Тёмный

Lining Star Neck Blouse Stitching Explain Detailly in Tami | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 51 тыс.
50% 1

Lining Star Neck Blouse Stitching Explain Detailly in Tami | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@seethaseetha8880
@seethaseetha8880 Год назад
உங்களை போல ஊக்குவிக்க ஒருவர் இருந்தால் உலகமே எங்களுடைய கையில் என்ற தன்னம்பிக்கையில் இன்னும் கொஞ்சம் காலம் சேர்த்து வாழ்க்கையை வாழ்வோம் தம்பி.நன்றி என்று சொன்னால் போறாது தம்பி.பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடியில் வாழ வாழ்த்துக்கள்.ஈன்ற பொழுதினும் சான்றோன் எனக் கேட்ட தாய் .உங்களுடைய தாய்க்கு கோவில் தான் கட்டவேண்டும்.பிறகு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் மனைவிக்கும்.
@sajihai541
@sajihai541 Год назад
Noi nodi Indi Vazha valthukkal sollunga
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Год назад
நோய் நொடி இல்லாமல் வாழுங்கள் என்று எழுதுங்கள் எழுத்து பிழைகள் இன்றி எழுதுங்கள் சகோதரி
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Год назад
அண்ணா இன்னும் நிறைய கழுத்து டிசைன் வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
@bhuvaneshwaria4247
@bhuvaneshwaria4247 Год назад
all type nick send me anna
@premaprema759
@premaprema759 Год назад
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நான் எதிர் பார்த்த பதிவு
@viswanathan2095
@viswanathan2095 Год назад
அண்ணன்னுக்கு நன்றி நான் இன்று இந்த நெக்டிசைன் கற்றுக்கொண்டோன்
@Mythiligopal
@Mythiligopal 5 месяцев назад
Thank you bro very nice👍
@dlatha9096
@dlatha9096 Год назад
மிக அருமையான விளக்கம் அண்ணா🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Год назад
கற்று கொடுத்த விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தம்பி நன்றி
@Gopi-we9xx
@Gopi-we9xx Год назад
Brother unga video romba nalla podiichierkku comment newva poodrean superb shop opening pannallamma sella tipes sollunga brother
@sakilam8401
@sakilam8401 Год назад
Super super Bro Thanks
@kumardhavamani6705
@kumardhavamani6705 4 месяца назад
நன்றி அண்ணா🙏🏽🙏🏽🙏🏽
@kowsalyam3574
@kowsalyam3574 Год назад
Hi Anna my name kowsalya na vunga video pathu 38 inch blouse stitch panna perfect a erunthuthu romba thanks Anna vunga teaching and vunga motivation ku thousands of thanks anna
@v_channnnel
@v_channnnel Год назад
Bro back boat neck front low neck vachi oru video podunga plzzzz🙏🙏🙏
@selvarani4523
@selvarani4523 Год назад
நன்றி அண்ணா நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த டிசைன்
@preethu8349
@preethu8349 Год назад
Anna vannakkam... Romba naal wait panna oru video....idhe design la front neck la varra maari design podunga anna... Star neck v neck aayidudhu thechu mudikuradhukulla.... Pls clear ah solli thaanga anna...
@kanibenakanibena7903
@kanibenakanibena7903 Год назад
Haiii bro...... Assalamu alaikum...neega oru Tailor super star
@solaimaha6782
@solaimaha6782 Год назад
Thank you so very much anna
@sasikalakala7896
@sasikalakala7896 Год назад
Anna your teaching super Anna, thanku so much Anna💐💐💐
@SureshSuresh-be4kl
@SureshSuresh-be4kl Год назад
Super anna👏👏
@sulurmary472
@sulurmary472 Год назад
பிளவுஸ் ஆல்டர் வீடியோ போடுங்க தொடர்ந்து போட்டால் மிகவும் பாயனுள்ளதாக இருக்கும்
@ammuselvarani731
@ammuselvarani731 Год назад
Thanks anna....
@shanmugapriya6406
@shanmugapriya6406 Год назад
Bro all vedios suprb,niga pesaradhu dha alagu,net cloth use pani prinses cut blouse neriya disiones podunga,chest alavu body la 30,idupu alavu 24 pls solikudunga
@komalan882
@komalan882 Год назад
Nanri appa
@pirakalathasivaneswaram7752
அண்ணாச்சி மிக நன்று மகிழ்ச்சி
@zahirhussain6910
@zahirhussain6910 Год назад
Super Anna
@kalpanakarthi320
@kalpanakarthi320 Год назад
Anna nanga onga videos porthu blouse cutting stich pani kathukitam. But amhole loss varuthu konjam explained please. You're God's jop
@salmanshifasalmanshifa7053
@salmanshifasalmanshifa7053 Год назад
Super
@sutharsiniajanthan6653
@sutharsiniajanthan6653 Год назад
Anna your training super I am Sri Lanka 34 size liging cutting poduka
@kuthubudeen3403
@kuthubudeen3403 Год назад
Anna.5 yrs babyku pattu pavada sattai and frock cutting and stiching vedio podunga anna
@babuoffice4153
@babuoffice4153 Год назад
Superrr bro
@KumarKumar-zl1xn
@KumarKumar-zl1xn Год назад
Hi anna very usefull tips
@meenaraja1634
@meenaraja1634 Год назад
அண்ணா முன் பக்கம் ஸ்டார் நெக் சொல்லி தாங்க அண்ணா
@vijayamala3625
@vijayamala3625 Год назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏👋
@geethag5444
@geethag5444 Год назад
Super bro 👍♥️🌹🙏
@sivaram663
@sivaram663 Год назад
Thankyou anna .
