Тёмный

Lakeside Tal Barahi Temple Nepal Pokhara | Yathra Time 

Yathra Time
Подписаться 257 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Lakeside Tal Barahi Temple Nepal Pokhara | Yathra Time
#barahitepmle #pokhara #nepal #yathratime #sivan #travelvlog #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
acebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 2 года назад
உங்கள் வீடியோ பார்த்தாலே மனதுக்கு இதமாக நிம்மதி கிடைக்கிறது. உங்களோடு நானும் பயணம் செய்யமாட்டோமா என்று ஆசையாக இருக்கிறது.பரவாயில்லை உங்கள் வீடியோ பார்த்தாலே போதும் உங்களுடன்வந்த உணர்வு ஏற்படுகிறது.
@radhajeeva3008
@radhajeeva3008 Год назад
Selavu illaamal rasikkirome🤣🤣🤣🤣🤣
@savi3308
@savi3308 2 года назад
உங்களுடைய இந்த யாத்திரை மிக அற்புதம் நீங்கள் அதை எடுத்து சொல்லும் விதம் மிக அற்புதம் எனக்கும் இப்படி பயணம் செய்னும் போல இருக்கு மிக்க நன்றி
@mohanasundari4570
@mohanasundari4570 Год назад
Thank you a million for showing all these yatra temples..tears flowing because of ur help. Thank you again.. pls show more
@SanthiNaga-d6r
@SanthiNaga-d6r Год назад
❤❤❤❤❤love Amam
@maheswarig9013
@maheswarig9013 2 года назад
அருமையான இடம். இயற்கை காட்சிகளையும் காண முடிகிறது . நேபாளம் போயும் எங்களால் இதெல்லாம் பார்க்க முடியவில்லை.இனி செல்பவர்களுக்கு வழி காட்டி யாக இருக்கும் நன்றி..
@vjsubathira5972
@vjsubathira5972 2 года назад
I'm from Malaysia and never missed to watch all your pilgrimage tours. Nepal is goddes earth and truly a wonderful place to visit.
@thoppejanakiram
@thoppejanakiram Год назад
இமயமலை பகுதிகளில் 10 வருடங்களுக்கு முன்பு யாத்திரை சென்றுவந்த இனிமையான ( கஷ்டமானது கூட)நினைவுகளை உங்கள் வீடியோக்கள் மூலம் மீட்டெடுக்க முடிகிறது. மிகவும் நன்றி.
@ranikaruppanan453
@ranikaruppanan453 2 года назад
சரளாமேம்லதாமேம் உங்கள் யாத்திரை பயணம் அற்புதம்
@jothilakshmi9255
@jothilakshmi9255 2 года назад
இருவருக்கும் நன்றிகள் பஞ்ச கேதார் ஸ்தங்கள் மிகவும் அருமை நேரில் பார்ப்பது போல மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🥰🥰☺️
@umanagaraj3569
@umanagaraj3569 2 года назад
மிக்க நன்றி🙏 தங்களின் ஆன்மீகபயணம் இறைவனின் அருளால் தொடர்ந்து செல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
@sudhavenkat2721
@sudhavenkat2721 2 года назад
Ramba tq fr all the videos u gvng for ua....🙏🏻🙏🏻
@eokychinamkohng9897
@eokychinamkohng9897 Год назад
Om namo varagi saranam...om namo varthali saranam🙏..tq so much mam🙏..love from Nepal❤
@pradeep8252
@pradeep8252 2 года назад
Unga videos pathavey...mind get calm and relax..wat a beautiful bgm and temple ....mind blowing......even social media has lot of shows to makes as laugh....but your channel takes us to another world of calm and peace.......🙏🙏
@radhathiya3641
@radhathiya3641 2 года назад
🙏🙏💐🤠🤠🤠🤠🤠ஹலோ சரளா மேடம் லதா மேடம் உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்படி ஒரு நட்பும் கிடைக்கணும் கடவுள் இந்த இடத்தை எல்லாம் சுத்தி பார்த்து இருக்கு எங்களுக்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கணும் கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் youtube ல எவ்வளவோ சேனல்ஸ் பார்த்திருக்கோம் ஆனா உங்கள மாதிரி ஒரு சூப்பரான சேனல் பார்த்ததே இல்லை எக்காரணத்தை கொண்டும் தயவு செய்து உங்கள் ஆன்மீக பயணத்தை நிறுத்திராதீங்க ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shadowvarmagaming
@shadowvarmagaming 2 года назад
Beautiful pilgrim vlog and very very beautiful place too.👌🏻🙏🏼🙏🏼🙏🏼
@vallinayagi.
@vallinayagi. 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க இருவருக்கும் நாங்க போகமுடியாத இடத்தை எல்லாம் உங்களால் காண்கிறோம் மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rainbowcollections6767
@rainbowcollections6767 Год назад
Nepal beautiful place
@jeniyashahishahi3088
@jeniyashahishahi3088 Год назад
Om shree tal barahi mata
@anbuselvisekar3837
@anbuselvisekar3837 2 года назад
அருமையான பதிவு.நேரில் பார்த்தது போல் உள்ளது.உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம்.
