Тёмный

Logic Ota | Dismantling lokesh kanagaraj's LCU | thaanga mudiala gurunada  

Nadu Viral - MIDDLE FINGER
Подписаться 95 тыс.
Просмотров 73 тыс.
50% 1

#lcu #vikram #kamalhassan #lokeshkanagaraj #vjs
lokesh : intha lcu., intha universe, antha kutty universe la, antha LCU iruke
people : valikuthu da.... veera....
Facebook: / naduviral-mrsangi-1038...
Instagram: I'm on Instagram as @mr.sangi2k20. Install the app to follow my photos and videos. www.instagram....

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 591   
@nithyasrees
@nithyasrees 2 года назад
டாக்டர் எங்கிருந்து வந்தது ன்னு பார்த்தா, அது சூது கவ்வும் யுனிவர்ச்.. பழைய டயலாக் தான், வந்தது வந்தீங்க வாங்க வந்து பேசிட்டு போங்களேன் .. 😂😂😂 இன்னும் படம் பார்க்கலை, பார்க்கலாம் ன்ற எண்ணம் வருமா ன்னு தெரியலை 🤣🤣
@JackieChan-mz1ks
@JackieChan-mz1ks 2 года назад
Padam nalla thn iruku. ungaluku pakkanumnu thonuchuna poi parunga, korai solluravnaga sollite thn irupanga. 2 weeksla 10 moviesku mela release agi iruku atha pathi evanum pesa mattan, oru padam oduna odane video thukkitu vanthuruvanga.
@marinekingdom..3936
@marinekingdom..3936 2 года назад
Sir nenga Oru padam direct panunga Aprm neenga Adhula yena pudungiringa nu pakalam…Neelam oru Alu ######## kedayathu..Lokesh sir oda #######..pudichii kudiii Apo achii unaku Mandai la mudii valarudha nu pakalam..😂
@JackieChan-mz1ks
@JackieChan-mz1ks 2 года назад
@@marinekingdom..3936 Inga intha videoku support pannurvanga ellam yarunu paatha Kolkattala Kaapu kattitu iruthavanga!!!
@pavipavithra9287
@pavipavithra9287 2 года назад
Worth bro paakalam dhairiyama movie paakalam
@archamber2271
@archamber2271 2 года назад
@@JackieChan-mz1ks 🤣🤣🤣🤣🤣🤣💯💯💯💣
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 года назад
என் மனதில் என்னவெல்லாம் வந்ததோ அதை எல்லாம் நீங்கள் சொல்லி விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி நான் இந்த படத்தை குறைவாக வேறு ஒரு youtube சேனலில் விமர்சித்த போது எனக்கு பூமர் அங்கிள் என்று பெயர் வைத்து விட்டான் ஒருவன் ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 года назад
இதுக்குத்தான் வேறு ஒரு சேனலில் கமெண்ட் போடும்போதே - என்னை பூமர் என்று கூறினாலும் கவலையில்லை என்று ஆரம்பித்து எழுதினேன்.
@bea.Sss_07
@bea.Sss_07 2 года назад
Nee ippovum boomer punda dhaanda ..
@verybad2778
@verybad2778 2 года назад
தாங்கள் கிரகத்தில் நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக ❤️❤️❤️❤️
@janakijanaki897
@janakijanaki897 2 года назад
Yes.....
@Sakthis007
@Sakthis007 2 года назад
நானும் நானும் sago
@mohamedjassim
@mohamedjassim 2 года назад
இப்படி விழுந்தா? குதிச்சிருப்பாரு....😂😂😂 செம்ம Content Bro...👌🏻👍🏻
@kishorenaveen3524
@kishorenaveen3524 2 года назад
Really bro 😂
@ubaithullams3384
@ubaithullams3384 2 года назад
One of the best roast for vikram. Thala.. நீ வேற level யா..
