Тёмный

Life threatening planetary positions உயிருக்கு ஆபத்து ஏற்படும் கிரக நிலைகள்.  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 61 тыс.
50% 1

உயிருக்கு ஆபத்து ஏற்படும் கிரக நிலைகள். ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ www.blogger.com/blog/posts/75...
Website ➤ www.adityaguruji.in/wp-admin/...
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ instagram.com/
Twitter ➤ / adhithyaguruji
Aditya Guruji App ➤
Android Phone ➤ play.google.com/store/apps/de...
I Phone ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Gurujilive#Live
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#adityaguruji#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

31 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@DiniSmart427
@DiniSmart427 Год назад
குருவே எனக்கு மிதுன லக்னம் எனக்கு சுக்ரன் மற்றும் லக்னாதிபதி புதன் பரிவர்த்தனை கல்வி, ஒன்பது வயது முதல் ஓவியம் வரையும் கலை , தற்போது சோதிடம் க்கு ஆர்வம் வந்து தங்களுடைய கோட்பாடுகளை ஓரளவு புரிந்து கொள்கிறேன் சொந்தகாரர்கள் என்னிடம் கேட்கிறார்கள். புதனை போற்றி நாளும் தொழுது வணங்க வேண்டும்.
@karthikastro8728
@karthikastro8728 4 года назад
குருஜி- லாக்டவுன் நீடிக்கப்பட்டதால் உங்களின் லைவ் தொடரும் என்ற மகிழ்ச்சியான செய்தி தான் பெரிதாக தெரிகிறது. நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் குருஜி.
@devaraj7595
@devaraj7595 4 года назад
குருவிற்கு நன்றி, எதுவுமே தெரியாத எனக்கு, என் ஜாதகத்தை நானே பார்த்து கொள்ளும் அளவிற்கு எனக்கு கற்று தந்தமைக்காக கோடி நன்றி... 🙏🙏🙏.
@dhanuv7485
@dhanuv7485 4 года назад
Kk if you know tell me what happens if sukhran in mesham and guru in thulam11thplace for dhanusu lagnam and surya budhan in 6th place
@Thinagaran-uh3rv
@Thinagaran-uh3rv 4 месяца назад
23:34
@Thinagaran-uh3rv
@Thinagaran-uh3rv 4 месяца назад
@dskd1244
@dskd1244 4 года назад
குரு ஜி ஐயா வணக்கம், your videos are very very useful and helpful sir. நன்றி
@marichamychamy5231
@marichamychamy5231 4 года назад
குருஜி வணக்கம்., நீங்கள் ஒரு நபருக்கு கூறிய விளக்கத்தால்., ஒரு லட்சம் பேர் பயன் பெறுகிறோம். எனவே, குறைந்தளவு நபர்களுக்கு, நிறைந்தளவு விளக்கம் மிக / மிக அருமை ஐயா.,
@astronambi629
@astronambi629 4 года назад
அந்தரம்= தசை வருடம்xபுக்தி வருடம் divides by நாற்பது வருவது நாட்களாக வரும் eg சந்திரன் தாசை சுக்கிரபுக்தி சந்திரன் அந்தரம் = 20x10x10= 2000/40 = 50நாட்கள் சந்திரன் அந்திரம்
@karthi9019
@karthi9019 4 года назад
குருஜி அருமையான நேரலை 🙏 take rest ஐயா...
@radhamani
@radhamani 4 года назад
இன்றைய பிரீமியம் வீடியோஅருமை குருஜி
@computerzonetype7895
@computerzonetype7895 4 года назад
வணக்கம் குருஜி. எப்போதும் போல் இன்றும் குருஜி நேரம் சூப்பர்
@mohans9543
@mohans9543 4 года назад
Belated wishes Erode Gopu Sir. God may bless you
@girijad7326
@girijad7326 4 года назад
நன்கு ஓய்வெடுங்கள் குருஜி... நாளை சந்திப்போம்...🙏🙏
@astrolakshmidevi
@astrolakshmidevi 4 года назад
Thank you Guruji take care of your health
@user-mw1vk4ly1v
@user-mw1vk4ly1v 4 года назад
வர,வர உஙகளுக்கு,ரசிகர்கள் கூட்டம் பன்மடங்காக பெருகி கொண்டே உள்ளது, குரு தசாக்குஅடித்தளம அமைக்கீறது, vote 4 u
@asokanp6489
@asokanp6489 4 года назад
வேகம் விவேகம் நன்றி குருஜி
@malaarivi
@malaarivi 4 года назад
Great Guruji...
