Тёмный

LEMON CHICKEN, SEEKH KEBAB, SINGAPURI CHICKEN, Quail Fry and More | Ultimate NON VEG FOODS@Bangalore 

KATRATHU KAIALAVU
Подписаться 967 тыс.
Просмотров 256 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Bangaloreans love eating out and one spot every one frequents is Shivaji nagar for its delicious Non Vegetarian street food that can leave you spoilt for choice!
Bangalore has a variety of Non Vegetarian food. Especially in this place, the whole street has food hub where we can enjoy different varieties of food. We enjoyed thoroughly.
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
ru-vid.com/show-UC_kT...
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Развлечения

Опубликовано:

 

4 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 545   
@balasubramaniyanbalasubram6024
@balasubramaniyanbalasubram6024 4 года назад
இத்தனை நாள் கஷ்ட பட்டு இருக்கீங்க இப்போதாவது ஒரு நாள் enjoy பண்ணுங்க
@VillageTrack
@VillageTrack 4 года назад
Sema..
@Christy-yb8uw
@Christy-yb8uw 3 года назад
தான் மட்டும் உண்ணாமல் உணவையும் வேஸ்ட் பண்ணாமல் ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நல்லுள்ளத்தை இறைவன் ஆசீர்வதிப்பாராக ......
@srinivasans4827
@srinivasans4827 4 года назад
சென்ராயன் கவலை படாதீங்க நீங்க சூப்பரா வருவீங்க🏌️‍♂️
@s.p.murugesan
@s.p.murugesan 4 года назад
பெங்களூர்ல நீங்க enjoy பன்ன வீடியோவை!. நாங்க RU-vid ல, பார்த்து enjoy பன்றோம்!.சூப்பர்!.
@fazalahmed8052
@fazalahmed8052 4 года назад
இவ்வளவு நாள் பாவப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்கள் இன்று மட்டுமாவது வைரார சாப்பிடுங்கள்
@nishanthanramanathan7783
@nishanthanramanathan7783 4 года назад
சேகர் & சென்றாயன் vera level fun
@hemanthkumar5933
@hemanthkumar5933 4 года назад
பங்குனி உத்திரம் அன்னைக்கு இப்படி காட்டுனா...😭😭😭😭 முருங்கை காய் சாம்பார் எங்க வீட்டு ல
@neelakantanm9157
@neelakantanm9157 4 года назад
Finally your team came to my home town Bangalore. I proudly say you won't see like this city any were in India. Your team enjoyed having varieties of food's some of the dishes they didn't know. In future I am expecting our master will prepare like this dishes to our viewers. Nice guys see your next video until then bye
@rajeskumar5233
@rajeskumar5233 4 года назад
I am appreciating Pandi , he is very friendly and kindly with his co associates and treating well as they need.
@katrathukaialavu
@katrathukaialavu 4 года назад
thanks bro
@RaJaabcd
@RaJaabcd 4 года назад
அசைவ உணவு சாப்பிடாத பல நேரங்கள்ல உங்க விடியோ பாத்து திருப்தி அடைஞ்சக்குறோம், இப்ப நீங்களே அத சாப்பிடும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு, அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@gnanapraksh9584
@gnanapraksh9584 4 года назад
சென்ட்ராயன் மாப்பிள்ளை மாதிரி ரெடி பண்ணி பெங்களூரில் ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி விடுங்க ப்ளீஸ்
@jollysri
@jollysri 4 года назад
செம enjoyment.. போல இவ்வளவு variety ... Mouth watering
@Chottu_Anand
@Chottu_Anand 4 года назад
Hi Senraayan 💙 Fans from Madurai 💙
@NANINELSON
@NANINELSON 4 года назад
Corona சோகத்துல கொஞ்சம் சந்தோசம் இந்த வீடியோ பார்த்து ரசித்து தேன்
@ekambaraperumalv7419
@ekambaraperumalv7419 4 года назад
Sekar Anna army❤💥💯
@priyabuju8833
@priyabuju8833 4 года назад
Sekar anna army
@gkondal9377
@gkondal9377 4 года назад
@@priyabuju8833 hii
@ravindranathkokki
@ravindranathkokki 4 года назад
Sendrayan cutting super
@paramesvaranb8214
@paramesvaranb8214 4 года назад
அருமை உங்கள் சந்தோசத்தில் எங்கள் முகம் புன்முருவல் பூக்கிறது.... என் பழைய பெங்களூர் வாழ்க்கையை நினைவுகான வைத்துவிட்டீர்கள் உங்க குழு..... தொடர்ந்து சோர்வின்றி முன்னேருங்கள்.....
