Тёмный

Krishnavel opinion on Brahmin book Launch Function | Author ASI | Subramaniya Swamy | BJP 

AranSei
Подписаться 414 тыс.
Просмотров 45 тыс.
50% 1

#hindugenocidebook #hindutva #brahminism #casteism #aryansvsdravidians #subramaniamswamy #kamal #asi #authorasi #rangarajpandey #bjp #rss #krishnavel #aransei
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei...
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Опубликовано:

 

10 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@lashmilashmi1953
@lashmilashmi1953 11 месяцев назад
சரியான பார்வை.தமிழ்நாட்டில் பல நீதி நூல்கள் உள்ளன. அதை சரியாக பயன் படுத்த வில்லை. இனம் என்ற வார்த்தைகளே இல்லை. ஆனால் வடக்கு இன பாகுபாடு அதிகம். ஆன்மீகம் மதம் நம்பிக்கை அதிகம்.அதுவும் தமிழ்நாட்டில் எல்லா மாநிலத்தவரும் சிறப்பாக வாழ்கின்றனர்.காரணம் விழிப்புணர்வு.
@pushpaselvam9789
@pushpaselvam9789 11 месяцев назад
Exactly
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 11 месяцев назад
உண்மை, நீதி நூல்களை சரிவர பயன்படுத்தாத தவறு திராவிட ஆட்சியாளர்களால் ஏற்பட்டது தான்....
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 11 месяцев назад
தோழர் கிருஷ்ணவேல் அவர்களின் கூற்று 100% உண்மை.பிராமணர்களின் ஆதிக்கம் சுயமரியாதை சிந்தனையால் பாதிக்கபடுவதை இப்படி ஆதங்கம்தை வெளிபடுத்தி புலம்புகின்றனர்.நாம் மேலும் அவர்களை புறந்தள்ளவேண்டும்.
@kumarraju9139
@kumarraju9139 11 месяцев назад
ஈவேரா காலத்தில் பார்ப்பான் எதிர்ப்பு பேசி வண்டி ஓட்டிட்டு இருந்தாங்க , அப்புறம் அந்த ஆரிய பார்ப்பான் பிரசாந்த் கிஷோரே இப்போ திராவிட முதல்வருக்கு ராஜகுருவாக இருப்பதால் , இப்போ சனாதனம் என்று ஒன்றை சொல்லி உருட்டிக்கிட்டு இருக்காங்க , இந்த smart phone என்று ஒன்று இல்லையென்றால் தமிழர்களால் இந்த திராவிட பித்தலாட்டங்களை புரிந்துகொள்ளமுடியாமல் போயிருக்கும் .🤣
@skk5405
@skk5405 11 месяцев назад
Kumarraju.. Boomer uncle prashnath kishore😂😂🤣🤣.. பிரசாந்த் கிஷோர் னால dmk கொள்கைமருச்சா?? வடக்கு சங்கி bjp கு vote போட்டுட்டு திராவிட கட்சிகள் ஆளுற தமிழ் நாட்டுக்கு வேலை செய்ய வராங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️. Bjp, rss சாதனை
@kumarraju9139
@kumarraju9139 11 месяцев назад
@@skk5405 திமுகவுக்கு கொள்கை இருந்தால்தானே மாறுவதற்கு .😀. பிரசாந்த் கிஷோரின் ஒரு tweet க்கு உடனே நடவடிக்கைள் எடுத்து சீமான்மேல் வழக்கு போட்டு அதை ராஜகுரு பிரசாந்த் கிஷோருக்கு tag பண்ணி குஷிப்படுத்தியதுதான் திமுகவின் சாதனை .😀
@arumugamb8072
@arumugamb8072 5 месяцев назад
.. ஸ்மார்ட்போன் உபயோகம் அதை உபயோகிக்க.. இந்தியா எப்போ அனுமதி.. கொடுத்தார்கள்.. ??.. இந்தியாவில.. இந்த... ஸ்மார்ட்போனை உபயோகிக்க... மெல்ல.. அனுமதித்த... ஆண்டுங்களைக்.... கவனிங்க... ~எல்லா அனேக வெளிநாடுகள்... ஸ்மார்ட்போனை.. உபயோகித்து.. வந்த ஆண்டையுமே.. ஒப்பீட்டுக் கவனிங்க. இந்த லேட் எதனால.. ஆனது...??? 😳😳😳 .. …… ...
