Тёмный

L.R.Eswari | Karpura Nayagiye Kanakavalli | கற்பூர நாயகியே | Full Songs 

Bakthi FM
Подписаться 1,8 млн
Просмотров 7 млн
50% 1

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/s/ref=nb_sb_nos...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
The Biggest evergreen amman song by L.R. Eswari karpoora nayagiye kanakavalli | Best Tamil Amman Devotional Songs தமிழ் பக்தி பாடல்கள் full songs now as Jukebox
அம்மன் பாடல்கள் கற்பூர நாயகியே by L.R.ஈஸ்வரி This song is the most famous song amman songs tamil devotional
This album Karpoora Nayagiye Mariamma was released by Symphony Recording Co. in the year 1989 catalogue number SYM CD 1023. Music: Kanmani raja. Lyrics: Panappakkam Sukumar | K.Somu | Kulothungan | Avinasi Mani | Ulundurppettai Shanmugam
Download karpura nayagiye kanakavalli full, karpura nayagiye, mariamman song, Karpoora Naayagiyeh, l.r.eswari tamil amman songs, LR Eswari, muthumari amman, l.r eswari amman songs, amman songs tamil, amman songs tamil devotional, tamil devotional songs, tamil devotional video, tamil god songs, evergreen amman songs, Amman devotional songs by L.R.Eswari, L.R. Eswari Amman Songs, poovaadai kattikittu, chellatha chella mariyatha song,
melmaruvathur adhiparasakthi songs, melmaruvathur amman songs, from Symphony, visit our website
www.mytamilsong.com or visit www.symphonyrecording.com or send a mail to symaudio@vsnl.net
To download songs of this album songs click here now mytamilsong.com/detail.php?alb...
To download this album on itunes visit geni.us/44G5
Included in this jukebox are the following tracks:
Poovadai Kattikittu, Amma Amma palayathamma, Veppa Maram, Karpoora Nayagiye, Adi Vellikizhamai, Om Endre Utcharithen, Aruthal Thedi, Mariamma Kovilukku

Видеоклипы

Опубликовано:

 

27 мар 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@ellaminbamayam8320
@ellaminbamayam8320 2 года назад
ஆத்தாளை அழைத்து வர ஒரே ஆள் எங்கள் எல் ஆர் ஈஸ்வரி தான்....
@vasanthKumar-kb2qs
@vasanthKumar-kb2qs 2 года назад
சினிமா பாடல்களுக்கு நிகரான இசை மற்றும் வரிகள் symphony இசை .90's களில் பிறந்தவர்கள் அனைவரும் திருவிழா காலங்களில் இந்த பாடலை கேட்டு வழர்ந்தவர்களில் நானும் ஒருவன்
@kvp3138
@kvp3138 13 дней назад
ஓம் சக்தி பராசக்தி 🔱🌿🙇🏻‍♂️
@arasuarasu9064
@arasuarasu9064 20 дней назад
Super voice Amma udaya.. Ammane arulay vanthu ninruval Amma ewry..
@raguls364
@raguls364 2 года назад
ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி போற்றி.
