடல்
@jayakumarv6969
@jayakumarv6969 Год назад
அருமையான பாடல் ❤❤❤
@gunas4836
@gunas4836 Год назад
My 😍favourite😍 song very nice👍😊👏 vera level😀😀😀🎵🎵🎵🎵🎵 songggg.....
@gmuthu8306
@gmuthu8306 24 дня назад
Very super❤song 💚❤
@elakkiyabsc8650
@elakkiyabsc8650 4 месяца назад
❤ This song my heart beat ❤
@usharajeswari126
@usharajeswari126 Год назад
Super Melody Song Favorite one ❤️🌷🌷🌻
@gunas4836
@gunas4836 Год назад
Alllllllllllllllll timeeeeeeee myyyyyy😍 favourite song very nice👍😊👏 vera level😀😀😀😀😀 songggg...... Alll timeee my😍 favourite song very nice👍😊👏 vera level😀🎵🎵🎵🎵😀😀😀😀😀 songggg 🤣😘😘😘😘
@sathishkumarp4722
@sathishkumarp4722 11 месяцев назад
பாடல் வரிகள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikbalachandran933
@karthikbalachandran933 Год назад
The intricate beauty. Challenging song for the singers. Ippo irukka singers indha madhiri song attempt panna maatanga.. evalo vishayam irukku.. Raja rajaadhaan. Spb ennammaa paadirukaanga.. idhu Janaki amma paadirundha innum jhora irundhirukkum. ❤
@sangeethasan9320
@sangeethasan9320 Год назад
திரும்ப திரும்ப கேட்க நினைக்கும் பாடல்😍
@kathirserumadar7609
@kathirserumadar7609 Год назад
உண்மை நான் அடிக்கடி கேட்பேன். பார்பேன்
@anurajanuraj1521
@anurajanuraj1521 Год назад
Anybody in 2023
@guri2387
@guri2387 Год назад
Me
@kykalaiselvan547
@kykalaiselvan547 Год назад
Me tooo....
@yasminbanu1518
@yasminbanu1518 Год назад
👍
@libibeniksha5406
@libibeniksha5406 2 года назад
I love this song
@DavidDavid-uz4hd
@DavidDavid-uz4hd Год назад
What a song great and great. Wow Repeated 🎧
@pratiks4688
@pratiks4688 Год назад
Very nice song 👌👌❤️
@User-zy-1025
@User-zy-1025 2 года назад
Super...👌👌
@shanthishanthi752
@shanthishanthi752 2 года назад
Woww💚💚💚💚💚💚💚💚💚💚💚
@liyakathali9370
@liyakathali9370 Год назад
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
@Spartan_7x
@Spartan_7x 3 месяца назад
❤❤ nice song 😊😊😊
@VijayaLakshmi-c9n
@VijayaLakshmi-c9n 8 месяцев назад
My favourite song super song very nice song samma song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@kanagavalli7826
@kanagavalli7826 Год назад
❤ Love Music I addict.... This song ❤
@kanagarajsammy7691
@kanagarajsammy7691 Месяц назад
gangai amaran great lins
@kumarsubramanian5020
@kumarsubramanian5020 9 месяцев назад
Medicine music...wow excellent song
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 7 месяцев назад
Uyirul urainthu poona unarvukkal appo appo kan simittum tharunakal..❤
@malasubramanians8194
@malasubramanians8194 Год назад
The Monarch of Music Field is undoubtedly the one and only Maestro Ilaiyaraja Sir
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 7 месяцев назад
My one of the favorite song...sugamo ...sugam sevikku...❤
@hariharank7799
@hariharank7799 Год назад
Super song
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 7 месяцев назад
I think...namakkaaga vaazhum tharunankal thaan music..❤
@NavaneethakrishnaKrishna-rs3oh
@NavaneethakrishnaKrishna-rs3oh 5 месяцев назад
Verynice
@Gowri-t2f
@Gowri-t2f 4 месяца назад
Megavum piditha song
@ramasamyk7964
@ramasamyk7964 Год назад
Nice song🎵
@skstar8742
@skstar8742 Год назад
3:09 mesmerizing 😊😊
@sathishpramila6425
@sathishpramila6425 4 месяца назад
வரம் 👍🏽👍🏽👍🏽👍🏽
@SailusailajaSailusailaja-w6r
@SailusailajaSailusailaja-w6r 6 месяцев назад
Very nice Song 🙏🤲🤝
@rashrashmika3991
@rashrashmika3991 Год назад
Ena oru arumaiyana paadal
@isacmani122
@isacmani122 Год назад
Enaku megavum piditha padal
@rajamaniv6068
@rajamaniv6068 4 месяца назад
I love songs
@ElangovanP-jy3eh
@ElangovanP-jy3eh 6 месяцев назад
👌
@revathym7310
@revathym7310 9 месяцев назад
Seama song...
