Тёмный

Live from Sydney, Australia | Way2go 

Way2go தமிழ்
Подписаться 828 тыс.
Просмотров 75 тыс.
50% 1

Live from Sydney, Australia

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 421   
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
உலகமெல்லாம் சுற்றி தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் மாதவனுக்கு வாழ்த்துக்கள் இன்னும் உலகமெல்லாம் சுற்றி கொண்டே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்
@theenajeevan1519
@theenajeevan1519 Год назад
We are watching your all videos super madhavan way2 go
@premanathanv8568
@premanathanv8568 Год назад
பட்டையை கிளப்பீட்டிங்க மாதவன் சூப்பர் ❤️👌🤝👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️ தொடரட்டும் உங்கள் பயணம்.வெற்றி வெற்றி
@Gajan.bala04
@Gajan.bala04 Год назад
Thank you Anna for live watching australia on the screen,,In australia , I can see beautiful things in the nature ..thank you anna
@RoamingTamizha
@RoamingTamizha Год назад
தல வாங்க தல... எப்படா next vidoe வரும்னு familyoda waiting... Thank you for this video... Started watching now. Unga video screen layo or notification la வந்தாலே ஒரு நியூ ஃபில்ம் FDFS pakura மாதிரி familoda 52 Inch LWD டிவில இப்போ pathuttu இருக்கோம். Keep rocking madhav bro... Take care of your health as well
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro
@sangeetha3765
@sangeetha3765 Год назад
உலகம் சுற்றும் வாலிபனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் மாதவன்..
@sooryanathngr
@sooryanathngr Год назад
இந்த ஆஸ்திரேலியா பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோதரரே. உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும்
@musicaddict1531
@musicaddict1531 Год назад
Happy that you are here in Sydney, I moved to Sydney 4 years ago, such a lovely place and wonderful people.
@op.jerry.gamer.8789
@op.jerry.gamer.8789 Год назад
வாழ்த்துக்கள் நண்பரே.... சீனிவாசன், புதுப்பாளையம், எடப்பாடி சேலம் மாவட்டம். நலம் நலம் அறிய ஆவல்...
@kasivairavan3429
@kasivairavan3429 Год назад
மாதவன் கடற்கரையோரம் தென்றல் உல்லாசப் பயணம் மேற்கொள்ள என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@neetaspirant5510
@neetaspirant5510 Год назад
😍😍😍Sydney is my favourite city in Australia because it's the home town for Shane watson
@36yovan
@36yovan Год назад
*😎Hi Madhavan thanks for the live video from Sydney Opera House !🇮🇳*
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl Год назад
வாழ்த்துக்கள் மாதவன். உங்கள் நண்பர் வேலூர் ரமேஷ் குமார்.
@sudharamesh778
@sudharamesh778 Год назад
Superb spot. Thank you so much for your effort.
@badboy0749
@badboy0749 Год назад
மக்களின் மனதை கொள்ளை அடித்து மனதார😍மகிழ்விக்கும் மாதவன்❤️மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்😇 Happy journey🥰🥳
@selvameditforever8635
@selvameditforever8635 Год назад
ஜங்கிலி ரம்மியில் ஒன்றை கோடி ஜெயித்த சுனிதா சர்மா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்...
@gowthamkannan7372
@gowthamkannan7372 Год назад
🤣
@valliammaikaruppiah4901
@valliammaikaruppiah4901 Год назад
😄😄😄
@abishekm1998
@abishekm1998 Год назад
🤣🤣🤣👌
@meeranishaview4645
@meeranishaview4645 Год назад
Eapura
@gokul5854
@gokul5854 Год назад
😂😂 சிரிச்சி சிரிச்சி வையிரே வலிக்கு😭😭😭😂😂
@myreaction2489
@myreaction2489 Год назад
Way to go madhvan bro happy Sunday waiting for this series 💯🔥🔥🔥
@premananth1825
@premananth1825 Год назад
Thank you... Happy to see you on Sunday.