@baranisakthii
@baranisakthii 4 года назад
*மாஸ்டர் சாங் நீங்களும் அடுத்து இந்தமாதிரி வெரைட்டி வெரைட்டியா பன்னுங்க..... செம்மையா இருந்துச்சு வீடியோ...* 👌👌👌
@nellaichemical599
@nellaichemical599 4 года назад
இந்த வீடியோவில் சென்றாயன் தான் மாஸ் ஹிரோ😍👍
@sreemurugan1991
@sreemurugan1991 4 года назад
இந்த விடியோ பார்த்தது,, சந்தோஷமா இருக்கு,, பாண்டி அண்ணா
@anbarasanchidambaram4374
@anbarasanchidambaram4374 4 года назад
Happy to see everyone enjoying food.You all deserve it!!!
@k.selvakumar8350
@k.selvakumar8350 4 года назад
இந்த நிகழ்வை... பார்த்தால் வானத்தைப்போல படம் காட்சி தான் நினைவுக்கு வருகிறது.... வாழ்த்துக்கள் அண்ணா.... மேலும் ஒற்றுமையாக உங்கள் பயணத்தைத் தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்..... 💐💐💐💐💐
@sansiva141
@sansiva141 4 года назад
Nenga sonna Mari naan mor kolambu try paninen master it's really came super tq for a dish
@GumbalaSuthuvom
@GumbalaSuthuvom 4 года назад
ராஜ விருந்து போலவே! செம்ம! :) :)
@sivat9384
@sivat9384 4 года назад
Super ji enjoy Unga Kooda irukkuravangala bhatharama parthukonga ur team hardwork Intha party 👍👍👍👍
@amalrai2349
@amalrai2349 4 года назад
சென்ட்ராயன் கவலைப்படாதீங்க உங்களுக்கு நல்லது நடக்கும்😇😇😇 பாண்டி அண்ணா சும்மா வச்சு செஞ்சுட்டாங்க!!!
@qtrbabu8607
@qtrbabu8607 4 года назад
Injoy nice y s r kadapa
@spbn8046
@spbn8046 4 года назад
Suuper Thanks enjoyed the video seeing your team enjoying
@MADHAN_VJ
@MADHAN_VJ 4 года назад
Arumai nanbargale... Njoy pannunga... Sema vedio... Always sekar anna and pandi anna fan😍
@MohanRaj-mg9sf
@MohanRaj-mg9sf 4 года назад
Ega thalaivar Vera leavel sema azhagu
@sivasankar7694
@sivasankar7694 4 года назад
Romba happy erukku .. ellarukkum sappadu kuduthutu erunthinga ... Eppo neenga yeallam onna sapdum poothu pakkkurathu happy to see u. .... Ennalam neenga saptathu illayoo athu lan sapttu paarunga .. always support u 👍🙂
@kovaikuttis360
@kovaikuttis360 4 года назад
மிகவும் அருமை அண்ணா வாய் ஊறுது
@sathishsri7760
@sathishsri7760 4 года назад
அருமையான ஒரு வீடியோ சென்ட் பண்ணி இருந்தீர்கள் உங்கள் பேச்சுக்கள் மிகவும் அருமையாக இருந்தது மிக அற்புதமான ஒரு வீடியோ நன்றி........🤭🤭🤭💓
@bhavaniravikumar6449
@bhavaniravikumar6449 4 года назад
Super video so nice 👌👌👌 brother's enjoy god bless ellarukkum take care.....
@danusingajmal4019
@danusingajmal4019 4 года назад
Yenya ippadi verupethuringa 😯Aiyo variety variety aa iruke 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@Chandra72979
@Chandra72979 4 года назад
Super team. The best video till date.👌👍
@poongundranpoongundran292
@poongundranpoongundran292 4 года назад
பார்க்க ரொம்ப சந்தோஷம்மாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்களே
@ishwaryaj1155
@ishwaryaj1155 4 года назад
Mansu evlo kastama iruthalu unga video patha udane happy agiruthu keep rocking my loveable teams ❤
@tanapirasaath5540
@tanapirasaath5540 4 года назад
Woww spr🤩
@manjulaarumugam8386
@manjulaarumugam8386 4 года назад
Ella location um super..caves location veralevel bros...am always addicted u r videos...na RU-vid vantha unga channel matum thaan papen...avlo super ah iruku...i am u r big fan.... keep always rock u r team...all the best..
