Bro neenga poduru video yellam super battery yepdi make panrathunu na niraya video pathen but neenga podura video romba useful ah eruku and neenga podura solar video yellam vera level super bro thank u so much🙏🙏🙏
Romba porumaiya solikudukiringa.... I like very much. Pls teach more. I m waiting for your upcoming video's. I m not electronic or electrical person but I learn from you. Super bro 👍
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே.சகோதரரே இந்த லித்தியம் பராபஸ் பேட்டரி தயாரிக்க எவ்வளவு செலவாகும்
அண்ணா உங்கள் சேனல் மிக சிறந்த சேவை. அனைவருக்கும் நீங்கள் கற்று கொடுக்கும், மனப்பான்மை மிக சிறப்பு. மாதேஷ் அண்ணா உங்கள் பணி சிறப்பாக செய்க. இந்த 6 AH பேட்டரிக்கு எவ்ளோ BMS தேவை அண்ணா? நன்றி
நண்பரே.உங்களது வீடியோ காட்சிகள் மூலம் ஓல்டு லாப்டாப் பேட்டரி வைத்து சால்டரிங் செய்து30ஏஹச் செய்து.மேலும்330வாட் பேனல் போட்டு 12வோ.சீலிங்பேன் 12வோ டியுப் லைட் மினி பேன்.9வாட் 2பல்ப் இரண்டு வருடங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகிறது. அத்துணை டெக்னிக் கையும் கற்று தந்தது உங்கள் வீடியோக்கள் தான்.மனமார்ந்த நன்றி
Doubt - pls Tel. 15 volt eppadi varumnu. Niga 3.59v maximuma kanpichinga. BMS la connect panadhuku approm eppadi 15v, But what is the calculation? I can't understand. Kindly explain.
Anne neenga oru shop Yen open seiyyakkoodathu.Open seidhu EV sales and service seiyunganne.Ungalukku irukkum selvakku entha uoutuberukkum illinganne.Seiveergala?Ungalal nirayapper payanadaivaargal ne.