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c Месяц назад
பொய் சொல்லலாம் அதுக்கு னு இப்படி பொய் சொல்லக்கூடாது டா
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 11 месяцев назад
நீங்கள் பேசுவது ரொம்ப மகிழ்ச்சி.இதை போல புது பார்ப்பனர் ஆகிய ஆதிக்க சாதி வெறி ஆட்டத்தைத் பற்றி யாரும் பேசவில்லை.ஏன் என்றால் ஓட்டு அரசியல்.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 11 месяцев назад
அதே போல் சர்க்கார் பார்ப்பனர்கள் ஆட்டம் பற்றியும் பேசுவதில்லை. ஏன் என்றால் ஓட்டு அரசியல்.
@palanivelvel8717
@palanivelvel8717 11 месяцев назад
மிக அருமையான பதில்கள் திரு. கிருஷ்ணவேல் . வாழ்க!
@spartacusdas753
@spartacusdas753 11 месяцев назад
தெளிவான விளக்கம் பாரபட்சம் இல்லாத பேச்சு சன் டிவியை சாடியது அருமை
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 11 месяцев назад
பார்ப்பாத்திக்கள் தான் பார்ப்பானைவிட ரொம்ப பீத்துராளுகப்பா.
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 11 месяцев назад
ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் திரு கவுண்டமணி அவர்கள் பிச்சைக்காரர் வேடம் ஏற்று நடித்தார். அதில் ஒரு வசனம் " ஒரு வீட்டு சோறு திங்கும் உனக்கே இவ்வளவு திமிரு என்றால் பல வீட்டு சோறு திங்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்?" பல நதிகளின் நீர் பாசனம்
@arumugamb8072
@arumugamb8072 5 месяцев назад
தாம் யார் யாரென.. தெளிவாக... சொல்லி.. சொல்லி... சொல்லி.. அவர்கள்.. வளர்விக்கப்பட்டதால.., .... .... ஆதலால, தமிழர்களை.. கூடித்தாக்கியோர்கள்பின்னர், தேடித்தேடி.ண.. ஒரிஜினல் தமிழர் ஒரிஜினல் தமிழர்கள்.. என்பதை.. சொல்லி சொல்லியே .. அரண்டே.. ஆள் சேர்த்து வைத்தே.. தாக்கியுள்ளனர்.
@arjunpc3346
@arjunpc3346 11 месяцев назад
Krishnavel Sir ❤❤❤❤
@arjunpc3346
@arjunpc3346 11 месяцев назад
I feel very Proud that I am not belongs to the Parpana Race and also not belongs to any other Ariyan Race 😊😊😊😊😊😊.
@Chikk565
@Chikk565 11 месяцев назад
No u are African breed
@pushpaselvam9789
@pushpaselvam9789 11 месяцев назад
African is better human than the whole European and Asian race.
@chandhinirahim7329
@chandhinirahim7329 11 месяцев назад
​@@Chikk565see still racism in yr blood,u never change paarpan panni
@Chikk565
@Chikk565 11 месяцев назад
@@chandhinirahim7329 arjunpc sollirukuradhu unaku ok va avanoda blood liyum unnoda bloodlyum racism elliya.....tuluka panni
@skk5405
@skk5405 11 месяцев назад
Chikku.. Parpan nee aryana.. Bc, mbc, sc, st எல்லாம் பார்ப்பன பொண்ணுங்கல marriage பண்றங்கள, எரியுதா ஆர்ய பார்ப்பான்
@Sundararasu-py5fd
@Sundararasu-py5fd 11 месяцев назад
சமமாக உட்கார பெரும்பாலோர் விரும்பாதவர்கள்தான் (அரசு அலுவலகம் தவிர)
@ram-ym2mo
@ram-ym2mo 11 месяцев назад
The best interview i ever watched. Release the Periyar and anna radio speech on gandhi's death
@thirumurugavelveerpandian6362
@thirumurugavelveerpandian6362 11 месяцев назад
தெளிவான அரசியல் பதிவு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉😊😊😊
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 3 месяца назад
நன்றாய் சொன்னீர்கள் k.வேல்.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 11 месяцев назад
இந்த பாரதி பார்ப்பானும் தந்தையர் நாடென்ற போதினிலே... என்றுதானே பாடுறான்.. பாரதம் என்றுதான் சொல்லுவான். இந்தியா இரண்டாம் நிலை.