@yoonuskhan3253
@yoonuskhan3253 2 года назад
கடைசில சொன்ன பாரு சூப்பர் கிளைமாக்ஸ் ஆண்டனி சுடும் பொது சிரிப்பா அடக்க முடியால பா தரமான சம்பவம் அருமை அருமை
@ulaganathang4539
@ulaganathang4539 2 года назад
தம்பி உன் பெயர் என்ன தினமும் ஒரு வீடியோபோடுப்பா You tube ஓபன் பன்னாலே உன்நினைவு தான்தம்பி வாழ்த்துகள் உங்கள்குரல் கண்ணைமூடி கேட்கும் போது நடிகர் பாண்டியராஜன் குரல் மாதிரியே உள்ளது
@thileepanm4935
@thileepanm4935 2 года назад
ஏங்க !! 3வாட்டி படம் பாத்தேங்க … இப்ப மீண்டும் பாத்த சிரிச்சுன்னே இருப்பேன் போல 🤣😂🤣😂🤣
@onlyme4092
@onlyme4092 2 года назад
ippo dha bro en manasula irutha baarame koranchi irukku ... vera level content broo...
@vsperumal5337
@vsperumal5337 2 года назад
Same blood ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 2 года назад
Neega porama puduchivaga
@onlyme4092
@onlyme4092 2 года назад
@@vijaysentamilselvan2581 Yenda dei un manasatchiya thottu intha padathula ethavathavathu pudhusa scene irukkanu.. ellarum adichi thovaicha kuppa... itha paathu engalukku porama veraiyam ...
@rajaravivarmar
@rajaravivarmar 2 года назад
@@onlyme4092 Entha tamil padathula ithu mathiri vanthurukkunu sollunga paapom.
@dinesh6489
@dinesh6489 2 года назад
@@rajaravivarmar Making is different but not engaging and no brilliance in the screenplay. If anirudh is removed from this movie. It's utter flop.
@Rahulvishnu2810
@Rahulvishnu2810 2 года назад
Exactly What I thought . thanks for posting man . great relief from overhyping audience
@priyapuppy3332
@priyapuppy3332 2 года назад
Ithu enake solra mari iruku bro....appo puriyala ippo puriyuthu😌😌😌
@vandumurugan6233
@vandumurugan6233 2 года назад
யோவ் சங்கி விடாம வீடியோ போடுயா, நீயும் நல்லா வருவ பலருக்கு விழிப்புனர்வும் வரும். அப்படியே மைருதாஸ்க்கு ஒரு வீடியோ தல 😅
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 года назад
ARM..?
@arjunpc3346
@arjunpc3346 2 года назад
Hats off to Naadu Viral Channel 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻.
@aljabbaru5094
@aljabbaru5094 2 года назад
என்னடா யாருமே இந்த படத்தை பத்தி சொல்லயேனு பார்த்தேன் Super U r correct எதுவுமே logic இல்லை ஆண்டவர் மூஞ்சி க்கு தான் ஓடுச்சு
@rajasolomon4342
@rajasolomon4342 2 года назад
🤔🤔🤔
@sashidharan679
@sashidharan679 2 года назад
😂ama matha padamlam logic odavae dhan iruku... Oru padam pudhusa panira kudadhe... Poramai pudicha paiyaga...🤣
@donfriend8851
@donfriend8851 2 года назад
உங்க வீடியோ பாத்து சிரித்தேன் சிந்தித்தேன் தெளிவு பெற்றேன் 👍👌🤝🤗
@randyorton3896
@randyorton3896 2 года назад
Don't take a break bro post your videos continuously. All the best
@madhanthara9983
@madhanthara9983 2 года назад
Dai machi mudiyala da vera level da 🤩🤩🤩🤩❤️
@samyukthajhanvi
@samyukthajhanvi 2 года назад
Annan back to action 🔥🔥🔥🔥
@392kamatchi6
@392kamatchi6 2 года назад
தோழர் இப்பொழுதுதான் நான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் அருமையாக உள்ளது U2 brutes ல நீங்க கொடுத்த நேர்காணலுக்கு பிறகுதான் பார்த்தேன் . செம்ம 👌👌👌👌தோழர்🔥🔥🔥
@hashikaaru5793
@hashikaaru5793 2 года назад
😁😁ennaya ore surprise ah irukku.... Ivlo seekarama next video... Unga logathula eppadiya anumathitchanga... Ellarum nelsonah vatchu senja, thala different ah LCU ah senja paru, Anga nikkiraya nee...
