Тёмный

ட்ரான்ஸபார்மர் இல்லாமல் பவர் சப்ளை எப்படி செய்வது ? How to design transformer less power supply 

GK SOLUTIONS
Подписаться 140 тыс.
Просмотров 50 тыс.
50% 1

Video explain about transformer less power supply design and use in led bulb.

Развлечения

Опубликовано:

 

9 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 235   
@mariappana541
@mariappana541 2 года назад
உண்மையில்... நீங்கள் எலெக்ட்ரானிக் விரும்பி களுக்கு கிடைத்த பெரும் பேரு.அதிலும் தமிழில் மிகவும் தெளிவாக பொருமையாக எடுத்து விளக்கம் தருவதுடன் முழுவதும் சொல்லி தரும் பாங்கு மிகவும் அருமை. இதை புகழ்ச்சியினிமித்தம் சொல்லவில்லை. உண்மையின் உணர்தலால் சொல்கிறேன். உங்களால் தமிழில் எலக்ட்ரானிக்ஸ் உலகம் முழுவதும் பயனடையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்🎉🎊
@arvindbirdwatcher5897
@arvindbirdwatcher5897 6 месяцев назад
Very true.
@user-do2kx5hf1m
@user-do2kx5hf1m Год назад
இந்த மாதிரி ஆழமான அறிவு உள்ள வீடியோ யூடியூபில் கண்டதில் மகிழ்ச்சி நன்றி ஐயா
@VijayaKumar-oc7kw
@VijayaKumar-oc7kw 2 месяца назад
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் சார்... உங்கள் வகுப்பு மிக மிக அருமை
@valumvaraiporadu7
@valumvaraiporadu7 2 года назад
அருமையான தமிழில் எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள். மேலும் flightல் எந்த மாதிரியான கரண்ட் உபயோகிக்கிறார்கள் ஜெனரேட்டர் உன்டா.
@018_petchimuthu.g4
@018_petchimuthu.g4 2 года назад
எல்லோருக்கும் புரியும்படி மிகத்தெளிவாக சொல்கிறீர்கள் மிக அருமை இதுபோல தொடர்ந்து பதிவிட வேண்டிக்கொள்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி
@josephthomas3043
@josephthomas3043 2 года назад
👌👌👌
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 2 года назад
Capacitance voltage dropper is very informative.Kindly keep up loading such informations with basic calculation.Nice Thank you sir
@gowrisankarswaminathan4521
@gowrisankarswaminathan4521 Год назад
Thanks for ur video very nice service.
@vigneshvicky-jn1zz
@vigneshvicky-jn1zz 2 года назад
நன்றி அண்ணா நான் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளேன். இந்த மாதிரி ஒரு வீடியோவை கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களாக இணையதளத்தில் தேடிக்கிட்டு இருந்தேன். அதர் லாங்குவேஜ் இருந்ததால் என்னால் இதில் புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் இயலவில்லை. ஆனால், இப்பொழுது உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் படியாக இருந்தது. மேலும் இந்த வீடியோவில் என் இத்தனை வருட கேள்விக்கு விடையும் கிடைத்தது. நான் படித்த காலேஜில் கூட இந்த மாதிரி சொல்லிக் கொடுக்கவில்லை. மிகவும் நன்றி இதே மாதிரி நிறைய வீடியோ போடும் படி கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போன்று தமிழ் வழியில் பயின்ற எலக்ட்ரானிக் துறையில் இருக்கின்றகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏🙏
@gnanapragashams1783
@gnanapragashams1783 7 дней назад
Proud of you Sir,... Thelivaana tamizhil vilakku gindreer..it is useful for everyone. Once again thanku ...for your priceless service.
@dinakaranseethapathy9339
@dinakaranseethapathy9339 2 года назад
I am learning electronic techniques day by day from your videos . Thank you sir
@krelangovanradhakrishnan290
@krelangovanradhakrishnan290 2 года назад
தெளிவான மற்றும் புறியம்படியன விளக்கம் நன்றி நண்பரே, வாழ்க வளமுடன்
@varatharajaravi331
@varatharajaravi331 2 года назад
தூய தமிழில் மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்துவருகிறீர்கள், இதற்கு காரணம் உங்களுடைய இலத்திரனியல் அறிவுத்திறனும் ,அனுபவமும், தொடர்ந்து பதிவுகளை எதிரபார்க்கின்றோம், நன்றி வாழ்த்துக்கள்.
@harisuthan6150
@harisuthan6150 10 месяцев назад
இலத்திரனியல் இல்ல.. மின்னணுவியல்
@user-zh4mm9lz3m
@user-zh4mm9lz3m 2 года назад
அண்ணா, மிகவும் தெளிவான சிறப்பான பதிவு. நன்றி
@11ThGEAR
@11ThGEAR 2 года назад
மிகவும் நன்றி சார் !
@gunasekarshanmugam7257
@gunasekarshanmugam7257 2 года назад