@natarajanarumugam4150
@natarajanarumugam4150 Год назад
ஆ. நடராஜன் வேலூர் மாவட்டம் தமிழ்நாடு.. தங்களின் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் ...அன்புடன்நடராஜன்
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
Good morning brother.தம்பி யின் ஆஸ்திரேலியா பயணம் தொடர நல்வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Год назад
வணக்கம் மாதவன் ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது அங்குள்ள இடங்கள் எல்லாம் பார்க்க கிடைத்தது மிகவும் சந்தோஷம் அடைந்தேன் உங்கள் பதிவு பார்க்க பார்க்க ஆனந்தமே நான் இந்த விடியோ பார்த்து ரொம்ப சந்தோசமாக இருந்தது மன மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துகிறேன் நன்றி தம்பி உங்கள் இனிமையான குரலில் வர்ணிப்பது தான் அழகு you great man Take care for your health and safety for your self thank you so much 🙏🙏🌹🙏🌹🌹❤️🌹❤️🌹
@mukesh.__.2008
@mukesh.__.2008 Год назад
Thank you bro. Super.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Год назад
ஆரம்பமே அமர்களமாக,ஆனந்தமாக ஆரம்பம் சூப்பர்...***
@ldragneel8024
@ldragneel8024 Год назад
Your video's are just amazing
@selvameditforever8635
@selvameditforever8635 Год назад
Waiting for your Australia series Madhavan brother 💞💝
@mohamedafzal2226
@mohamedafzal2226 Год назад
Series namaku dhaan 4 -0
@sureshr4813
@sureshr4813 Год назад
வணக்கம் அண்ணா உங்கள் பயணத்திற்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...... நன்றி உங்கள் Way2go ரசிகன் சேலம் மாவட்டம் ஓமலூர் சுரேஷ்
@t.r4587
@t.r4587 Год назад
உலகம் சுற்றும் வாலிபன் மாதவன் ❤❤❤
@GopinathbaluGopinathblau
@GopinathbaluGopinathblau Год назад
Vera level anna your speech and video all time God bless you ❤️❤️❤️......
@ravichandrangovindasamy5108
I am very eagar to watch the Australia vlog.வாழ்த்துக்கள்.
@jeevabharathi1599
@jeevabharathi1599 Год назад
Thank u brother
@Fabianfdo0444
@Fabianfdo0444 Год назад
Welcome to Sydney we wish your trip
@jayanthit.r-oe7dw
@jayanthit.r-oe7dw Год назад
வாழ்த்துக்கள் bro pattalam Ramesh kumbakonam thanjure
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
Super video.Thanks.
@marimarimuthu4867
@marimarimuthu4867 Год назад
RU-vid ல நேர்த்தி யான channel விரல் விட்டு எண்ணிடலாம் அதில் நம்ம நண்பர் மாதவன் க்கு ஒரு saluit 👍👍 thankyou WAY 2 GO
@natarajanrosikannatarajan1439
I'm inspired lots from you Bro I watched all your videos and Also I'm your subscriber Keep rocking bro
@vakshikakesavan3139
@vakshikakesavan3139 Год назад
Welcome to Australia bro. Hope u re coming to Melbourne as well.
@natarajanganesan9321
@natarajanganesan9321 Год назад
Madi.... Hope you are enjoying
@ragawannair602
@ragawannair602 Год назад
Amazing places thanks for sharing sir ❤❤❤
@maniking7659
@maniking7659 Год назад
ரொம்ப ஆசை ஆஸ்திரேலியாவுக்கு ஒரு தடவை போகணும் சூப்பர் வாழ்த்துக்கள்
@shankarraj3433
@shankarraj3433 Год назад
💯🤝
@sarapriya5597
@sarapriya5597 Год назад
Europe vlogs was wow✨ Waiting for australia vlogs
@rebeccaganesh75
@rebeccaganesh75 Год назад
Have a great time in Australia. Please post some shopping places too. Thanks
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l Год назад
🧡all ur videos....waiting for your australia travelogues bro
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Год назад
Oh. I missed your Live.
@svejayaletchumyseevangam3213
Bro Thanks for the live . Take care of yourself too. Your smile is missing.
@govindaswamic3123
@govindaswamic3123 Год назад
Wish you happy journey Mr. Madhavan
@anandwilsontravelblogs5393
@anandwilsontravelblogs5393 Год назад
Best wishes bro . Waiting to see Australia tour video.
