Тёмный
No video :(

What are Neurons, How do they work? 

Science Insights
Подписаться 339 тыс.
Просмотров 121 тыс.
50% 1

Neurons | How a neuron fires?
Neuron Structure and Functions in Tamil
Neurons (nerve cells) are the fundamental units of the brain and nervous system. Specialized projections called axons allow neurons to transmit electrical and chemical signals to other cells. Neurons send signals using action potentials. Neurons are responsible for carrying information throughout the human body. Using electrical and chemical signals, they help coordinate all the necessary functions of life.
#ScienceInsights #Neurons #NeuronStructureAndFunctions #NeuronsInTamil #Neuron #NeuronActionPotential #WhatIsNeuron #NeuralNetwork #NeuronAndItsTypes #NeuronFiring #HowNeuronsWorks #NervousSystemInTamil #NeuronsAndItsPartsInTamil
Join this channel to support us:
/ @scienceinsights
Source Credits -
creativecommons.org/licenses/...
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

Опубликовано:

 

1 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@sathishm5891
@sathishm5891 Год назад
ரொம்ப நாளுக்கு பிறகு உங்களுடைய காணொளியை பார்க்க மிகவும் மன நிறைவாக உள்ளது
@rajahsc
@rajahsc Год назад
நன்றி சகோதரி. உங்கள் நேரத்தை பாராமல் எங்கள் அறிவை வளர்க்கும் உங்களை, என்றும் இறைவன் ஆசிர்வதிப்பார்.
@prabakaranraju6964
@prabakaranraju6964 Год назад
உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது👍👍👍
@MurugesanMurugesan-bv7cn
@MurugesanMurugesan-bv7cn Год назад
இப்படிப்பட்ட அரிய தகவல்களை யாரும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் பாமரரும் தெரிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள் நீங்கள் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@samyesaian18cy61
@samyesaian18cy61 Год назад
அறிவியல் உண்மைகளை, அளவற்ற வகையில், அள்ளித் தந்து கொண்டிருக்கும், அன்பு சகோதரிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏
@kumariknbeena3859
@kumariknbeena3859 Год назад
Okay M Mmm N N N Mmm Ok
@judelingam6100
@judelingam6100 Год назад
மிக காத்திரமான புதுமையான புத்துணரச்சி கிடைக்ககூடியது. உங்கள் கானொலிகள் மேடம்! வாழ்த்தக்கள் மேடம்.
@antonjeevarasamohanraj4822
@antonjeevarasamohanraj4822 17 дней назад
உங்கள் காணொளி மூலம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது இலகுவாக உள்ளது .மிக்க நன்றி (முல்லைத்தீவிலிருந்து)
@poovarasu3906
@poovarasu3906 3 месяца назад
💐யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. யான் பெற்ற அறிவியல் அறிவு எனைப்பெற்ற சமூகத்திற்காக.. எனும் விரிந்த பார்வையுடன் மானுட பேரன்புடன் SCIENCE INSIGHT வலையொளி தளத்தை தொடர்ந்து நடத்திவரும் டாக்டர் சகோதரிக்கு வாழ்த்துகள். இந்த RU-vid ஐ பார்க்கும் அனைவரும் உடனடியாக அனைவருக்கும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு பகிர்ந்து - பரிந்துரைக்க வேண்டுகிறேன். எட்டுத்திக்கும் அறிவியல் பரவட்டும்... நம்மை ஆட்டிப்படைக்கும்,அறியாமை அகலட்டும்.
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt Год назад
Wow mam romba naal kalichi vanthu erukkinga super mam Unga videos la very very clear explanation and awesome ✨
@sellanm9815
@sellanm9815 Год назад
திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அறிவியல் உண்மை. வாழ்க. வளர்க
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Год назад
Hai ரொம்ப சந்தோஷம் mam நீண்ட நாள் கழிச்சி உங்க வீடியோ super👌💯💞
@Arulanand99
@Arulanand99 Год назад
தெள்ளத்தெளிவான உச்சரிப்புடன் அறிவியல் கருத்துக்களை விளக்கிடும் சகோதரியின் காணொளிகள் நீடித்து நிலைத்திருக்கும் வாழ்க... அவரது பயிற்றுமுறை....வெல்க..!
