நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியிலிருந்து மீள முடியாமல் இருந்தேன் , நம்ம poli couple video பார்த்து பிறகு புதிய புத்துணர்ச்சி கிடைத்துவிட்டது ❤❤❤❤❤❤
இன்னைக்கு முழுதும் உங்கள் வீடியோஸ் தான் பார்த்துட்டு இருக்கேன்.எனக்கு என் அம்மாவ நினச்சு கண் கலங்கிகிட்டே இருக்கேன்.நீங்கள்..உங்கள் இரண்டு குடும்பங்களும் மிகவும் அருமை.என்றென்றும் இன்று போல் எல்லா வளங்களும் பெற்று இறைவன் ஆசியுடன் வாழ்வீர்கள்.நீங்கள் முதலில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த அந்த போட்டோஸ் கலெக்ட் செய்து வீடியோவில் போடவும்.❤😊
So cute , it reminds me my daughter first sold food which we did in gurvaure .God bless 🙌 the little kanan may he enjoy and relishes food as krishna enjoy his delious food 🎉❤
Ennoda boy babykum six months aakiduchi may 22 but after 2 months he is died,,😭 onga baby paakum pothu yonnoda son maathiriye erukkum enakku eppolam avan niyabakam varutho onga video tha pappen god bless you kunjava chellam 100 years happyya erukkanum ❤❤ onga son birthday sollunga please sis and bro
Aran kutty Maashallah😊Vlog paaten superb na nethu world cup nenachu romba kavalya iruku na ugaluku eppdi na oru vlog poduga na nejamave nethu match paathu aluduten na😢