Тёмный

Life History of Shirdi Sai Baba | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 281 тыс.
Просмотров 316 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
This video talks about the Childhood and the life history of Shirdi Sai Baba. The path he had travelled before becoming a Saint
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #saibaba #history

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 724   
@ADDOFz
@ADDOFz Год назад
I never miss to go sai baba temple on every Thursday. My life changed gradually with blessing of Sai baba❤
@saiparthi4733
@saiparthi4733 3 года назад
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக இராஜாதி இராஜ யோகிராஜ் பரப்பிரம்ம சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகராஜ் கி ஜெய் 💐 💐 💐 🌹🌹🌹🌺🌺🌺❤️❤️❤️
@kavinmathibalakumar1418
@kavinmathibalakumar1418 3 года назад
Jaiii
@Selvakumar-jh3wv
@Selvakumar-jh3wv 3 года назад
Kumar
@grupdates5979
@grupdates5979 3 года назад
Om SAI RAM
@saiSangeetha671
@saiSangeetha671 3 года назад
ஓம் சாய் ராம் அப்பா🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 года назад
OM SHRI SAIRAM JEI SHRI SAIRAM 🙏🙏🙏
@murthyramchand3843
@murthyramchand3843 3 года назад
மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் மகானின் இளம் வயது வரலாறு அருமையாக கூறினீர்கள். மிக்க நன்றி
@raneem1107
@raneem1107 3 года назад
Om sai ram I'm Baba's devotee for 12years I heard this story...read in a book too It's a amazing story....well said Jai Sai ram....Baba bless
@sugumararumugam4682
@sugumararumugam4682 2 года назад
ஐயா ! நீங்கள் சொல்லும் கதை ஒருவிதமாக இருக்கிறது ! நான் படித்த கதையில் "ஒருநாள் ஷீர்டியில் அனாதைச்சிறுவனொருவன் விளையாடிக் கொண்டு இருந்தான் ! ஊர்மக்கள் அவனிடம் விசாரித்தபோது சரியான பதில் கூறவில்லை !" இதிலிருந்து அவர் வரலாறு தொடங்குகிறது ! நீங்கள் கூறும் கதை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது ! 👍👌👌👌👌👍👌👌👌👌👌👌
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
இருக்கலாம் ஐயா. ஆனால் மாரு புறம் சிந்தித்துப் பார்த்தால். ஏன் தாங்கள் கேட்ட கதையும் உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது ?
@thozhirchelvi4970
@thozhirchelvi4970 2 года назад
உண்மைங்க. 16 வயதில்தான் மற்றர்வர்கள் அந்த வேப்பமரத்தின் கீழ்தான் முதலில் பார்க்கிறாங்க. அவர் சிறு வயது வரலாற்றை ஒருவரிடமும் கூறியதே இல்லை.