@eonworldwide4724
@eonworldwide4724 11 месяцев назад
Please write a book on Dravidian genocide The biggest genocide in history in which more than a billion+Hindu Dravidians and others Dravidians like Buddhists Jains Christians Muslims etc have been killed directly and indirectly which is still continuing to this day. All the sufferings that this country undergoes resulting in misery and deaths is due to the supremacist Brahmin ideology of RSS
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 11 месяцев назад
பாண்டே பய பேச்செல்லாம் எடுத்து டிபேட் பண்ணாதிங்க எரிச்சலா இருக்கு
@josephkam3331
@josephkam3331 11 месяцев назад
Regarding Sanskrit and computing - Subramaniyasami falsley claimed that NASA has approved that Sanskrit is suitable for computer coding. Instead one employee wrote a paper making some claims about Sanskrit and computing. It is nither a widely quoted paper. NASA did not approval this as part of their policy. Supramaniyasami's con.
@elangovanv7220
@elangovanv7220 11 месяцев назад
சார் கிருஷ்ணவேல் வணக்கம் தாங்கள் பிராமண சூழ்ச்சியை எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி
@kspathysidhaclinic
@kspathysidhaclinic 6 месяцев назад
அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிடுவதன் நோக்கம் வெளிநாட்டில் இருக்கும் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் இதுவே நிதர்சனம்
@saminathan8938
@saminathan8938 11 месяцев назад
உலகில் பார்ப்பணர் புளுகை மிஞ்ச முடியாது
@user-oj3pp5xl3f
@user-oj3pp5xl3f 5 месяцев назад
உண்மையை வெளிபடுத்தியதற்கு நன்றி
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 11 месяцев назад
You all rational Tigers ever answered to simple questions like: Where are all the Ghettos in Shri Lanka? If Ghetto Brahmins successfully manipulated Kings & mortgaged the Ghetto Ladies to own 1000s of acres in India, where are all the acres in Shri Lanka? Myanmar ? Bangladesh ? Pakistan? Afghanistan?? Where are all the Ghettos in North India ?? Brahmins of North India had it worse than South India. I am saying Colonials repeatedly wiped out Brahmin communities on the West Coast, in Shri Lanka, North India, Myanmar, Pakistan . And they hid their pogroms in the middle of the bloody events of Colonial times. It is part of lost history of Subcontinent. Nazi Holocaust was NOT known to even Nazi Generals. Himmler & his Nazi Force were operating under cover of National Security. If Soviet Union had overrun Germany the mass burials uncovered by Allied troops would not have happened. The book is titled Genocide.. I am saying there is truth in it. When Vijayanagara city was destroyed the Ghettos were destroyed as well.🖖🇮🇳
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 11 месяцев назад
மிகவும் சிறப்பாக சொன்னீங்க சார்
@mekalamekala5224
@mekalamekala5224 11 месяцев назад
எல்லா சாதிலு எல்லார் மதத்திலு நல்லவங்க இருப்பாங்க கெட்டவங்க இருப்பாங்க மத்த சாதியில் வரதட்சணை கொடுமை கள்ள காதல் கொலை பாலியல் வன்கொடூமை நடக்கின்றன
@chandrasekaran5006
@chandrasekaran5006 11 месяцев назад
🤝
@mohammedjalal2793
@mohammedjalal2793 11 месяцев назад
THERE SHOULD BE MORE KRISHNAVEL
@kesavansrinivasan4035
@kesavansrinivasan4035 11 месяцев назад
சரியான ஞான சூன்யம்!
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 11 месяцев назад
Sir publish the employment details of the bramins and the other people in India along with the population strength for the past five hundred years. The 97 percentage of the people come to forefronts only after indeprndance.
@pushpaselvam9789
@pushpaselvam9789 11 месяцев назад
No,still not we are not enjoying our reservation and our rights,still 90% of higher posts in all government organisations are occupied only by the brahmins while they are keeping the reservation posts without filling or filled by themselves changing some orders by themselves.
@pushpaselvam9789
@pushpaselvam9789 11 месяцев назад
They are occupied 90%Union government posts and in all other states except in tamil nadu and kerala state.
@FocusOnHind
@FocusOnHind 11 месяцев назад
@@pushpaselvam9789 source?
