Тёмный

அபிராமி அந்தாதி அற்புத வரலாறு | Abirami Anthathi | Desa Mangayarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 272 тыс.
50% 1

#அபிராமிஅந்தாதி #AbiramiAndhadhi
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 326   
@kamesraj592
@kamesraj592 4 года назад
அரியதகவல் இதுபோன்ற தெளிவான விளக்கம் யாவரும் தரவில்லை அபிராமி அந்தாதி விளக்கம் சரியாக கிடைக்கவில்லை என்றுஏங்கியது உண்டு மிக்கநன்றி நன்றி.. நன்றி.....
@maniveldam9146
@maniveldam9146 4 года назад
அம்மா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் நன்றி.
@prathimaazhaguvel4221
@prathimaazhaguvel4221 3 года назад
இறையருள் அதிகமானது உங்கள் சொற்பொழிவுகள் கேட்கும்பொது. நேரில் பேசும் அம்மன்
@ranikavi4907
@ranikavi4907 Год назад
அபிராமி அந்தாதி பாடல்லைகேட்கமிகவும்அருமை.நன்றி அம்மா.
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 3 года назад
வணக்கம் அம்மா அபிராமி அந்தாதி நீங்க சொல்லிய பிறகு படிக்குறோம் உங்க லோட ஆசீர்வாதம் தாயார் அபிராமி ஆசீர் வாதமும் எங்களுக்கு கிடைக்கணும். நன்றி அம்மா.
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk 2 года назад
ஒரு சாதாரண மனிதன் கூட சிறந்த ஆன்மீக அறிவு பெற்றுக் கொள்ள முடியும், அம்மா உங்களுக்கு நன்றியும் 🙏🙏🙏 வாழ்த்துக்களும்....
@b.v.nagaralandur3803
@b.v.nagaralandur3803 4 года назад
இரண்டு கதை கேட்டு தெரிந்து கொண்டால் அதில் ஒன்று மறந்து விடும் நீங்கள் எப்படி இரைவன் அருள் பெற்றவர்கள்
@RamKumar-si8nz
@RamKumar-si8nz 4 года назад
நான் இன்றுதான் அபிராமி அந்தாதி படிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்ன கருணை நீங்களே கண் முன் வந்துட்டீங்க...நன்றி...
@srikanthl2859
@srikanthl2859 3 года назад
சிறந்த பதிவு அக்கா. நீங்கள் இந்த காலத்து இளைஞர்களுக்கு இறைவழிபாட்டை முறைபடி அதுவும் நமது தாய் மொழி தமிழில் விளக்கத்தோடு சொல்வது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 4 года назад
அப்ப்பபபாப என்ன அழகு ...வாழ்க தேசமங்கையர்கரசி
@MrNivelu
@MrNivelu 4 года назад
இதேபோல் கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி விளக்கம் சொல்லுங்கள் அம்மா காத்திருக்கிறேன் நன்றி அம்மா 🙏😊
@amuthavallik3480
@amuthavallik3480 3 года назад
ஔஊஇலஷ
@lakshmianand8808
@lakshmianand8808 3 года назад
ஆம் சொலுக அக்கா தயவு கூர்ந்து
@gvijayalakshmi4965
@gvijayalakshmi4965 2 года назад
Hmm
@VeniVeni-iv5gk
@VeniVeni-iv5gk Год назад
Nice
@purnapurna5531
@purnapurna5531 4 года назад
அபிராமி அந்தாதி விளக்கவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@radharadha94622
@radharadha94622 2 месяца назад
Kodana kodi nandrigal amma .......❤❤❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🤗🤗🤗👏👏ungal pugal pallandu valarga amma ungala nerula pathu asir vatham vanganum amma ..nedunall asai 😍😍🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswarik5054
@maheswarik5054 4 года назад
அற்புதமான ஆன்மீக விளக்க உரை.செவிக்கு இனிமை.🙏🙏
@arasevt6860
@arasevt6860 4 года назад
மெய் சிலிர்க்க வைத்த விளக்கம் ! உயிர் உருக வைக்கும் அந்தாதி பதிகம். அபிராமி அருள் உம்மிடம் உண்டு. மிக்க நன்று நன்றி !
