Тёмный
Vigha Samayal
Vigha Samayal
Vigha Samayal
Подписаться
அனைவருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
நான் என் சிறுவயதில் பாட்டி மற்றும் அம்மா, அத்தை அனைவரிடமும் சமையல் கற்றுக் கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு என் மாமியாரிடமும் சமையல் கற்றுக் கொண்டேன்.
நான் VIGHA SAMAYAL என்ற cooking channelஐ ஜூலை 5 ,2020 இல் தொடங்கினேன். என் RU-vid சேனலில் நான் பாரம்பரிய உணவுகளையும், நவீனகால உணவுகளையும்,சைவ சமையல் மற்றும் மசாலா சேர்த்து செய்த சமையலும் செய்து வருகிறேன். தாங்கள் அனைவரும் என்னுடைய சேனலுக்கு subscribe செய்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Комментарии
@vijayarani4189
@vijayarani4189 5 часов назад
என்ன எல்லாம் சாப்பிடலாம் சகோதரி தண்ணீர் நிறைய குடிக்கிறேன் சொல்லுங்க பிளீஸ்
@user-nk6kp6jn1r
@user-nk6kp6jn1r 6 часов назад
Super
@user-yh1zt6hl9i
@user-yh1zt6hl9i 17 часов назад
Thank you akka❤❤
@user-yh1zt6hl9i
@user-yh1zt6hl9i 17 часов назад
Super akka❤❤❤
@sheffarani3307
@sheffarani3307 День назад
👌👌arumai Amma
@banudhana9345
@banudhana9345 День назад
Very nice ma
@ramlanizar746
@ramlanizar746 День назад
Super
@meerarangarajan7099
@meerarangarajan7099 День назад
Change your steel vessels... Use glass cookware ....
@murugansurya6664
@murugansurya6664 День назад
இது திருவையாறுவோம் இல்லை திருவேரல்ல கோதுமை மாவு மட்டும் செய்ய முடியும்
@murugansurya6664
@murugansurya6664 День назад
உக்கராக்கு வந்து ரவா சக்க கூடாது உடைச்ச அரிசி சேக்கணும்
@raji4277
@raji4277 2 дня назад
ஜீனி ❎ சீனி ✅
@raji5541
@raji5541 2 дня назад
Please show the exact measurements starting only. Easy for viewers.. Nice video..
@Rakesh-ev1cg
@Rakesh-ev1cg 2 дня назад
Ellameasymethod🎉
@sudhakark5420
@sudhakark5420 2 дня назад
Very nice video. Looks very professional. Thank you
@sudhakark5420
@sudhakark5420 2 дня назад
Madam Mango ங்கிறது brand name ah? மாவு தேய்க்கும்போது சுருங்குகிறது. Any tips pls?
@VighaSamayal
@VighaSamayal 2 дня назад
Brand எல்லாம் கிடையாது சகோ மாவோட பேரே mango மைதா தான் இது நம்ப தனியா வெயிட் போட்டு தான் வாங்கணும் Counter top ல எண்ணெய் அதிகம் சேர்த்து மாவு தேய்த்தால் மாவு சுருங்கும் சகோ நன்றி
@Kamala-r6d
@Kamala-r6d 2 дня назад
Upmakozhukattaisuper
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 2 дня назад
Super ma
@sharmilafelix7127
@sharmilafelix7127 2 дня назад
Ellamay already post panna videos than. New ah podunga mam
@harikrishnan8808
@harikrishnan8808 2 дня назад
U did remarkably well with the preparation of Arisi Upma kozhukkattai. Enjoyed watching it. Thank u.