@vikiraman8398
@vikiraman8398 2 месяца назад
Bharathiyar
@mohanamohan8726
@mohanamohan8726 11 месяцев назад
aransei ,you too ! Dont impose such imposters as this guy on us. It seems we have a dearth of sensible speakers.
@rozario11294
@rozario11294 11 месяцев назад
. 😊
@leenusxavier
@leenusxavier 11 месяцев назад
Indian national congress was formed by Allan octavin home which was the organization participated for india's independence.
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 9 месяцев назад
It is necessary to allot a sperate state
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 11 месяцев назад
We need to revisit the policy of not shunning paarpanans by Periyar and Anna. Of 2.3% of these paarpanans, only about 0.23% may be genuinely honest people, detesting the vaideega paarpaneeyam. About 30% of wicked and cunning and they lead and guide the clan. Rest are all simply silent and follow them
@GoldOnline
@GoldOnline 11 месяцев назад
பார்ப்பனர்கள் அழிவர்
@plcbabu
@plcbabu 5 месяцев назад
கமல் மதத்தை துறந்தது சிறு வயதிலேயே ! அப்படி இருக்க கிரிஷ்ணவேல் ஏன் ஒவ்வொர் பதிவிலும் அவரை தேடுகிறார் .
@drponnuvel
@drponnuvel 4 месяца назад
Neet is based on some upper caste strategy?
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp 11 месяцев назад
, Whole india will take the bhramahathi dhosham,😂😂😂😂😂,..
@johnrose8549
@johnrose8549 11 месяцев назад
அடையாளம் வேறு, ஆதிக்க அடையாளம் வேறு!
@jmismail59
@jmismail59 11 месяцев назад
#Brahmins_Are_The_JEWS_India #Brahmins_Are_The_JEWS_India
@prasanna8990
@prasanna8990 11 месяцев назад
Jews are killed..how many Brahmins are killed here
@vikiraman8398
@vikiraman8398 2 месяца назад
Uzbekistan la irundhu wandavungadhan Inga iyeraa
@mohamedansari1914
@mohamedansari1914 11 месяцев назад
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara,
@kspathysidhaclinic
@kspathysidhaclinic 6 месяцев назад
ஆன்லைன் டிரான்ஸ் லேசன் என்பது என்ன நாம் என்ன உள்ள பதிவு கொடுத்து உள்ளோமா அதைத்தான் தருகிறது
@murthys5095
@murthys5095 11 месяцев назад
Thambi Rigvedha vil essubin partri eluthapattulladha adhai yean erutrukollapaduvadhillai.
@mohamedsiddique67
@mohamedsiddique67 11 месяцев назад
Zend-avesta, is the sacred book of Zoroastrianism..Not a Language as Mr. Krishnavel wrongly claims!!!
@toyodanissi8002
@toyodanissi8002 11 месяцев назад
Have you ever heard of Eurasian Steppe / 'R' Haplogroup ?
@mohamedsiddique67
@mohamedsiddique67 11 месяцев назад
@@toyodanissi8002 No...Please enlighten me. But, Zend Avesta is a Holy book of Zoroastrians and not a Language..As far as I know.
@toyodanissi8002
@toyodanissi8002 11 месяцев назад
@@mohamedsiddique67 You need to know roots of Avesta / RigVeda Aryans . Following books will help 1) "The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World" - David W. Anthony Based on archeological evidence 2) "Who We Are and How We Got Here: Ancient DNA and the new science of the human past" - David Reich based on Genetic evidence
@FocusOnHind
@FocusOnHind 11 месяцев назад
@@toyodanissi8002 also read books regarding dravidian race which says dravidians are old iranian farmers. Dont cherrypick according to your ideology
@mohamedsiddique67
@mohamedsiddique67 11 месяцев назад
@@toyodanissi8002 Thank you so much...
@vikiraman8398
@vikiraman8398 2 месяца назад
Tholkapiyar iyer
@ramasamyg3175
@ramasamyg3175 11 месяцев назад
Rangaraj oru pachonthi. Don't give importance to that fellow
@ksarangabani5315
@ksarangabani5315 9 месяцев назад
பார்பனருக்கும் சாமானியர்கள் கும் திருமண மந்திரங்கள் ஒன்றா .....