@haikullfidog5772
@haikullfidog5772 4 года назад
இன்றைய பிரிமியம் நேரலை அருமை குருஜி இன்றைய நேரலையில் வந்த உடல் நலம் குறித்த கேள்வி குருஜியின் கட்டுரையாக வந்த மாதிரி ஒர் ஞாபகம் பரம்பொருள் அந்த சகோதரிக்கு நல்ல உடல் நிலையை கொடுப்பார்
@thiyagu154
@thiyagu154 4 года назад
குருஜி முதல் நபருக்கு நீங்கள் பிறந்த தினம் டிசம்பர் 1 2014 க்கு பதிலாக நவம்பர் 1 2014 பலன் கூறியுள்ளீர்கள்.
@duraimurugan5598
@duraimurugan5598 3 года назад
பலன் மிக சரியாக வந்துள்ளதே..... தவறுதலாக டிசம்பர் என்று குருஜி கூறியிருப்பார்.
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 4 года назад
Thank you Guruji 🙏🙏🙏
@pandiyansakkarai3125
@pandiyansakkarai3125 4 года назад
Supper 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 месяца назад
சிறப்புங்க
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 13 дней назад
மீண்டும் இன்று மறுமுறை காணொழியை பார்க்கிறேன். அற்புதகணிப்புங்க
@mallikaraniprabakarandhara3493
@mallikaraniprabakarandhara3493 3 года назад
Guruji your great .Thank you.
@catman5544
@catman5544 3 года назад
Thanks 🙏🙏🙏
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 4 года назад
நன்று குருஜீ வணக்கம்
@subramani2533
@subramani2533 4 года назад
ஆர்.சுப்பிரமணியம் ஆர்.கே.பேட்டை. ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த. குருவே சரணம். Live ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து முயற்சித்தும் தொடர்ந்து தோல்வி தான். ஆனாலும் எனது முயற்சியும் தொடரும் வெற்றி கிட்டும் வரை.நன்றி குருஜி.
@malarselvi619
@malarselvi619 4 года назад
Super👍👍👍👍👍
@manoharmano2202
@manoharmano2202 Год назад
அருமை ஜி
@Parasuram1504
@Parasuram1504 4 года назад
Super sir
@balajig2675
@balajig2675 4 года назад
Balaji 19.09.92 11.28am 2nd & 5th house Lord Guru asthangam. So guru dhasa epdi irukum? Puthira dhosama? Kalyanam aguma? Poorva punniyam illaya? Enaku Suriya dhasai varadhu. appo guru dhasa plan kidaikadha?
@sivavadivel1043
@sivavadivel1043 3 года назад
வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன்
@sureshmadhavan8512
@sureshmadhavan8512 2 года назад
🙏THANKYOU SIR🌹
@nirmalanila311
@nirmalanila311 4 года назад
Nice sir
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 4 года назад
நன்றி குருஜி...