வணக்கம் நண்பரே உங்கள் பதிவுகள் மிகவும் அருமை நீங்கள் கூறும் நுணுக்கமான தொழில்நுட்ப தகவல்கள் விளக்கமாக எல்லோருக்கும் புரியும் படி தெள்ளத் தெளிவாக உள்ளது.மென்மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
@vellingirisamya1154
@vellingirisamya1154 5 месяцев назад
Very good explanation. Wish you all the best
@judelingam6100
@judelingam6100 7 месяцев назад
நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஓர்”கொடை” வாழ்த்துக்கள் “சார்.
@Pradeepkumar1960
@Pradeepkumar1960 Год назад
Good clear aim... clear knowledge...clear explanation....clear clarity voice...Good aim of teaching ...Really super sir.... great work...all d best.God bless you sir உங்களை போன்ற ஆசான்கள் மட்டுமே இன்றைய நிலையில் பள்ளி...கல்லூரிகளில் தேவை. எனக்கு அவ்வாறே அமைய பெற்றதினால் தான் என்னால் இதை ரசித்து கேட்கவும் ...நிறைய காலேஜ் புராஜக்ட் செய்யவும் முடிந்தது. உங்களை போன்ற நல்ல ஆசான்கள் இன்று குறைந்து வருவது மாணவர்களுக்கு ஒரு இழப்பு
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 2 года назад
மிக்க சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி. Technicians மிக எளிதில் புரிந்து கொள்வார்கள். எனக்கு Electronics பற்றி தெரியாது ஆனால் ஆர்வம் அதிகம். உங்கள் விளக்கங்கள் மிக அருமை எனினும் சில Micro level விக்ஷயங்களைக் கூடுதலாக கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் சகோதரரே.
@s.srisenthilkumar3657
@s.srisenthilkumar3657 2 года назад
சார் நீங்க ரொம்ப நல்லா சொல்லித் தர்றீங்க தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி சார்
@jnrameshannathan3077
@jnrameshannathan3077 2 года назад
அன்பரே! தங்களின் விளக்கம் நன்றாக புரியும்படி இருக்கிறது! தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
@RaghupathyKuppuswamy
@RaghupathyKuppuswamy 11 месяцев назад
Aiya thangal sollum vidham miga elidhaga puriumbadi. Ulladhu miga miga nandri
@aravindbalakrishnan1243
@aravindbalakrishnan1243 2 месяца назад
Very Thank You sir for explained my very long doubts since from college to yesterday night. God cleared through this video.
@shanmugamramadoos3544
@shanmugamramadoos3544 2 года назад
Really explain very simple to the biginers , I am the biginer super👌
@vinoth369.
@vinoth369. 2 года назад
This type of circuit I have in Chinese led lights few years ago. After seeing your video all my doubts are cleared
@soundararajangengusamy5817
@soundararajangengusamy5817 2 года назад
நல்ல முயற்சி வாழ் க தொடரட்டும் தோய்வில்லாமல்
@shajinarayanan873
@shajinarayanan873 14 дней назад
Very informative I understand the Honeywell thermostat power supply . thanks 👍
@ragupathir4480
@ragupathir4480 Год назад
மிகத் தெளிவான விளக்கம் ஐயா
@dharshanpalanikumar1973
@dharshanpalanikumar1973 6 месяцев назад
சார் வணக்கம். பொம்மை நல்ல சுத்த வைத்துருக்கிறிங்க. சூப்பர் சார்
@praveenkumarm6633
@praveenkumarm6633 2 года назад
Extraordinary explanation Sir! Very easy to understand. Thank you for the video!
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 8 месяцев назад
மிக அருமையான விளக்கம்.
@jamesarulrayan1955
@jamesarulrayan1955 2 года назад
மிகவும் எளிமையாக புரியவைக்கிறீர்கள். மிக்க நன்றி
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib 2 года назад
Romba naala indha circuit ah....thediruken.... Ipo Dan enaku.....circuit oda....detail description Tamil laye kuduthrukinga..... Thanks a lot.....GK solutions
@jamalmk2259
@jamalmk2259 2 года назад
மிக தெளிவான குரல் மற்றும் அருமையான விளக்கம்
@thayanithyk.s7381
@thayanithyk.s7381 2 года назад
very useful sir. Thanks for the simple and best video explanation sir
@ananthpriyan6757
@ananthpriyan6757 2 года назад
மிக தெளிவான விளக்கம் 🙏
@tamiltamil2828
@tamiltamil2828 2 года назад
சார் சூப்பர் சார்.. உங்கள் அனைத்து பதிவுகளும்...பாலர் பள்ளியா?...பல்கலை கழகமா!?...வாழ்த்துகிறோம்..காணும் அனைவரின் சார்பாக வும்... வாழ்க வாழ்க
@ravi.kravikrishnan4568
@ravi.kravikrishnan4568 11 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி
@milshareef
@milshareef 6 месяцев назад