@kavint7655
@kavint7655 2 года назад
என்றும் கேட்க கேட்க அருமையா பக்தி பாடல்
@shanmugathaim1894
@shanmugathaim1894 Год назад
ஈஸ்வரி அம்மாவை மாறி பக்தி பாட்டு படிக்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த இசை வராது
@sheela836
@sheela836 6 месяцев назад
நான் சிறு வயதில் குலதெய்வம் கோயிலில் கேட்டு இருக்கிறேன் உங்கபாடலை நன்றி அம்மா
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 2 года назад
எத்தனை பாடகர்கள் வந்தாலும் .. ஈஸ்வரி அம்மா குரலுக்கு.நிகராக வரமுடியாது இனிமேல்
@RajaRaja-qn5yl
@RajaRaja-qn5yl 2 года назад
அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இ௫க்க அ௫ள் புரிந்து காத்த௫ள்வாய் தாயே🙏🙏🙏🙏🙏
@gurubharathi7322
@gurubharathi7322 2 года назад
🙏💐 🔯ஓம் சக்தி பராசக்தி ஈஸ்வரி மகமாயி ஆதிபராசக்தி தாயே துணை 🌺✨🔱🕉️🙏
@brassinlaycarvingworksdhan5220
@brassinlaycarvingworksdhan5220 2 года назад
மாரியம்மன் பாடல்கள் என்றாளே LR ஈஸ்வரி அம்மாதான்
@arulmozhiseetharaman3361
@arulmozhiseetharaman3361 2 года назад
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அம்மா பாடல்கள் அத்தனையும் அருமை L.R ஈஸ்வரிஅம்மாகுரலில் இன்னும் இனிமை நன்றி
@narenthala4877
@narenthala4877 2 года назад
⁰⁰⁰
@arulmozhiseetharaman3361
@arulmozhiseetharaman3361 2 года назад
நன்றி அருள்மொழி சீத்தாராமன்
@lakshminarayanan474
@lakshminarayanan474 2 года назад
என்றும் இன்றும் மணக்கும் இனிய பாடல்கள்
@user-vh3el5yo5p
@user-vh3el5yo5p 9 месяцев назад
என்றும் மனதில் நிற்கும் பக்தி பரவசமூட்டும் பாடல்கள்.இனிமையான எல் ஆர் ஈஸ்வரியம்மாவின் குரல் சிறந்த இசையோடு சேர்ந்து நெஞ்சை உலுக்கும் பாடல்கள்.
@purushothamans2038
@purushothamans2038 3 года назад
இனிமையான குரல் மனதிற்கு இதமான பாடல்
@vijayakimar2767
@vijayakimar2767 5 лет назад
இனிய பக்தி பாடல்கள் மிகவும் அருமை ( vijaylaxmi)
@vijays1490
@vijays1490 4 года назад
சூப்பர் ஈஸ்வரி அம்மா
@elumalaiparthiban5133
@elumalaiparthiban5133 2 года назад
நான் பிறந்த வருடத்தில் இதனை பாடி வெளியிட்டு இருக்கிறார்கள். இன்று வரை துளி அளவும் இப்பாடல்களுக்கு அழிவு இல்லை. எல்லாம் அம்மன் அருள்.
@LathaLatha-uq2fs
@LathaLatha-uq2fs 2 года назад
எனக்கும் புடிக்கும்
@sramachandran828
@sramachandran828 Год назад
ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏
@LionboyMADHAN1444-es3kk
@LionboyMADHAN1444-es3kk 15 дней назад
😊
@cmselva6094
@cmselva6094 4 года назад
மாரியம்மன் பாடல் என்றாலே ஈஸ்வரி தான்
@janadharuman2245
@janadharuman2245 3 года назад
இந்த பாடல் கேட்கும் போது பழைய ஞாபகம் கிராம மக்கள் ஒற்றுமை நினைவு வருகிறது.
@Sasikumar-ie4bk
@Sasikumar-ie4bk 2 года назад
Enku என் சிறுவயது நியாபகம் வருதுங்க
@rveeramuthu6815
@rveeramuthu6815 2 года назад
மீண்டும் கிராம ஒற்றுமை பெறும் பெற்றுகொண்டிருக்கிறது 🙏 அதுவும் அவள்(தாய்) அருளால்!
