Тёмный

League -Thiruvika,Tiruvarur Vs Ilampuyal, Thenkasi/State Level Girls Kabaddi Match @Bangalaputhur 

SRM KABADDI
Подписаться 125 тыс.
Просмотров 240 тыс.
50% 1

ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் dmk தொண்டர் அணி சார்பில் பங்களாபுதூரில் நடத்தும் மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி நேரலை
#Srmkabaddi#girlskabaddilive
SRM KABADDI IS A TAMIL SPORTS CHANNEL. THE MAIN MOTO OF THE CHANNEL IS IT WELL ONLY CONTAINS KABADDI MATCHES WHICH HIS HAPPENING IN AND AROUND.
KABADDI LOVERS SUBCRIBE OUR CHANNEL TO SEE MORE KABADDI VIDEOS.
#srmkabaddilive #sports#menskabaddi#girlskabaddi#kabaddileague#tnkabaddi#prokabaddi

Опубликовано:

 

26 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@sakthivelklm4152
@sakthivelklm4152 Год назад
காலத்தி மடத்தை சேர்ந்த எங்களது குழந்தைகளை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
@velmurugan-du8vx
@velmurugan-du8vx Год назад
இவர்களை கபடி விளையாட அனுமதித்த அவர்களது அப்பா அம்மா இருவரையும் கபடி சார்பாக வாழ்த்துகிறேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏 கியூடர் final video pottunga அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🏅🏅🏅💯💯💯💯
@jerinjayabal5911
@jerinjayabal5911 Год назад
இந்த சிறுமிகள் விளையாட்டை ஒரு முறையாவது நேரில் பார்த்தே ஆகனுமே
@saunest6361
@saunest6361 Год назад
காளாத்திமடம் மண்ணுல பிறந்த வீரமங்களை வாழ்த்துகள்
@angatitheruganeshan6274
@angatitheruganeshan6274 Год назад
Happy New year😀🎉🎉😀🎉🎉 ✋👋🤚 இளம்புயல் தென்காசி விளையாட்டு வீரர்களுக்கு உங்கள் கபடி ரசிகன்
@Raja16072
@Raja16072 Год назад
Thenkasi well play ok dhan,,but pakkura yallorum thenkasi team ku support panni evlo kaththuranga,,, opposite team mum chinna ponnugadhan ,,,adhuga manasu yavlo punpattu,manasu odanju vilayandu erupanga,,pavam pa,,adhuga face lam parunga ,,oru kalaiyee illama aaduranga,,,congrats thiruvarur ❤️
@manjue9628
சூப்பர் சூப்பர் சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 👌👌💪👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நன்றி தங்கம் சூப்பர் சூப்பர்
@Loveofkabadd1
@Loveofkabadd1 Год назад
நல்லா தலைவனுகனா அடையாளம்... ❤️🦋✨
@arun140587
@arun140587 Год назад
இளம் கன்று பயம் அறியாது அதற்கேற்ப சிங்கப் பெண்கள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்
@ratnapandiratnapandi9404
@ratnapandiratnapandi9404 Год назад
இது எங்கள் குடும்ப ? கூழநஂதை
@bg-jy3mt
@bg-jy3mt Год назад
எனது ஊர் குழந்தைகள் 😃👍👍👍
@sivangaming8538
No1 shivani no 7 neesha fan❤❤❤
@meyyarmani9004
@meyyarmani9004 Год назад
இவங்க விளையாட்ட நா மிஸ் பண்ணம்மா பார்ப்பேன். சிங்கப்பூர்லா இருந்து. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@murugesan139
தென்காசி இளந்தென்றல் க்கு வாழ்த்துக்கள்
@palanisamy-vj7mw
@palanisamy-vj7mw Год назад
சூப்பர் எதிர்காலம் உண்டு, வாழ்த்துக்கள் குட்டிஸ்
@kumaresankumaresan9329
@kumaresankumaresan9329 Год назад
திறமையான பிள்ளைகள்.
@GKSportsKabaddi
@GKSportsKabaddi Год назад
தென்காசி குழந்தைகளின் அற்புதமான விளையாட்டு
@Rabiya7777
@Rabiya7777 Год назад
Super super, மென்மேலும் வளர வாழ்த்துகள்...
@elamathim6781
@elamathim6781 Год назад
அனைத்து செல்லங்களும் சிறப்பு
Далее
Test file
38:21
Просмотров 18 тыс.