Great work sir good technically information thanks God bless you
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 года назад
Sir ungal vedio enkku rempa vuthaviya irkku. Nandri nandri sir.
@arulmony4032
@arulmony4032 10 месяцев назад
Explained well. Very easy to understand. Nice. Thank you.🎉
@natarajanramakrishnan2341
@natarajanramakrishnan2341 9 месяцев назад
Nice Explanations. Great sir. Please, InfraRed stove related videos podunga sir. Thanks. நாஞ்சில் நண்பர்
@kunjumuhammedp.k7279
@kunjumuhammedp.k7279 13 дней назад
Very useful video.Thank you.
@chinnappankannan1717
@chinnappankannan1717 2 года назад
Very good explanation with reactance calculation. Thank you.
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 8 месяцев назад
Very good explanation . Thank you.
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 Год назад
நன்றாக விளக்கி உள்ளீர்கள்
@mohamedroomy1985
@mohamedroomy1985 2 года назад
A very simple and informative lesson. Thank you
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 2 года назад
மிக நன்றாக விளக்கி உள்ளீர்கள் நன்றி
@AVPowerVision
@AVPowerVision 2 года назад
Thank you Sir.. clear explanation.. it was very useful for me...
@sivamohan9227
@sivamohan9227 Год назад
Very nice sir Easily explain
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm Год назад
மற்றவா்களுடைய வீடியோக்களைவிட தெளிவாக கல்வித்தரத்துடன் உள்ளது.மிகச்சிறந்த ஆசிரியா் நீங்கள்.Mosquito repellent repair step by step முழுமையாக வோல்டேஜ் அளந்து ரிப்பேர் செய்யும் வீடியோ வெளியிட்டால் என்னைப்போன்ற ஹாபியஸ்டுகளுக்கு பேருதவியாக இருக்கும்.நன்றி.
@packiarajsreekumar6416
@packiarajsreekumar6416 Год назад
Marvelous & clean tip explanation. Appreciated.
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 2 года назад
அருமை sir
@arulrajarul2181
@arulrajarul2181 Год назад
Very nice explanation, Thank you sir
@optimus_90s74
@optimus_90s74 2 года назад
U r explanation is more then my engineering classes
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 года назад
Ungal pathivu anaithum pokkisam.Thanks sir
@user-mn7pu4rw6r
@user-mn7pu4rw6r 7 месяцев назад
நல்லா விளக்கம் அண்ணா ❤😊
@user-xf5zw3lu9l
@user-xf5zw3lu9l Год назад
Soooper idea and explain
@vediyappanvedi8627
@vediyappanvedi8627 2 года назад
Very nice sar
@nithyananda-vy7nd
@nithyananda-vy7nd Год назад
Thanksgiving very simple and useful
@devadossalagar6001
@devadossalagar6001 Год назад
Very useful and educative. Thank you sir
@elumalaikariakounder1590
@elumalaikariakounder1590 2 года назад
A usedul tips thanks
@radhakrishnanp9211
@radhakrishnanp9211 Год назад
Nice demo sir supper.thanks.
@venkatratnam2042
@venkatratnam2042 Год назад
I am hobbyist. Your videos are The best & informed.THANKS A MILLION. Pl. Continue this.HAVE ANYTHING ON WALLCLOK CHIMES ELECTRONICS.If any pl. Forward that time.THANKS for everything
@maas1349
@maas1349 2 года назад
Supera teliu pannirukiga thank you
@nagarajdharmadass8366
@nagarajdharmadass8366 2 года назад
Very good explanation ,thanks sir
@veerapandiyant7501
@veerapandiyant7501 2 года назад
Excellent explanation sir. Thank you
@iye2008
@iye2008 2 года назад
Extraordinary explanation Sir! Very easy to understand. Thank you for the video! Would appreciate if you can elucidate as to how to calculate the filter capacitor (electrolytic) value that comes after the zener diode Sir! Also a narration regarding the amperes coming through the circuit will help. I am a hobbiest learning electronics and your video especially in Tamizh is just fantastic!
@venkatratnam2042
@venkatratnam2042 Год назад
Very interesting& well explained .pl.continue with simple circuits which can be used by hobbyests. THANKS
@georgemo2545
@georgemo2545 2 года назад
Very nice presentation. 🙏👍
@shahulhameed1068
@shahulhameed1068 2 года назад
அருமையான தெளிவான விளக்கம்
@dillibabu64reshma54