@anandarajdanush4307
@anandarajdanush4307 2 года назад
@@aakashgaming3772 v
@sivakumark5154
@sivakumark5154 2 года назад
Tea rw
@sivakumark5154
@sivakumark5154 2 года назад
W tree tree ewrwrrqrw
@karumugam8529
@karumugam8529 5 лет назад
L.R.Eswari amma ungha voice super amma
@arunasha8649
@arunasha8649 2 года назад
ஆடி மாதம் வந்தாலே எனக்கு சந்தோஷம் ரொம்ப பிடிக்கும் 😍
@ammaniammani7270
@ammaniammani7270 2 года назад
அம்மா உங்கள்அருள்உன்பிள்ளைக்குநீங்கள்தான்அம்மாதுணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kowsijaya202
@kowsijaya202 3 года назад
Amma thaye 🙏🏻
@gobikagoboka9020
@gobikagoboka9020 2 года назад
Hiiamgost😈😈😈gdjduhdhhxhhxhhd
@allinalltamilgowda7934
@allinalltamilgowda7934 4 года назад
மனதில் நிலைத்து நிற்கிறது அம்மாவின் ஆசிர்வாதம்
@adhirapakki1527
@adhirapakki1527 2 года назад
Devi Sri Karumariyammam Thunai 🙏🙏🙏
@santhoshkumar.psanthoshkum7918
Super song
@user-iu8od4oz8y
@user-iu8od4oz8y 3 года назад
Super voice powerful good amman
@AjithKumar-qz6zp
@AjithKumar-qz6zp 3 года назад
எங்க ஊர் திருவிழாவில் அம்மா பாடல்கள் இல்லத நாட்கள் இல்லை ....,💕🙏
@KannanKannan-im3vo
@KannanKannan-im3vo Год назад
LR eswari songs super
@ananthank.3885
@ananthank.3885 5 лет назад
கேட்க்க கேட்க்க திகட்டாத பக்தி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஓம்சக்தி
@balakrishana4266
@balakrishana4266 3 года назад
ஓம் சக்தி துனை
@aadalkingking5569
@aadalkingking5569 3 года назад
சூப்பர்
@adhirapakki1527
@adhirapakki1527 2 года назад
Samayapuram Mariyamman Thunai 🙏🙏🙏
@velumanivelumani3585
@velumanivelumani3585 Год назад
💝super voice LR.Eswari Amma
@shyamaladevidevi3670
@shyamaladevidevi3670 5 лет назад
good song and beautiful voice
@balakrishnanthillaigovinth4781
சகோதரி ஈஸ்வரிக்கு அம்மன் கொடுத்த வரம்.பக்தி பாடல்கள் சூப்பர்.அற்புதம்.
@ranjaniramu9856
@ranjaniramu9856 2 года назад
Super songs
@kaliyan8031
@kaliyan8031 4 года назад
Karpura nayagiye...... super song 🙏
@pavulitduraitptsong7387
@pavulitduraitptsong7387 7 лет назад
nice song
@jothibaas588
@jothibaas588 2 года назад
Nice pakthi song
@ammsankar
@ammsankar Год назад
Amman, Murugan, Mutual Ravuthar, Om Namashivaya Namaha.
@rithishg2439
@rithishg2439 5 лет назад
Heart touching amman songs
@tamilcinemavideos1416
@tamilcinemavideos1416 5 лет назад
Arumai
@jayanthisubramanya2801
@jayanthisubramanya2801 4 года назад
Wow wow nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tkramesh8631
@tkramesh8631 4 года назад
Nice words 🙏
@cakps
@cakps 4 года назад
என் வாழ்க்கையே நடத்தும் ஏன் அம்மா , சமயபுரம் மாரியம்மன் 🙏 என்றும் அம்மன் அடிமை...