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 года назад
Hoooo
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
🙏 குருஜி!!👌👍✌️👏👍
@venkatji971
@venkatji971 4 года назад
Vanakam sir venkatesan thoothukudi 27.10.1976 6.10am thulam laknam viruchika rasi kettai natchiram nan sontha tholil seyalama ethu nandraga irukum please fast 5 yrs ellame pochu ya
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் சூப்பர் நேரலை எம்.என்.சி. மேனேஐர் சாதகம் விளக்கம் சூப்பர் கடக லக்னம் இரண்டாமிடத்ததிபதி சூரியன் 12ல் சுபத்துவம் குரு பார்வையில் இரண்டாமிடத்தை குருபார்வை இரண்டில் சுக்கிரன் இரண்டு பதினொன்றாமிடத்ததிபதிக்கு குரு பார்வை இரண்டு ஒன்பது 11 அதிபதிகள் தொடர்பு விளக்கம் அருமை மேலும் கார்டியாலஐி சாதக விளக்கம் சூப்பர் ராசிக்கு பத்தில் சூரியன் சுபத்துவம் வளர்பிறை சந்திரன் செவ்வாய் ஒரே பாகையில் செவ்வாய்சுபத்துவம் செவ்வாய் அதற்கு அடுத்தாற்போல் சூரியன் சுபத்துவம் இருதய அறுவை சிகிச்சைமருத்துவர் சாதக விளக்கம் மிகவும்அருமை உங்களுடைய சுபத்துவ சூட்சும தியரிக்கு உட்பட்டு இருபதுதான் மிகவும அருமை குருஐி
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
Thank you guru jiii
@itsme477
@itsme477 4 года назад
Please enable super chat option on normal RU-vid live atleast for few days in a week
@ashaprakash8145
@ashaprakash8145 4 года назад
Hello Guruji, 🙏🙏🙏, my son born on 24th September 1995, at 5:30 PM in Chennai. Please tell about my son's career and married life. Thank you guruji 🙏🙏🙏💐💐💐
@jeevitha6880
@jeevitha6880 4 года назад
Guruji vanakkam
@nssridhar7837
@nssridhar7837 4 года назад
Super super super
@rewathysivalogan3625
@rewathysivalogan3625 4 года назад
Take test thank you kuru
@kalaipriya3628
@kalaipriya3628 4 года назад
100 days.kindly help me sir.13.04 1996 7.54 Am Salem ... when is my marriage and how will be my future. wealth & health sir.. sun Saturn ketu mars conjunction with &sani dhasa yepdi irukum? mark sir?
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
குருவிற்கு வணக்கம். இன்று ஒருவருக்கு பதில் சொல்லும் போது சிறிது.............
@selvaselva-ph7qs
@selvaselva-ph7qs 4 года назад
ஆம்
@user-mw1vk4ly1v
@user-mw1vk4ly1v 4 года назад
ஆம், யூடரஸ் opeeation
@Zirushti
@Zirushti 4 года назад
சரியாக சொன்னீர்கள். தயங்கி தயங்கி திணறி பட்டும்படாமலும் அதே சமயத்தில் சீக்கிரமாக சுருக்கென்று முடித்துவிட்டார். அப்பாய்ண்ட்மென்ட் மூலமாக தனியாக கேட்டிருந்தால் போட்டு உடைத்திருப்பார் என நினைக்கிறேன்
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
@@Zirushti பொது தளத்தில் சிலவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாது. என்ன பலன் என்று அவருக்கு நன்றாக தெரியும். ஜோதிடம் அறிந்தவர்களுக்கும் தெரியும். சூழ்நிலையைக் கையாண்ட விதம் அவருடைய அனுபவத்தைக் காட்டுகிறது.