@sugumararumugam4682
@sugumararumugam4682 2 года назад
@@thozhirchelvi4970! உங்களது தெளிவுரைக்கு மிக்க நன்றி தோழர் ! நான் மீண்டும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த சாயிநாதர்கதையை நினைவுபடுத்திக் கூறுகிறேன் ! ஒருநாள் ஷீரடியென்ற அந்த ஊரில் காலைப்பொழுது பாழடைந்து கிடந்த காளிகோவிலில் ஒரு சிறுவன் வீளையாடிக்கொண்டிருந்தான் !அவனைப் பார்க்கும் பொழுது அணிந்திருந்த கிழிந்த உடைகளும் தோற்றமும் மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போலவே காட்டின!! ஷீரடி மக்களும் அவனை விசாரிக்கும்போது சரியான பதில் கூறவில்லை ! அந்த சிறுவன் காளிகோவிலில் சுத்தம் செய்து தங்கிக் கொண்டான் ! தினமும் காளிக்கு விளக்கேற்றி பூஜை செய்வதை வழக்கமாக்கி கொண்டான் !அனுதினமும் ஷீரடியென்ற அச்சிறுகிராமத்துக் கடைவீதிகளில் ஒவ்வொரு கடைகளிலும் சிறிது எண்ணெய் வாங்கி காளிக்கு தீபமேற்றி வந்தான் ! ஒருநாள் கடைக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து கூடிப் பேசி "இந்த கிறுக்கனுக்கு இதே வேலையாப் போச்சு ! இனி யாரும் எண்ணெய் தரக்கூடாது என முடிவுசெய்து கொண்டார்கள்! அடுத்தநாள் சிறுவன் வந்து எண்ணெய் கேட்டபோது யாரும் தரவில்லை ! ஆனால் சிறுவன் ஒன்றும் பேசாமல் அமைதியாக திரும்பி கோவிலுக்கு சென்றான் ! அவனென்ன செய்யப்போகிறான் எனப் பார்க்க சிறிது தள்ளி மக்கள் பின்தொடர்ந்தனர் ! அவன் காளிகோவிலுக்கு அருகிலிருக்கும் தெப்பக்குளத்தில் மண்சட்டியில் நீரைப் பிடித்து வந்து அனைத்து விளக்குகளுக்கும் ஊற்றி தீபமேற்றினான் ! தீபங்கள் அற்புதமான முறையில் எரிந்தன ! அப்பொழுது தான் ஷீரடி மக்கள் ,"இவர் சாதாரண சிறுவன் அல்ல !உயர்ந்த மகான்" என்பதை உணர்ந்து தங்களது தவறுகளை மன்னித்து அருளுமாறு நமது சாயிபகவானின் கால்களைப் பற்றி வேண்டினர் ! அன்றிலிருந்து கருணைப் பெருவெள்ளமான சாயிபகவான் அவர்களைத் தன்னுள் ஆட்கொண்டார் ! இதுதானிப்பொழுது நித்திலன்தண்டபாணி கூறிய கதைக்கு முன்பாக நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த சாயிபகவானின் வரலாறு ! இதற்கு நித்திலன் அவர்கள் என்னுடைய கதையை போலவே உங்களதும் கதைதானே என்று கூறினார் ! எது புனைவுக்கதை ?! எது நிஜக்கதை என்பது நம்மையெல்லாம் ஆட்கொண்டு வழிநடத்தும் அருள்மிகு சாயிபகவானுக்குத்தான் தெரியும் ! ஓம் ஶ்ரீசாய்ராம் ! ஜெய் ஶ்ரீசாய்ராம் ! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@roselint2142
@roselint2142 Год назад
Ada pavinhala ungalukey doubt ah.....manidhan manidhan than.. Kadavul akadhinha muttals
@அன்புதமிழ்-ற7வ
சாய்பாபா எந்த உருவம் கொண்ட கடவுள்களையும் வழி பட்டது இல்லை என்ற வரலாறு உண்மையா.???
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 года назад
ஓம் சாய்ராம். தாயும் தந்தையும் குருவுமாகிக் காக்கும் ஷீரடி சாய்ராம் பற்றிய காணொலி கொடுத்த தண்டபாணி அவர்களுக்கு நன்றி
@rmarimuthu8796
@rmarimuthu8796 6 месяцев назад
I love my sai baba thanks brother my daughter also got about sai appa by ur vedio...😂 by gpd
@venugopalar5566
@venugopalar5566 2 месяца назад
dai dvd sai ram na yar da sri ram yar da venam da adatheenga ..
@lovekathirlove
@lovekathirlove 3 года назад
Shiridi Sai Ram... Living God... he did lots of miracles in my life
@rebinarcheo4836
@rebinarcheo4836 3 года назад
Funny ,after ur dead u will see the real GOD dont forget all this
@Hariharan-mw2hc
@Hariharan-mw2hc 3 года назад
@@rebinarcheo4836 yeah dead body god 😂🙌
@lovekathirlove
@lovekathirlove 3 года назад
Thank You... Instead of enjoying the feel of God while I am living, you are asking me to wait for death to see the God. This shows your understanding towards God. Sai Ram. You can't choose God the God will choose you.