@manigmaddy9296
@manigmaddy9296 Месяц назад
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா ஓம் காளி ஜெய் காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
@tharunjeevi.k6192
@tharunjeevi.k6192 2 года назад
Super ra earudade
@subhashinims4894
@subhashinims4894 2 года назад
Remind me my childhood days
@selvamkalai573
@selvamkalai573 6 лет назад
Nice song
@durgatraders7491
@durgatraders7491 2 года назад
Super
@geethaseshadri9549
@geethaseshadri9549 3 года назад
Arumayana paadalgal easwari amma nandri aadivelli kizamayile aatha nee varuvai makkalai kaapatra
@vishwanandankumar6902
@vishwanandankumar6902 5 лет назад
R. Aishwarya Very Super song
@sowmiyamadhavan1070
@sowmiyamadhavan1070 3 года назад
இந்த பாடலுக்கு நல்ல comment பன்ன வங்கலையும் உன் மேல் பக்தி வைத்தவர்களையும் நோய் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க நீதான் தாயே அருள் புரிந்து காக்க வேண்டும் ஓம் சக்தி அம்மா
@rajinisenthilrajinisenthil6318
@rajinisenthilrajinisenthil6318 3 года назад
Rc 8khfd
@karthikkumar7462
@karthikkumar7462 3 года назад
Mgr
@karthikkumar7462
@karthikkumar7462 3 года назад
M
@karthikkumar7462
@karthikkumar7462 3 года назад
Mhtpaadal
@indiranisenthilkumaran4604
@indiranisenthilkumaran4604 3 года назад
Aa LP a@aaaa
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 года назад
Vaazga easwari amma arumayana padalgal
@KSD-KALIDASS
@KSD-KALIDASS 2 года назад
கேட்க மிக அருமையா இருக்கு.. மகா காளி துணை..
@masanammasanam2063
@masanammasanam2063 3 года назад
Sema
@kethissharma37
@kethissharma37 2 года назад
amman anrum amaku thuni🤙🤙
@rajalakshmijayabal329
@rajalakshmijayabal329 2 года назад
Iniya kural L.R.Easwari amma vu ku migavum arumai amma
@s.k.soundarpandi3259
@s.k.soundarpandi3259 2 года назад
ஸ்ரீகாமாட்சியம்மன் துணை
@gnanasekaran9266
@gnanasekaran9266 3 года назад
ஓம் சக்தி பராசக்தி
@eswaran5186
@eswaran5186 3 года назад
நாங்கல்லாம் எங்க ஊர் மாரியம்மன் திருவிழா அப்ப. இந்தப் பாட்டை போட்டு விட்டுத்தான் நாங்க மஞ்சள் நீரே விளையாட ஆரம்பிப்போம் LR ஈஸ்வரி அம்மாவின் குரலுக்கு பக்தர்கள். நாங்கள்🙏🙏🙏🔥🔥🔥
@gopigopi7511
@gopigopi7511 3 года назад
J.hhh. H hh h b h
@preethipreethi1096
@preethipreethi1096 3 года назад
பேச்சியம்மள்
@sthasivamkrishnan
@sthasivamkrishnan 5 месяцев назад
Om sakthi
@vaishnavi.srpsbvy-mu3bf
@vaishnavi.srpsbvy-mu3bf 27 дней назад
This is not seem phone number
@geethaseshadri9549
@geethaseshadri9549 Год назад
Easwari amma madiri amman paattu yaralum paada varadhu she is great
@jaiwanth911
@jaiwanth911 3 года назад
ஓம் சக்தி அம்மா நீ யே துனை
@m.k.m.murugan5534
@m.k.m.murugan5534 4 года назад
நாத்திகனையும் கவர்ந்திழுக்கும் குரல் வளம். இசை அருமையோ அருமை. அதிலும் தபேலா ரொம்ப அருமை. வாழ்த்துகள்
@magikalai299
@magikalai299 2 года назад
தபேலா கருவி கிடையாது அது பம்பை உடுக்கை எனும் இசை கருவி
@selvia4980
@selvia4980 2 года назад
@@magikalai299 ô
@ebrowsingirur9976
@ebrowsingirur9976 2 года назад
@@magikalai299 very beautifull
@vedhash1916
@vedhash1916 6 месяцев назад
Thank you 454ftoandrrty
@murugeshwarimalaisamy185
@murugeshwarimalaisamy185 3 года назад
All songs are very nice 😊😊
@sheela836
@sheela836 10 месяцев назад
எல்லா பாடல்களும் அருமை! நன்றி
@subramanik3955
@subramanik3955 4 года назад
om sakthi...l.r. eswari amma ...Amman paadal eppavum paravasam
