இயேசப்பா இந்த வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க நல்ல முறையில் படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
Praise the Lord yessappa இந்த month முடியும் முன்பே என் கணவருக்கு kidaika vendiya 46laks epdiyavathu engaluku kidaika oru arputham seingapa நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கோம் pls help me Lord yesappa மனிதனின் நிந்தனை சொல்லுக்கு நீக்கி எங்கள் தலையை உயரத்துவீராக உம்மையே நம்பி இருக்கோம் pls help me Lord yesappa pls pray me brother 🙏
இயேசப்பா என் மகளுக்கு பரிபூரண சுகம் கொடுக்க வேண்டும்.உடல் பெலவீனத்திலிருந்து சுகம் கொடுக்க வேண்டும்.நோயிலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும்.பெரிய அற்புதம் செய்ய வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஐயா
என் கணவருக்கு குடிபழக்கத்திலிருந்து விடுதலை தர வேண்டும்.இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.என் மகளுக்கு அதிகமாக பெலவீனத்திலிருந்து விடுதலை தர வேண்டும்.என் 2 வந்து மகள் படிப்பை ஆசிர்வதிக்க வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஐயா
Praise the Lord yessappa என் அம்மாவுக்கும் என் brother wifekum ஒருமன ஐக்கியம் உண்டாகனும் இயேசப்பா உம் நாமம் தூக்ஷிக்கப்பட கூடாது தேவன் தலையிடுவீராக pls pray Lord 🙏
❤🎉Jesus christ loves you Amen Amma Appa Amen Nandri yesuappa Nandri chellappa Amen I love you Jesus christ loves I Parise you daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen ennu kudhalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deivam yanga yesuappa yanga kula Deivam yanga yesuappa Blessing and prosperity will be yours The lord is my sphered My one and only love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen I Thank you only daddy dad Amen I Thank you from the bottom of my heart daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊Days will be added to your life Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉❤
ஜெப ஆவி வேண்டும் ஆண்டவரே கர்ப்பத்தின் கனி ஆசிர்வதிக்க படனும் தகப்பனே அப்பா இந்த மாதம் எனக்கு ஒரு நல்ல ஆசீர்வாதமான நாளாக அமையட்டும் ஆண்டவரே அப்பா இந்த மாதம் நான் குழந்தைக்காக காத்திருக்கிறேன் கர்த்தரின் கிருபை படி அது எனக்கு நிறைவேறும் அப்பா
இயேசுவே என் மகள் கோயமுத்துரில் வேலை செய்கிறாள் நீங்க தான் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கனும் அப்பா அவளோட கற்பு, உயிர் இந்த இரண்டும் ஒரு பெண்ணுக்கு ரொம்ப முக்கியம் அனதை காத்து தாங்கப்பா உங்களையே நம்பி இருக்கிறோம் ப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா நன்றி தேவனே ஆமேன்
இயேசுவே.நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும அக்காவுடன் இருக்கும் பேச்சு வார்த்தைகளையும் தொடர்ப்புகளையும் முழுமையாக விடவும் எனது கணவர் குடும்பத்தில் பொறுப்புள்ளா மனிதினை போல திருந்தவும் மனைவியே யாரிடமும் விட்டு கொடுக்கமல் அதிகமாக மனைவியே நேசிக்கவும் எனது கணவர் எனக்கும் பொறுமையும் சமதானத்தையும் கொடுக்கவும் நானும் கணவர் பிள்ளையும் ஒற்றுமையாக வாழவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கீ வெளிச்சத்தை உருவாக்கவும் எனது கணவர் உடம்பிலும் மனதிலும் இருக்கும் அசுத்தா ஆவிகளை நீக்கி பரிசுத்தா ஆவியே நிரம்பி வழியா செய்தருளும் எனது கணவர் பெயர் சொல்லி ஜெபியுங்கள் எனது கணவர் ஞான சென் பூபெஸ்அவர் பெயரை சொல்லி ஜெபியுங்கள் எங்கள் குடும்பத்தை வேண்டி ஜெபியுங்கள் அன்னா
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் அடைக்க முடியாமல் இருக்கிறது எங்கள் கடன்கள் எல்லாம் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று 2:24 ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா எங்களுக்கு இன்று
Amen Amen kindly pray for my family prayerful life my daughter and my husband in India no prayer at home 😢😢😢my husband bacslated I'm only praying alone refused family prayer😢😢😢
இயேசப்பா என் குடும்பத்துக்கள் வாங்கப்பா. என் கணவர் மனம் திரும்பனும் . என் பென் பிள்ளைகள் இரட்சிக்கபடனும் . என் உடம்பு வியாதியிலிருந்து சரியாகனுண். ஆமென்.
amen helenpremaselvaraj suchitrapremraj asherpremraj zoeypremraj ziapremraj goodhelath asirvathempreyar thankyou jesus please prayer for my FAMILY 🙏👏🙏👏🙏👏🙏
எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகள் மருமகன் நல்ல கம்பெனி யில வேலை கிடைக்கும் படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா நாங்கள் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ செய்யுங்க இயேசப்பா ஆமேன்
இயேசப்பா என் கணவர் ரட்சிக்கப்பட வேண்டும் இயேசப்பா என் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் இயேசப்பா எங்கள் வீட்டில் இருக்கிற கடன் பிரச்சனையிலிருந்து நாங்கள் விடுபட்டு வெளியே வரவேண்டும் இயேசப்பா இந்த கடனை அடைக்கிற வழிகளை நீங்கள்தான் திறந்து விட வேண்டும் இயேசப்பா நான் உங்களையே நம்பி உள்ளேன் ஏசப்பா எங்களுக்கு விடுதலை கொடுக்க இயேசப்பா
Lord kindly bless our family give good health and long life lord. Lord bless my children bless their studies give victory and success lord. Lord bless my children x xii classes give victory and success lord. Lord bless Joshi give age blessings lord please please lord do the wonders lord. Lord bless my health give good health and long life lord. Lord bless my husband give relief from all urinary problems give normal pressure urea criatine level lord. Lord bless my job give permanent job lord bless my xii chemistry subject students give centum results and centum marks lord. Lord bless my parents give protection and safety and good health and long life lord give relief from all health problems.
நான் இந்துமத குடும்பத்தை சார்ந்தவளாக இருக்கிறேன் என் குடும்பத்திற்கு சமாதானம் நிம்மதி கிடைக்கவும் மகள் pooja கிறிஸ்தவ வாழ்க்கை அமைத்து குடுத்து இருக்கிறேன் இவள் குடும்ப வாழ்க்கை ஆசீர்வதிக்கபடவிம் மகன் Ratish கணவர் இரட்சிக்கப்படவும் மகன் எதிர்கால வாழ்க்கை ஆசீர்வதிக்கபடவும் prayer pannuinga brother 🙏