@yukeshkumar2596
@yukeshkumar2596 2 года назад
Thalaivan is back. 🔥🔥🔥
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 года назад
Hi bro romba happy ya iruku long gap ku apram unga video paakrom,health epdi iruku bro. Video sema chumma adichi thumsam senjiteenga. Please inimel continuous ah video podunga.
@kilonasmile5919
@kilonasmile5919 2 года назад
Adei lokesh ...setha da😠😠😠😠😠😠. My thambi keep rocking da🔥🔥🔥🔥🔥
@rajuvijayalakshmi1844
@rajuvijayalakshmi1844 2 года назад
Thank you bro nice explanation niraiya person's indha message (wholes ah) and yosikave illa really nice video
@world4usbro
@world4usbro 2 года назад
வேற லெவல் யா.. உங்க லோகத்து பிரச்சனைகளை பத்தி பேசுங்க சீக்கிரம் 😜😜
@malinianbuchelvan4610
@malinianbuchelvan4610 2 года назад
Thanks for saying all the things that I thought about the movie!
@maniseema3460
@maniseema3460 2 года назад
தல ஃபார்ம் ல இருக்கிங்க... விடாதிங்க தொடர்ந்து வீடியோ போடுங்க.....🔥🔥🔥🔥
@amalaxel
@amalaxel 2 года назад
Bro weekly Videos podunga Please .... Vera Level !!! Bangam panitinga
@andrewchain41
@andrewchain41 2 года назад
Vaichi Seiying oru Kalai na athuku nee thanya Godfather u.. Semma Keep Rocking bro. Please do more videos on New Movies👍👍
@samyuktamc9303
@samyuktamc9303 2 года назад
Mudichavukki Narayanan! 🤣🤣🤣 Class!!! Sometimes, someone needs to explain the logic gaps for the rest of us to understand. I saw the movie twice, plus a few more times on RU-vid, Hindi version. Didn't notice these logic lapses. Ippo thaan flaws puriyudhu. Excellent work, as usual. The points about Amar not keeping his wife hidden from the enemies, and the commercial SX worker - brilliant!
@2786493Views
@2786493Views 2 года назад
Perfect Roast without hurting LCU gang
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 2 года назад
You are back to the form thala
@ramdinesh2032
@ramdinesh2032 2 года назад
Wow semma univers bro❤️❤️❤️ really super at finishing end ❤️👍❤️❤️
@bascoraj
@bascoraj 2 года назад
வெள்ளை கலர் நூலு போட்டு ஜாதி பேசும் மாமு. 😂😂😂
@rocksBottom_25
@rocksBottom_25 10 месяцев назад
😅
@blacktiestudios03
@blacktiestudios03 10 месяцев назад
😂😂
@blessingdaniel64
@blessingdaniel64 2 года назад
Vera level 😂😂😂😂😂😂😂 love the breakdown of the movie ❤️❤️❤️❤️❤️❤️
@jodan2770
@jodan2770 2 года назад
I felt the same after listening to the song.
@JackieChan-mz1ks
@JackieChan-mz1ks 2 года назад
What if seenu - srinivasa isyer, somu - somasundra iyangar in parpaan POV. avangaluku paatula problem illa, atha padura kamal enna aalunganu thn problem
@bebinsam1695
@bebinsam1695 2 года назад
Thala description la savarkar store line illa . Maranthutiangala. Next video podumbothu marakama add pannunga.
@smcv8365
@smcv8365 2 года назад
Seriously one of the best reviews. Simply ripped the movie apart...
@charlesprakas4581
@charlesprakas4581 2 года назад
Welcome back naduviral 💐💐💐👍👍
@tomhanks5329
@tomhanks5329 2 года назад
game of thrones(novels)... is a universe.. world building..different religions..different forms of goverment..languages..flora..fauna(dragon,direwolf)...technology..(valarian steel)...ithalam pannitu apuran solungada..universenu
@ebinazer7052
@ebinazer7052 2 года назад
Vera level bro 💯💯💯💯💯💯💯💯💯💯🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🌺🌺🌺🌺
@shalinijaikumar9773
@shalinijaikumar9773 2 года назад
Marumaga kudave kozhandai ya vechutu fight pani irukalam nu padam paakum bodey thonuchi bro. But naama idha sonna namaku arivu illa aandavar padam purinjikira aluvuku solluvaanga. Neenga vera level 😂😂😂
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Sari padam paathiya marumagal kolanthaiya maadila vittutu oru lock room irukkura edathula maatippa.. lock oda key Tina oda eye avalum sethuruva appo enna pannavaanga... Thookittu pogaama
@PS-vx7hq
@PS-vx7hq 2 года назад
3:45 ultimate bosu... narayanan, seshadri....
