Тёмный

Life inside Gaza: 'உலகின் திறந்தவெளி சிறைச்சலை' இப்போது எப்படி இருக்கிறது? BBC சிறப்பு காணொளி 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 314 тыс.
50% 1

காஸா மீது மீண்டும் உலகின் கவனம் குவிந்துள்ளது. உலகின் திறந்தவெளி சிறைச்சாலை என கூறப்படும் இந்த காஸா பகுதியில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பிபிசியின் சிறப்பு காணொளி
#Gaza #Palestine
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@alexanderalexander2069
@alexanderalexander2069 2 месяца назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான் god bless Israel
@MdRisna
@MdRisna 2 месяца назад
Okkama podaaa ponnayan
@Arasuselvan-t2u
@Arasuselvan-t2u Месяц назад
@@MdRisnatulukan pedo
@aachithasblog6433
@aachithasblog6433 11 месяцев назад
காசாவின் சமாதானத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.
@AbdulAzeez-vo4pm
@AbdulAzeez-vo4pm 11 месяцев назад
Yes
@athemlebbenajeem8467
@athemlebbenajeem8467 5 месяцев назад
8 see .NNÑñã km m were AA hi h by hày​@@AbdulAzeez-vo4pm
@Naseer-od1ew
@Naseer-od1ew 3 месяца назад
செய்தியை முதலில் இருந்து கேட்கவும்
@FawzulAmeena
@FawzulAmeena Месяц назад
8⁹766
@krvmuruganandamkrvmurugana2319
@krvmuruganandamkrvmurugana2319 11 месяцев назад
விறைவாக இறண்டு நாடுகலுக்கும் இடையில் அமைதி ஏற்பட இறைவனை வேண்டுகிறேன்
@mariamahs.rayappanmaria7177
@mariamahs.rayappanmaria7177 11 месяцев назад
இந்த மக்களுக்கு எகிப்து, ஈரான்,ஜோர்டான்,சிரியா போன்ற நாடுகள் ஏன் தங்கள் எல்லை கதவை திறந்து வாழ்வழிக்கவில்லை?
@nagarajahravi
@nagarajahravi 11 месяцев назад
நீ௩்கள் கூறுவது சரி
@drskb2934
@drskb2934 11 месяцев назад
நல்ல கேள்வி!! ஒரு முஸ்லிம் பதில் சொல்ல மாட்டார்கள்!! ஏன் என்றால்?? நமக்கு தெரியாத உள்குத்து வேலை அவ்வளவு உண்டு!!
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr 11 месяцев назад
அப்படி உதவினால், இஸ்ரேல் அந்த நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் தான் 🙂
@user-um7vv
@user-um7vv 11 месяцев назад
அவர்கள் நோக்கம் இஸ்ரவேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று. அதனால் தான் பாலஸ்தீனர்களை அங்கையே இருக்கச்சொல்லி, இஸ்ரவேலுக்கு தொந்தரவு கொடுக்க வைத்துள்ளார்கள்.
@baburaj6266
@baburaj6266 11 месяцев назад
இந்திய் ப்ரிடிஷ் அடிமை படுத்தியது அதற்காக மாற முடியும் நாட்டிற்கு போராட்டானும் எண்ணமே காரணம் இறன்டவ்து இஸ்ரேல் விட மாட்டான் வெளி நாடுகளுக்கு போக்கி இஸ்ரேல் எதிராக சத்தி செய்ய் வைப்பு உண்டு
@Creepy5555
@Creepy5555 11 месяцев назад
சோதனைக்குள் வாழ்கிற மக்கள் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த உலகத்தில் படைக்கப்பட்டார்களோ அந்த நோக்கத்தை அவர்களால் உணர முடிகிறது.. இத்தனை ஏவுகணைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தினாலும் இந்த மக்களை உங்களால் எதுவும் செய்ய இயலாது.. இந்த உலகத்தின் கடைசி நாட்கள் இது போன்று போர்களில் அப்பாவிகளாக இறக்கும் மக்களுக்கு தான் இந்த உலகம் சொந்தமாகும்!!
@perambu3441
@perambu3441 11 месяцев назад
1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரேபிய-இஸ்ரேலிய போருக்கு பிறகு 1949 ஆம் ஆண்டு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA)அமைப்பு நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 80 சதவீதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் UNRWA உதவியின் மூலமாகவே உயிர் வாழ்ந்த வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் UNRWA அமைப்பிற்கு 90% நிதியும் இஸ்லாமிய நாடுகள் 5% நிதியும் மீதம் உள்ளவை மற்ற நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு உணவு, உடை, மருத்துவம், இருப்பிடம் மற்றும் மின்சாரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் சூழலில் பாலஸ்தீன காசாவின் மொத்த மக்கள் தொகையான 23 லட்சத்தில் 43 சதவீதம் 18 வயதிற்கும் குறைவான வயது உடையவர்களாக உள்ளனர் அதாவது குழந்தை பெற்றெடுப்பது மட்டுமே பாலஸ்தீன இஸ்லாமியர்களின் வேலை மாற்றும் முட்டாள்தனமான சில கோட்பாடுகளை பின்பற்றுவதால் இவர்கள் அவ்வப்போது இஸ்ரேலியர்களிடம் அடி உதை படுகிறார்கள்.
@Creepy5555
@Creepy5555 11 месяцев назад
@@perambu3441 பாலஸ்தீனத்தின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?? நீங்கள் இந்த கோட்பாட்டை பின்பற்றுகிறீர்கள்?? ஏன் இந்த மக்கள் அடி உதை வாங்க வேண்டும்??? தெளிவுபடுத்தவும்..
@v2i0e2w0spo2ints
@v2i0e2w0spo2ints 11 месяцев назад
​@@perambu3441அறிவற்ற நிலையில் உளருவது அறிவற்ற மக்களின் கருத்து. அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் எதற்காக நுழைய வேண்டும். பிறகு அவர்களின் கனிம வளங்களை முற்றிலும் திருடிவிட்டு அங்கு உள்நாட்டு குழப்பங்களையும் உண்டாக்கிவிட்டு பிறகு உலக பொருளாதார தடை என்ற பெயராலும் பிற நாடுகளில் உட்கார்ந்து கொண்டு திருடக்கூடிய அந்த திருட்டுப்பணத்தில் இருந்து உதவிகள் செய்ய வேண்டும். அவர்களிடம் திருடிய பணத்தில் இருந்து சிறிதாவது தராவிட்டால் கர்த்தர் அவர்களையும் தண்டித்துவிடுவார் அல்லவா அதனால்தான். எனவே நைஜர் மாலி புர்கினா பாசோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் அதன் கனிம வளங்களை சூறையாடிய ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தேடிப்படியுங்கள். இதனைத்தான் பிரித்தானிய அரசு இந்தியாவிலும் செய்து வந்தது. அது சரி. நீங்கள் இந்தியர்.தானே. பிரித்தானிய காலணியாதிக்க சிந்தனை பற்றி தெரியாவிட்டால் நமது குழந்தைகளின் பாடத்திட்டத்தில் கூட உள்ளன. படித்து அறிந்து கொள்ளலாம்.
@inthenameofallaah
@inthenameofallaah 11 месяцев назад
நபிகளாரும் சஹாபாக்களும் உணவு இன்றி இலை குலைகளை உண்டு மலம் கழிக்கும் போது ஆட்டின் விட்டை போல் மலம் கழித்தார்கள் என்றால் எங்களுக்கு இது ஒரு சாதாரண விடயம். உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பொருட்களை குடும்பங்களை பொருளாதாரத்தை இழப்பதில் முஸ்லிம்களாகிய நாங்கள் தயங்க மாட்டோம் இன்ஷா அல்லாஹ்
@perambu3441
@perambu3441 11 месяцев назад
@@Creepy5555 கிமு 3500 ஆண்டின் தொடக்கத்தில் ஜெருசலேத்தில் முதல் மனித குடியேற்றம் நிகழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். கிமு 1000 இல், அதாவது இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு 1600 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களின் மன்னன் டேவிட் ஜெருசலேத்தை கைப்பற்றி யூத இராச்சியத்தின் தலைநகராக மாற்றினார். அவரது மகன் சாலமன் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் புனித ஆலயத்தைக் கட்டினார். கி.மு 332 இல் ஜெருசலேமின் கட்டுப்பாட்டை மகா அலெக்சாண்டர் கைப்பற்றினார். இந்த காலகட்டத்தில் ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பிலிஸ்திய(Philistia) எனும் கிரேக்கப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது அதுவே பிற்காலத்தில் அரேபியர்களால் பாலஸ்தீனம் என உச்சரிக்கப்பட்டது. இயேசு கி.பி 30 இல் ஜெருசலேம் நகரில் சிலுவையில் அறையப்பட்டார். கிபி 610 ஆம் ஆண்டு முகபது நபியின் 40 வது வயதில் இஸ்லாம் மதம் தோற்றுவிக்கப்பட்டது. ஒட்டோமான் இஸ்லாமிய பேரரசு ஜெருசலேம் மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதியை சுமார் 1516 முதல் 1917 வரை ஆட்சி செய்தது. இந்த காலகட்டத்தில், யூதர்கள் இஸ்லாமியர்களின் துன்புறுத்தல் காரணமாக ஐரோப்பாவை நோக்கி நகரத் தொடங்கினர். 1917 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரிட்டன் பாலஸ்தீனத்தை கைப்பற்றியதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி தேசியத்தை உருவாக்க பால்ஃபோர் பிரகடனத்தை(Balfour Declaration) அதே ஆண்டு பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது.. 1948 இல் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடானது.
@பரிஸ்தமிழன்
@பரிஸ்தமிழன் 11 месяцев назад
உணவில்லை வேலை இல்லை என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் ஒரு குடும்பத்துக்கு எப்படி 50 பேர்
@Robert-mx6sc
@Robert-mx6sc 11 месяцев назад
முகமது நபிக்கு 11 பொண்டாட்டியாம். அதை பார்த்திருப்பான் காசா 10 பெண்கள கல்யாணம் பண்ணியிருக்கலாம்
@sameermohideen9980
@sameermohideen9980 11 месяцев назад
Dei pannigala.respect religion.onga religion mattum ennawam??evan oru pondatiyoda kudumpam panni irukkan
@javidhakthar8217
@javidhakthar8217 11 месяцев назад
Née church la paaliyal palathkaaram panra.unaku enna arugadhai iruku muhammad nabi Patri pesa
@Arasuselvan-t2u
@Arasuselvan-t2u Месяц назад
@@sameermohideen9980pedo oooooo Allah
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 11 месяцев назад
எப்போது தான் சரியான சமாதானம் யார் மூலம் ஏற்படும்.. இந்த உலகில் தான் அவர்களும் நம்மைப்போன்றே உணர்ச்சிகளுடன் ... வாழ்க்கையை படர விடுகிறார்கள்....
@suryasakthi4517
@suryasakthi4517 11 месяцев назад
Plz support Gaza people and free PELASTINE🇵🇸 🕊
@AshaBadar-zd5mj
@AshaBadar-zd5mj 11 месяцев назад
O my god please help him🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 11 месяцев назад
WOW SUPERB BROTHER BBC NEWS TAMIL THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏
@suryasakthi4517
@suryasakthi4517 11 месяцев назад
Thank you for your news BBC🙏🙏🙏
@udexpresschannel
@udexpresschannel 11 месяцев назад
சும்மா இருந்துகொண்டு தின்றால் இனமும் பெருகும் போக்கிரி குணமும் அதிகரிக்கும்
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 4 месяца назад
200 percent correct !
@HARIHARAN-mk9ll
@HARIHARAN-mk9ll 11 месяцев назад
Please put gaza's political history video... I requested to bbc tamil.. That's help to understand gaza and Palestine..
@theebankanth5221
@theebankanth5221 11 месяцев назад
முதல்ல அல்லாஹ் அஃபர் என்று கத்துறதை நிறுத்துக்கடா எல்லாம் நல்ல நடக்கும்
@nagarajahravi
@nagarajahravi 11 месяцев назад
ம்ம்ம்ம்😂😂😂😂😂
@micklamalarurajn649
@micklamalarurajn649 11 месяцев назад
Like 2009 vanni District Mullithivu just kasa
@krishnajeya9229
@krishnajeya9229 10 месяцев назад
இலங்கைல நடந்தது பற்ரி வாய் திறக்காதது ஏனோ?
@drskb2934
@drskb2934 11 месяцев назад
பாலஸ்தீனியர்கள் ஹாமாஸை உள்ள விட்டு இருக்க கூடாது!?? இப்போது என்ன பன்ன!?
@white1759
@white1759 11 месяцев назад
Hamas vera yaro nu ninaikiriga Palestine makkal than avargalum.
@sharuk98ala
@sharuk98ala 11 месяцев назад
Avanugala virattittu...mitcham irukka landayum pisrale ku koduthiralama
@coffeebreak1918
@coffeebreak1918 11 месяцев назад
Hamas could have invested the fund which received from UN and Iran in bring up medical and engineering colleges and invest in agriculture, industries, technologies, water dams and power unit...rather they investes all the fund in buying weapons and given weapons to young people instead of education..this something need to change. First make development of the Gaza .. still this date they depend on Israel for power , water and food..it utter failure of Hamas.😢
@perambu3441
@perambu3441 11 месяцев назад
The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) was established in 1949 after the Arab-Israeli War of 1948. Since then, more than 80 percent of Palestinians have survived on UNRWA assistance. Countries like USA, Europe, Australia, Japan contribute 90% of the funds to UNRWA and Islamic countries contribute 5% of the funds and remainingmfrom other donors. In an environment where food, clothing, medicine, housing and electricity are provided to the Palestinians for free, 43 percent of the total population of Palestine Gaza of 23 lakhs are under the age of 18 years, which means that the only job of the Palestinian Muslims is to have a child. They can live peacefully with the privileges they get but because of their arrogance they get kicked by the Israelis.
@thilakkumar008
@thilakkumar008 11 месяцев назад
Ne ennum valaranum..
@shathikbatcha7652
@shathikbatcha7652 11 месяцев назад
அவர்கள் நாட்டை பிடித்து வைத்து கொண்டு சிறைசாலை என்று சொல்ல எப்படி மனசு வருகிறது?
@v2i0e2w0spo2ints
@v2i0e2w0spo2ints 11 месяцев назад
அது ஐரோப்பிய சங்கிகளின் வார்த்தை. இது நமது நாட்டில் உள்ள சங்கிகளின் மனிதநேயம் சிறிதும் இல்லாமல் கூறக்கூடிய வார்த்தை. மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்று கூறப்படுவது இதனால்தான்.
@MafdhumAzwati-eo3jg
@MafdhumAzwati-eo3jg 11 месяцев назад
Islamic Countries must arrange a flight to pick up Gaza people to USA Palestinians must settle in America
@deenofislam5542
@deenofislam5542 11 месяцев назад
சரியாக சொன்னீர்கள்👍
@hameevasiya1671
@hameevasiya1671 11 месяцев назад
​@@MafdhumAzwati-eo3jgthey will not leave Palestine because that's what Israel wants. So they will not do that!
@hameevasiya1671
@hameevasiya1671 11 месяцев назад
​@@MafdhumAzwati-eo3jgno Muslim country is asking for refuges to come to their country because they cannot welcome them. If they welcome refugees it means they're supporting Israel. Idk what the solution is. Only God knows what's going to happen. Let's just pray and support them
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 11 месяцев назад
இஸ்ரேல் வாழ்க❤
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 11 месяцев назад
இஸ்லாமிய பயங்கரவாதம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MvdZzrZ-vK4.htmlsi=DjxOJqhZRU0rXd4l
@t.r4587
@t.r4587 11 месяцев назад
❤️
@SADHAM671117
@SADHAM671117 11 месяцев назад
The actual culprit is British. They have moral responsibility to restore peace in this region.
@user-um7vv
@user-um7vv 11 месяцев назад
Actual culprit is Islamic fanatics. They invaded christian lands and occupied it in 7th Century.
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 11 месяцев назад
இந்நிலைக்கு ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும்😮😢
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 11 месяцев назад
Egypt belongs to Muslims know they should allow Palestine ! Jai hind !
@AshaBadar-zd5mj
@AshaBadar-zd5mj 11 месяцев назад
Hammas.s is the all responsible
@VijaykumarVijay-lp7zy
@VijaykumarVijay-lp7zy 4 месяца назад
God bless Israel ❤️❤️❤️
@muthukrishnansrinivasan8408
@muthukrishnansrinivasan8408 11 месяцев назад
எங்களுக்கு தெரியும் பின்விளைவுகள் என்ன என்று ஆனால் தொடர்ந்து செய்வோம் என்று இஸ்ரேல் அறிவிக்கிறது
@redeemer.manakkarambai
@redeemer.manakkarambai 11 месяцев назад
"சீயோன் பேரண்ட பானை#01" ல்(மேற்புறம் அல்லது வெளிப்புறம்) உள்ள கல்பாக்கம் இந்திய அணுசக்தித்துறையை முற்றுகையிட்டது வேறு பேரண்ட பானையை சேர்ந்த இராணுவமா!?
@perambu3441
@perambu3441 11 месяцев назад
1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரேபிய-இஸ்ரேலிய போருக்கு பிறகு 1949 ஆம் ஆண்டு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA)அமைப்பு நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 80 சதவீதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் UNRWA உதவியின் மூலமாகவே உயிர் வாழ்ந்த வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் UNRWA அமைப்பிற்கு 90% நிதியும் இஸ்லாமிய நாடுகள் 5% நிதியும் மீதம் உள்ளவை மற்ற நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு உணவு, உடை, மருத்துவம், இருப்பிடம் மற்றும் மின்சாரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் சூழலில் பாலஸ்தீன காசாவின் மொத்த மக்கள் தொகையான 23 லட்சத்தில் 43 சதவீதம் 18 வயதிற்கும் குறைவான வயது உடையவர்களாக உள்ளனர் அதாவது குழந்தை பெற்றெடுப்பது மட்டுமே பாலஸ்தீன இஸ்லாமியர்களின் வேலை மாற்றும் முட்டாள்தனமான சில கோட்பாடுகளை பின்பற்றுவதால் இவர்கள் அவ்வப்போது இஸ்ரேலியர்களிடம் அடி உதை படுகிறார்கள்.
@chinnuliya
@chinnuliya 11 месяцев назад
Naanum idha nambaren but enaku konjam innum details sollunga
@v2i0e2w0spo2ints
@v2i0e2w0spo2ints 11 месяцев назад
முதலில் பிரித்தானிய காலணியாதிக்க அரசு நாம் வாழும் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருந்தது என்பது தெரியாவிட்டால் நமது குழந்தைகளின் பாடத்திட்டத்தில் உள்ளது. அதனை படித்துவிட்டு பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் புர்கினா பாசோ மாலி நைஜர் போன்ற நாடுகளில் இருந்து அந்த நாடுகள் ஏன் ஃப்ரான்ஸ் அரசின் காலணியாதிக்கத்தை அகற்றியது என்று அறிந்த பிறகு கருத்து தெரிவிக்கலாம். அதுவும் புரியவில்லை என்றால் பிஜேபி அரசியல் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். அவர்கள் இதற்கு தெளிவான விளக்கம் தருவார்கள். ஏற்கனவே இணைந்து இருந்தால் உங்கள் கருத்து சரியானதுதான்.
@kasimeerthangaraj749
@kasimeerthangaraj749 11 месяцев назад
MT mind is devil's work shop:= food with out work €
@nagarajahravi
@nagarajahravi 11 месяцев назад
வேலை இல்லாதவன் சோம்பேறி. சோம்பேறி வேலை இல்லை அதனால் மற்றவனை அழித்து தன்னை போல் இருக்க வேண்டும் என நினைக்கிறான். ஆஆஆ என்ன நல்ல மனசு இஸ்ரேலை எப்படியாவது வீழ்த்த வேண்டும் பொறாமை
@perambu3441
@perambu3441 11 месяцев назад
பாலஸ்தீனம் யூதர்களுடையது. கிமு 3500 ஆண்டின் தொடக்கத்தில் ஜெருசலேத்தில் முதல் மனித குடியேற்றம் நிகழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். கிமு 1000 இல், அதாவது இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு 1600 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களின் மன்னன் டேவிட் ஜெருசலேத்தை கைப்பற்றி யூத இராச்சியத்தின் தலைநகராக மாற்றினார். அவரது மகன் சாலமன் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் புனித ஆலயத்தைக் கட்டினார். கி.மு 332 இல் ஜெருசலேமின் கட்டுப்பாட்டை மகா அலெக்சாண்டர் கைப்பற்றினார். இந்த காலகட்டத்தில் ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பிலிஸ்திய(Philistia) எனும் கிரேக்கப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது அதுவே பிற்காலத்தில் அரேபியர்களால் பாலஸ்தீனம் என உச்சரிக்கப்பட்டது. இயேசு கி.பி 30 இல் ஜெருசலேம் நகரில் சிலுவையில் அறையப்பட்டார். கிபி 610 ஆம் ஆண்டு முகபது நபியின் 40 வது வயதில் இஸ்லாம் மதம் தோற்றுவிக்கப்பட்டது. ஒட்டோமான் இஸ்லாமிய பேரரசு ஜெருசலேம் மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதியை சுமார் 1516 முதல் 1917 வரை ஆட்சி செய்தது. இந்த காலகட்டத்தில், யூதர்கள் இஸ்லாமியர்களின் துன்புறுத்தல் காரணமாக ஐரோப்பாவை நோக்கி நகரத் தொடங்கினர். 1917 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரிட்டன் பாலஸ்தீனத்தை கைப்பற்றியதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி தேசியத்தை உருவாக்க பால்ஃபோர் பிரகடனத்தை(Balfour Declaration) அதே ஆண்டு பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது.. 1948 இல் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடானது.
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 11 месяцев назад
Amen
@thulasidass8761
@thulasidass8761 11 месяцев назад
Sir, explain how hamas ruled gassa from 2006. It's good to their people
@aachithasblog6433
@aachithasblog6433 11 месяцев назад
BBC pla check the tamil spelling.சிறைச்சாலை.தமிழ் மெல்ல சாகும் என்பது கீழே காணப்படும் comment வாசிக்கும் பொழுதும் தெரிகிறது
@appavi3959
@appavi3959 11 месяцев назад
how does Tibetan plateau affect people?As the Third Pole of the earth, the Tibetan Plateau is an important water source of Asia. The 10 major rivers in China and abroad developed from the Tibet Plateau and provide living and production water for 1/3 of the world's population in East Asia and South Asia.😷😭
@SSM1814
@SSM1814 6 дней назад
வினை வித்ததவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் இது உலலக நியதி அணிப்பாவிங்கடா
@sekars3220
@sekars3220 5 месяцев назад
Good news thanks
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 11 месяцев назад
Why low voice????
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 11 месяцев назад
Today, the world is plunged in chaos and conflict. What is the reason for this? All the joys and sorrows experienced by man stem from his actions. The actions themselves are the result of thoughts arising in the mind. It is only when the thoughts are good that the actions will be pure. When man's actions are pure, society will be healthy and peaceful.
@detroitofasia2632
@detroitofasia2632 11 месяцев назад
Father of Oil energy politics Rockefeller.
@detroitofasia2632
@detroitofasia2632 11 месяцев назад
முள்வேலி அமைத்து விளைநிலங்களை விலைநிலங்களாக மாற்றும் காலம்.
@JareenaFazee
@JareenaFazee 11 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😮😮
@kasilingam4075
@kasilingam4075 4 месяца назад
உலக செய்திகள் மேலேட்டாமாக இல்லாமல் ஆழமாக மிக கண்ணோட்டம் கொண்டு உள்ளுர் செயீதிகள் முதல்‌ உலக செய்திகள்‌‌வரை‌ உடனுக்ஙுடன் கொண்டு வந்து சேர்க்கும் பெருமை தங்களுக்கு நிகர் தாங்களே.
@irudayamary4638
@irudayamary4638 11 месяцев назад
BBC don't stand one side you will slip...............
@kelangovan983
@kelangovan983 11 месяцев назад
அப்படி ஒன்றும் ஏழ்மையாக தெரியவில்லை ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் இவர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டுதான் உள்ளது போல் தெரிகிறது எந்த தொழிலும் இல்லாமல் எப்படி 23இலட்சம் மக்கள் வாழ முடிகிறது
@ramananramanan568
@ramananramanan568 11 месяцев назад
Oil fund by Arab countries.
@shanawazethiris5812
@shanawazethiris5812 11 месяцев назад
Ya Alla Save all
@etrickronshan9300
@etrickronshan9300 11 месяцев назад
தமிழைக் கொன்ற தமிழ் BBC - சிறைச்சலை - 🤣🤣🤣🤣
@nazhathhararazmiy3025
@nazhathhararazmiy3025 11 месяцев назад
நெதன்யாகுவின் ராணுவத்தினால் நெதன்யாகுவின் ஆட்சியே மாறப்போகிறது
@v2i0e2w0spo2ints
@v2i0e2w0spo2ints 11 месяцев назад
அதுதான் உண்மை.
@pushparani5031
@pushparani5031 11 месяцев назад
சிறைச்சாலை
@marimuthuas4165
@marimuthuas4165 11 месяцев назад
Palestine was home land for both Palestinians & jews for several thousands of years since 1200- 1600 B.C Jews were persecuted in their home land as they were in minority as a race. Wherever they had migrated to, they had to face more persecution. After christ crucifixion, jews were discriminated against & and dispossessed of their property on a religious basis. In Germany alone, millions of jews were killed by Hitler in the holocaust in the 40s. They finally had to return to their original home land Palestine. It was partitioned & accepted by Israel in 1948. But Palestinians rejected it. If they had accepted the partition, all the 8 wars in the past & the 9th one now could have been avoided. Precious lives wouldn't have been lost.
@thilakkumar008
@thilakkumar008 11 месяцев назад
Yaaru pa history professor? Nalla erruku pa un nayam.. onda vantha pedari oru pedari ya adichu thorathinatha enga pati solli kelvi pattu eruken
@user-um7vv
@user-um7vv 11 месяцев назад
அவர்கள் நோக்கம் இஸ்ரவேலை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று. அதனால் தான் இத்தனை பிரச்சனை. பாலஸ்தீன முஸ்லிம்கள் AD 7ம் நூற்றாண்டில் தான் பாலஸ்தீன பகுதியில் நுழைந்தார்கள். இஸ்லாமியர்கள் போர் தொடுத்து அந்த இடத்தை கைப்பற்றினார்கள். ஆனால் யூதர்கள் 2000BCல் இருந்து அங்கு வாழ்கிறார்கள்.
@User_Feb2
@User_Feb2 11 месяцев назад
என்னா அறிவு, என்ன நியாயமான வார்த்தை
@baburaj6266
@baburaj6266 11 месяцев назад
all holy book writen by human not god
@sharuk98ala
@sharuk98ala 11 месяцев назад
Nee un veetla partition koduda romba akkarai pundai iruntha
@tharikcareem
@tharikcareem 11 месяцев назад
ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் குழந்தைகளை கொன்றுகுவிப்பதால்தான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மனது சாந்தம் அடைகிறது இதுதான் யதார்த்தம்
@narayanang9112
@narayanang9112 11 месяцев назад
தீவிரவாத செயலை செய்துவிட்டு மனிதநேயத்தை எதிர்பார்ப்பதாக என்ன ஒரு நகைச்சுவை
@NavaNava-n3e
@NavaNava-n3e 11 месяцев назад
SUPERB BROTHER BBC TAMIL NEWS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
@shafiths5071
@shafiths5071 15 дней назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@runcorneast
@runcorneast 11 месяцев назад
BBC is giving the exact picture of the situation before and after oct 7th. This report is unbiased and non partisan. ⚘
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 11 месяцев назад
அகில பிரபஞ்சத்தையும் பூமியையும் ஆட்டி படைக்கும் ஆதி.அந்தம் அற்ற இயற்கைவிதிகளாகிய இறைவன் பௌதீக இரசாயன பொருட்களுக்கும் மற்றும் மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் இடையே உருவாகும் இன்ப. துன்ப உணர்வுகளுக்கும் கிரியைகளுக்கும் பரிணாம வளர்ச்சியின் மோதல்களின் வெளிப்பாடுகள் தான் இத்தனை சண்டை சச்சரவுகள் மற்றும் போர்கள் ஆகும் இவைகளில் பலவற்றை நம் அறிவால் ஞானத்தால் தடுக்கலாம் அல்லது மாற்றலாம் இதுவும் இயற்பியலின் விதியே ஆகும். ஆகவே இதனை மனிதர்கள் அறிவால் உணர்ந்து கொள்ளவில்லை எனில் வேதனைகளும் அழிவும் நமக்கு கற்பித்து நம்மை மாற்றும். அதுவே பரிணாம வளர்ச்சி.
@Maideen-tm3ih
@Maideen-tm3ih 5 месяцев назад
தனி நாடு மட்டுமே palastene, காசா மக்களுக்கு தீர்வு,, ❤❤❤❤
@samaruldhas
@samaruldhas 11 месяцев назад
All trouble is due to Hemas mistake
@sharuk98ala
@sharuk98ala 11 месяцев назад
Dei Christians pundai
@ravichandran7234
@ravichandran7234 11 месяцев назад
ஒவ்வொருத்தனும் குறைந்தது 5குழந்தைபெத்துகிட்டா அப்புறம் இட நெருக்கடியால் அவதிபடத்தான்வேணும்
@nagarajahravi
@nagarajahravi 11 месяцев назад
😂😂😂😂😂😂
@rainy9618
@rainy9618 11 месяцев назад
எப்படி?? இந்திய மக்கள் தொகை மாதிரியா??? இந்தியா மக்கள் தொகையில் முதலிடம்(140 பில்லியன்) .அதில் ஹிந்து மக்கள் தொகை மட்டும் 1 பில்லியன் அதாவது 100 கோடி...ஒரே ஒரு நாட்டில் இருந்துகிட்டே இத்தனை கோடின்னா உங்களுக்குன்னு பல நாடு இருந்தா இந்த உலகமே சிறைச்சாலை மாதிரி ஆகிவிடும் 😊
@ravichandran7234
@ravichandran7234 11 месяцев назад
@@nagarajahravi நீங்கள் 5ரெடிபண்ணிட்டீங்களாஎன்ன
@perambu3441
@perambu3441 11 месяцев назад
1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரேபிய-இஸ்ரேலிய போருக்கு பிறகு 1949 ஆம் ஆண்டு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA)அமைப்பு நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 80 சதவீதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் UNRWA உதவியின் மூலமாகவே உயிர் வாழ்ந்த வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் UNRWA அமைப்பிற்கு 90% நிதியும் இஸ்லாமிய நாடுகள் 5% நிதியும் மீதம் உள்ளவை மற்ற நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு உணவு, உடை, மருத்துவம், இருப்பிடம் மற்றும் மின்சாரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் சூழலில் பாலஸ்தீன காசாவின் மொத்த மக்கள் தொகையான 23 லட்சத்தில் 43 சதவீதம் 18 வயதிற்கும் குறைவான வயது உடையவர்களாக உள்ளனர் அதாவது குழந்தை பெற்றெடுப்பது மட்டுமே பாலஸ்தீன இஸ்லாமியர்களின் வேலை மாற்றும் முட்டாள்தனமான சில கோட்பாடுகளை பின்பற்றுவதால் இவர்கள் அவ்வப்போது இஸ்ரேலியர்களிடம் அடி உதை படுகிறார்கள்.
@suganthinysriharathas2385
@suganthinysriharathas2385 11 месяцев назад
World is Not blaming Hamas for this Situation, hamas attached Israel civilien unarmt people, in Return they expecting Back Peace, food and water, blame Hamas
@sharuk98ala
@sharuk98ala 11 месяцев назад
Mundam....athukku munnadi pisrael pandra aniyaayam un kaatukku ettatha....avan iruppathe illegal ah settle aagi irukkaan....innum makkalai persecute pannitu irukkan.
@AsbinLeo
@AsbinLeo 11 месяцев назад
7:36 thats pure terror act. Which is done by any terror org.
@XavierA-bb8xb
@XavierA-bb8xb 2 месяца назад
There is no end to gaza war
@TN-eh6of
@TN-eh6of 11 месяцев назад
BBC 👍🏻👍🏻👍🏻
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 4 месяца назад
Go to balasin village side
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 4 месяца назад
Poor ladies and children of palastine!
@User-fn5dr
@User-fn5dr 11 месяцев назад
Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum. Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Unmaiyullavanai Karththar Kaathu idumpu seikiravanukku Pooranamai Bathil ALIPPAR Amen Amen Unmaiyullavanai Karththar Kaathu idumpu seikiravanukku Pooranamai Bathil ALIPPAR Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen
@JareenaFazee
@JareenaFazee 11 месяцев назад
😢😢😢
@finejewels8556
@finejewels8556 11 месяцев назад
Hallo BBC don't take one side support
@fatheenfatin6195
@fatheenfatin6195 11 месяцев назад
And never think that Allah is unaware of what the wrongdoers do. He only delays them for a Day when eyes will stare [in horror] Al Quran - 14:42
@niyasahamed1928
@niyasahamed1928 11 месяцев назад
100% true
@perambu3441
@perambu3441 11 месяцев назад
The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) was established in 1949 after the Arab-Israeli War of 1948. Since then, more than 80 percent of Palestinians have survived on UNRWA assistance. Countries like USA, Europe, Australia, Japan contribute 90% of the funds to UNRWA and Islamic countries contribute 5% of the funds and remainingmfrom other donors. In an environment where food, clothing, medicine, housing and electricity are provided to the Palestinians for free, 43 percent of the total population of Palestine Gaza of 23 lakhs are under the age of 18 years, which means that the only job of the Palestinian Muslims is to have a child. They can live peacefully with the privileges they get but because of their arrogance they get kicked by the Israelis.
@perambu3441
@perambu3441 11 месяцев назад
Allah is aware that He will hand over Palestine to the Jews. Scholars believe that the first human settlement in Jerusalem occurred as early as 3500 BC. In 1000 BC, 1600 years before the advent of Islam, King David of the Jews captured Jerusalem and made it the capital of the Jewish kingdom. His son Solomon built the first holy temple about 40 years later. Alexander the Great took control of Jerusalem in 332 BC. During this period, Jerusalem and its surrounding areas were known by the Greek name of Philistia, which was later spelled Palestine by the Arabs. Jesus was crucified in Jerusalem in 30 AD. Islam was founded in 610 AD when Prophet Muhammad was 40 years old. The Ottoman Islamic Empire ruled Jerusalem and much of the Middle East from about 1516 to 1917. During this period, Jews began moving towards Europe due to persecution by Muslims. Following Britain's occupation of Palestine during World War I in 1917, the British government announced the Balfour Declaration in the same year to create a separate nation for Jews in Palestine. In 1948, Israel became an independent state.
@suresh83friends
@suresh83friends 11 месяцев назад
😢😢😢😢
@vitiyanvitiyan4007
@vitiyanvitiyan4007 11 месяцев назад
உண்ண உணவு இல்லை ...இவ்வளவு ராக்கேட் துப்பாக்கி ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது.......
@XavierA-bb8xb
@XavierA-bb8xb 25 дней назад
There are no allowed to see st Alaksa in Jerusalem
@fathimasilmiya
@fathimasilmiya 9 месяцев назад
BBC city tour
@MohamedMohamed-gi5sy
@MohamedMohamed-gi5sy 11 месяцев назад
Eraivanin nattam illamAl yaralom onrom seiyya modiyadou Allah Akbar
@farookmuhammad1450
@farookmuhammad1450 11 месяцев назад
Allahuakbar
@sutharsanrajan4926
@sutharsanrajan4926 24 дня назад
😭😭😭😭😭
@senujapooja7234
@senujapooja7234 11 месяцев назад
நள்ள என்னத்தோடு வாழ்ந்தால் எல்லாம் நன்றாக அமையும் கடவுள் பெயரை சொல்லி மனுஷனை கொளகிறீர்கள் உங்கள் கடவுள் கொலைகார கடவுளா
@ramananramanan568
@ramananramanan568 11 месяцев назад
No doubt
@white1759
@white1759 11 месяцев назад
Indha question enda isreal kitta keaka matiriga.....
@mya_short_trip
@mya_short_trip 11 месяцев назад
Paid news channel...
@MagenthranMagenthran-hn8lf
@MagenthranMagenthran-hn8lf 3 месяца назад
Jesus.
@vincyrani5371
@vincyrani5371 11 месяцев назад
Mom oo
@caruniamsh8279
@caruniamsh8279 2 месяца назад
October 7 th is the reason
@thilshatkhan4781
@thilshatkhan4781 11 месяцев назад
இஸ்ரேல் லை வாழ்த்துவோருக்கு பாலஸ்தீன வாழ்க்கைகிடைக்கட்டும் இன்ஷா அல்லா
@chinniahlingam3012
@chinniahlingam3012 11 месяцев назад
துள் வெறி பிடித்த தேவுடியா முண்ட
@nagarajahravi
@nagarajahravi 11 месяцев назад
சாபம் பலிக்கும் 😂😂😂😂😂😂😂😂
@muhamedkhadersalih9036
@muhamedkhadersalih9036 11 месяцев назад
Allah save the innocent people insha Allah ya arhamar rahimeen
@kuttychutty2917
@kuttychutty2917 11 месяцев назад
innuma nampura
@rajouc3737
@rajouc3737 11 месяцев назад
நீங்கள் கொஞ்சம் தண்ணீரும் சாப்பாடும் கொஞ்சம் ஆயுதமும் கொண்டு கொடுங்கள் பிபிசி அவர்களே
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 Месяц назад
Only Modiji can save India
@mohammadfarook7045
@mohammadfarook7045 11 месяцев назад
What about Mozad 😅
@sivagamir5493
@sivagamir5493 11 месяцев назад
BBC please stop all the boring news. Why are you not covering LEO release and it's heavy response.
@arunnesamani3835
@arunnesamani3835 11 месяцев назад
பயங்கரவாதிகள் வேர் அறுக்கப்படும்
@shahit1153
@shahit1153 11 месяцев назад
First view🎉
@bemaraoramjiv7303
@bemaraoramjiv7303 5 месяцев назад
Free Palestine
@basheerbasheer8633
@basheerbasheer8633 10 месяцев назад
😭😭😭😭😭😭😭
@runcorneast
@runcorneast 11 месяцев назад
Because of Hamas's action and Israel's rage reaction only innocent people on both sides suffer. Has the ordinary citizen got anything to do with war?
@nakshabimohamed5252
@nakshabimohamed5252 5 месяцев назад
Please pray for all Allah help our Gaza people insa Allah
@palanigovindasamy928
@palanigovindasamy928 5 месяцев назад
அவர்களுக்கு அல்லா உதவவில்லை. Jesus butthaa மட்டுமே உதவுகிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் உதவும் மனம் இல்லாதவர்கள். உல்லாச பேர்வழிகள்.
@gracyrajraj3382
@gracyrajraj3382 11 месяцев назад
Ayudham. Eduthavan. Adhaaleye. Savaan
@detroitofasia2632
@detroitofasia2632 11 месяцев назад
மோட்டார் வாகனம் இல்லாத நாடு தான் வளர்ச்சியடைந்த நாடு செல்வசெழிப்புமிக்க நாடு.மற்றவை அனைத்தும் அன்னிய செலவாணி நாடு.
@serancaleb2185
@serancaleb2185 11 месяцев назад
Yen arabiyaragal help pannala
@noorjahansalih3854
@noorjahansalih3854 11 месяцев назад
Isreal
@abdulwahab6419
@abdulwahab6419 11 месяцев назад
Would durogigal yoothan occupied punitha Palestine. Liberal fighter sacrificed for Palestin.
@prabashanmugam9
@prabashanmugam9 2 месяца назад
Arubu natugal olichi managa pogum
@simblesamyalvanga.
@simblesamyalvanga. 11 месяцев назад
😭😢😨😌
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 11 месяцев назад
ராஜ பக்சேன்னு பேர் வச்ச தெரு இன்னும் இருக்கா ?! ?! ?! கொஞ்சம் பாத்து சொல்லுங்க,,, தமிழன் அழிவ கொண்டாடுனவங்க,,, இன்னும் இருக்கானுகளா ?! ?! ?! கடவுள் இருக்கான்டா,, வாய்ப்பு இருக்கு ராஜா,,,
@t.r4587
@t.r4587 11 месяцев назад
வேற லெவல் ப்ரோ
@yuvaraj7202
@yuvaraj7202 11 месяцев назад
I stand with Palestine 🇵🇸 and one typo error it is not ' siraisilai 'it is siraisaalai
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 11 месяцев назад
நீ சரியாகச்சொன்னாய்
@maryalphonse2207
@maryalphonse2207 4 месяца назад
Gaza people can't support hamas because of hamas people suffering
@mohammadfarook7045
@mohammadfarook7045 11 месяцев назад
That land belongs to Palestine 🇵🇸 Israel no more
@pattaampoochi1000
@pattaampoochi1000 11 месяцев назад
அன்பான உலக தலைவர்களே, உங்கள் இதயத்தின் எந்த மூலையிலும் ஒரு துளி கருணை கூட இல்லையா? இந்தக் குழந்தைகள் உன்னை என்ன செய்திருக்க முடியும்? ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்துங்கள். இந்த போரை உங்களால் நிறுத்த முடியவில்லை என்றால், நீங்கள் உலகில் ஒரு தலைவராக இருக்க முடியாது. இந்த துன்பங்களுக்கு நீங்கள் காரணம் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீங்கள் எங்கிருந்தாலும் பதவியை ராஜினாமா செய்யுங்கள், உலகில் எஞ்சியிருக்கும் மனிதனை வழிநடத்தட்டும். தயவுசெய்து இந்த முட்டாள்தனமான போரை நிறுத்துங்கள். இந்த கஷ்டப்படும் குழந்தைகளின் வயதில் உங்களுக்கு குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ இல்லையா?
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 2,3 млн