Mam thank you for sharing my favourite lunch combo mam.waiting for this video mam.You are the reason for my perfect samayal.your tips are verrrrrrrry useful mam.Tomo my lunch menu mam.Keep rocking mam🎉
நான் அடுப்ப off பண்ணிட்டு தான் எலுமிச்சை சாறு போட்டு இருக்கேன்ம்மா, லெமன் ரைஸ் இன்னு இல்ல வேற எந்த சமையல் செய்தாலும் இரும்பு கடாயில் வைக்க கூடாது சமைச்சிட்டு வேற பாத்திரத்துக்கு மாத்திடணும் இல்லன்னா சாப்பாட்டுல லைட்டா இரும்பு வாசனை வரும். ரொம்ப நன்றிம்மா 💕🌹