@rameshragul900
@rameshragul900 7 лет назад
super song
@mathumitha8738
@mathumitha8738 4 года назад
Super amma ❤️
@gubinedas6834
@gubinedas6834 2 года назад
Wow Vera level 💥🔥🔥🔥 Amma 🙏🙏🙏🙏💚💛💚👌👍
@anumuthukuppananumuthukupp1041
ஓம் சக்தி பராசக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🕉🌹🕉🙏🌹🕉🙏🌹🕉🕉🕉🕉🕉🕉🙏🌹
@babusundaram7771
@babusundaram7771 3 года назад
ஓம் மகா காளி தாயே வாழ்க வாழ்க
@srshandlooms
@srshandlooms 6 лет назад
amman padal super
@karthikaustin3957
@karthikaustin3957 3 года назад
Ellam amma padal kettle amaidhi erukum valkaihill LR eswari amma padal vera level 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 3 месяца назад
🌺🙏🌺 OM AMMAN POTRI OM 🌺🙏🌺
@crajendran930
@crajendran930 4 года назад
Thank you🌸🙏🌸enga ooru mariyammal govil thiruvizhavirkku indha patalkalthan olikkum🙏🙏🙏
@kubendranbanu8202
@kubendranbanu8202 3 года назад
Amman bakthi songs very very superb 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐💐💐
@kameshpriya4494
@kameshpriya4494 2 года назад
Arumai arumai arumai ammavin kural valam vazhga pallandu.....💐💐🙏🙏
@sekarsekar116
@sekarsekar116 2 года назад
Yellow songsme eththanai murai kettalum salippathillai l.r ammavukku mikavum Nandrikal.
@vikivikiayyapan7816
@vikivikiayyapan7816 3 года назад
🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma Amman Amma
@amurugan5573
@amurugan5573 4 года назад
Super bakthi songs very nice
@tamilselvi2348
@tamilselvi2348 11 месяцев назад
Amma thayaa niyaa thunai ennakku ammaaa
@muthukumar7154
@muthukumar7154 4 года назад
🙏🙏🙏 super 🙏🙏🙏
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 лет назад
ஓம் சக்தி மாரியம்மா ஓம் சக்தி கற்பூர நாயகி தாயே அம்மா பாளையத்தம்மா மேல்மருவத்தூர் ஓம் சக்தி தாயே அம்மா மாரியம்மா அருள்வாய் தாயே
@SanThosh-sy7lu
@SanThosh-sy7lu 2 года назад
God Songs very Nice L.R Esvair mam
@vimalrajc9661
@vimalrajc9661 5 лет назад
அருமையான அம்மன் பாடல்கள் .....L.R.Eswari அம்மா .....
@karthikmadhavi8170
@karthikmadhavi8170 3 года назад
எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த பாடல் அருமையாக இருக்கும்
@varun9698
@varun9698 3 года назад
Mayan kollai la podum pothu varum vibe iruke marana mass
@rbala1756
@rbala1756 5 лет назад
மனதுக்கு இதமான பக்தி பாடல்கள்
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 4 года назад
I'm fan of Amma LR Eswari
@anandbabu9611
@anandbabu9611 4 года назад
சூப்பர் 👌🔥
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 года назад
Arumayana Amman bakthi padalgal easwari amma vaazga valmudan
@SantoshKumar-ec5sw
@SantoshKumar-ec5sw 4 года назад
மகா மாரியம்மன் தாயே மகமாயி
@francoisgreasem9320
@francoisgreasem9320 4 года назад
Awsome voice Lr Eswari madame Réminds me m’y 90´s childhood memories when i listenened to her song in streetz whit speaker of MariAmman temple in Adi Massam😇
@KSD-KALIDASS
@KSD-KALIDASS 2 года назад
Wonderful memories90s
@rranjith3317
@rranjith3317 2 года назад
BVBbbbbBbb
Далее
The lightweights ended Round One with a BANG 💪
00:10
ТРУБОЧКА СКВОЗЬ НОС 😳
00:40
Просмотров 370 тыс.
February 10, 2024
42:16
Просмотров 2,5 млн
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн
OG Buda -  Лазерный
2:27
Просмотров 72 тыс.
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 450 тыс.