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 11 месяцев назад
Like kamal
@anand212012
@anand212012 7 месяцев назад
Onakku Kamalhasana nakkaamal thookam varadhu. Echa
@blueworldd7624
@blueworldd7624 11 месяцев назад
Indraya theendamai kodumai eatra thazvukku vearaga irunthathu iruppathu bramaniyam unnami sir
@masthan001
@masthan001 11 месяцев назад
peegurus - is a channel focussed on geniuses like gurumurthy. enough said!
@ruthirakotti5987
@ruthirakotti5987 8 месяцев назад
Brammins create dravidan Kumkis for fighting against Dravidan along by poojai OK
@ashokchauhan9621
@ashokchauhan9621 11 месяцев назад
Is Krishnavel suffering from syness problem
@aathawan450
@aathawan450 8 месяцев назад
Piramanan awa hindu matha payithayathaium engirunthu wanthanao ange viratti adippom.
@jayakumar9861
@jayakumar9861 9 месяцев назад
எதுக்கு சமம் என்று சொல்லகிறீர்கள்.. தமிழ் மதம் அனைத்திலும் உயர்ந்தது
@arumugamb8072
@arumugamb8072 5 месяцев назад
14:39 .. ..... ...😳 😳 😳
@smaniang
@smaniang 21 день назад
Krishnavel is a legend. He always talks out of his ass.
@CosmosChill7649
@CosmosChill7649 11 месяцев назад
Interviewer should first listen to answers before asking questions
@kumarraju9139
@kumarraju9139 11 месяцев назад
வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தது பிராமணனா அல்லது திராவிடனா ?
@saminathan8938
@saminathan8938 11 месяцев назад
சரியான கேள்வி. இந்த இழிநிலை மூலமே பார்ப்பணர் மதமே காரணம்
@jayakumar9861
@jayakumar9861 9 месяцев назад
சட்டை இல்லை என்று சிறித்தால் எதற்கு barebodu யாக வர்ராங்க
@rajanbabu3448
@rajanbabu3448 11 месяцев назад
This person is very informative...
@vikiraman8398
@vikiraman8398 2 месяца назад
Wanjinathan
@arasan3090
@arasan3090 11 месяцев назад
Avanga kavalai padarathu saathi olinjudumonu tha... it needs to be corrected as bramanism genocide... Ivanga solarathu yepadi irukuna poo va poo nu solalam puipam nu sollalam neenga solara mariyum sollalam avar solara mariyum sollalam...😂😂
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 6 месяцев назад
Saga manithargal ellam samam.makkal migration aki world fulla paravi vazkirargal Kalam kalama good or bad change aki Mari varuvathu nature .entha kathai ellam allakaran how many years nama valvom . venthatha thinut vaiku vanthathua pasuvathu eppalam ethu sagajam
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 3 месяца назад
யூதர்களே சாதி பார்த்தவர்கள் தான்🎉
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 11 месяцев назад
கலாநிதி பொண்டாட்டி.....!?
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 3 месяца назад
இறைவன் சாதியை உண்டாக்கவில்லை?😊
@narayanancs8674
@narayanancs8674 11 дней назад
Brahmanan vuarthavane mana vuzhaipaal
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 11 месяцев назад
வேலூர் கலகம் 1806
@Desinguraja-en9eq
@Desinguraja-en9eq 11 месяцев назад
DK doing only mouth service not field and practical services
@rajanv5148
@rajanv5148 11 месяцев назад
பிராமண பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்ததே தந்தை பெரியார் அவர்களின் பெண்களுக்கான போராட்டம் தான் என்பது எல்லா பிராமண பெண்களுக்கும் தெரியும்.
@mani8714
@mani8714 7 месяцев назад
,அய்யா உங்கள் அழகான பதிவும் என் மனதில் உள்ளது
@kavithasingh-wb5qx
@kavithasingh-wb5qx 6 месяцев назад
Then also fight for eradicating reservation system if you want equality.. 5 rubaikku petti kodutha 50 latchathukellam koova koodathu..