@rebinarcheo4836
@rebinarcheo4836 3 года назад
@@lovekathirlove better u won't believe who is the real GOD ,tats y I said after ur death u will face the real GOD . Repent and kneel down and pray to the real GOD, hear the gospel ,this is the end time
@ns_boyang
@ns_boyang 3 года назад
@@rebinarcheo4836 who is the real god you mean?
@vasanthir5304
@vasanthir5304 Год назад
🙏🏼🌹👌👏👍தம்பி வாழ்க வளமுடன்.அற்புதம்,அருமை,சாய் அப்பா வரலாறு சொன்ன தாங்கள் பெறும் பாக்கியவா ன் அய்யா தங்கள் குடும்பத்துட்டேன் பலகோடி நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.நன்றி அன்பு மகனே.👍♥
@SampathKumar-wj6we
@SampathKumar-wj6we Год назад
Well explained in some way thanks
@gpparama
@gpparama Год назад
உண்மையான இலக்கை வழி காட்டியவர், சமத்துவ ஆன்மிகம், சாதியற்ற ஆன்மிகம் போதித்தவர், ஓம் சாய் நாதனே. ஓம் சாய் ராம்.
@muruganr9939
@muruganr9939 Год назад
Birth details of Sai not mentioned in Sai satcharitam 🙏.
@latchmimathivanan6366
@latchmimathivanan6366 Год назад
We can feel baba's presence only if we trust him.. I have felt his presence in my life when I was reading sai satcharitham....
@tablanantha
@tablanantha 3 года назад
Thank you! I have been a Shiridi Sai Baba devotee for more than 30years . . He’s amazing. It’s through him that I was introduced to the Siddhar world not long ago just few years ago. He’s a great Mahaan. 🙏🙏💐💐
@rameshkrishna7932
@rameshkrishna7932 2 года назад
@rameshkrishna7932
@rameshkrishna7932 2 года назад
டடட
@rameshkrishna7932
@rameshkrishna7932 2 года назад
டெ
@rameshkrishna7932
@rameshkrishna7932 2 года назад
--
@rameshkrishna7932
@rameshkrishna7932 2 года назад
டட
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
எனக்கு மறுபிறப்பு கொடுத்தார் என் சாய் அப்பா. அவர் வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤
@harmanss6077
@harmanss6077 3 года назад
மிக அருமையான பதிவு.ஷிரிடி பாபாவின் வரலாறை பற்றி நல்ல தெரிந்துகொண்டொம். நன்றி.
@ns_boyang
@ns_boyang 3 года назад
எமது சத்குரு ஶ்ரீ ஷீர்டி சாய் பாபாவை பற்றி பேசியமைக்கு நன்றி🙏 🙏💖ௐ சாய்ராம்💖🙏
@gpparama
@gpparama Год назад
சாய் வரலாறை அழகாக சொன்னதற்கு நன்றி, வாழ்க வளமுடன், ஓம் சாய் ராம்
@srkumaran6096
@srkumaran6096 Год назад
இவர் கூறுவதும் உருவாக்கப்பட்ட கதை தான் உண்மையான வரலாறு அல்ல நான் சிறு வயதில் படித்தது ஒரு அனாதை சிறுவன் மூலம் உருவான கடவுள் என்று எந்த மாதிரி நிறைய கதைகள் கேள்விப்பட்டு இருக்கின்றேன் இப்பொழுது இவர் கூறுவது அனைத்தும் கற்பனை கதையே இந்த மாதிரியே வேலையில் இருந்து வரும் கடவுள்கள் பணக்கார சாமிகள் ஆகவே இருக்கிறார்கள் ஆனால் நாம் நமது குல தெய்வங்களை மறந்து விட்டோம் தயவுசெய்து நமது பாரம்பரியமான குல தெய்வ வழிபாடுகளை மறுபடியும் ஏற்படுத்த வேண்டும் நாம் எப்பொழுதுமே குலதெய்வ வழிபாட்டை மட்டுமே கொண்டிருந்தோம் இப்பொழுது நிறைய தெய்வங்கள் வெளியில் இருந்து வர ஆரம்பித்து விட்டன