@renubala22
@renubala22 2 года назад
Barahi Amma is sitting in a beautiful & peaceful surrounding. Sisters you are blessed to travel to this amazing temple🙏
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 2 года назад
Amazing visual and sharing the information.. Thank you so much maam
@jagandeep007
@jagandeep007 2 года назад
wonderful and interesting places in nepal.. thanks for content
@angammalmahesh3793
@angammalmahesh3793 Год назад
Thank you two sister samy tharisanam panna mutithu your viedio is peaceful
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Excellent video...
@banu9681
@banu9681 Год назад
உங்கள் இருவருக்கும் வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்த்திருப்போம் எல்லா கோயிலையும் பார்த்திருப்போம் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் நிறைய அழுதழுது பார்க்கிறோம் நீங்க பார்த்ததை நாங்களும் நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுகிறோம் கடவுள் சித்தம் நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@rameshbabu123
@rameshbabu123 2 года назад
வாழ்க வளமுடன் நலமுடன்....🙏
@ramag6116
@ramag6116 2 года назад
Thank you Amma 🙏🙏 vvvvvvvvvvvvvvvsuper temple
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
அருமை 🙏🏻🙏🏻
@v.balagangatharangangathar3237
ஓம் ஸ்ரீ தாள் வாராகி தாயே சரணம் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
@sundaram4841
@sundaram4841 11 месяцев назад
I greatly admire your experience
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 года назад
Very beautiful temple 🙏 🌸 Entha video potathuku romba nanri 🙏
@rajalakshmir5197
@rajalakshmir5197 2 года назад
All your videossuper
@Lakshmi-np2ee
@Lakshmi-np2ee Год назад
அம்மா வாராஹி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🤲🤲
@jollyvolg3295
@jollyvolg3295 2 года назад
சக்தி பீடம் தரிசனம். நோபளம்
@Vsarees276
@Vsarees276 2 года назад
Mam rendu perum Nala irunthu Nala vishyam seiringa mam...thank you mam for this video's to see the videos of our god and goddess varahi Thai....nandri
@chitrachitra4137
@chitrachitra4137 Год назад
Super
@sharmilasharmila6655
@sharmilasharmila6655 2 года назад
Ungaludaya yatra time chenel enaku romba pidikum atha music romba peaceful a iruku mind ku unga rendu perau paathale happya irukum nice
@KumarKumar-ni8xs
@KumarKumar-ni8xs Год назад
Om nama shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@charulathaparthasarathy2686
@charulathaparthasarathy2686 2 года назад
Super mam, we are blessed to watch your videos thank you so much
@lakshmiravi9438
@lakshmiravi9438 2 года назад
Super video
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Om sakthi Para Shakti....
@thilagarsubramanian3883
@thilagarsubramanian3883 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Both of you are explaining the place beautifully
@yuvaranil3640
@yuvaranil3640 2 года назад
🙏🙏🙏🙏
@meenals3477
@meenals3477 2 года назад
Very nice. Both of you very much blessed. Lot of details. Thank you 💗
@Vika-vlog781
@Vika-vlog781 2 года назад
Feeling relaxed while watching ur video 👍
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 2 года назад
Sarala Mam. How are you? Super Video. This Video gives Calm and Peace. Good BGM. I have seen all your Yatra Videos.
@ChefGayathrislifestyle
@ChefGayathrislifestyle 2 года назад
Wow awesome ma
@Muthugothandraraman
@Muthugothandraraman 2 года назад
👌👌👌 Amma
@greatgood5321
@greatgood5321 2 года назад
Sivan arulal ellorum nalamudan vazha vendum.🙏.Om Shivaya namaya.
@vanishankar6415
@vanishankar6415 2 года назад
am so glad n thankful that u show the main deity. many vlogs r disappointing coz they don show inside d temple.
@selvisuppiah5855
@selvisuppiah5855 2 года назад
Very nice place mam
@janan9661
@janan9661 2 года назад
நல்ல பதிவு.. தங்கள் சேவை தொடரனும்.. வாழ்த்துக்கள்..
@mahendranmahi3638
@mahendranmahi3638 2 года назад
Thanks for giving dharasna god durga maa
@babuk5517
@babuk5517 2 года назад
Excellent
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 2 года назад
Nalla Dharisanam nandrikal engalal sella mudiyatha kovilukku ungal mulam dharisikka mudikirathu
@AnimeUniverse_AC
@AnimeUniverse_AC 2 года назад
Super mam🙏👍🔱 ippadiye theriyatha kovil ku poi vlog podunga
@alagumurugesh3513
@alagumurugesh3513 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alwayshappy6511
@alwayshappy6511 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍
@kabilankanesh22
@kabilankanesh22 2 года назад
👏
@ParvathyRadhaV
@ParvathyRadhaV 4 месяца назад
Sarvam sakthi arppanam.