@jayakrishnan5545
@jayakrishnan5545 4 года назад
Vanakkam guruji prasad 23/4/77 8am tuticoirn. Pl told his sani desa in future. He worried about job. Pl sia
@mahamanimahamani4092
@mahamanimahamani4092 3 года назад
Iyya I am mahamani ungalai santhikka ninaikiren mudiyavillai enakku batgirl thaarungal Ilya pls 5.5.1991 5.10am naadaalum amaippu ullatha nathu thelivaga theriya vendum ingu ulla jothidargal intha amaippu ullatha andreu koorugirargal pls sollunga iyya en jaathagathil raaghu santhiran varkothamam ippoluthu raaghu dhisai eppadi irukkum sollunga iyya
@EvanshreeViews
@EvanshreeViews 3 года назад
*வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, *பிறந்த தேதி: 22.3.1976, *பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் கன்னி லக்ன உச்ச புதன் ராகுவோடு ஒரே பாகையில் ஓவியர் சாதக விளக்கம் சூப்பரோ சூப்பர் மூனறாமிட ராசி லக்னம் இரண்டுக்கும் வலிமையான சுபத்துவம் சுக்கரன் புதன் சனி சுபத்துவம் ஓவியர் விளக்கம் சூப்பர் குருவே
@Hariharan-vq7ll
@Hariharan-vq7ll 4 года назад
குரு ஜி வணக்கம் 06.05.1998 Time 6.39PM விருதுநகர் ஆண் அரசு வேலை எப்போ அமையும் ஐய்யா ராகு தசை எப்படி இருக்கும் ஐய்யா
@krishnanrangarajank8824
@krishnanrangarajank8824 3 года назад
Guruji vanakkam rangarajan date of birth 02.09.1965 5.oo pm alandur yennaku jothidam Padikka Griha nilaigal ullatha Nalla pathil yethirparkiren
@anithaanu1530
@anithaanu1530 4 года назад
Iyya Unkita Thani nabar jadhagam paarkka enna seiya vaendum..eppadi contact pantrathu
@sivaganapathyvelu
@sivaganapathyvelu 3 года назад
Sir though I am 15 yrs old boy but ,I am too much interested in mathematics,drawings,speech and also too astrology...😃😅 My hoppy is to meet u sir once a time in my life..😊
@sivaganapathyvelu
@sivaganapathyvelu 3 года назад
I came know about subatuva, sookshama valu ( malefic planets conjunct with ketu)very clearly by watching your videos..🙏🙏.
@sivaganapathyvelu
@sivaganapathyvelu 3 года назад
My ascendant and my rasi is same known as kanni rasi and kanni lagna So only I am very intellect ..🤔🤔?? I think so..😊😊😃😅
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@reguvaranmahalingm9599
@reguvaranmahalingm9599 4 года назад
ஜோதிட பேராசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய பார்வை என்மீது படுமா 22/10/1987 10:22PM திருவாரூர் என்னுடைய உத்தியோகம் நிலைத்து அமையும் நான் எப்போது கோட்டிஸ்வரன் ஆவேன் ஐயா தயவுசெய்து உங்கள் பார்வை என் மீது பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@pavithrand2297
@pavithrand2297 4 года назад
Pavithran dob 12/08/1994 place Thirukkattupalli. Time 7.55pm.101 days government jobs kedaikum ma sir
@HariHaran-vp4cb
@HariHaran-vp4cb 2 года назад
Hariharan HARIHARAN 3.1.80 birth chengalpattu time 6.35 am எப்படி இருக்கும் அய்யா
@senthilkrishna8703
@senthilkrishna8703 4 года назад
ஐயா வணக்கம் தமிழீழ தலைவர் பிரபாகரன் ஜாதகம் பற்றி தயவு செய்து பதிவு செய்யுங்கள் ஐயா
@anandajothi1390
@anandajothi1390 4 года назад
நீண்டநாள் முயற்சி குருஜி. வணக்கம். எனது மகன் ராகு தசை எப்படி இருக்கும். ஐயா? ராகுபுத்தி மிகுந்த சிரமம். குருபுத்தி நன்றாக இருக்குமா?12..11.1990. அதிகாலை1.43 AM. திருச்சி.
@vijayakumariusharani7252
@vijayakumariusharani7252 3 года назад
My son's date of birth is 25.08.1987 at 12.06.hours.midnight.(i.e) Monday night Tuesday morning. He is working in postal department for the past 10 years. When will his marriage happen. How is his marriage life and his future.
@vijayakumariusharani7252
@vijayakumariusharani7252 3 года назад
My date of birth is 11.07.1959.at01.00.pm . I am suffering with bp, sugar, thyroid, and rhumataid arthritis. Is it cure in future. Hoow is my future column please.