@manikandan144
@manikandan144 2 года назад
Yow padatha thirumba parka mudeyatha alavukku panniteye 😩😩😩
@charuadhiadhicharu3740
@charuadhiadhicharu3740 2 года назад
தம்பி, சிறப்பான காணொளி...👌👌🤝🤝💐💐
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 года назад
Every other person going along with Modi's branding tricks, it is always familiar to marketing experts
@saravanamg7593
@saravanamg7593 2 года назад
Come rock every day, u r unique.
@mmmdass52
@mmmdass52 2 года назад
செம சூப்பர் சகோ 👍👍👍👍👍👌👌👌👌👌
@prasanthsindhu1659
@prasanthsindhu1659 2 года назад
Thala ne Vera maari.. sathiyama soldre enakum apditha irunthuchi avane enga paar poitu lcu apdinu sollubothu.. naanum first padatha enjoy panna.. aana andha LCU😂😂😂
@balaji-ft4xp
@balaji-ft4xp 2 года назад
Woww.. Super👏👏 💞
@vinoth.m7796
@vinoth.m7796 2 года назад
நீ ஒரு சிறப்பான ஆளூ 🥸🥳💥😍
@mariselvamappu6726
@mariselvamappu6726 2 года назад
Real roast 🔥🔥verithanam🤣😂😂
@simsoneudhaya6244
@simsoneudhaya6244 2 года назад
Sirapu miga sirapu bro👍
@joelthenraj6592
@joelthenraj6592 2 года назад
அடிச்சுத் துவைச்சு காயப் போட்டால் அதுதான் நடுவிரல்...
@pboopathi01
@pboopathi01 2 года назад
Opening song la enakkum lot of questions erunthadhu Bro. Lyrics ellam tamil peoples ku against ah tha erukkum
@dineshkarthick5500
@dineshkarthick5500 2 года назад
நீங்க காரணம் இல்லாமல் படத்தை troll பண்ணமாட்டிங்க ... இந்த படத்தில் என்னமோ அரசியல் இருக்கு அது எனக்கு புரியலையே...
@mahemagu1300
@mahemagu1300 2 года назад
Vera onnum illa Aandavar Iyer ngra oru kaaranam than
@dineshkarthick5500
@dineshkarthick5500 2 года назад
@@mahemagu1300 நீங்க இந்த சேனலுக்கு புதுசா bro... அவங்க தனிநபர் caste பார்த்து வீடியோ போடமாட்டாங்க . அவங்க சொல்லற கருத்து பிற்போக்கு தனமாகவோ ..சாதி ஏற்றத் தாழ்வு கருத்து சொன்ன மட்டும் தான் வீடியோ போடுவாங்க..
@karthikeyanj8482
@karthikeyanj8482 2 года назад
Antha Motta thalayila oru aani adippa, ana Kamal evalavo nalla padam nadichrupparu ana intha padathuku semma collection namba mudilappa
@greyjedi75
@greyjedi75 10 месяцев назад
0:00--2:52 lcu 4:00-5:10🎯💯 12:51😂😂😂😂😅 18:00😂😂😂😂😂😂🎉 B.R troll ultimate😂😂😂😂👍🏽🎯 Nandri🙏🏾🙏🏾
@muhammadzakarianoor2769
@muhammadzakarianoor2769 2 года назад
பஞ்சாங்கம் பார்த்து தான் புறப்பட்டீர்கலா எங்க கிரகத்தில் பஞ்சாங்கம் பார்க்காமல் எதையும் செய்யமாட்டோம் செம தல 🙏
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 2 года назад
நல்லகாலம்
@logulogu7202
@logulogu7202 2 года назад
அடுத்த வீடியோ எப்ப தலைவா போடுறிங்க
@wasteland2612
@wasteland2612 2 года назад
Ramana universe Yow video loopla paathuttu irukken 😂😂🤣🤣🤣🤣❤️❤️😘😘
@kingkdomdon
@kingkdomdon 2 года назад
நம்மள நாமே ஏமாத்திட்டு பார்த்திட்டு இருப்போம் கமல் சாகலைன்னு...ஹாஹாஹா..ஹைலைட்👍
@jagadeesh7616
@jagadeesh7616 2 года назад
Yov - Universe nu sonnadhu oru kuthamaaya🤣🤣🤣. Adhulayum Lays cover ippadi vizhundhu irundha gudhichiruppaaru👌👌👌🤣🤣🤣. Back to form bro👍👍👍. Namma கிரக prachanaikku seekaram vaanga. Adhu dhaan namma universe uh - NVCU😂😂😂
@Unluckyweirdo
@Unluckyweirdo Год назад
Neraiya movies reference laye padam odirichu
@arjunpc3346
@arjunpc3346 2 года назад
Vara level Video 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻.