@mageshjetli5383
@mageshjetli5383 3 дня назад
👍👍🙏🙏🙏
@mageshjetli5383
@mageshjetli5383 3 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RNCnN4KW0-U.htmlsi=ycIWifo6aCkRrbY0
@seethamanoabi5973
@seethamanoabi5973 3 дня назад
Super my fav
@sivarajanv6241
@sivarajanv6241 3 дня назад
Thayirudan pal kalandu sappittal migavum kedudal
@VighaSamayal
@VighaSamayal День назад
என்னங்க புதுசு புதுசா சொல்றீங்க
@renukaramajayam5414
@renukaramajayam5414 3 дня назад
வணக்கம் தாங்கள் கூறியது போல செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏
@VighaSamayal
@VighaSamayal 3 дня назад
வணக்கம், ரொம்ப மகிழ்ச்சிம்மா உங்களின் கருத்தை பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றிம்மா 💕🌹
@vaniv4563
@vaniv4563 3 дня назад
Amazing recipe 😋 👌 😍 🙌
@vaniv4563
@vaniv4563 3 дня назад
Your videos are outstanding 👏 👌 🙌 😍 ✨️
@VighaSamayal
@VighaSamayal 3 дня назад
Thankq so much happy morning ma💕🌹
@UshaUshamathi
@UshaUshamathi 3 дня назад
அருமையான சுவை
@rajebalaalhasoun7970
@rajebalaalhasoun7970 3 дня назад
Nei romba adhigama, but taste aa thaan errukum
@Ammu_Veettu_Samayal
@Ammu_Veettu_Samayal 3 дня назад
Super recipe
@vaniv4563
@vaniv4563 3 дня назад
Awesome 👌 👏 👍 😍
@jayasrisrinivasan5411
@jayasrisrinivasan5411 4 дня назад
Nayam arisi mavu enna brand enga kidaikkum
@Priyadharshini.d.sumathi
@Priyadharshini.d.sumathi 4 дня назад
Super 👍😊
@user-ce3yj3nz1b
@user-ce3yj3nz1b 4 дня назад
Super❤❤❤❤
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 4 дня назад
Super
@wahidafarveen3868
@wahidafarveen3868 4 дня назад
வறுத்த அரிசி மாவா?
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
வறுக்காத அரிசி மாவும்மா
@wahidafarveen3868
@wahidafarveen3868 4 дня назад
Ok ma
@suganyakrishnan8879
@suganyakrishnan8879 4 дня назад
You are amazing and very talented 👏
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
Thankq so much happy morning ma💕🌹
@selvaKumar-tg5dx
@selvaKumar-tg5dx 4 дня назад
👍👌
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
Nanri sago🙏
@jayanthis892
@jayanthis892 4 дня назад
Ellam ok but ivlo oil seththukavendam
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
அடுத்த முறை ஆயில் கம்மி பண்ணிடுறேன் ம்மா நன்றி 💕🌹
@anuratharatha9587
@anuratharatha9587 4 дня назад
மிக அருமை 👌கை தேர்ந்த சமையல் கலைஞர் நீங்கள்..அனுபவம் மின்னுகிறது.
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@anuratharatha9587
@anuratharatha9587 4 дня назад
❤​@@VighaSamayal
@dharanidharani5835
@dharanidharani5835 4 дня назад
Arisi upma ku arisi a kaluvamal eppai use pannurathu.vaadai varatha
@VighaSamayal
@VighaSamayal День назад
ரேஷன் பச்சரிசி தான் smell வரும் நல்லா அரிசி smell வராது நன்றிம்மா 💕🌹
@user-gd3wo9tk5v
@user-gd3wo9tk5v 4 дня назад
விளக்கம் வேற லெவல்
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
ரொம்ப நன்றி 🙏
@suriyapraba706
@suriyapraba706 5 дней назад
உங்கள் face ஜயூம் காட்டி இருக்கலாம்😂😂😂😂😂😂
@VighaSamayal
@VighaSamayal 4 дня назад
கூடிய விரைவில் நன்றி 🙏
@LalithaPrabhu-p1e
@LalithaPrabhu-p1e 5 дней назад
Supermam
@malinishunmugam453
@malinishunmugam453 5 дней назад
Super. All recipes excellent 👌
@selvisaravanan4138
@selvisaravanan4138 5 дней назад
I wii try mom yummy😅
@suppiahvani2902
@suppiahvani2902 5 дней назад
வீட்டில் அரிசி மா அரைத்து எடுத்தால் அதை அவித்து அல்லது வருத்து எடுக்க வேண்டுமா அல்லது பச்சை மாவாக போட வேண்டுமா பதில் சொல்லுங்கள் அம்மா இலங்கை வாணி
@VighaSamayal
@VighaSamayal 5 дней назад
பச்சை மாவாக use பண்ணலாம்ம்மா 💕🌹
@user-er2xn6cs9y
@user-er2xn6cs9y 5 дней назад
அருமையான புரிதலுடன் கூடிய விளக்கம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் அருமையாக இருந்தது. மனநிறைவுடன் வாழ்த்துக்கள். 💐👌🙏
@VighaSamayal
@VighaSamayal 5 дней назад
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@selvisaravanan4138
@selvisaravanan4138 5 дней назад
Mm super❤
@vijivenugopal6545
@vijivenugopal6545 5 дней назад
Ella items super. Thank you so much for sharing