@nithishkumar6366
@nithishkumar6366 4 года назад
தனம் தரும் நல்ல கல்வி தரும் ஒருநாளும் தளர்வரியா மணம் தரும் தெய்வீக வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இணம் தரும் நல்லனை எல்லாம் தரும் அண்பர் என்பவர்கே கணம் தரும் பூங்குழழால் அபிராமி கடைக்கண்களே 👍👌💐💐💐9☺️😊😊
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 4 года назад
அம்மா கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது, அருமை அம்மா, நன்றி அம்மா
@dthirumangai7592
@dthirumangai7592 2 года назад
நமஸ்காரம் அம்மா. இவ்வளவு ஆழமான விஷயங்களை பகிர்தமைக்கு நன்றி
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 4 года назад
இப்படி..ஒரு.விளக்கம்.யாரும்.சொல்ல.வில்லை.மேலும்.உங்களிடம்.நிரைய.எதிர்பார்க்கிரோம்.மிக்க.நன்றி
@vishnusaranya4635
@vishnusaranya4635 4 года назад
Vanakam nan 5th padikumbothu yengal pillaiyar kovil ku neenga vanthinga apo Nengalum 7 th padikura vayathu tan..neenga pesuratha keetukonde Irukalam polA iruku nandri
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 4 года назад
அன்னை அபிராமி துணை. ஓம் நமசிவாய. அபிராமி தாயார் அமிர்தகடேஸ்வரர் துணை.🙏🙏🌺🌺🙏🙏🙏🙏
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 4 года назад
மிக மிக மிக நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப எதிர் பார்த்த தலைப்பு love u frd thank q
@mylathalnanjappan4538
@mylathalnanjappan4538 3 года назад
உடம்பு சிலிர்க்கிறது அம்மா
@RajaK-fc6oo
@RajaK-fc6oo 3 года назад
ஆதிபராசக்தி படத்தில் அற்புத மாக இக்காட்சி யை விளக்கினார் அருமை அருமை அருமையான தகவல் 🇺🇦🇺🇦🇺🇦
@vayanaperumalpn9510
@vayanaperumalpn9510 4 года назад
கற்பனை அல்ல உண்மை என்று அறிவிலிக்கு கூட புரியும் படி சான்றுரைத்து அபிராமி பட்டர் திருவடி பணிய வைத்து அன்னை அபிராமி கருணைக்கு பாத்திரமாக வைத்த திரு முருக வாரியார் சுவாமி களின் மாணவி தங்களது திருவடி பணி கிறேன்
@mageshwaripillai1853
@mageshwaripillai1853 4 года назад
Indha madhri pathigam neengal kodungal akka , indhanudiya villakam therindhal engal kulandhaikum nangal solluikodupam , thangalal nangalum Punniyam addaivoom nandri akka.
@abinavjkm110
@abinavjkm110 4 года назад
அபிராமி அந்தாதி தகவல் தந்தமைக்கு நன்றி
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 года назад
சக்திகணபதிவேல்முருகா போற்றி போற்றி நன்றி வணக்கம் Canada 🇨🇦 Toronto
@ashokkumarrs369
@ashokkumarrs369 4 года назад
மிகவும் எளிதாக அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியவகையில் விளக்கமளித்துள்ளீர்கள் நன்றி...
@familychannel9210
@familychannel9210 Год назад
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
@pandikumar2954
@pandikumar2954 4 года назад
ஆகா அற்புதம் அம்மா கேக்கும் போதே உள்ளம் பக்தியில் உருகுது....மா பக்தியென்றா இதுதான் பக்தி
@selvimuthuarasi9800
@selvimuthuarasi9800 4 года назад
ரொம்ப நன்றி.... .