@mohanapriya5555
@mohanapriya5555 2 года назад
ஓம் சாய் ராம்... பாபா 16 வயது பாலகனாதான் தோன்றினார்ன்னு கேள்விபட்டேன்... அவர் எங்க பிறந்தார் அவரோட அப்பா அம்மா யாருன்னு இதுவரை கேள்விபடல... இப்பதான் பாபாவோட சிறு வயது கதையை உங்க மூலமா கேட்குறேன் புரோ நன்றிகள்🙏🙏🙏🙏
@sivakpillai3158
@sivakpillai3158 Год назад
Thanx for sharing this information. Om Sai Namo Namah Sree Sai Namo Namah Jaya Jaya Sai Namo Namah Sarguru Sai Namo Namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MaheeshwariKumar
@MaheeshwariKumar 7 месяцев назад
🙏 ஓம் ஶ்ரீ சாய்ராம் 💕 க்ஷீரடி சாய் பாபா அப்பா பற்றிய உன்மை களை நான் தெரிந்து கொண்டேன்.. 🙏சாய் அப்பா பற்றி பேசியதற்காக உங்களுக்கு மிக மிக மிகவும் நன்றி நன்றி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏👍
@carolineambroise9816
@carolineambroise9816 Год назад
ப்ளீஸ் தம்பி என் சாய் என்று ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது மேரே சாய் அது தமிழில் 50 எபிசோட் தான் இருக்கிறது எவ்வளவு பெயர் அதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழில் டிரான்ஸ்லேட் பண்ண சொல்லி நீ அத ட்ரை பண்னேன்பா உனக்கு நிறைய லைக் வரும் சூப்பரா வரும் 🙏🏻🙏🏻🙏🏻
@neelakandang7467
@neelakandang7467 Год назад
அருமை . அவரைப் பற்றிய இன்னும் பல தகவல் உள்ள வீடியோவை பதிவிடவும்
@susheelarajagopal9280
@susheelarajagopal9280 Год назад
Om Sai Ram Well explained with Great devotion and felt like seeing in reality thank you my Dear Son Let Sai Appa Always Bless all of us 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@ArunKumar-vd6tk
@ArunKumar-vd6tk 2 года назад
Om Sri Sairam🙏🙏🙏 He is so powerfull with Shraddha and Saburi
@DhanaMaran-cg7ji
@DhanaMaran-cg7ji Год назад
🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏om sairam...vanakam sairam..romba nanri azhaga sonninga appavin varalaru..arumai vaazhga valamudan
@karu0105
@karu0105 3 года назад
thanks Nithi for Shirdi Sai Baba video
@jd-edits3684
@jd-edits3684 Год назад
Ohm Sairam...my living God..he changed my life with peace of mind.. nambikkai...porumai..
@remiraj2718
@remiraj2718 3 года назад
Romba nadkala kedka virumbiya pathivu.. Thanks Nithilanji🙏🙏🙏🙏
@vembusankarr2211
@vembusankarr2211 3 года назад
ஐயா LUCY என்ற ஹாலிவுட் படத்தில் வருவது போல மூளையை 100% உபயோகிப்பதே ஞான நிலையா🙏
@rocketraj200
@rocketraj200 3 года назад
சதா ஓடிக்கொண்டிந்த மனம் இப்போது எந்த ஒரு விருப்பு வெறுப்பு அற்று சிவம்(complete emptiness) தவிர மற்றவை யாவும் மாயையே என்று புரிந்து நிற்கும் நிலையே ஞானம் பெற்ற நிலை.