@dillibabu64reshma54 4 месяца назад
Sir very good explanation I need how ac pcb works and necessity of all the components in ac pcb one video please
@johndrio803
@johndrio803 2 года назад
நன்றி சேர், சூப்பர் விளக்கம்....அத்துடன் led bulb running circuit விளக்கம் தரவும் ...
@ajayj6398
@ajayj6398 11 месяцев назад
Thanks for your knowledge sharing 🙏
@satheeshkumarbabu7737
@satheeshkumarbabu7737 Год назад
In detail explanation. Thank you
@aiyamperumalsankaranarayan883
@aiyamperumalsankaranarayan883 2 года назад
Nice ,Very useful information
@teekayjinayak653
@teekayjinayak653 Год назад
Excellent explanation sir. I am a senior citizen, interested in electronics. I have subscribed since your way if dealing with the subject is superb. Keep it up sir. Best wishes.
@rpcircuits5937
@rpcircuits5937 Год назад
அருமையான விளக்கம் 😍🙏
@gunalan4949
@gunalan4949 10 месяцев назад
Very informative video. Keep it up. More useful circuits are expected. ❤️❤️❤️
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 2 года назад
Excellent teaching sir..
@bhupathiravindra8879
@bhupathiravindra8879 Год назад
Good example, thank you sir
@jahira9284
@jahira9284 2 года назад
arumaiyan vilakkam sir
@angappant978
@angappant978 Год назад
😮very breef demo thanks
@sureshraj2195
@sureshraj2195 2 года назад
Super... Very much important information you have given. Pls. give some detail about DC to DC reducing concept. Thanks in advance... 🙏🌹
@balachandran1559
@balachandran1559 2 года назад
I have become ur fan bro. U are ulti.👌 keep inspiring.
@kK-om1kf
@kK-om1kf 8 месяцев назад
Super sir thanks for explaining
@aravindk8136
@aravindk8136 2 года назад
Very useful sir keep rocking
@gumnahs
@gumnahs 2 года назад
Good Sir ! I saw this type of circuit in Programmable Digital timer switch.
@ledsignboardcybersign4609
@ledsignboardcybersign4609 Год назад
Bro very useful thanks for your reference
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 2 года назад
Refrigerator service பற்றிய காணொளி போடுங்களேன் உங்களின் காணொளிகள் மிகவும் அருமையாக இருக்கின்றன திரு அருணாசலம் அவர்களின் semi conductor diod மற்றும் அவரின் பல எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட நூல்களை படித்து வியந்திருக்கிறேன் அவரைப் போலவே மிக சிறப்பாக நீங்கள் புரிய வைக்கிறீர்கள் நன்றி
@kalaimaniveera5131
@kalaimaniveera5131 2 года назад
Hi sir திரு அருணாசலம் book இருக்கா sir
@radhakrishnan7637
@radhakrishnan7637 2 года назад
4k android tv xiomi 43" colour picture quality blerer,என்ன செய்வது?
@grraja778
@grraja778 2 года назад
Thanks you sir you best teacher
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 года назад
Thanks. Very useful.
@jayakumarnatarajan7865
@jayakumarnatarajan7865 2 года назад
Super, good definition
@sreeharisree6821
@sreeharisree6821 5 месяцев назад
Good explanation
@chathhyanr2733
@chathhyanr2733 2 года назад
Super sir, keep rocking, do more videos...
@dineshpl1511
@dineshpl1511 Год назад
Super, very useful
@vjanand2579
@vjanand2579 10 месяцев назад
Nice explanation
@Saravanraj555
@Saravanraj555 Год назад
thankq dear sir next take topic videos for transmitters and receiver pls make sir
@sathyanp.g2000
@sathyanp.g2000 2 года назад
I becomes a fan of you
@s.saravananelectrical1539
@s.saravananelectrical1539 Год назад
Super bro
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 2 года назад
நல்ல விளக்கம்
@periyasamysamy4056
@periyasamysamy4056 2 года назад
Super sir very nice
Далее
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
На фейсконтроле 💂
09:41
Просмотров 457 тыс.
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1 млн
SMPS working principle with circuit descriptions.
31:00
4 Type of easy LDR circuit
10:17
Просмотров 158 тыс.
How to calculate Capacitor Value
16:21
Просмотров 4,5 тыс.
да ну нах…
0:14
Просмотров 2,9 млн