Тёмный

Liver Function Tests Explained | Tamil 

Science Insights
Подписаться 347 тыс.
Просмотров 8 тыс.
50% 1

கல்லீரல் இரத்த பரிசோதனை| LFT பரிசோதனை என்றால் என்ன | Liver function tests uses | LFT test in Tamil
Liver Function Tests (LFTs), a crucial set of blood tests used to assess liver health and diagnose various liver conditions. We'll walk you through the different components of an LFT panel, including:
Alanine Aminotransferase (ALT) and Aspartate Aminotransferase (AST): Enzymes that indicate liver cell damage.
Alkaline Phosphatase (ALP): A marker for bile duct issues or bone disease.
Bilirubin: A breakdown product of red blood cells that helps assess jaundice and liver function.
Albumin and Total Protein: Indicators of liver's synthetic function and overall health.
We explain what these tests reveal about your liver's functioning, how they aid in diagnosing conditions like hepatitis, cirrhosis, and fatty liver disease, and why regular monitoring is vital for those at risk.
If you want a clear, easy-to-understand explanation of LFTs and their importance in liver health, this video is for you. Perfect for students, medical professionals, or anyone interested in understanding their liver health better.
#ScienceInsights #LiverFunctionTests, #LFTs, #LiverHealth, #MedicalEducation, #ScienceExplained, #HealthAwareness, #LiverTests, #Bilirubin, #ALT, #AST, #ALP, #LiverDisease, #Healthcare, #MedicalStudents, #Hepatitis, #Cirrhosis, #FattyLiver, #TamilScience, #TamilEducation, #TamilMedicalInfo, #Liver Function Test In Tamil
#Liver Function Test Biochemistry #Liver Function #Liver Function Test SGOP/ SGPT
#lft #lfttamil
LFT in Tamil | Liver function test in Tamil | ALT ALP AST SGOT SGPT PT INR Albumin Bilirubin
Liver Function Tests in Tamil, LFTs Explained in Tamil, கல்லீரல் செயல்பாட்டு சோதனைகள், Liver Tests Tamil Explanation, Liver Health in Tamil, Tamil Medical Explanation Liver Tests, ALT and AST Explained in Tamil, Bilirubin Test Tamil, Liver Disease Tamil Video, Liver Enzymes Tamil Explanation, கல்லீரல் சோதனை விளக்கம், Tamil Liver Function Guide, Liver Function Test Video in Tamil, கல்லீரல் சுகாதாரம்
Join this channel to support us:
/ @scienceinsights
This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்.