@arunpandi2938
@arunpandi2938 Год назад
Very descriptive , excellent 💖
@MuhammedAbbasmk
@MuhammedAbbasmk Год назад
இவ்வளவு நுணுக்கமாக நம்மை உணர வைத்து நமக்கு தெரியாமலே நம்மை காக்கும் இறைவனை நன்றி கூறுவோம் !
@binaryfiles9284
@binaryfiles9284 9 часов назад
Fantastic and Brilliant speech. Brain has 86 Billion Neurons. Permutation and Combination.
@trialpiece
@trialpiece 5 месяцев назад
இவ்வளவு தெளிவாக தமிழில் சொல்லி தந்ததுக்கு மிக்க நன்றி. எவ்வளவு முறை புத்தகத்தில் படித்த ஒன்றை உங்கள் காணொளி மூலம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்🙏🙏🙏
@user-mk8qz9nb9d
@user-mk8qz9nb9d 11 месяцев назад
This is very helpful for 10th std students because it is long answer question in biology(science) structure of neuron. Thank you.
@vimalaarasu2583
@vimalaarasu2583 Год назад
Being a acu therapist..ur video & ur voice, modulation is so admirable...mam...you r blessed...well n good...
@pandiyabalaji
@pandiyabalaji Год назад
My god. Never seen such this amazing explanation. Thank you
@karthikadevi7358
@karthikadevi7358 Год назад
மிக்க நன்றி மேடம். Neuron cell பற்றி தெளிவாக தெரிந்துகொண்டேன். வாழ்க, வளர்க.
@sureshmoni8204
@sureshmoni8204 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@rekababu637
@rekababu637 Год назад
நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 Год назад
நன்றி சகோதரி. நல்ல தகவல்.
@suganth669
@suganth669 Год назад
உங்க வீடியோ நிறைய எதிர் பார்க்கிறேன் மிக அருமை நன்றி
@jasexplores
@jasexplores Год назад
Nethuthan nenachan.. inaiku vedio pottuteenga after long times.. Super Madam.....
@sivakumarkaliyan8707
@sivakumarkaliyan8707 Год назад
Very useful information given to me, thank you very ma'am.
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 Год назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்லதகவல் நன்றி வாழ்த்துக்கள்... இலங்கையில் இருந்து
@gandhiviji
@gandhiviji Год назад
Excellent presentation Mam, you make me to feel what the cause of the feel. thank you
@maheshvijay216
@maheshvijay216 Год назад
Very nice and simple explanation mam.thank you very much. God bless you.
@YuvaRaj-dj5ly
@YuvaRaj-dj5ly Год назад
Very useful. U r doing a great work.
@StellarAstrological
@StellarAstrological Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@SIVAKUMAR-bj6et
@SIVAKUMAR-bj6et Год назад
அருமையான தகவல் தோழி
@mohanovea
@mohanovea Год назад
உன்மையிலே மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் இன்றி மிகவும் எல்லோருக்கும் விளங்கும் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார் சகோதரி அருமை
@sathishm5891
@sathishm5891 Год назад
மிகவும் அற்புதமான காணொளி
@miyazakiya7518
@miyazakiya7518 Год назад
Thank you for your excellent information
@mathismathi4899
@mathismathi4899 Год назад
Mam unga vdo enakku rombave use fulla irukku mam. I am nursing student. Tamil and English la understand pandra madhri solringa mam
@jothiramalingam7959
@jothiramalingam7959 Год назад
Very useful mam. Please continue your work.