@geethavenkat128
@geethavenkat128 4 года назад
ஆமாம் குருஜி முதல் ஜாதகம் மாதம் மாறியுள்ளது ஐயா 🙏 இதன் படி துலாம் லக்னமாகி ராகு வை தவிர்த்து பிற 7 கிரகங்களும் உச்ச குருவின் பார்வையில் உள்ளது சனி செவ்வாய் பரிவர்த்தனை குரு சந்திரன் பரிவர்த்தனை நீங்கள் சொன்ன மாதிரி இந்த ஜாதகம் யோக ஜாதகம் தான் பரம்பொருள் அனுக்கிரகம் என்றும் உங்களுடன் வாழ்க வாழ்க குருஜி🙏🙏🌹🌹
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 года назад
இரவு வணக்கம் குருஜி லைவ் பார்க்க இயலவில்லை
@mohamedmoideen3320
@mohamedmoideen3320 4 года назад
வணக்கம் குருஜி ஐயா, பிறந்த நேரம் காலை 17/05/1986 5.30 புதுச்சேரி... எனது ஆன்மீக எதிர்காலத்தைப் பற்றி கூறவும்...
@venkatji971
@venkatji971 4 года назад
Vanakam iyya vengkatesan thoothukudi dob 27.10.1976 6.10 am ithulam laknam kettai natchathira.. viruchika rasi
@hemakarthik7238
@hemakarthik7238 4 года назад
Guruji your videos are coming on ancient scientist channel. Is it yours
@SivaKumar-fm7el
@SivaKumar-fm7el 4 года назад
Guruji take rest .first ... No worries.... Live programs later
@hemaastrologer.2486
@hemaastrologer.2486 4 года назад
Yes right bro
@computerzonetype7895
@computerzonetype7895 4 года назад
ஆமா correct ஆ சொல்லிட்டீங்க. குருஜி அவர்களுக்கு கண்டிப்பாக rest தேவை
@thankaprasath3611
@thankaprasath3611 4 года назад
மூலநூல்களின் விளக்க நூலான குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் ; தங்களின் உடல் நிலையிலும் சற்று அதிகமாக கவனம் செலுத்துங்கள், இரவில் நேரம் எடுத்துக்கொண்டு தினமும் நன்றாக உறங்குங்கள் ஐயா. நன்றி🙏 - இளையபாரதி பிரசாத்
@HariHaran-vp4cb
@HariHaran-vp4cb 2 года назад
Hariharan 3.1.80 6.35 am birth chengalpattu எப்படி இருக்கும் அய்யா
@MylaiMedia
@MylaiMedia 4 года назад
ஜோதிட மேதகு குரு ஐயா வணக்கம். பிறந்த தேதி 08.11.1973, பிறந்த நேரம் 08.34 காலை பிறந்த இடம் நாகர்கோவில். பாதகாதிபதி சந்திரன் சுபத்துவம் சொந்தத் தொழில் செய்யலாமா? அம்சத்தில் சூரியன், சொந்த ஊரில், என்ன தொழில் செய்யலாம், தொழில் சிறப்பாக இருக்குமா?
@geethavenkat128
@geethavenkat128 4 года назад
ஆமாம் குருஜி முதல் ஜாதகம் மாதம் மாறியுள்ளது ஐயா 🙏 இதன் படி துலாம் லகனமாகி குருவின் பார்வையில் ராகுவை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் குருவின் பார்வையில் உள்ளது நீங்கள் சொன்ன மாதிரி இந்த ஜாதகம் யோக ஜாதகம் தான் பரம்பொருள் அனுக்கிரகம் என்று என்றும் உங்களுடன் 🙏🙏🌹
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 11 месяцев назад
Yes yes.
@kanishkannan8080
@kanishkannan8080 4 года назад
Sir , I'm Kannan 02/03/1985 .. 6 am sani dasa going because sani anushm natchram
@hemalathajayaprakash1403
@hemalathajayaprakash1403 4 года назад
இசை.
@batool2322
@batool2322 4 года назад
My son isn’t talking to me since 6 months. I am single mother. He isn’t attached to anyone at home but he is so good with his friends. His DOB 14 October 2002 . 2.20 am , Chennai. He says once he finishes his studies he will leave home. Will he change ??how is his future sir ?