@fazilafr3075
@fazilafr3075 Год назад
Super bro👍👍👍
@sumathimanickam3543
@sumathimanickam3543 Год назад
Superb...
@judyfdo1695
@judyfdo1695 Год назад
எதிர்ப்புகளைமீறிஎங்களுக்குசொல்லிதருவதக்கு நன்றி
@abinayamuraliabinayamurali7960
டைலரிங் புக் போட்டா நல்லா இருக்குமே அண்ணா
@arulmozhi3934
@arulmozhi3934 Год назад
Super neak
@vasanthakumar2741
@vasanthakumar2741 Год назад
Super na.
@thebestdesigner5117
@thebestdesigner5117 Год назад
அண்ணா நீங்க ஒரு ஒரு ஊருக்கும் பொய் சொல்லிக் கொடுக்கிறீர்கள் வர முடியாத சில பேருக்காக நீங்க எடுக்கிற கிளாஸ்ச அப்படியே வீடியோ புடிச்சு உங்க சேனல்ல போடலாமே அண்ணா 😍
@user-tw8ws8tv8u
@user-tw8ws8tv8u Год назад
Anna munpakkam diamond neck cutting design video pootunka
@viruthambigaig2829
@viruthambigaig2829 Год назад
Nice bro plz side joint straight stitching choolikoodugaa bro
@gurusudha9903
@gurusudha9903 Год назад
Anna front star neck cutting video pooduga
@naveganeshnaveganesh3554
@naveganeshnaveganesh3554 Год назад
அளவு பிளவுஸ் வைத்து சொல்லிக்கொடுங்கள் சகோ
@gajendrangovindraj5916
@gajendrangovindraj5916 Год назад
அண்ணா பிளவுஸ் பேக் நெக் நிறைய டிசைன்களில் வீடியோ போடவும்
@srisabari9599
@srisabari9599 Год назад
Anna oru dout syinthatick thunikku lining thuni kuduthu thaikkalama
@animgoggles8588
@animgoggles8588 Год назад
super
@amalagunaseelan7510
@amalagunaseelan7510 Год назад
அண்ணா பிளவுஸ் தைத்ததில் கை மேலே தூக்கும் போது ஆம் கோல் இறுக்கமாக இருக்கிறது சொல்றாங்க
@dkaviya.keerthika.534
@dkaviya.keerthika.534 Год назад
Anna side joint straight stitching solluga please please
@bhavyabindu1242
@bhavyabindu1242 Год назад
Anna inner stitch pandhrudhu soli kudungo with elastic am searching videos I dint find full coverage irukramadri plz na
@vijaykalai5406
@vijaykalai5406 Год назад
anna naa arri work class porean enaku arri blouse marking sariya puriyala arri marking video podunga
@NeelaG-y7r
@NeelaG-y7r Месяц назад
Anna star neck. Perussa iriinthaa. Enna seyevandhu sollunka aanna
@KrishnaVeni-gs2xi
@KrishnaVeni-gs2xi Год назад
Oru blouse KU CHEST SUTRALAVU EDUKUROM.ADHU 36"iruku.appo nama cut pannumbodhu extra evlo inj vaikanum ? Alavu sollunga sir.
@oviyar886
@oviyar886 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nandhusrinandhu8946
@nandhusrinandhu8946 Год назад
Vanagam bro
@jayasuresh4915
@jayasuresh4915 Год назад
அண்ணா நெக்குக்கு உள்ள லைனிங் கிளாத் வைக்க சொல்றீங்க இல்லையா சுடிதார் இருந்தாலும் பிளவுஸ் ஆக இருந்தாலும் அப்படி எக்ஸ்ட்ரா துணி இல்லாத பட்சத்தில் கேன்வாஸ் பேப்பர் இரண்டுக்குமே வைக்கலாமா
@santhiyassuresh5580
@santhiyassuresh5580 Год назад
I am selam anna
@srisabari9599
@srisabari9599 Год назад
Entha entha thunikkula lining kudukkalam sollunga anna
@karthikagnanasekaran1846
@karthikagnanasekaran1846 Год назад
அண்ணா எந்த மாதிரி பிளவுஸ்க்கு எல்லாம் லைனிங் போடணும்
@shanmugapriya6406
@shanmugapriya6406 Год назад
Hi bro,old sari la prinses cut frok,ambrela gown cutting stiching solikudunga ,kuruthi solikudunga,vidu la chest alavu 30,idupu alavu 24,
@sivaranjanie9529
@sivaranjanie9529 Год назад
வணக்கம் சார் .பின் கழுத்து இறக்கமாக உள்ளது எவ்வாறு சரி செய்ய லாம்.