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r Год назад
தெளிவான விளக்கம் . வாழ்த்துக்கள்..
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 Год назад
எழிய தமிழில் அருமையான புரிதல்.. Tq. Meam.
@umaramsandeepi2866
@umaramsandeepi2866 Год назад
அருமை யான பதிவு
@m.chandrasekaran2057
@m.chandrasekaran2057 Год назад
Very rare info, fine expression. Much educative.
@snegar649
@snegar649 Год назад
Excellent mam...💯 Pls Upload vedio small gap mam Do not take long days???
@aruna4130
@aruna4130 Год назад
Thank you for your information akka 😇✌️
@danielshellaiah5068
@danielshellaiah5068 Год назад
Important knowledgable video
@soundharapandiyansoundhara7108
Romba nal video ku wait panna🌹
@umamurugan3102
@umamurugan3102 Год назад
Very good explanation mam.Thank you.
@angavairani538
@angavairani538 Год назад
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@mahamoodnoorulhaq1630
@mahamoodnoorulhaq1630 Год назад
Very useful thank you
@user-uu6hz3hc8w
@user-uu6hz3hc8w 2 месяца назад
It was really nice ☺️ thanks for ur contribution 👍 😀
@julyflowercreation8125
@julyflowercreation8125 Год назад
Romba nalla therinjika vendiya vishayangala soldringa romba thanks sister. Enaku science romba pudikum but ennala padika mudiyama pochu. Unga video pakumpothu antha korai theeruthu sister innum neraya video podunga. White blood cells pathi video podunga sister.. thank u so much ❤️❤️❤️
@pfarchimedes
@pfarchimedes Год назад
Awesome knowledge
@CIVILARCHITECTURE9629
@CIVILARCHITECTURE9629 Год назад
அனைத்தும் நல்ல தகவல்
@bestopinion2.043
@bestopinion2.043 Год назад
அருமையா கற்பிக்கிறீங்க தங்க அக்கா 🙏 நன்றி.
@veeraragavank7305
@veeraragavank7305 Год назад
நல்ல மருத்துவ நரம்பியல் செய்தி அம்மா வாழ்க வளமுடன்
@consumeracttamilnadu3288
@consumeracttamilnadu3288 Год назад
super madam god bless you thank you
@ramadassk2683
@ramadassk2683 11 месяцев назад
Thank you so Much Mam...
@RilwanullahMN
@RilwanullahMN Год назад
Very fantastic explanation
@SMKRISHNA-wj9zx
@SMKRISHNA-wj9zx Год назад
@science insights akka continuesly put different videos akka. your all videos are really insightful🔥🔥🔥💜🤗
@sowmiya4419
@sowmiya4419 Год назад
Thank you so much mam ❤️
@punithablessy6229
@punithablessy6229 4 месяца назад
Super speech mam😊
@UthayanUthayan-hp7un
@UthayanUthayan-hp7un 3 месяца назад
மிகவும் நன்றி ♥️
@pgrprasannakumar3104
@pgrprasannakumar3104 Год назад
Nice video man , very useful
@jailanimohamed2348
@jailanimohamed2348 Год назад
Barakathaku
@sambaasivam3507
@sambaasivam3507 11 месяцев назад
Excellent 👍
@user-up2vm1mz4p
@user-up2vm1mz4p 5 месяцев назад
நன்றி sister ❤
@vairamuthuvairam5444
@vairamuthuvairam5444 Год назад
Good explanation, keep it up
@banudhana9345
@banudhana9345 Год назад
Tq so much dear
@thiyagarajan8688
@thiyagarajan8688 Год назад
I have respect for you mam.
