அண்ணா வணக்கம் 🙏 மிகவும் தெளிவாகவும், பொறுமையாகவும் தாங்கள் கூறிய அத்துணை விஷயங்களும் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது எங்களை service செய்யும் ஆர்வத்தை தூண்டுகிறது அண்ணா மிக்க நன்றி இது போன்ற videoக் களை தோடர்ந்து போடுங்கள் அண்ணா நன்றி ❤️👌👌🙏🙏
You are great sir. Your way of explanation are very much clearer and understading. As I am an electronic equipment s service person your video s are much useful to me.
I felt as if I am sitting in a class.The real What,Where,Why and How.Theory and practical superb.This is the real lesson.All your explanations are to the point and real.Princlple, Theory and then practical and finally servicing.Uncomparable.I have subscribed.Keep up the same tempo.Thank you.
நல்ல விளக்கம் எமக்கு வ. அருணசலம் தான் மின்னுத்துறைக்கு குரு மிக மிக அற்தமாக விளக்கமாக விளக்கத்துடம் அவர் புத்தகம் இக்கும உள்கள் விளக்கதும் அது போல் உள்ளது நன்று
Inductor.reactance பற்றி விளக்கியது மிக அருமை. Circuit பற்றி கூறியது மிக அருமை. இன்னும் 105 J மற்றும் 150 k போட்டு வோல்ட் reculate அல்லது குறைப்பது பற்றி கூறவும். நன்றி
அருமை சார் 👌👏💐 சார் ஒரு சந்தேகம் இன்டக்டர் வேல்யூ அதன் கம்பியின் தடிமனை பொறுத்தா இல்லை அதன் சுற்று எண்ணிக்கை பொறுத்து மாறுகிறதா என்பதை சற்று கூறவும் சார்... நன்றி வணக்கம் சார்🙏😊
தம்பி நீங்கள் சொல்வது சரியானதுதான். உங்களிம் உள்ள பிரச்சனை என்னவென்றால், Diagram பெரிதாக இருக்காது. எதையும் zoom பண்ணி காட்டமாட்டீர்கள். இதில் எந்த எழுத்தும் தெரியவில்லை. Indicate பண்ணக் கூடிய அம்புகுறியும் தெரியவில்லை. அதிலும் நான் கஸ்டப்பட்டு Lens ஐ வைத்து பார்க்கிறேன். மிகவும் சிரமம். Electronics தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வம்.