@sekarsekar8583
@sekarsekar8583 11 месяцев назад
Campaigners modiya vesam pathithavsn PARPANAN
@narayanancs8674
@narayanancs8674 13 дней назад
Brahmanam pheonix daakevalaa krishna vel valluru
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 11 месяцев назад
முன்னாள் CIA இயக்குனரும் சாணக்கியா தொலைக்காட்சி சேனல் அதிபரும் PSJ கல்வி குழுமங்களின் சேர்மனும் சமகால உலக ஊடகத்துறையின் மிக மிக மிக மூத்த ஊடகவியலாளர் வயது 47 தம்பி ரங்கராசை ஏன் இப்படி கீழ்த்தரமான முறையில் மீண்டும் மீண்டும் " தட்டு ஏந்தி யாசகம் பெறுபவர் " என்று பொருள் படும் படியாக பாண்டே என்று கூறி மேலும் மேலும் சிறுமை படுத்தி வருகிறீர்கள்?
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 11 месяцев назад
இவ ஒன்னநம்பர் பொரம்போக்கு
@LL-pw1ib
@LL-pw1ib 11 месяцев назад
உண்ணுடைய வேதம் தான் உன்னை பிச்சையெடுக்கச் சொல்கிது மற்றவர்களை ஏன் குறை சொல்கிறாய். 43:56
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 11 месяцев назад
@@LL-pw1ib மீண்டும் ஒரு முறை எனது பதிவை தெளிந்த மனநிலையில் படியுங்கள் சகோதரர் அவர்களே.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 11 месяцев назад
​​@@LL-pw1ib்ரோ. மற்ற எல்லோரும் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறார்களா? பார்ப்பனரை இரட்சிப்பது உள்பட மற்றவர்களுக்கு கடமைகள் இருக்கிறது.
@arasan3090
@arasan3090 11 месяцев назад
Vidunga sir street dogs donkey monkey Buffalo ellam dress pota road la poguthu... athuga vagayarala ivaalum join panikura.. avalotha.... mariyathaingarathu nadathaila irukanum ipadi thiranthu potutu nool ah kaatuna tha mariyathai nu nenaikarathe mooda nambikai muttal thanam tha...
@tirunarayan2201
@tirunarayan2201 11 месяцев назад
Some of the points are reasonable. Others are emotional outburst.
@rajanv5148
@rajanv5148 11 месяцев назад
ஐயா சன் டிவியை பற்றி கூறியது அந்த உரிமையாளர் மீது செருப்பில் அடுத்தது போல் இருந்தது.. அவ்வளவு மூடநம்பிக்கையையும் பரப்புவது இந்த சன் டிவி குழுமம் தான்.அதோடு தினகரன் நாளிதழ் அதே பாணியில் நடந்து வருகிறது.எப்படி இவர்கள் திமுகவில் இருக்கிறார்கள்.
@shajahanahmad1984
@shajahanahmad1984 8 месяцев назад
வருமானம் தான் காரணம்.
@sridharvaidyanathan851
@sridharvaidyanathan851 11 месяцев назад
Very loose argument. Is it without shirt in which way it is superior? I don’t understand. Stupid argument. Most of the Brahmin were with congress till 1980 It is strange that in 1948 Periar / Anna were not so popular figure than Kamraj
@nagarajanrajaram6517
@nagarajanrajaram6517 11 месяцев назад
E va ra nayudu.... Is a bramins slave....
@raghupathivenkatesan9166
@raghupathivenkatesan9166 11 месяцев назад
உருட்டு, உருட்டு , உருட்டு, யாருக்கு பழைய சரித்திரம் தெரியபோகிறது, உருட்டு
@vikiraman8398
@vikiraman8398 2 месяца назад
VA.ve.su. Iyer lam ninivirku varatha
@agstv2141
@agstv2141 4 месяца назад
இவரு யாரு புதுசு
@MohanKumar-wc5yr
@MohanKumar-wc5yr 11 месяцев назад
great
@vikiraman8398
@vikiraman8398 2 месяца назад
Bramin oru groupisam,neengalum oru groupisam, ulagame pala groupisam inda ulagai thurapathe butharin theervu.