@srivarahicatering
@srivarahicatering 3 года назад
S solly
@srivarahicatering
@srivarahicatering 3 года назад
S solluga
@revanthkumar5910
@revanthkumar5910 3 года назад
watch science behind lucy movie in Mr GK channel video...i hope you will understood....
@gopinathd4048
@gopinathd4048 3 года назад
Lucy perfect example for 7 chakras thandi ,manonmaniyam kadanthu vrtta veli poi white color la paathu... unuverce oda kalanthu porathu.. theliva kati irupanga...sema movie
@rkmsmusic6370
@rkmsmusic6370 2 месяца назад
மிகவும் நன்றி ❤❤❤
@kaushalamurali6442
@kaushalamurali6442 Год назад
Om Sai 🙏🏼. Thank you for enlightening me . Looking forward to hear more from you on My beloved Sai Baba 🙏🏼
@venkatvidhya5775
@venkatvidhya5775 Год назад
Thank you so much for sharing Sai Appa's history Mr. Nithilan Dhandapani
@hemankumarkalaiarasan3417
@hemankumarkalaiarasan3417 3 года назад
Bro waiting for chola’s history. Pls consider it. Great effort. Keep posting more bro. Wish you always best. God bless you
@nithyanandakrsnadas1223
@nithyanandakrsnadas1223 3 года назад
People who can not think He read about it and put it you tube It only 50% Went you read it you only get 25% an you say it another lever total nut 🙏🇸🇬💐
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@jagank8448
@jagank8448 3 года назад
Amazing hope your previous birth also is devoted to God ,thanks buddy for giving us good information and spreading positivity
@malarsudumperumalp8503
@malarsudumperumalp8503 2 года назад
Om Sai Ram🙏🙏🙏
@ranjithg.m6010
@ranjithg.m6010 3 года назад
Hi iam a big devotee of sai baba.i have read sai sachcharitham, even in sai sachcharitham nothing was mentioned about his birth,his parents etc.where did u find this information.please share👍
@vaishuni7043
@vaishuni7043 3 года назад
There is a saptah book of Shirdi Sai baba.This story is there in that book. To give you more details, I don't have the book with me now.
@lavanyabamini1598
@lavanyabamini1598 2 года назад
In Sai satcharitram itself..there is reference to his birth in Chapter 7..which he shared with Mahabhakta Malsapathi
@elavarasan8077
@elavarasan8077 3 года назад
கமலமுனி சித்தரை பற்றி சொல்லுங்கள்..
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 года назад
Super nanba
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 2 года назад
ஓம் சச்சிதானந்த சாய் நாதருக்கு ஜெய்
@ambujamramiah4973
@ambujamramiah4973 Год назад
Best imaginative story to prove that saibaba was from a bhrahmin family and raised by another bhrahmin! Now I understand why the Brahmins are sai devotees. In every Hindu gods there is a story which is solely believed without a single doubt by the devotees of those gods!
@dhilipkumar.b2177
@dhilipkumar.b2177 3 года назад
Thanks for my suggestion
@gabdurrahman1510
@gabdurrahman1510 Год назад
Nice story..only god knows the truth
@shalootys
@shalootys Год назад
அல்லாஹ் மாலிக் பாபா ☪️☪️☪️☪️☪️☪️☪️
@sunandaSaiSamarpan
@sunandaSaiSamarpan 3 года назад
Aum Sairam. Can u pl share the name of the source of the initial information shared by you in this video.
@tmsraja2132
@tmsraja2132 2 года назад
Not true, watch GOPURAM TV CHANNEL, SAUMIYA ABISHEKRAJU
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய்அப்பா
@thirumavalavanmadhavan7714
@thirumavalavanmadhavan7714 3 года назад
You're explanation are great and very easy to understand. Keep going and we will always support you 👍😊.