@a1entertainment8
@a1entertainment8 3 года назад
ஜோதிடத்தின் ஒளியே
@rangacharisundar
@rangacharisundar 4 года назад
குருஜி🙏🙏🙏, 100 நாட்களுக்கு மேல்,சுந்தர் USA 15YEARS, உங்களுடைய ஜோதிட திறமையை கண்டு பிரமிக்கிறேன், 23/11/1972, 7.23am, சென்னை, கடவுள் அனுக்கரத்தில் வாழ்கை நன்றாகவே உள்ளது, greedcard கிடைக்குமா?
@kamalg8938
@kamalg8938 4 года назад
வணக்கம் குருஜி நான் Civil engineer, Contract தொழில் செய்து வருகிறேன். தொழிலில் முன்னேற்றம் எப்போது ஏற்படும் குருஜி 19-05-1976 - 6:56pm திருப்பத்தூர்(வேலூர்)
@neelimani947
@neelimani947 4 года назад
Guruji . Please tell me which one best software for astrology.
@neelimani947
@neelimani947 4 года назад
Freaking awesome Thanks lot
@RanjanicXIE
@RanjanicXIE 4 года назад
Hi sar
@formerkumars7192
@formerkumars7192 3 года назад
ஆன்லைன் வகுப்பு ஜயா
@SaraVanan-ox4my
@SaraVanan-ox4my 4 года назад
குருஜி இன்றாவது 04 57Pm 07 01 1985 திருநெல்வேலி எனக்கு திருமணம் எப்போது தேங்காய் வியாபாரம் செய்கின்றேன் எதிர் காலம் அரசியலா வியாபாரமா
@kavithanachimuthu1193
@kavithanachimuthu1193 4 года назад
Vவணக்கம் குருஜிநீண்ட நாள் முயற்சி ஐயா சுபதுவ சனி சிம்மத்தில் உள்ள எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா ஐயா 04.07.1980 கோவை 07.33AM
@eswaramoorthy9149
@eswaramoorthy9149 4 года назад
ஐயா ஏன். மகளின் ஜாதகதில் 4 கேந்திர திலும் பாவ கிரகம் உள்ளது எதிர் காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 14.4.1999 01:15 pm Chennai
@vidhyasagarashok6704
@vidhyasagarashok6704 3 года назад
Thala mass
@eswaramoorthy9149
@eswaramoorthy9149 4 года назад
ஐயா என் மகன் சிவில்இஞ்சனிரிங் சொந்த தொழில் செய்வாரா 10:7.1997 05:50 am Chennai
@sundert4650
@sundert4650 4 года назад
வணக்கம் குருஜி வணக்கம் 66 நாட்கள்02/02/1960 -11-05 AMசென்னை. ஓட்டல் தொடங்கலாமா(அ) என்ன வியாபாரம் செய்யலாம்.காலி மனை எப்போது விற்கும்.கடன் எப்போது தீரும்.வீடு எப்போது.
@sriranga79
@sriranga79 3 года назад
வணக்கம். மகன் பிறந்த தேதி 18-06-1975, இரவு11.42.42 , சென்னை. மகனுக்கு களத்திர தோஷம் இருக்கிறதா? மருமகளுக்கு கான்சர். தயவுசெய்து பதில் கூறவும்.
@muruganvinoth158
@muruganvinoth158 4 года назад
Ancient scientist oru RU-vid channel la unga video va edit pani potutu irukanga athu unga channel thanaa guruji solavum
@starmoon09
@starmoon09 4 года назад
எனது மகள் பவித்ரா பிறந்த நாள் 04-08-2019, காலை 6.29, நாமக்கல். செவ்வை மற்றும் சுக்ரான் அஸ்தங்கம் ஆக உல்லத்து. என் குழந்தை கல்வி வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பற்றி. தயவுசெய்து என் மகள் ஜாதகத்தை சரிபார்த்து உங்கள் வழிகாட்டலை வழங்கவும்.