@NaRuToUzUmAKi-qc9po
@NaRuToUzUmAKi-qc9po 2 года назад
LCU owner : இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா?.. மொட்ட : யாரு பா.. LCU Owner : நீதான்டா
@karthikbalan7221
@karthikbalan7221 2 года назад
Supereeeeeeerrb.no words to say about your work.excellent keep it up...
@Sriramlivz
@Sriramlivz 2 года назад
LCU created by fans. That's true bro. Why back burning for you man. Oruthan nalla vandhuda koodaadhe.
@anbuanbu6295
@anbuanbu6295 2 года назад
I'm waiting
@smcv8365
@smcv8365 2 года назад
Yo, akkramam!!! 🤣🤣🤣🤣 The film will be on tv in another few months.i'll watch it then. Nandri.
@smcv8365
@smcv8365 2 года назад
Thanks for the like, Nadu Viral. You really, really, really should make more videos. Wit and humour improves the more you use it.
@kishorenaveen3524
@kishorenaveen3524 2 года назад
Yov padathaye pakama itha patha wrong ah than ya therium 😂😂
@dineshbalajee8090
@dineshbalajee8090 2 года назад
Back to form 👌
@ravindranp.r9704
@ravindranp.r9704 2 года назад
Super Thambi. சொல்லாம ம் கொள்ளாம் லீவ் போட்டுடாதீங்க.
@maxxmine
@maxxmine 2 года назад
Nice bg music
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 2 года назад
Brilliant work. Superb.... Keep posting videos.
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 2 года назад
சங்கி சங்கிதான் 👌👏💎
@janakijanaki897
@janakijanaki897 2 года назад
Superb boss, waiting for latest seeman roast...
@bharathprabu2555
@bharathprabu2555 2 года назад
4:15 itha sonna yanna bommer nu soldranga 🤡
@rajasolomon4342
@rajasolomon4342 2 года назад
ஹஹஹஹஹ யோவ் ஆண்டவர் உன்ன சபிக்கபோராரு ....ஒரு பல்கலைக்கழகத்தையே ...ம்ம்ம் ம்
@chezhiyanm7958
@chezhiyanm7958 2 года назад
தலைவா இது போல தான் மாஸ்டர் படத்துல பறை இசை அடிக்கிறப்போ யோவ் அதான் காசு வாங்குறீங்க இல்ல அடிங்கய்யாநு டயலாக் வெச்சிருப்பாங்க நம்ம LCU 🤔🤔🤔
@tomhanks5329
@tomhanks5329 2 года назад
truth bro.. missed it
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Yow ithu ellama connect pannuva... Ithu saatharanama soldrathu thaanaya
@amehaleem93
@amehaleem93 2 года назад
Semmmaa. Love from Dubai
@ebinazer7052
@ebinazer7052 2 года назад
Bro vikkram 2nd naa paarkkamattan ..neenga review pannunga apram pooi pakkuran 💯💯💯💯💯vera level bro 🙋🏻‍♂🙋🏻‍♂
@rajaravivarmar
@rajaravivarmar 2 года назад
Athukaprom ethukku poi paathukittu. He influences his views, aprom padam paakum pothum ivaru sonnathu thaan mandaila oodum.