@Martinsview
@Martinsview 4 года назад
சூப்பர்.... அருமை...
@perumalg4511
@perumalg4511 4 года назад
I want to really say this .. unga team ellam onna sentha vee vera level fun aa iruku bro
@sivapithan.
@sivapithan. 4 года назад
Bro indha curfew time ipdy video upload panni enga aasaiyya thoonduringaleeeee 😊😋😋😋..but nice bro..enjoy guys 🙏🙏🙏loving fan frm Sri Lanka
@asmathfathimah
@asmathfathimah 4 года назад
Tempting... 😋 பாண்டி சார் சிவாஜி நகரில் எந்த ஹோட்டல்
@Irfanmeez
@Irfanmeez 4 года назад
Senrayan marriage yeppo ? By sager army 😀
@cinechat4259
@cinechat4259 4 года назад
Mohamed Irfan after lockdown
@er.a.murugan.mearul2
@er.a.murugan.mearul2 4 года назад
Super pandi bro, wonderful videos you are updating daily, I like your helping tendency for poor people without wasting food and thanks to your KK team for entertaining people..keep it up...👍👍👍👌👌👌
@mukeashdsp8602
@mukeashdsp8602 4 года назад
Worth videos ithu maathi vlogs um apapooo pottaa nallaa irukum
@varadarajucs5153
@varadarajucs5153 4 года назад
I am from Bangalore bannargatha super video sir 😍😍😍
@kalaidavid4797
@kalaidavid4797 4 года назад
One of my favourite place in Bangalore
@anthoniammaamburose1584
@anthoniammaamburose1584 4 года назад
Pandi Anna Nan indha video paathu enjoy panen thank you team.. super oh irukinga sandrayan
@veenag2075
@veenag2075 4 года назад
Anna super, shopping pannigla. ,👌👌👌👌👌
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 года назад
Sivaji nagaruku weekend fulla poi irukiren sheek Kabab mattuthan spl nu nenachen ivvalavu items iruka super kk deam vera leval pannitinga 😋
@ssathishkumar5756
@ssathishkumar5756 4 года назад
Ethu mathiri mettupalayam black thender la erukku bro.super bro butter non and pepper chicken sema
@hemalatha-xy7yf
@hemalatha-xy7yf 4 года назад
Really good vlog brother's. Super keep it up.
@sripriya4031
@sripriya4031 3 года назад
எலும்பு இன்னொரு எலும்பு கடிக்குது 👏👏👏
@user-jf6fj4sh9k
@user-jf6fj4sh9k 4 года назад
நல்ல முயற்சி, பாண்டி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@SathishKumar-nz3hb
@SathishKumar-nz3hb 4 года назад
Vera level bro vayila echaii oruthuu
@lawrencemavis1892
@lawrencemavis1892 4 года назад
I am from Bangalore.... Shivaji Nagar best place for food lovers...
@bharathispacibo
@bharathispacibo 4 года назад
Vera Level video
@kallidass182
@kallidass182 4 года назад
Wow semaa 😍♥️
@sahilkashyap915
@sahilkashyap915 3 года назад
பாண்டி அண்ணா வேற லெவல் கட்டிங்
@rampriya9892
@rampriya9892 2 года назад
Super enjoy friends Enna erunthalum namma John Thambi cooking ku varathu friends 🙏🙏🙏🙏
@Mages143
@Mages143 4 года назад
கன்னட பொண்ணுகளுக்கு தமிழ் பசங்கள ரொம்ப பிடிக்கும் நன்றாக பழகுவார்கள்.... சோ... Mr செண்டு...hpy...
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 года назад
Nice. எப்பவும் நீங்களே செய்து சாப்பிட்டு கமெண்ட்ஸ் சொன்னீங்க.இன்று ஹோட்டலில் சாப்பிட்டு enjoy பண்ணினது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. .
@angelinalinayt4480
@angelinalinayt4480 4 года назад
iniki ungga video super.... meals ellam paaka romba arumaiya iruku super.... restaurant name share with us... master today rest tasting other person cooking... pandi bro you are super..