@selvaraja5439
@selvaraja5439 4 года назад
குருவின் சிஷ்யன் 🙏🙏🙏🙏
@sivaganapathyvelu
@sivaganapathyvelu 3 года назад
Me too
@latharajendran1253
@latharajendran1253 4 года назад
Sir, என்னுடைய மகன் ஜாதகமும் இதே. 26- 11-1986. chandran in kanni but அப்பா மகன் இருவரும் எந்த விதத்திலும் சண்டை போட்ட து கிடையாது. My son just listen whatever father says. But most of the time he is away from father as he is working in merchant navy
@starmoon09
@starmoon09 4 года назад
நான் நீண்ட காலமாக முயற்சிக்கிறேன். என்மகள்பிறந்த தேதி: 04-08-2019,6.29காலை&இடம் நாமக்கல். என் மகள் ஜாதகத்தில், செவ்வைமற்றும்சுக்ரான் அஸ்தங்கம் ஆக லக்னதில் உல்லத்து. தயவுசெய்து ஜாதகத்தை சரிபார்க்கவும்.
@studywithsowmi
@studywithsowmi 4 года назад
Sir ah yapdi contact pandrathu please yaravthu therinja solunga
@ushar6376
@ushar6376 4 года назад
Display I'll number irrukku பாருங்க
@animationmeandu4427
@animationmeandu4427 4 года назад
மரியாதைக்குரிய அண்ணா, என் பெயர் பிரியா DOB -23 டிசம்பர் 1985 நள்ளிரவு 12.19AM birth place kumbakonam ..mesham rasi,kiruthigai ,kanni lagnam Raghu என்னை பாடாய் படுத்துகிறது .கல்யாணம் வாழ்கை solra madiri sirapa இல்லாம தனியா parents ooda இருக்கன். குழந்தை இருக்க. Job hm சொல்ற அளவு இல்ல . ப்ளீஸ் ஹெல்ப் மென்டல்லி sick ah irukan. Please annnnna ...
@vetrivivek993
@vetrivivek993 4 года назад
குருஐி நிங்கள் சனி திசையில் சூரிய புத்தியில் பலன் சொல்லும் போது தடுமாற்றம் நடந்து புரிந்து விட்டது... உயிர் என்னது எவ்வளவு முக்கியம்
@Zirushti
@Zirushti 4 года назад
சரியாக சொன்னீர்கள். தயங்கி தயங்கி திணறி பட்டும்படாமலும் அதே சமயத்தில் சீக்கிரமாக சுருக்கென்று முடித்துவிட்டார். அப்பாய்ண்ட்மென்ட் மூலமாக தனியாக கேட்டிருந்தால் போட்டு உடைத்திருப்பார் என நினைக்கிறேன்
@arulsurya6447
@arulsurya6447 4 года назад
குருஜியின் கருணை பார்வை எனது ஜாதகத்தில் இன்றாவது விழவேண்டும், 13/10/1984, 11:30 am, kurinjipadi ,cuddalore district . எனது தொழிலில் உயர்ந்த நிலையில் இருந்து இப்போது கீழ் நிலைக்கு தல்லபட்டேன், மறுபடியும் நான் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது எனது தொழில் mechanical construction
@rameshl1452
@rameshl1452 4 года назад
Guruji Joly mood
@icethillai8882
@icethillai8882 2 года назад
Hi bro
@kartihan5734
@kartihan5734 4 года назад
🙏🙏🙏🙏 வணக்கம் குருஜி நீண்ட நாளாக கேட்கிறேன் லண்டனில் இருந்து கௌரி 15.11.1973 இரவு 8.46 யாழ்பாணம் இலங்கை. எல்லா தசையும் ராகுவுடன். என் யாதகத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் குருவே நன்றி🙏🙏🙏
@ravichandrant6800
@ravichandrant6800 4 года назад
குருஜி ஐயா வணக்கம் உடுமலை. ரவிச்சந்திரன் எனது பிறந்த தேதி 25.12.1964 அதிகாலை 12.30 மணி பிறந்த ஊர் உடுமலை நட்சத்திரம் : உத்திரம், கேள்வி : எனக்கு நிரந்தர தொழில் அமையவில்லை சொந்த வீடு எப்போது நன்றி
Далее
Crossing the Most Dangerous Crosswalk
00:24
Просмотров 8 млн
D3 BMW XM LABEL Король.
31:52
Просмотров 819 тыс.
Crossing the Most Dangerous Crosswalk
00:24
Просмотров 8 млн