@RoadRevz
@RoadRevz 2 года назад
Vunga video 1 hour irunthalum papain brother ..... Naatula romba sangi naainga alairaanunga antha naaihalellam vachi sambavam pannunga brother regular ah video upload pannunga
@beastedits6254
@beastedits6254 2 года назад
Vuttalakadi parthasarathynu epadra set aagum songku😂 Aniyayathuku thazhvumanapanmaila irukanunga🚶🚶
@randomnibba3340
@randomnibba3340 2 года назад
Unmai bro😂😂 seriyana paithiyakarana irupan pola
@beastedits6254
@beastedits6254 2 года назад
@@randomnibba3340 😂😂
@TheBABYinme
@TheBABYinme 2 года назад
Enna adisayam two videos in a week...
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 года назад
சூப்பர் தோழர்
@raajubhikungfumaster6398
@raajubhikungfumaster6398 2 года назад
Vera level my dear brother eppoathum happy erunga
@mohanrajmohanraj2595
@mohanrajmohanraj2595 2 года назад
Super bro.
@madhanstyles8321
@madhanstyles8321 2 года назад
Semma anna💯
@user-fw4nz5ps7c
@user-fw4nz5ps7c 2 года назад
படத்துக்கு ஓவரா பில்டப் கொடுக்குரங்களேன்னு 4 வருஷம் கழிச்சு தியேட்டருக்கு போன, ஒரு சாதாரண கமர்சியல் படம். Old story, predictable screen play, வெங்கட் பிரபு already பண்ண cinematic universe அஹ் , அடுத்த sequel க்கு ஒரு லீட் கொடுத்து , படத்துல அப்படி ஒன்னும் இல்லை. KGF2 மாதிரி தான். Only buildup.
@tv-jith
@tv-jith 2 года назад
இப்படி வாரத்துக்கு ஒருநாளாவது வாப்பா
@MohanMohan-qu9kc
@MohanMohan-qu9kc 2 года назад
நீங்க சொல்றதெல்லாம் சரி னு தான் தோனுது, இந்த logic இல்லாத cinematic universe நம்மையெல்லாம் கிறுக்கு 🌼 னு நெனச்சேன் இருக்கானுங்க
@kishorenaveen3524
@kishorenaveen3524 2 года назад
seri ipo logic satisfy agura mathri padam epdi eduka mudium neye solu bro, comparative ah than padam edupanga apdithan audience um reach agum , ukathu lays packet left la parakuthy right la parunthirntha ena airkum Avlo detail ethuku mothela antha eduthula ivan than content kaga eduthu pesitu irukanan na viewers un anthey angle la pakuringa purila
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Appadi paathanaa Inga India la hit aana oru padam kooda nikkathu
@surendarn1026
@surendarn1026 2 года назад
இன்னும் சம்பவங்களை எதிர்நோக்கி 💐
@praveenraja8606
@praveenraja8606 2 года назад
தல வேற லெவல்🤣🤣
@rameshaathavan447
@rameshaathavan447 2 года назад
வாரத்தில் இரண்டுநாள் வீடியோ போடு தல
@chandrasekarselvan1749
@chandrasekarselvan1749 2 года назад
மரண பங்கம் யா 🤣🤣🤣🤣
@Coimbatoreroad
@Coimbatoreroad 2 года назад
Vijay sethupathy voice mimicry super
@satyatoday594
@satyatoday594 2 года назад
இப்படி ஒரு செருப்படி தேவதான் லோகேஷ்கு மட்டமான படம்
@selvas2078
@selvas2078 2 года назад
Bro intro vara music name or link kudu brooo
@cmvlogs1729
@cmvlogs1729 2 года назад
Vijay sethupathi voice mudulation mathiri irukku bro, unga voice.
@vinothkumar-qq1gf
@vinothkumar-qq1gf 2 года назад
தலைவா, you are great!, உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை.
@anburavikumar1909
@anburavikumar1909 2 года назад
There is something intent to troll the movie.
Далее
Vikram Roast | Plip Plip
14:22
Просмотров 1,4 млн
Jailer Roast 👮🏻‍♂️🚨 | Plip Plip
17:31
Просмотров 947 тыс.