@kumarraju9139
@kumarraju9139 11 месяцев назад
ஈவேரா காலத்தில் பார்ப்பான் எதிர்ப்பு பேசி வண்டி ஓட்டிட்டு இருந்தாங்க , அப்புறம் அந்த ஆரிய பார்ப்பான் பிரசாந்த் கிஷோரே இப்போ திராவிட முதல்வருக்கு ராஜகுருவாக இருப்பதால் , இப்போ சனாதனம் என்று ஒன்றை சொல்லி உருட்டிக்கிட்டு இருக்காங்க , இந்த smart phone என்று ஒன்று இல்லையென்றால் தமிழர்களால் இந்த திராவிட பித்தலாட்டங்களை புரிந்துகொள்ளமுடியாமல் போயிருக்கும் .🤣
@pagalavan7472
@pagalavan7472 11 месяцев назад
இந்த போனாலேயே ஆரியர்களின் வண்டாவளம் நமக்கு தெரிய வரும்
@travellermani3337
@travellermani3337 11 месяцев назад
Dai Mangal Pandey Brahmin da
@muralisivaraman1610
@muralisivaraman1610 6 месяцев назад
Thiruttu payal
@user-sx5fo9pe7f
@user-sx5fo9pe7f 11 месяцев назад
If bhramins are suppressed, then how they are receiving lakhs of currency notes illegally in their poosa plates without payment of Income Tax is to be answered by the same group..Why they haven't asked Devote😂es to put their currency notes into the Hundiyals meant for the purposes..
@tirunarayan2201
@tirunarayan2201 11 месяцев назад
I believe they place the Dhakshana on the plate instead of Hundi because, generally, the temples are owned by the state governments, and the state governments take the Hundi money and divert it to others, instead of paying for the maintenance of the temples, paying the employees salaries, etc. If this is true, then it makes sense to have the Dakshana on the plate. As for paying income tax, if the money from Dakshana is more than the minimum, I agree they must pay.
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 11 месяцев назад
Sanskirit is mixing of tamil .bali and pragratham languages and if u go through DNA test then u know they are gypsy said by osho
@renganathanr1392
@renganathanr1392 7 месяцев назад
உங்களுக்கு வேற வேலை இல்லையா?
@jmismail59
@jmismail59 11 месяцев назад
#Brahmins_Are_The_JEWS_India (Black Jews Of Cochin) #Brahmins_Are_The_JEWS_India (Black Jews Of Cochin)
@steaventhurai4344
@steaventhurai4344 11 месяцев назад
15 நிமிடம் இந்த வீடியோவை பார்த்துவிட்டேன் நீங்க இரண்டு பேரும் யார் பேசியதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிங்கடா 😂😂😂😂
@acknowledgeme9890
@acknowledgeme9890 11 месяцев назад
தாத்தாசார்யர் சமஸ்கிருத அறிஞர் அல்ல அவர் மஹாமகாஹோபாதயாவும் இல்லை அதனால் அவர் சொல்வதை சரி என்று ஏற்க முடியாது
@MotilalJ
@MotilalJ 11 месяцев назад
😂😂😂
@pagalavan7472
@pagalavan7472 11 месяцев назад
அவரையே வேஸ்டனு சொல்லியாச்சூ
@acknowledgeme9890
@acknowledgeme9890 11 месяцев назад
@@pagalavan7472 எந்த பிராமணன் சாஸ்திரம் வேதம் பற்றி தவறாக பேசுவான் இதிலேயே தெரிகிறது நக்கீரன் தான் அவர் பெயரில் பேக் ஐடிலி எழுதி இருக்கும்
@vijayabharathi6974
@vijayabharathi6974 11 месяцев назад
நீயும் சட்டை போடாமல் போக வேண்டியது தானே.
@elangovanv7220
@elangovanv7220 11 месяцев назад
சார் கிருஷ்ணவேல் வணக்கம் தாங்கள் பிராமண சூழ்ச்சியை எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி
@jmismail59
@jmismail59 11 месяцев назад
#Brahmins_Are_The_JEWS_India #Brahmins_Are_The_JEWS_India
@rajkamald684
@rajkamald684 11 месяцев назад
They are Asian Nazis
@elangovanv7220
@elangovanv7220 11 месяцев назад
சார் கிருஷ்ணவேல் வணக்கம் தாங்கள் பிராமண சூழ்ச்சியை எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி
@jmismail59
@jmismail59 11 месяцев назад
#Brahmins_Are_The_JEWS_India #Brahmins_Are_The_JEWS_India
@rajkamald684
@rajkamald684 11 месяцев назад
They are Asian Nazis
@jmismail59
@jmismail59 11 месяцев назад
#Brahmins_Are_The_JEWS_India #Brahmins_Are_The_JEWS_India
Далее
Кто понял тот понял
00:24
Просмотров 154 тыс.
Кто понял тот понял
00:24
Просмотров 154 тыс.