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
மிக அருமையான பகுதி அம்மா நன்றி 🙏🙏
@sharmilamuthukumar9620
@sharmilamuthukumar9620 4 года назад
ஆஹா ஆஹா அருமை அருமை டியர் செம்ம விளக்கம் எவ்வளவு விசியத்தை தெளிவு படுத்திட்டிங் நன்றி நன்றி டியர் 😇🙏😍
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 7 месяцев назад
நல்ல தகவல் அம்மா, மிக நண்றி அம்மா ,அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏
@gandhimathiv8189
@gandhimathiv8189 4 года назад
மிக்க நன்றி அம்மா
@Venkhatpriya
@Venkhatpriya 4 года назад
Super ma thank u so much ma useful message🤗🙏🙏🙏🙏🙏👏👏
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@kanchanar4780
@kanchanar4780 4 года назад
தங்களின் பேச்சாற்றலையும், தமிழ் இனிமையையும் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி, தங்களை வியந்து வணங்குகின்றேன்
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 месяцев назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அறிய பெரிய ஆண்மீக தகவல்களை அறிந்து கொள்ள மிக மிக மிக விளக்கமாக , சொல்லிய அரிய பொக்கிசமே அம்மா தங்களின் நின்தாள் பணிந்து தொட்டு வணங்குகிறேன் ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@preethipreethi1767
@preethipreethi1767 Год назад
அம்மா நீ 🙏🙏🙏🌸🌺🌺 அபிராமி அந்தாதி அம்மா தயோ நீ துணை பிரச்சினை தீர 🙏😭😭🙏 கடன் பரசிச்னைகள தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும்
@balaiiit6388
@balaiiit6388 3 года назад
Amma. Innaiku than padikka arambichu irukkan. Nandri Amma
@kishorekumar5151
@kishorekumar5151 3 года назад
அபிராமி தாயின் திருவடிகளே போற்றி,போற்றி
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 года назад
Arumai Amma abrami amma ungalai nanraga vala vaippar ungalai kudumbathiyum continue your savai
@sundarram508
@sundarram508 4 года назад
Arumaiyana pathivu Amma
@parisatchi182
@parisatchi182 4 года назад
வித்தியாசமாக அபிராமி அந்தாதியை விளக்கியுள்ளீர்கள் அம்மா
@lakshmisuriyaa
@lakshmisuriyaa Год назад
Amma iam a great fan of yours.....u r so blessed n we r also blessed to listen to u.
@muthumariappan400
@muthumariappan400 4 года назад
மிக உன்னதமான செய்தியை, அழகாக, கூறினீர்கள். மிக்க நன்றி.🙏🙏🙏
@selvipandi2525
@selvipandi2525 Год назад
அருமையான பகிர்வு சகோதரி வாழ்க வளமுடன்🙏
@jayanthiramachandran5592
@jayanthiramachandran5592 4 года назад
Arumai amma
@ramantamizhvazhka.2969
@ramantamizhvazhka.2969 4 года назад
நன்றி அம்மா
@darkgamer2741
@darkgamer2741 4 года назад
Naan muthan muthali ketu theyrinthu kondayn Amma ,romba nantri amma
@pushparamalingam5045
@pushparamalingam5045 2 года назад
அருமை அம்மா..சிவ சிவ 🙏
@artistkids705
@artistkids705 4 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏......
@gaya3ify
@gaya3ify 4 года назад
Nandri melum pala nalla pathigangal varanum Vazhthukal Romba useful n thanks for bringin to our knowledge for ppl like me
@Nandhini0029
@Nandhini0029 3 года назад
அபிராமி பட்ட ருக்கு 🙏👍👍👍🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌷🌷🌷
@ganeshganeshmahi3588
@ganeshganeshmahi3588 Год назад
அருமை❤❤❤❤❤
@baskaranthamilini1156
@baskaranthamilini1156 4 года назад
நான் இன்று அபிராமியின் அருள் பெற்றுவிட்டேன் அம்மா அதுவும் உங்கள் அருளால் மிக்க நன்றி அம்மா.
@vijeasj5577
@vijeasj5577 4 года назад
எழுத்து சித்தர் பாலகுமாரன் ஐயா எழுதிய "என்கண்மணி தாமரை"புதினம் பட்டரை பற்றி அழகாக கூறும்.
@sanacrackerssivakasi7009
@sanacrackerssivakasi7009 3 месяца назад
🙏அம்மா❤கோடான கோடி நன்றி அம்மா🙏 அம்மா Please அம்மா திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா🙏Please maa❤
@puvamegam8270
@puvamegam8270 4 года назад
Vanakam Amma Annai valga Abirami annai valga Nandri amma & team
@venkatashokp2213
@venkatashokp2213 4 года назад
Arumaiyana vilakkam amma super unaruv poorvamana vilakkam
@manvasanai2939
@manvasanai2939 2 года назад
மிக்க நன்றி அம்மா சரியான தகவல் கிடைத்தது
@srikanthl2859
@srikanthl2859 3 года назад
அக்கா நான் எனது தேவைகளுக்கு ஏற்ப சில அபிராமி அந்தாதி பதிகங்களை தினமும் படிக்கிறேன். அதனால் பயனடைந்தும் உள்ளேன்.