@santhoshnaidu1556
@santhoshnaidu1556 4 года назад
Love from mysore ♥️
@sumiyasinoj568
@sumiyasinoj568 4 года назад
Sendrayan Vera level
@NaveenKumar-ll6kb
@NaveenKumar-ll6kb 4 года назад
Anga super ah irukum bro nanga last month ponam, new experience
@ambilijeevaraja901
@ambilijeevaraja901 4 года назад
Chang anna kitta sollunga,briyani kathrika gravy netru seithen. Soopera vandhuchu.thanks to your youtube channel
@rajarajeswaripackiam7969
@rajarajeswaripackiam7969 4 года назад
Sendrayan super hair style 👌👍😁
@Martinsview
@Martinsview 4 года назад
rajarajeswari packiam ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-do3yyz7Hl6Q.html This is my youtube channel subscribe pls bro support me
@sangathamizhanda1172
@sangathamizhanda1172 4 года назад
Happy to see this it's our area
@AshokKumar-dc7rb
@AshokKumar-dc7rb 4 года назад
Really mass team. Gramathana! gramathatha !. superb team
@sheikumar6660
@sheikumar6660 4 года назад
சூப்பர் 😋😋😋
@arunagiriarunagiri1850
@arunagiriarunagiri1850 4 года назад
Pandi Anna mouthwatering 🤤🤤
@iyappankrishnamoorthi1535
@iyappankrishnamoorthi1535 4 года назад
Super bro ithupola video adikkadi podunga nallarukku
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
Wowwww
@maxhere.
@maxhere. 4 года назад
Pasangaloda naangale trip pona madhiri irundhuchu bro super 👍🏻
@sathiyamanokaran567
@sathiyamanokaran567 4 года назад
Hai na this is my favorite sivajinagar church,I love that police vere much.
@kalaivanijayakumar7866
@kalaivanijayakumar7866 4 года назад
Super ....
@ambilijeevaraja901
@ambilijeevaraja901 4 года назад
Sooper video anna.indha shutdown ku yetra video.vaai ellam oorudhu anna
@user-pm1jp3bj9z
@user-pm1jp3bj9z 3 года назад
Very nice pandi Anna and Unga team very nice Anna neenga Rompa nalla erukkanum
@user-pm1jp3bj9z
@user-pm1jp3bj9z 3 года назад
Sendraiyan Anna Unga hair style supppppppppper
@anisharaghuanisha8391
@anisharaghuanisha8391 4 года назад
Osm anna....I'm from Bangalore 🤩🤩🤩
@user-tb8os8tj4s
@user-tb8os8tj4s 4 года назад
சென்றாயன் சூப்பர்
@shiyanaas57
@shiyanaas57 4 года назад
Semma bros😍😍😍😍
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 года назад
Wow super
@Nilai_Marandhavan
@Nilai_Marandhavan 4 года назад
Chennai la Express Avenue la Iruku bro Xtrea dimension (XD)Cinema
@sudhansmart6315
@sudhansmart6315 4 года назад
Anna sema jolly pandriga... I am in Singapore after Corona I ll come & meet you sure
@ern.prakashkumareee
@ern.prakashkumareee 4 года назад
இத்தனை பேர் சேர்ந்து இந்த சாப்பாட்டை சாப்பிட முடியலையா என்ன நன்பா.....................
@senthilkumarms8928
@senthilkumarms8928 4 года назад
Super அண்ணா
@boopathytirupur3666
@boopathytirupur3666 4 года назад
Mass video....
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 года назад
அருமை செம 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@boopathys9522
@boopathys9522 4 года назад
Nice vlog😀👍🙄 keep it up
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
Video super
@thirutk89
@thirutk89 4 года назад
Sekar sir naila sapdunga..unga comedy Ku naan adimai
@balasubramanian7398
@balasubramanian7398 4 года назад
super video
@karursakthiveljollyvideoon9296
@karursakthiveljollyvideoon9296 4 года назад
Super entertaining
@mathann7136
@mathann7136 3 года назад
Super.mass.bro.
@saravananakumarr1984
@saravananakumarr1984 4 года назад
Bangalore trip super anna 🐓🐔🐓🐏🐑🐐🐏 🤤🤤🤤🤤🤤🤤🤤
@sivavino2971
@sivavino2971 4 года назад
Chang oda review 👌🏼 nala detail ah solraru
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 года назад
சுப்பர் சுப்பர் அண்ணா
@nisharegenald1964
@nisharegenald1964 4 года назад
Super Anna. Master kita solli andha madhiri thandhoori chicken gravy seiya sollunga. ... Indha quarantine la ipdi video paathu samaadhanam ayikarom na. Nanga non veg paathu pala naal achu. Any how thanks for the video all. Take care.🥰
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
1:00