@mahalakshmimaha8634
@mahalakshmimaha8634 Год назад
Thanjavur eppa varuveenga anna
@sugunapragathi5074
@sugunapragathi5074 Год назад
Hi broபயிற்ச்சி என்றுபபோய் விடுகிறிர் நாங்க என்ன செய்ய pls எங்களுக்கும் அடிகடிவிடியோ போடுங்க
@mayanmayan1958
@mayanmayan1958 Год назад
hi அண்ணா ,எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா பிளவுஸ் போட்ட பிறகு இந்த சோல்டர் ஆம்கோல் பக்கமா பாப் மாறி துக்கிட்டு இருக்கு (ஆம்கோல் முன் பக்கம்) அண்ணா இந்த பிரச்சனை எதனால அண்ணா வருது சொல்லுங்க அண்ணா
@tamilchannel1285
@tamilchannel1285 Год назад
நன்றி அண்ணா நான் திருச்சி லா காலால் எடுங்கா
@mahalakshmi8828
@mahalakshmi8828 Год назад
🙏🙏🙏
@jeevar3082
@jeevar3082 Год назад
Hi anna eppadirukkenga ana .
@indrachellappa7204
@indrachellappa7204 Год назад
சாதா பிளவுஸ் வைத்து லயனிங் பிளவுஸ் தைக்க அளவை கூட்ட வேண்டுமா ?
@ssubramanichuppa3
@ssubramanichuppa3 Год назад
நீங்கள் கழத்துடிசென் சொல்லி தரும்போது கழ த்துக்கு எவ்வளவு அளவு வைக்க வேண்டும் என்று சொல்லுவது இல்லை .( அகலம்).
@rahima397
@rahima397 Год назад
Gents shirt👔 thaipathu appadi
@anusuyaraja6190
@anusuyaraja6190 Год назад
Hi bro eppati erukkeringa, lining blusekku Enna amount vangalam, naan veetil taikkeren,pls solluga bro.ungal what's up number kotunga bro ,taut eruthaal what's up pannuren pls
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 Год назад
Chennai date solluga anna
@sasikalak3732
@sasikalak3732 Год назад
உங்ககிட்ட ஒரு பிளவுஸ் தைக்கணும்னு ஆசையா இருக்கு உங்க அட்ரஸ் சொல்ல முடியுமா
@ibrahimks4107
@ibrahimks4107 Год назад
என்ன பிளவுஸ் கரகாட்டக் காரர்களுக்கா
@jeevar3082
@jeevar3082 Год назад
Nan ungaludiya blouse cutting parpen super anna. Nan home tailoring pandren anna Nan ungaludan contact pannanum anna your number
@eklotatailor2373
@eklotatailor2373 Год назад
सर जी हिंदी ही आती है
@deepalakshmi2430
@deepalakshmi2430 Год назад
Blouse முன் பக்க பட்டி சுருண்டு கொள்கிறது அதற்கு தீர்வு சொல்லுங்கள் bro
@kani1203
@kani1203 Год назад
3கொக்கி பட்டியிலும் மீதம் 2 கொக்கி மேல்புறம் வையுங்கள்
@deepalakshmi2430
@deepalakshmi2430 Год назад
@@kani1203 அப்படி வைத்தால் shape ல் வித்தியாசம் வராதா sis?
@deepalakshmi2430
@deepalakshmi2430 Год назад
@@kani1203 35 inch blouse,பட்டி சிறியதாக உள்ளது
@kani1203
@kani1203 Год назад
Vithiyasam perusa irukkathu
@kani1203
@kani1203 Год назад
Patti surungamal irukkum intha tips tailor bro sonnathuthan 👍👍👍👍👍
@rajathivenkat7421
@rajathivenkat7421 Год назад
நன்றி அண்ணா🙏🙏🌹🌹
@zahirhussain6910
@zahirhussain6910 Год назад
Super Anna
@resikabaskaran9152
@resikabaskaran9152 Год назад
Thanks so much Anna 🙏🙏🙏💐
@geethat9684
@geethat9684 Год назад
Super
@shanthimurugan2081
@shanthimurugan2081 Год назад
🙏🙏🙏
@jeyasingh7528
@jeyasingh7528 Год назад
Super bro
@meenasoundharrajan4029
@meenasoundharrajan4029 Год назад
Super bro
@raziyabegum74
@raziyabegum74 Год назад
Super Anna
@sanjayrevathisanjayrevathi7765
Super
@sanga829
@sanga829 Год назад
Super anna
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Pa and Diamond Neckline stitching Very Easy Method
30:16
36 inch blouse Cutting#blouse #36inchblouseCutting
21:15
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59