@sumathir4881
@sumathir4881 2 года назад
Thank for your video amma akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 года назад
Good morning Friday Varahi Amman darshan! Thank you Sarala madam and Lalitha madam!
@ramkhanal6213
@ramkhanal6213 Год назад
💚🔥
@kamlawanukrishnamoorthy2279
@kamlawanukrishnamoorthy2279 2 года назад
Very nice ma
@jayashreee7235
@jayashreee7235 2 года назад
Good video ma 🙏🙏
@varalakshmi5681
@varalakshmi5681 2 года назад
Thanks mam💐👏👌🙏
@babuk5517
@babuk5517 11 месяцев назад
Excellent madams
@sivakumarsiva259
@sivakumarsiva259 2 года назад
சரளா அக்கா, லதா அக்கா இருவருக்கும் ஆலயங்களை கட்டியதற்கு நன்றி 🙏🙏🙏
@kannanpremakannanprema5966
@kannanpremakannanprema5966 2 года назад
Devien darasaram in morning arumai thanks ma We are seeing with you 🙏🙏
@subrann3191
@subrann3191 2 года назад
புகழ் தலைவர் கோவை சரளா நேபாளி புகழ் நேபாளம் நேபாளம் புகழ் சரளா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 года назад
Om Namasivaya 🙏
@radhikavs3364
@radhikavs3364 2 года назад
Thankyou sisters.
@rajkayu5528
@rajkayu5528 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா இருவருக்கும்
@saralamuni6099
@saralamuni6099 2 года назад
Super 👌🏼💕💘😚
@gandhimathiraman8044
@gandhimathiraman8044 2 года назад
Im from malaysia I have been to that temple on 2014 april so nice place
@vennilasubramani1647
@vennilasubramani1647 2 года назад
🙏👌👌👌🎶🎶🎶
@jokerboys3287
@jokerboys3287 2 года назад
நன்றி 🙏🙏
@bharathirajajothi3274
@bharathirajajothi3274 2 года назад
Varahi devi akka
@rekha9320
@rekha9320 2 года назад
Kovai sarala mam is world famous, versatile actor, pride of South Indian cinema 👍no wonder the boat man recognised her. Both Kovai sarala mam & Latha mam are coordinating & hosting well 👍. We really miss the yatra show - religious travel guide show hosted by deepti bhatnagar. Please show more Hindu temples 🙏
@radhajeeva3008
@radhajeeva3008 Год назад
She is Lalitha kumari.
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Год назад
Varagi tha sister
@kavithad9460
@kavithad9460 2 года назад
நன்றி
@sangeethkumar598
@sangeethkumar598 2 года назад
Super madam thank you
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 2 года назад
Place looks beautiful Which month you went Thankyou very much Yeangaluku praptham iruka theriyathu But I have seen because of u Thankyou once again 🙏
@seanconnery1277
@seanconnery1277 2 года назад
2.0.2022.Very good and best.
@krishniraveendran2328
@krishniraveendran2328 2 года назад
Hi Good morning 🙏
@rajeshm4561
@rajeshm4561 2 года назад
Nice
@vasudevkrish9964
@vasudevkrish9964 2 года назад
Super mam......pls upload remaining videos mam...
@rsrs4772
@rsrs4772 Год назад
Lalithama, kamala Ruthracham eduthutu vanga mam
@subramaniank1643
@subramaniank1643 2 года назад
Tankyou mam
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Sarala mam is broad minded person
@krishnamoorthyc9864
@krishnamoorthyc9864 2 года назад
அங்கே நேபாளில் என்னென்ன உணவுகள் கிடைக்கிறது. நீங்கள் சாப்பிடும் போது அதையும் வீடியோ எடுத்து போடுங்கள் 🙏
@divinecreator8022
@divinecreator8022 2 года назад
Pls upload videos atleast weekly once...don't make us to wait a long
@ravigovindasamy4440
@ravigovindasamy4440 2 года назад
Tq
@jeevarani80
@jeevarani80 2 года назад
Athu per dhall varahi than
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 2 года назад
அம்மா எனக்கும் இந்தமாதிரி பயணம் செய்யனும் ஆசையாகயிரூககுமா
@MaterialWorldSpiritualUniverse
உருப்படியான சேனல்களில் ஒன்று "யாத்ரா டைம்". இது போன்ற புனிதப் பயணங்கள் எல்லோருக்கும் வாய்த்து விடாது என்று கிருஷ்ண பரமாத்வாவே பகவத் கீதையில் கூறுகிறார்.
@AK50000
@AK50000 2 года назад
Mam please tell me your tour agency details
@hemabala5659
@hemabala5659 6 месяцев назад
Please take all of us with you..Please arrange Madam
Далее
СОВСЕМ НЕ СОБАЧКИ🤷
11:10
Просмотров 62 тыс.
$12 Luxury Bus from Kathmandu to Pokhara, Nepal
24:26
Просмотров 371 тыс.