@harshallkkbibin3580
@harshallkkbibin3580 3 года назад
Eantha timela padippinga? Oru pathiyathey eathana vatti padippinga? Pathu padikkalama ithey? Pls replay pannunga
@sivamani9072
@sivamani9072 3 года назад
@@harshallkkbibin3580 hi ungaluku epalam thonutho apa padiga 3 thadava padiga.romba effort ana oru pathigam
@sssathya5291
@sssathya5291 2 года назад
Enaku niraya problem iruku yella pathigam patikanume 3time patika mutiyathe
@lakshmamanlaxman8458
@lakshmamanlaxman8458 4 года назад
மிக்க நன்றி அக்கா
@ayyanagency4994
@ayyanagency4994 4 года назад
ஆண்கள் விரதம்இ௫க்கலமா என்ன விரதம்இ௫க்கலம் சொல்லுங்க அம்மா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@umadevi6763
@umadevi6763 4 года назад
thanks mam.we are waiting
@muruganlakshmanan840
@muruganlakshmanan840 Год назад
Nanri.amma
@diwageryogen4750
@diwageryogen4750 3 года назад
வணக்கம்,மிக்க நன்றிகள்,மகிழ்ச்சி,சிறப்பு,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.
@sudalaikani1254
@sudalaikani1254 4 года назад
👌sema vilakkam amma
@guhapriyahari1741
@guhapriyahari1741 4 года назад
Thank you so much amma...
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@annapurnanagarj597
@annapurnanagarj597 Год назад
ரொம்ப நன்றி அம்மா...
@sujathasrinivasan5463
@sujathasrinivasan5463 4 года назад
Neenga sollum vidham rombha elimiya and azhaga irukku amma
@eswaris5692
@eswaris5692 4 года назад
Miga nanri amma
@sundararajankannabiran5180
@sundararajankannabiran5180 3 года назад
Thank you.
@kondalvengudusamy7944
@kondalvengudusamy7944 4 года назад
Nice explanation Madam, Excellent speech Hearty congratulations Mam🙏🙏🙏
@gangajayakumar7551
@gangajayakumar7551 4 года назад
Thanks Amma.
@priyadharshinir5162
@priyadharshinir5162 2 года назад
மிக்க நன்றி.... லலிதா சஹஸ்ரநாமம் உருவான வரலாறு பதிவிடுங்கள் அம்மா...
@karthigadevis2839
@karthigadevis2839 4 года назад
Very nice mam.
@shneghass9668
@shneghass9668 Год назад
nandri
@sathishkrishnan936
@sathishkrishnan936 4 года назад
Thanks...
@yuvrajkarupanan5473
@yuvrajkarupanan5473 4 года назад
நன்றி அம்மா 🙏
@sathishrajenderan1691
@sathishrajenderan1691 4 года назад
திருகடையூர் அபிராமி🙏🙏
@sanandan5031
@sanandan5031 2 года назад
நன்றி அம்மா தெளிவான விளக்கம் அருமையான பதிவு
@t.t.santhosh5842
@t.t.santhosh5842 2 года назад
ஓம் சக்தி
@pandianpkt8066
@pandianpkt8066 Год назад
Ungalai petchi ketpathe punniyam
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq Месяц назад
நன்றி அம்மா🦚🦚🦚🦚🦚🦚🎉🎉❤
@suseeladeviappalasamy8152
@suseeladeviappalasamy8152 3 года назад
Arumaiyana tagaval amma
@shanthiskitchen8025
@shanthiskitchen8025 4 года назад
Enna azhagu ,,ungal varnanai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rathinamk7691
@rathinamk7691 4 года назад
Thanks madam,
@geethababu792
@geethababu792 4 года назад
அம்மா சரணம்‌🙏தாயே சரணம்🙏 அபிராமி சரணம்‌🙏 ஸத்குருவே சரணம்‌🙏‌🙏🙏🙏
@anchanavasanthy4048
@anchanavasanthy4048 4 года назад
Na daily abirami anthathi kekaren unga video ah pathutu Abirami Amman Thiruvadigale saranam
@thanigaivelg820
@thanigaivelg820 2 года назад
அபிராமி சமயம் நன்றே
@devakilansbraji7629
@devakilansbraji7629 4 года назад
மிகுந்த ஆவலாக இருக்கிறது மா.....
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 3 года назад
ஓம் சக்தியே போற்றி
@sijupaiyan121
@sijupaiyan121 4 года назад
Om Sakthi
@jothiganesh9636
@jothiganesh9636 2 года назад
அம்மா ஆஹா அருமை அம்மா 😭😥🙏🙏🙏
@GopalKrishnanKavessery
@GopalKrishnanKavessery 4 года назад
Nandri amma
@gomathipillai3755
@gomathipillai3755 4 года назад
நன்றி எனக்கு மிகவும் பிடித்தது
@reena_7777
@reena_7777 Год назад
Thank you so much for uploading such kind of videos mam I have no words to express my gratitude once again thank you for making our life better
Далее