என் மனைவி என் பிள்ளையை ஆங்கில வழியில்தான் கற்க வேண்டும் என்கிறார் ஆனால் நான் தமிழில் தான் கற்க வேண்டும் என்கிறேன் எனது தாய் தந்த மொழியை என் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது என்னுடைய கடமை❤
solrenu thappa ninaiikathenga englosh medium padicha tamila mathikkalanu artham illa... tamil angaium padikkalam bro nan tamil medium padichi patta kashtatha en pilla pada kodathunu then yellarume english mediumku aas paduranga.. nenga unga manaivi solli kekka kodathunu vittirukkenga bro vera onnum illa
சிறப்பான பதிவு... பார்க்க தொடங்கியதிலிருந்து மெய் சிலிர்க்க வைக்கிறது...🙏 நாம் அனைவரும் இருக்கும் வரை தமிழ் இறந்து போகாது❤ அண்டம் முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர் 🎉🎉 நம் தாய் மொழியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது 😎
இந்த உலகம் தமிழர்களை மதிப்பதில்லை ஏன் என்றால் தமிழ் மொழியை விட மற்ற மொழிகள் உயர்ந்தது என நினைக்கிறார்கள். ஒவ்வொரு தமிழனும் தமிழ் மொழியை பற்றி கூறினால் உலகமே திரும்பி பார்க்கும். ஒரு நாள் தமிழ் மொழியை பற்றி உலகமே தெரிந்து கொள்ளும் அதற்கு தமிழர்கள் நாம் தெரியப்படுத்துவோம்.
I'm a kannadiga. I love kannada and it's richness. At the same time I've a passion for learning languages. I'm proud to say that I know pancha dravida languages, kannada, Tamil, Telugu, Malayalam and Tulu. I use to compare the words in these languages a lot. Most of the words have got its originality in its respective languages but Tamil is more pure and Tamil stands always distinct from its originality. Because of this any theories of North Indians cannot put down the Tamil but they can easily underestimate other Dravidian languages. Tamil stands entirely distinct in its culture, vocabulary, and history.in India we cannot see any language or any region person without the influence of Sanskrit or pre colonial period influence. But Tamil is the only language and culture which stands entirely different from all these. It never mixes up with the rest of India. This is possible only when they would have their own land. It was haunting in the mind of some Dravidians. Now the assumptions, guessing, theories all have come up. But I can say north indian political parties will never give a chance to have clear research for the Kumari kandam. They want to prove themselves as the superior. Just for keeladi research their support is negligible then how come they will give the chance for this. World Tamil people, celebrities, entrepreneurs, researchers, true Tamil politicians, Tamil businessmen should give their contribution for the research of kumarikandam. This is the only way for exploring the truth and the prestigious civilization. True lies somewhere but lie lies everywhere. We must explore the truth. This video is very impressive. A true tamilan will never make fun of this video.
I have been searching about proof/explanation videos related Kumari Kandam for past few months. I couldn’t find anything good that really explains the cause or reason of why it was sunken. But first time, your video made everything clear with proof. Thank you so much for educating me. Lots of love to you. ❤️ தமிழ் வாழ்க ✨