@sathishpramila6425
@sathishpramila6425 4 месяца назад
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽♥️♥️♥️♥️
@yusufashar1305
@yusufashar1305 Год назад
👌👌👌
@yuvarajyuvaraj2971
@yuvarajyuvaraj2971 4 месяца назад
💥
@sureshvedha1161
@sureshvedha1161 2 года назад
🌟🇫 🇦 🇻 🇴 🇺 🇷 🇮 🇹 🇪
@RajaRam-vc2qh
@RajaRam-vc2qh Год назад
நான் இளையராஜா சார் அடிமை
@AYusuf-z1y
@AYusuf-z1y 7 месяцев назад
Nalla paadal
@muthujanani7378
@muthujanani7378 Год назад
I don't know know how to I explain my feelings of this song.But I can say only onething me and my nerves always flying with the wonderful song
@vanithavanitha41
@vanithavanitha41 7 месяцев назад
கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு தாளம் போட வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே……. பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே பெண் : சின்னவரும் பார்க்கும் போது தேகம் மோகம் கேக்குது மன்னவரும் கூடும் போது மயக்கமாகுது ஆண் : கண்ணிரண்டும் ஜாலம் பேசி காதல் போதை ஏத்துது பொண்ணு இட்ட தூண்டில் என்னை போட்டு இழுக்குது பெண் : கோடி ஆசை கூடிக் கூடி கோலம் போடுது கோலம் போட்டு பாடிப் பாடி தாளம் போடுது பெண் : ராஜராஜனும் கை கோர்த்த ராணியாகனும் ஆண் : காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும் பெண் : ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும் ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு தாளம் போட வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே……. பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே ஆண் : முத்துமணி மாலை போல மோதிப் பார்க்க ஆசை தான் வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரம்தான் பெண் : பொட்டு வைத்து பூவைச் சூடி பார்த்து ஏங்கும் பாவைதான் தொட்டணைத்து தூக்கும் போது தீரும் பாரம்தான் ஆண் : காத்து வாக்கில் பூத்த வாசம் கன்னி வாசம்தான் பெண் : நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசம்தான் ஆண் : மூட மூடவே என்னோட மோகம் ஏறுது பெண் : பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது ஆண் : தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே ஆண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு தாளம் போட வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே……. ஆண் : தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே tamil chat room Other Songs from Chinnavar Album
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 2 года назад
What a start with shenoy by maestro
@tippusultan9535
@tippusultan9535 7 месяцев назад
இசைசாம்ராஜ்யத்தில் அரசாட்சி செய்த இளையராஜாவின் செங்கோல் மாதிரியானது இந்த மாதிரியான பாடல்கள்...
@uppliappanbashyam9619
@uppliappanbashyam9619 Год назад
Very nice song
@gunas4836
@gunas4836 Год назад
Alllllllllllllllll timeeeeeeee myyyyyy😍 favourite song very nice😊👏👍 vera level😀🎵🎵🎵🎵🎵 songgg 😇😇😇😇😇😇
@mageshsuba6984
@mageshsuba6984 Год назад
Yuot🎉
@mageshsuba6984
@mageshsuba6984 Год назад
Hui hiofbguoif
@arivuselvan146
@arivuselvan146 Год назад
My mother fav...
@kumaresanl2347
@kumaresanl2347 3 года назад
👏👏👏👌👌
@dheivanaisuresh3519
@dheivanaisuresh3519 Год назад
Today my ஸ்டேட்டஸ் ❤️
@sivagamisekar5613
@sivagamisekar5613 Год назад
Chinnavar 🙏💐🌺
@SivaKumar-q1s1m
@SivaKumar-q1s1m 11 месяцев назад
Echo!111
@krishnamohan6930
@krishnamohan6930 11 месяцев назад
❤❤
@KaliEisvari-o9b
@KaliEisvari-o9b 4 месяца назад
🎉🎉🎉🎉🎉
@satheeshsk2195
@satheeshsk2195 Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super song's unfelivable🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mahadevan1379
@mahadevan1379 Год назад
Sathiyapriya❤️❤️❤️❤️👌❤️👌👌👌👌❤️❤️👌👌❤️
@jokara7616
@jokara7616 10 месяцев назад
En uire this songs
@sivaji1161
@sivaji1161 2 года назад
Nice song
@sengamalamsiva4022
@sengamalamsiva4022 11 месяцев назад
Vaarthaikal no super
@padmanabanyadav
@padmanabanyadav Год назад
@dhanalakshmibaskar121
@dhanalakshmibaskar121 11 месяцев назад
My Teenage song❤
@prasadjothilashmi7693
@prasadjothilashmi7693 3 года назад
Super this songs
@Utchimahali-gg4ku
@Utchimahali-gg4ku 2 месяца назад
❤8❤8❤8❤8
@thamodharan6046
@thamodharan6046 2 года назад
RELAX SONG
@thenmollisree6570
@thenmollisree6570 2 года назад
unmai uyirai thota isai
@UndERstood99
@UndERstood99 7 месяцев назад
I wanna a girl who likes these songs.......🥰
@devplumbingworkandservices3821
I love song
@gunas4836
@gunas4836 Год назад
my 😍😍😍😍😍😍😍😍😍favourite😍😍😍😍😍😍😍 song🎵🎵🎵🎵🎵🎵🎵 very😊😊😊 nice😊😊😊😊😊 vera levellll🎵🎵🎵 songggg😘😘😘😘😘 alllllllllllllllll timeeeeeeee myyyyyy😍 favourite song🎵🎵🎵🎵🎵
@veluselvi2832
@veluselvi2832 2 года назад
Nice
@user-up4gk8iz7n
@user-up4gk8iz7n Год назад
அருமையான பாடல் வரி 2023 கூட இந்த பாடல் புதுசா தான் இருக்கு ராஜராஜனும் கை கோர்த்த ராணியாகனும் காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும் ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்
Далее