@loganathank774
@loganathank774 Год назад
Super ma Thank you
@arunkumararunkumar-wv6ov
@arunkumararunkumar-wv6ov Год назад
2 weeks ku oru murai video uplode pannunga please............please Your channel all video I watch every. Excellent explainiation But.....extra video uplode pannunga
@radhakrishnansmridangam9418
I am a paramedical and musician . Working on music therapy in particular balancing NT your information will be very useful for me Thank you
@RPC6011
@RPC6011 Год назад
Skin cream use pandratha pathi solunga madam
@shinchan6254
@shinchan6254 Год назад
Really great miss
@goldhema7255
@goldhema7255 5 месяцев назад
Excellent wow r u Dr
@HemaLatha-he7of
@HemaLatha-he7of Год назад
Tq so much mam👍
@grandpamy1450
@grandpamy1450 Год назад
Best wishes,,
@swathiv808
@swathiv808 Год назад
Super mam❤
@gdhamodiran7099
@gdhamodiran7099 Год назад
Waiting from such a long period for video thanks alot for this upcoming vedio so excited for that ma'am 🎯🎯
@kirushanth2024
@kirushanth2024 5 месяцев назад
thank you Maam
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp Год назад
Nice madam Please upload regular videos madam
@ashoka4016
@ashoka4016 Год назад
Super sis
@anjalayapraman7188
@anjalayapraman7188 Год назад
Super ma'am. Nice explanation. Ma'am, Can you explain about what happen to our body when we got sick/fever because I'm having sore throat now and wonder what would happen to our body?
@saka-544
@saka-544 Месяц назад
அருமையான பதிவு
@PraveenaMM-ld3em
@PraveenaMM-ld3em Год назад
Super class
@yuvarajaa9352
@yuvarajaa9352 11 месяцев назад
Thanks 😊
@thangams3935
@thangams3935 Год назад
Super mam, humidifier pathi vedio poduga mam
@coverdesk3610
@coverdesk3610 Год назад
Welcome back after a long time madam..
@tamilselvam9964
@tamilselvam9964 Год назад
Thank you mam
@uma7963
@uma7963 Год назад
Your videos are most precious and useful for us. Am a young mother Please put a video on scans during pregnancy.
@kgobalakrishnan20
@kgobalakrishnan20 Год назад
Thanks you madam
@vincenta4313
@vincenta4313 Год назад
அருமையாக 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🏿🙌🙌
@user-zw8nm7ib4m
@user-zw8nm7ib4m 6 месяцев назад
Thanks. Miss
@r.r.sresevaballaun5808
@r.r.sresevaballaun5808 Год назад
Useful video thank-you. Mom.
@danielshellaiah5068
@danielshellaiah5068 Год назад
We thanks you for the knowledgeable tips!! We thanks you again for the Tamil language and culture
@shanthakumaselliah3362
@shanthakumaselliah3362 11 месяцев назад
Thanks god bless
@fmsirajsiraj9326
@fmsirajsiraj9326 Год назад
halhamdulillah. Thanks doctor
@ZoologistMPhilBEd
@ZoologistMPhilBEd Год назад
Please madam continue molecular genetics
@inayajami5318
@inayajami5318 Год назад
Super madam Weldon
@VijayBabu-rf4tf
@VijayBabu-rf4tf Год назад
Pls upload pre eclampsia and eclampsia and that management
@s.harishs.harish4680
@s.harishs.harish4680 Год назад
Great
Далее
Spinal Cord - Structure and Functions
15:46
Просмотров 188 тыс.
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Аминка ❤️
00:16
Просмотров 1,4 млн
How the Eye Works? How do we see Colours?
21:26
Просмотров 251 тыс.
What causes Motion Sickness? How to prevent it?
17:02
Просмотров 141 тыс.
How a synapse works
5:02
Просмотров 1,3 млн
Why do We Cry ?  Science behind Tears
19:05
Просмотров 31 тыс.
How Twins are formed? | Tamil
15:54
Просмотров 3 млн
Lymphatic system in Tamil
17:13
Просмотров 155 тыс.
What is Chemotherapy?  How does it work ?
19:26
Просмотров 516 тыс.
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16