@balajir3347
@balajir3347 3 года назад
Thelivaana pathivu.. nandri aiyaa
@mynameisname463
@mynameisname463 3 года назад
Unmayana varalaru ...neega videos potutea iruga naa pakaravaga pakatum ...unga naala oru 20 per aachu maaruvaga
@rajasekaran4180
@rajasekaran4180 Год назад
அருமையான பதிவு ஐயா...
@Collector874
@Collector874 2 года назад
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் உங்க வரலாறு கேட்டதுக்கு
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 года назад
சீரடி சாய்பாபா போற்றி
@kalabalan5689
@kalabalan5689 3 года назад
U r respond is excellent thanks allot
@eaglesparks5414
@eaglesparks5414 2 года назад
நன்றி!
@inoino1976
@inoino1976 Год назад
அருமை 🙏 உங்க வரலாறயும் போடுங்க ஜீ 🥰🙏
@sriragaven5495
@sriragaven5495 Год назад
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப அவதாரம். ஷிர்டி சாய் பாபா. ஆஞ்சநேயர் உருவம் சாய் பாபா 💯🕉️🙏🙏🙏
@saiparthi4733
@saiparthi4733 Год назад
ஓம் ஸ்ரீ சாயி தத்தா.. ஜெய் பஜ்ரங்கி ❤️❤️❤️🙏🙏🙏
@AshokKumar-sp3yg
@AshokKumar-sp3yg 3 года назад
Hi bro..splendid video...again the same question i ask last time about rebirth came back. We studied both about rebirth and heaven/hell. As u mentioned, Sai Baba is rebirth of Kabir Dass but we also study about heaven and hell in Mahabharatha..I feel contradicted as some scriptures mention about heaven/hell and some about rebirth. If rebirth is based on the our previous karma, why do we have hell to punish our wrong doings for all our action while we were alive. Is our heaven/hell is our karma on this earth where we live right now or the understanding happens due to multiple sect and religion in india cause us to have different understanding. Kindly share your opinion on this matter.
@ganisan42
@ganisan42 2 года назад
Question: Are you ready to accept?
@AshokKumar-sp3yg
@AshokKumar-sp3yg 2 года назад
@@ganisan42 I'm ready to listen bro
@madavakrishnan8722
@madavakrishnan8722 Год назад
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ பரபிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சற்குரு சாய்நாத் மகராஜ் கீ ஜெய்
@s3bfamilies
@s3bfamilies 3 года назад
🙏🌹🧘‍♂🌹OM SAI SRI SAI JAI JAI SAI RAM BOW TO SHRI SAI APPA AMMA GURU PEACE BE TO ALL OM SAI RAM JAI SAI RAM THUNAI NANDRI FOR THIS BLESSED TUESDAY WE LOVE YOU SO MUCH SAI APPA🌹 🧘‍♂🌹🙏
@dhanusaicreations
@dhanusaicreations Год назад
Thank you so much bro 💐💐💐
@KanagaDurga-dp3oz
@KanagaDurga-dp3oz 5 месяцев назад
Thank you
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
ஓம் நமசிவாய நமக ❤️ ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️ குருவே திருவடி சரணம் 🙏🏽🥰 அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் பாபா சரணம் சரணம் அன்பே எங்கள் சிவசங்கரன் சாயி அப்பா சாயி பாபா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 Год назад
நான் கடந்த 50 ஆண்டுகளாக சாய் பக்தன் ஆனால் எனக்கு ஒரு சிறிதும் நன்மை செய்யவில்லை. ஆகா என்ன பெருமை சாய் உனக்கு
@padmanabhanmahakalishankar8931
@padmanabhanmahakalishankar8931 3 года назад
Sir could you please let me know the source of the book you were talking about. No one knows the parents of Shirdi Sai Baba.