தமிழ் இல்லை என்றால் தமிழ் மண் கிடையாது தமிழன் இல்லை என்றால் உலகமே கிடையாது உலகில் பேசப்பட்ட மொழி முதல் மொழி மூத்த மொழி 25 வருடங்களுக்கு முன்பு பேசப்பட்டது இருந்து வருகின்ற மொழி நாம் தமிழ்.! தமிழை மதிப்போம் தமிழ் இனத்தை பெருமைப்படுத்துவோம்.! உலக அளவில் வாழ்ந்து காட்டுவோம்.! தமிழ் மொழி அழித்தாலும் தமிழ் மண்ணையும் தமிழனையும் எவராலும் அழிக்க இயலாது.! வாழ்க தமிழ் வளர்க தமிழ்.! தமிழை நாம் தான் மதிப்பதில்லை சில காலங்களாக தமிழ் மண்ணிலே இருந்து கொண்டு தமிழை அவமானப் படுத்துவது தமிழை பேசாமல் இருப்பது தன் தாயை இழிவுபடுவதற்கு சமம்.! உலக அளவில் மதிக்கிறார்கள் நம் தமிழ் இனத்தையும் தமிழ் மக்களையும் தமிழ் மொழியும் இதே நாட்டில் பிறந்து வளர்ந்து இருந்து கொண்டு சில வருட காலங்களாகவே மதிப்பதில்லை.! உலக அளவில் தமிழ் மதிக்கப்படுகின்றன.! அன்புடன் உங்கள் நண்பன் க.ஞானவேல் தமிழன்டா
என் சிறு வயதில் (2001) நான் பார்து கேட்டு நம்பிய ஒரு உண்மையான விஷயம், ராஜபாளையம் அருகில் உள்ள ஒரு மலையில் வாழ்ந்த சித்தர் சொன்னார் 2005 இல் ஒரு பேரலை வரும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மேல வரும் என்று சொன்னார், அபொழுது அனைவரும் அவரை பார்து சிரித்து விட்டு சென்றார்கள்,2005 இல் சுனாமி வந்தது அவர் சொன்ன மாதிரி நடந்தது, சில விஷம் கிருமிகள் நம் வரலாற்றை அழிக்க முயற்சி செய்கிறார்கள்,நம் முன்னோர்கள் முன்பே கணித்து சொன்னது அனைத்தும் உண்மை தான்..தமிழர் வரலாற்று காணொளி அருமை.
தமிழ் மொழியைப் பற்றி தமிழில் கருத்துக்களை பகிராமல் ஆங்கிலத்தில் பதிவிடுவதை பார்க்கும்போது நெஞ்சம் வலிக்கிறது. எவ்வளவு உயர் கல்வி பெற்றிருந்தாலும் இரு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் தான் பேசுவார். சில அற்ப தமிழர்கள் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
@@topup5239 that's ok bro .....avungallukku Ellam enne teriyum ... It's ok if you have idea just do athan sonnen ....and yennodhe project Ku help pa irukkum ....that's why I ask.......it's ok
Anna naa oru research pannitu irukke 'the search for the truth' athukku naa intha video la irunthu sila new informations collect pannirukke thanks for ur help and keep rocking
The current Australia is the Kumari kandam. Long time ago India, Madagascar and Australia were one big land mass attached with current South Africa. It broke apart due to tectonic movements and now we call it Australia.
Sir I believe in kumari.kandam but have a small dough ramayanam is also very old but in Kumari kandam map there is no sea between Kanyakumari & ilangai ( srilanka ) then what is ramasetu concept 🤔
தமிழர்கள்தான் மூத்த குடி என்பது இயற்கை யின் உண்மை அக்காலத்திலும் மக்கள் சேர்க்கும் கூட்டமும் தலை என்னும்பதவியும் பின்னிப்பிணை ந்து இருந்திருக்கிறது அதனால்தான் மூத்த குடி காணாமல் ஆக்கப்பட்டுள்ளது
I will remind about our kumarikandam to our cm..I don't know it's work out or not..but I will send a letter to him about kumarikandam..I hope he will take action
எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன் இங்கிலீஷ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆனால் நான் எப்போதும் தமிழில் தான் எழுதுவேன் என் கைபேசியில் கூட எல்லாம் தமிழில் தான் வைத்து இருக்கேன்
🙏வணக்கம் நண்பரே நீங்கள் கூறுவது உண்மை என்றால் ஏழு நாடுகளில் ஒன்றான ஏழ்குறும்பனை நாட்டின் எஞ்சிய பகுதிதான் குறும்பனை என்ற பெயரில் ஒரு ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
True iheard about this from my father who came to malaya when he was ten year old as stoway in sail ship this was tol to me by my father when i was sixteen he mentioner about grape wine yard farm he workinhg in the malayan railways in 194940 he retired at age 55
என் ஊர் தென்காசி இப்போது சென்னையில் உள்ளேன் என் ஊரில் வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் ஒருவர் கூட கிடையாது ஆனால் சென்னையே பார்க்கும் போது எனக்கு மனசு பயமா இருந்தது தமிழ் தவிர எல்லாம் மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதால்