@@flim401 Ada bro athu teiryum bro. Ithu vera. Abhishek raaja veyilodu vilayadi nu RU-vid la potu paarunga bro 32+ mins video onnu varum athula last ah parunga apo puriyum 😂
Abhishek... இந்த நேர்காணல் என்னை மிகவும் பாதித்தது..! Full sleeve போட வேண்டாம் போட்டாலும் முழங்கை வரைக்கும் மடித்து விடுங்களென்று comment எழுதும் அளவுக்கு உங்களில் அன்பும் அக்கறையும் மதிப்பும் கொண்டவன் நான்... Because, you are a damn talented..! திரு. விஜய் அன்டனி அவர்கள் போன்ற பண்பட்ட ஆளுமைகளினிடத்தில் இருக்கும் நெருக்மானது உங்கள் நேர்மையையும் பக்குவத்தினையும் உணர்த்துகிறது..! As a brother, ஏன் நீங்களும் சாரும் இணைந்து எங்களுக்கு ஒரு படைப்பைத் தரக் கூடாது..?! உங்களால் முடியாதா என்ன..?! இது உங்களின் ரசிகனாகவும் அன்டனி சாரின் அபிமானியாகவும் விடுக்கும் வேண்டு கோளே..! இறுதியாக, விஜய் அன்டனி சார்... நம்மை நாம் மதிப்பதென்பதும், நம்மில் நம்பிக்கை வைப்பதென்பதும் நமக்கு நாம் விசுவாசமாக இருக்கின்றோமா என்பதில்தான் இருக்கிறது..! சார்.., அது உங்களிடம் அளவில்லாமல் நிரம்பித் ததும்புகிறது..! சினிமா தாண்டி, வியாபாரம் கடந்து இதுபோன்ற இன்னும் பல பயன்மிகு கலந்துரையாடல்களை எதிர்பார்க்கிறோம்..! நன்றி..! ஈழத்திலிருந்து...
@@DrNishaRavendran ayo avar sonnadhu chinna paiyan ila cinema paiyan ...which is the tag name of Abhishek...eduvume puriyama scene ah podradhu ...kelambunga🥱🥱
தெய்வம் இருப்பது உண்மை என்பேன் தேடல் என்பது போதை என்பேன் தேடிக் கிடைக்க அவன் அருகில் இல்லை தேட சொன்னவன் ஞானி இல்லை சிற்பி ஒளியில அவன் தெரிந்து விட்டால் தோற்றம் அவனுக்கு கல் தானா ஜாதி கல்வெட்டை பூர்த்தி செய்ய தெய்வம் கல்லென்று சொன்னானா பூஜை சொன்னவன் சாமி என்றால் மனிதன் மரணத்தை தடுப்பானா மூடநம்பிக்கை ஒலித்து விட்டு முடங்கிய மூளையை எழுப்பி விடு
Abi, unga voice romba loud ah kekudhu. We are hearing through headphones and seems quite difficult... Next time onwards could you check the sound equipments and manage same decibel for all the speakers..
Abhishek pls VJA sir ah tiruppi interview yedengge pls..Malaysia concert patti kelungge avar kitte😊 really want to knw his mana nilai after gt so much love frm msia makkals..
sound ah konjam balance pannunga abhishek when interviewing people lyk him... Full volume la vijay pesrathu kekumbothu ur sounds n snaps are paining in ears... Spoiling the video experience 😤😤😤
Unga kita kathai solrathuku nerungave mudila. phone panalum eduka maatranga. interview le onnu solringa nerla opposite ha iruku. Mothala unga kita kathai sola try panravangala response panunga. Recommendation ku preference kodukuringa. Thaivu senji Talent people ku chance kodunga.
@@wellbeing6198 yes ofcourse it's his choice because of recommendation. That's why too much of flops. Who is responsible to the producers doing nonsense content. I am not saying to give chance for only me there are many talent debute directors with good scripts. Respond to every persons content. He will be good & even producers will be happy.
Hi Abishek Lovely n interesting chat with Vijay Antony Would like to contact you for a help. Could you please share ur email?? Have a great day Cheers Prabhaker Australia