@suthan2003
@suthan2003 Год назад
Yes..... exactly.....I don't think this is authentic
@nivasrajnivas6837
@nivasrajnivas6837 3 года назад
Anna sivan ooda history solluga anna ....beginning story of sivan...anna apdiye rasamani yapdi use panradhunu solluga anna
@jaskutty748
@jaskutty748 2 года назад
Romba nalla iruku story
@prabhutn5376
@prabhutn5376 3 года назад
Thanks for making this video!!! yen especially Thursday Thursday ivara vazhi panranga? Or else Gurugala Thursday Thursday Vazhi pana rmb power irukuma?? Vazhi Means pray .. Siddhargal Poornami anaiki vanthu samigala pooja panratha solranga - so, Poornami anaiki siddhargaloda jeeva samathigal ponavo ilana siddhargal thavam senja curve ku pona avargala pakka mudiyuma? (Nama kannu ku theriya matanga but irunthalum oru question) Ilana atleast avangaloda aasirvatham namaku kedaika ethachum oru chance irukuma??
@ns_boyang
@ns_boyang 3 года назад
பாபாவை தினமும் வணங்கலாம் குறிப்பாக வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு
@Kawin_ShivaSoman
@Kawin_ShivaSoman 3 года назад
எல்லாம் பொய் . 1970 வரை இவர் யாருனு கூட south indiaல 90 percent பேருக்கு தெரியாது . இவரை trend பண்ணாங்க bjp rss . சாய் பாபா உண்மை இல்லை . அவர் பெயர் வேறு கொள்கைகள் வேறு . ராம் என்ற வார்த்தை அவர் சொன்னதே கிடையாது . அவர் ஒரு இஸ்லாமியர் அல்லாஹ் மாலிக் என்று மட்டும் சொன்னவர் . வியாழன் என்று ஒரு கிழமையை அவருக்கு ஒதுக்கி இன்று அர்ச்சனை வரை சென்றான் பிராமணன் .
@ns_boyang
@ns_boyang 3 года назад
@@Kawin_ShivaSoman 😂ஏன் பாபாவை கண்டு இவ்வளவு அஞ்சி நடுங்கி அலறிக்கதறுகிறாய்?🤣 இன்று உலகம் முழுவதும் சாய் மகானை வழிபடுகின்றனர்!
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா
@gunasekaran9528
@gunasekaran9528 Год назад
Your voice super.l understood of Sai Baba's story
@innocentdude
@innocentdude 3 года назад
Awesome nithilan. One of best in this genre.
@saravananram8828
@saravananram8828 Год назад
Thank you brother
@senthusenthu1611
@senthusenthu1611 Год назад
Atputhamaana Pathivu.Thedi Thanthamaikku Kodana Koody Nanrykal.Bhahavanai Patryya Weru Thagavalkalaijum.Ithe Phol Tharavum.Annaa.Nanrikal🙏🙏🙏🙏🙏🙏
@karu0105
@karu0105 3 года назад
wow bro this information new, thank you nithi
@mahendra6971
@mahendra6971 3 года назад
Bro baba story neraya iruku utubls nega babakum sithargalukum thodrabu pathi podunga Example: baba velangarila ramadevar or some sitharkudayum sila sithigalai pettrarunu soldranga ithu mari south indialaym baba conectla irunthurukar My small request 🙏 ungala mudiyum 💚
@kuttysubash8123
@kuttysubash8123 3 года назад
சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகளோடும் ஷீர்டி சாய்பாபா தொடர்பில் இருந்துள்ளார் என்ற செய்தியும் உண்டு. இவர்கள் இருவரும் சமகால சித்தர்கள்.
@mahendra6971
@mahendra6971 3 года назад
@@kuttysubash8123 💗🙏then chennaila oru sithar kolipi swamigal ivarum saibaba samakala sithargal soldranga even temples kuda sams copundla iruku bro
@varungopal934
@varungopal934 2 года назад
All of these are legend stories, it's marketed as a monotheistic religion.