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Год назад
Way to go Anna ❤️❤️❤️
@vaniharu6975
@vaniharu6975 Год назад
Happy to see you bro💐
@Rk-gs1nl
@Rk-gs1nl Год назад
Unga Videos ellam family oda TV youtube la papom bro...😍 Unga videos nalla iruku nu Amma adikadi soluvanga... Have a safe trip in Australia 👍
@ShyamalaSridharanSri
@ShyamalaSridharanSri Год назад
Waiting to see the catchy title for Australia series 🎉🎉🎉
@nazgelo
@nazgelo Год назад
Hi Madhavan bro. Big fan from Singapore. Watching you live now. Waytogo bro. Bring more content to us from Australia. Enjoy! Your big time fan Naz Gelo😊
@indhurajesh2315
@indhurajesh2315 Год назад
Wow 👏👏super bro... Waiting for this series 👍👍
@k.puratchidassk.pratchidas9721
Hi hr u
@saravanan.r2466
@saravanan.r2466 Год назад
Congratulations brothers 🎈🎈
@mahroofkathir1334
@mahroofkathir1334 Год назад
வாழ்த்துக்கள்
@andavarrajesh9860
@andavarrajesh9860 Год назад
I am also watching 2years and abu anna i am Is American bank Episode 1 time watching anna super anna
@s.samikshasivaprakasham9356
பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் மாதவன்
@Time-pass17
@Time-pass17 Год назад
Super brother all the very best take care
@SURYYA456
@SURYYA456 Год назад
உலகம் சுற்றும் வாலிபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!அயர்லாந்து பயணம் உண்டா?
@selvasarathysarathy914
@selvasarathysarathy914 Год назад
Hi bro happy to see in Australia
@dheepakraju
@dheepakraju Год назад
Hi Bro big fan of your channel unga videos romba nalla irukku next videos update I am waiting
@azharuddins3569
@azharuddins3569 Год назад
Australia tourist places onnu kuda vedathinga bro. Paathu romba safe irunga bro
@karthi.love2020
@karthi.love2020 Год назад
Good explanation bro. All tours very good. 🥳
@balaamir1956
@balaamir1956 Год назад
ஆஸ்திரேலிய சென்றுசுற்றிகான்பாக்கவும்மாதவன்வாழ்த்துக்கள்
@Prakash_6411
@Prakash_6411 Год назад
Views 54K but like only 2 k very sad. Pls, support a way to go Tamil.... Because of a very honest man.
@naveenjothi3192
@naveenjothi3192 Год назад
Deivame oru kutti butzetla oru tour ponumna enga pogalam
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
ஹாய் மாதவன் சகோ. மிகவும் மகிழ்ச்சி ஆனால் உங்கள் முகத்தில் ஏதோ ஒரு களைப்பு தெரிகிறது. என்னுடைய பார்வையில் அவ்வாறு தெரிகிறது. புதிய நாடு புதிய ✈✈✈✈பயணம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you nga. Yeah sleepless nights 3 days ah Darius thookkam illa
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
@@Way2gotamil Take rest and Care. 🍓🍓🍗🍗🍟🍟🍵🍵
@அன்புடன்பாரதி-வ9ய
வணக்கம் அண்ணா... நான் அன்புடன் பாரதி
@prasne29
@prasne29 Год назад
Hi Madhavan Bro, My mom is big fan of you, please let me know when you will be in Melbourne. She wants to meet you , we are in Melbourne. Thanks
@Premjipremprem
@Premjipremprem Год назад
Great Place Dude … Good Videos Madhavan … Jus got back from Australia … Gold Coast and Cairns don’t miss jus visiting Sydney and Melbourne 🇦🇺
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you so much 👍
@senthilranga
@senthilranga Год назад
Needs more info about this country
@gospeltamilprayer7698
@gospeltamilprayer7698 Год назад
Hi Bro...Waiting for your Australia Series...😊
@vakshikakesavan3139
@vakshikakesavan3139 Год назад
When u re being to Melbourne. Please plan to the great ocean trip and Phillip island road trip.Actually almost summer was over in Melbourne. Otherwise it is very hot in summer days. It’s Autumn season starts from March. Luckily u escaped from the hottest days in Australia. Sometimes it’s 50 degree in some places. Definitely go to the great ocean road trip. It’s a must visiting place.