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 3 дня назад
அருமை அருமை டாக்டர் தங்கை நன்றி உங்கள் மருத்துவ அறிவு எங்கள் வழி காட்டுகிறது
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 дня назад
❤ அறிவுப்பூர்வமான நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏🎉
@jayabalansp2754
@jayabalansp2754 3 дня назад
அருமையான கல்லீரல் செயல்பாடுகல்பற்றி தெரிந்துகொள்ள என்னென்ன பரிசோதனைகள் உள்ளன, அதன் அளவுகள் என்னென்ன என்பதனை தெளிவாக விளக்கியமை பயனுள்ளதாக அமைந்தது.
@JBDXB
@JBDXB День назад
You r the best gift from nature. More intelligent. Thanks
@AnandAnand-kl8de
@AnandAnand-kl8de 3 дня назад
வாழ்த்துக்கள் மேலும் இந்த மாதிரியன வீடியோக்கள் எதிர்பர்க்கிறேன்
@angavairani538
@angavairani538 День назад
வணக்கம் செல்லம் சிறப்பான பதிவு. இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ravivaiyapuri8656
@ravivaiyapuri8656 2 дня назад
Very effective briefing. Thanks.
@SMDevaraj-pb5du
@SMDevaraj-pb5du 3 дня назад
Very useful information
@poovarasu3906
@poovarasu3906 3 дня назад
🥀 நன்றி மருத்துவர்.
@r.r.sresevaballaun5808
@r.r.sresevaballaun5808 2 дня назад
Good informations my dear madam thank you very much.
@selvig1218
@selvig1218 3 часа назад
Suuuuppperrrrr mam. Very very clear defenision
@umamurugan3102
@umamurugan3102 2 дня назад
Thank you mam.you are great inspiration to me.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 3 дня назад
அருமையான விளக்கம் .நன்றி ❤
@scienceinsights
@scienceinsights 2 дня назад
நன்றி
@haripreetha874
@haripreetha874 2 дня назад
Ma'am please make a video about sun screen...
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 дня назад
டாக்டர் பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய வாழ்த்துக்கள். Liver Function Tests பற்றி, அழகான விளக்கப் படங்களுடன், மிக மிக அருமையாக விளக்கி கூறி இருந்தீர்கள். மிக்க நன்றி மேடம். வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மேடம். விளக்கம் மிக மிக அருமை மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் மேடம். Have a great day, Doctor Parveen Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@scienceinsights
@scienceinsights 2 дня назад
நன்றி
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 дня назад
@@scienceinsights உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sakthivelg2192
@sakthivelg2192 3 дня назад
வணக்கம் மேடம். சிறுநீரகங்கள் பரிசோதனை முடிவுகள் அறிக்கையில் kidney function test report eGPR அளவுகோல் என்ன என்று கூறுங்கள். ஆய்வக அறிக்கை முடிவுகளில் இந்த eGPR என்பது ஒவ்வொரு நாட்டிலும் மாதிரி அளவு நிர்ணயம் செய்யப்படவில்லை என lab report ல் mention செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையின் நார்மல் அளவு குறித்து கூறுங்கள். அதே போல 2 d echo cardiogram test ejaculation fraction rate for people above 60 years - normal range என்ன என்று கூறுங்கள். மிகவும் நன்றிகள் மேடம்.
@thirunavukarasusivanathan3021
@thirunavukarasusivanathan3021 2 дня назад
Thanks Doctor 🙏
@b.k.h74
@b.k.h74 3 дня назад
Nice information
@ragulraj3424
@ragulraj3424 2 дня назад
Ma'am Victor Ambrose Gary noble prize pathi oru video
@AmuthaBalasubramanian-oe2mj
@AmuthaBalasubramanian-oe2mj 3 дня назад
superma.verygood.explanation.welldone.my.child.
@kaviarasan875
@kaviarasan875 2 дня назад
Mam please put a video on organ transplantation. 🙏🙏🙏🙏🙏🙏
@Akashv-o2i
@Akashv-o2i 3 дня назад
Mam skull pathi video podunga please.
@AkumaresanKumaresan
@AkumaresanKumaresan 3 дня назад
Thanks super
@deepadeepa-c9b
@deepadeepa-c9b 3 дня назад
Super mam... Great explain mam i am have one doubt mam placenta abnormalities explain mam plz
@scienceinsights
@scienceinsights 2 дня назад
Sure
@deepadeepa-c9b
@deepadeepa-c9b 2 дня назад
Thanks mam ❤
@kalaiyarasikalai5786
@kalaiyarasikalai5786 2 дня назад
Mam ecg sollikodunga mam
@ishanthd5199
@ishanthd5199 2 дня назад
Detail about MRSA
@nanthakumarp6512
@nanthakumarp6512 2 дня назад
Harmones paththi yatunga mam
@scienceinsights
@scienceinsights 2 дня назад
About Hormones ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GVFowhAxAlI.html
@mahalingammahas8152
@mahalingammahas8152 3 дня назад
Mam please take immunology
@bvrajalu3181942
@bvrajalu3181942 3 дня назад
👌🙏🙏🙏
@PULIBLACKTIGERPM
@PULIBLACKTIGERPM 3 дня назад
👍🌹🙏
@SelvakumarKannan-pu8qr
@SelvakumarKannan-pu8qr 3 дня назад
One year ah enga poningane theriyala
@RonaldGonzalez-l9h
@RonaldGonzalez-l9h 2 дня назад
Allen Barbara Brown Deborah Allen Robert
@lakshmikonnar5320
@lakshmikonnar5320 3 дня назад
அருனமதஙகளின்விளக்கம்மிகவும்பயனுள்ளதாகிருந்ததுநன்றிமேடம்
@scienceinsights
@scienceinsights 2 дня назад
நன்றி
@SaraswathyMurugan-p4i
@SaraswathyMurugan-p4i 3 дня назад
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦❤️
@paulrajs5583
@paulrajs5583 2 дня назад
Sister for your kind information please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
The Science of Pineal Gland and Melatonin - Tamil
16:54
Prostate Gland - Structure and Functions | Tamil
12:57
Просмотров 103 тыс.
What are Neurons, How do they work?
16:04
Просмотров 150 тыс.
Why do We Cry ?  Science behind Tears
19:05
Просмотров 31 тыс.
How Kidney Stones are Formed? Tamil
23:12
Просмотров 269 тыс.