@indirathiruvanandan6733
@indirathiruvanandan6733 Год назад
Thank u for the detailed information
@mywroldmysaiappa4417
@mywroldmysaiappa4417 2 года назад
Kodi nanri romba nalla pakanum ninaichan Thanku sai apap
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன்
@joyraj5830
@joyraj5830 3 года назад
Our Guruji is a recarnation of lord Shiva and Hanuman ⭐ Sai Ram....
@yummyreadygo5036
@yummyreadygo5036 Год назад
Very interesting story and thank you for sharing
@NirmalKumar-ot6iq
@NirmalKumar-ot6iq 3 года назад
Thank you sir.. great waiting for this video
@selvarajp459
@selvarajp459 3 года назад
Usefully information
@Kawin_ShivaSoman
@Kawin_ShivaSoman 3 года назад
worst false information.... u can type print this and use it to clean u r toilet. other than that this information is not useful and false to the core.
@prasanna2562
@prasanna2562 3 года назад
Nanba chennaiku idhu varaikum appovadu vandurikingala?
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 месяцев назад
Thankyou 🙏
@selvammohan5420
@selvammohan5420 Год назад
ஓம் சாய்ராம்🙏🏻
@dhabrealam9829
@dhabrealam9829 Год назад
நீங்கள் எந்த நூலிருந்து எடுத்தீர்கள்?அந்த நூல் பெயர்என்ன ?
@sriramsubramanian2866
@sriramsubramanian2866 3 года назад
மிகவும் அருமை. நன்றி,👏👏
@nallanmohan
@nallanmohan 2 года назад
Amazing to know about ai Sai baba's childhood story. Is it fact? people say that no one knows about his birth. But how come you know about it?
@tmsraja2132
@tmsraja2132 2 года назад
Not true, watch GOPURAM TV CHANNEL, SAUMIYA ABISHEKRAJU
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 года назад
நன்றி நித்தி அண்ணா
@umasivakumar7711
@umasivakumar7711 Год назад
Omsairam
@dreamtime707
@dreamtime707 3 года назад
Bro enaku oru periya santhagam pls reply panuga Sithan aga pen bogan kudathu nu solranga ana sithan aga mudivu seivathuku munbae pen bogan,udaluravu kondirunthal sithan aga mudiyatha bro pls reply this 😭😭
@jayanthiesaguha9706
@jayanthiesaguha9706 Год назад
Sai ram.. he did lot of miracles in my life
@SathishKumar-zx9dc
@SathishKumar-zx9dc 3 года назад
Bro pls palani kanakanpati mootai swami pathi solunga bro...🙏
@vaishuni7043
@vaishuni7043 3 года назад
I have been to HIS jeeva samadhi. Wonderful experience. You. Should have full faith and surrender to your Guru.
@rajpugal1992
@rajpugal1992 3 года назад
அருமை நண்பரே...
@kantharubansethukavalan3514
@kantharubansethukavalan3514 3 года назад
Super Thampi.many thanks
@ArumugamArumugam-dx2ed
@ArumugamArumugam-dx2ed 2 года назад
Mikka nandrii
@lavanyadevanath863
@lavanyadevanath863 Год назад
Jai sairam really enjoyed ur narration about Baba's birth and his story before Shirdi. When is Baba's birthday is there any information about that
@malamala4493
@malamala4493 Год назад
OM Sai Ram 🙏🙏🙏 Appa unga magal valkaiyil poradi kondu erukiren sai appa mudivil en Sai Appa erupai enru erukiren Sai 🙏😭😭😭🙏
@shanview7701
@shanview7701 2 года назад
Thx to talked my sai baba ❤️our sai baba . Talked one more episode 😎
@aayishasofia
@aayishasofia Год назад
Superb bro
@geethas8777
@geethas8777 3 года назад
Nandri brother
@kumarivanaja80
@kumarivanaja80 Год назад
ஓம் ஸ்ரீ சாய்பாபா சரணம் ❤❤🙏🙏
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34