@pks8684
@pks8684 Год назад
New Zealand அடுத்து பொங்க நண்பா
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு கவனமாக பயணம் செய்யுங்கள்.. அன்புடன்.
@jayanthiv4043
@jayanthiv4043 Год назад
In Sydney you should try bridge walk.
@superyourvideoexplainsthan9029
Super Madhav wish you happy Australia travel
@prabhaharanprabhaharan-db1vb
Hi Madhavan…love Australia
@rhanishkumar9470
@rhanishkumar9470 Год назад
Sydeny is beautiful
@ksivathanupillai
@ksivathanupillai Год назад
I will come to Rotary international convention
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Год назад
ஆரம்பமே செம சூப்பர்
@r_kalpana
@r_kalpana Год назад
Which is the BEST' Place from Australia... * Melbourne * Sydney * Perth * Brisbane * Canbara ..... 🤔
@rajanb7167
@rajanb7167 Год назад
Hi this is Raja n.b from chennai minjur, your vlog are excellent. Show me japan country, waiting.
@andavarrajesh9860
@andavarrajesh9860 Год назад
Ur video is very good Quality i am working LG Shoppe in pondicherry, so ur video Is watching LG OLED TV ANNA and customers also way2go chennal i tell u anna
@vijayjoe125
@vijayjoe125 Год назад
ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களில் நிறையப் பேருக்கு தமிழ்ப் பெயர் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் பேசும் மொழியில் தமிழ் வார்த்தைகள் இருப்பதாக சொன்னார்கள், முடிந்தால் அவர்களை காணொளி எடுங்கள். நன்றி
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
அருமையான காணொளி
@srinivasanmuthusamy8323
@srinivasanmuthusamy8323 Год назад
Bro my daughter👧 n son in law live in Australia🇦🇺🐨🦘 happy to see u there enjoy 😄😄😄😍😍😍
@n.rsekar7527
@n.rsekar7527 Год назад
Aora house சிட்னி காட்டியதற்கு நனௌறி சென்னை To austireliya 17hours flight
@mohamedthoufeeqp7780
@mohamedthoufeeqp7780 Год назад
Bro, cherry vlogs bro oda oru meetup podunga
@johnsundar1591
@johnsundar1591 Год назад
Super Thambi 👍
@casokkumar1714
@casokkumar1714 Год назад
Sir, Thanks for your Ausie visit, is there any program to visit Perth
@mohamedrifan-nu7vk
@mohamedrifan-nu7vk Год назад
சூப்பர் தலைவா உங்க பேச்சு வாழ்த்துக்கள்...
@pratheepankulasingham1223
@pratheepankulasingham1223 Год назад
Very good video
@ramachandan523
@ramachandan523 Год назад
அப்படியே இன்பத்தமிழொலி நிலையத்திற்கு சென்று ஒரு காட்சி பதிவு செய்யுங்கள் மாதவன்
@amalraj9151
@amalraj9151 Год назад
உங்க full video எப்படி வ௫ம் என்று எதிர்பார்க்கிறேன்
@marimarimuthu4867
@marimarimuthu4867 Год назад
Bro travel vedio eppa varum
@Vino__laiyauser
@Vino__laiyauser Год назад
Wow futuresla nann pakkanum plan panni vachi irruka oru place 🤩🤩🤩🤩
@sanjaybond007
@sanjaybond007 Год назад
Enna Madhavan bro. Epdi irukeenga ?? . Nxt one month KU Australia series we are waiting.
@vasanthivasanthi5680
@vasanthivasanthi5680 Год назад
Nice bro mudincha whitehaven beach ponga
@shanthinipraba6758
@shanthinipraba6758 Год назад
Ur the best vlgor in international visit, wherever you gone as single don't matter u was single it,,,,ur vlog was interesting,,,,PLS LOVE 💕 IN AS INDIA BY Prabakaran shanthini both of us ,,,we loved as both of u ,,asually we hav stayed in Perth,,visited at almost city
@gandhimathijayaharan5729
@gandhimathijayaharan5729 Год назад
Good travel program sir
@thirumoorthym2343
@thirumoorthym2343 Год назад
From Coimbatore Thirumoorthy Take care of your health Madhavan
Далее
Naa anveshana meet up in melbourne australia
32:53
Просмотров 916 тыс.