Тёмный

Lokesh ஐ பதறவிட்ட சேட்டன்களின் மரண சம்பவம் ! Zubair | Manjummel Boys | Jeeva Cinema 

Jeeva Cinema
Подписаться 115 тыс.
Просмотров 91 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@JeevaCinema
@JeevaCinema 6 месяцев назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s 6 месяцев назад
ரஜினி ரசிகர்ன்ற பெயரில் விஜய்யை Target செய்வது தவறு ஜீவா
@AK_GAMING948
@AK_GAMING948 6 месяцев назад
அன்னா, நீங்கள் ஐயர் இன் அறேபியா மலையாளம் படம் பார்க்க வேண்டும். படம் பார்த்து ரிவ்யூ பண்ணவும்.
@AK_GAMING948
@AK_GAMING948 6 месяцев назад
அன்னா, நீங்கள் ஐயர் இன் அறேபியா மலையாளம் படம் பார்க்க வேண்டும். படம் பார்த்து ரிவ்யூ பண்ணவும்.
@AK_GAMING948
@AK_GAMING948 6 месяцев назад
அன்னா, நீங்கள் ஐயர் இன் அறேபியா மலையாளம் படம் பார்க்க வேண்டும். படம் பார்த்து ரிவ்யூ பண்ணவும்.
@AK_GAMING948
@AK_GAMING948 6 месяцев назад
அன்னா, நீங்கள் ஐயர் இன் அறேபியா மலையாளம் படம் பார்க்க வேண்டும். படம் பார்த்து ரிவ்யூ பண்ணவும்.
@user-yr4kg8kd1d
@user-yr4kg8kd1d 6 месяцев назад
கேரளா படம் அத்தனையும் சூப்பரா இருக்கும் கதை வித்தியாசமாக இருக்கும் பார்க்கிற மாதிரி இருக்கும் கேக்குற மாட்டேங்குது ஒரு படத்தோட கதை திரை விமர்சனமாக கேட்டீங்கன்னா ஆடியோ கேட்கவே நன்றாக இருக்கும்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 6 месяцев назад
ஆனால் இப்போ குடும்ப கதைகள் குறைஞ்சுருச்சு... வெறும் மிஸ்ட்ரி திரில்லர் படம்தான் வருது
@peterjkirubagaran
@peterjkirubagaran 6 месяцев назад
Very true... Nowadays I watch more Malayalam films than Tamil. OTT is a plus for us.
@josephnorton6859
@josephnorton6859 5 месяцев назад
90s Malayalam movies full of comedy . In harihar nagar , manar mathai speaking , Vietnam colony .
@jayakumarpradeepam5142
@jayakumarpradeepam5142 5 месяцев назад
Malayalam and Tamil are identical twins. I am a Keralite and always considered Tamilians as our own people.
@sasikala-tq1ev
@sasikala-tq1ev 6 месяцев назад
குணா படம் பார்த்திருக்கேன் ஆனால் இந்த படம் பார்க்க னும் 👏🏻👌
@rlakshminarayanan1606
@rlakshminarayanan1606 6 месяцев назад
Super padam
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 6 месяцев назад
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடி,100 கோடியை, வசூலில் தாண்டும் படமாக அமையும் .
@anjojacob1348
@anjojacob1348 6 месяцев назад
Budget around 20-25 cr....
@syedbasha9530
@syedbasha9530 6 месяцев назад
ஐந்து கோடி பட்ஜெட். ஏழு நாட்களில் ஐம்பது கோடி வசூல்
@palanikd85
@palanikd85 6 месяцев назад
❤❤❤
@bassmass2000
@bassmass2000 6 месяцев назад
67 core cross pannittu
@fabiancruz5973
@fabiancruz5973 6 месяцев назад
ji cave scenes making vera level
@SureshS-vj6iu
@SureshS-vj6iu 6 месяцев назад
Very very good sir ഇതാന് നല്ല സിനിമ എങ്ങിനെ എടുക്കണം എന്ന് നിങ്ങൾ പറഞ്ഞത് ഇത് എല്ലാ സംവിധായകരും ശ്രദ്ധിച്ചാൽ നല്ല സിനിമ ഇനിയും എടുക്കാം🙏🙏🙏
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 6 месяцев назад
manjummel boys is super duper awesome
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr 6 месяцев назад
After SETHU the only MOVIE I SAW PEOPLE STANDING UP AND CLAPPING 👏 IS MANJUMMEL BOYS IN TAMILNADU, I was in grade 10 for sethu 😊
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 6 месяцев назад
குணா படத்தை ரி ரிலீஸ் பண்ண வேண்டும்
@Bizan9501
@Bizan9501 6 месяцев назад
Hats off to the screenplay of Manjummal Boys❤🎉
@mssongaddict1719
@mssongaddict1719 6 месяцев назад
Happy that we had movies like Chiththa and parking❤ in Tamil.
@RameshKumar-jq1ye
@RameshKumar-jq1ye 6 месяцев назад
Kamalahassan sir Mass ❤❤❤
@gokul7053
@gokul7053 6 месяцев назад
lal Salaam washout
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 6 месяцев назад
Jeevaavukku kobam varum
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s 6 месяцев назад
😂😂😂😂😂
@user-nx8vk3wi2u
@user-nx8vk3wi2u 6 месяцев назад
@@user-hz3cc8lu5sLeo nakkitu pona mathiri ah 😂
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s 6 месяцев назад
@@user-nx8vk3wi2u sari APA yen Vijay vachi ags 200 crores salary kodukaranga yenda poi nu therinja pesaringa
@gokul7053
@gokul7053 6 месяцев назад
@@user-nx8vk3wi2u leo Super hit lalsalaam disaster
@user-hu3kq3xr9t
@user-hu3kq3xr9t 6 месяцев назад
அது மட்டுமல்ல இப்ப வந்த படங்கள் ஒரே பில்டப் பில்டப் பில்டப்
@shannat4566
@shannat4566 6 месяцев назад
Guna is art movie. Thalapathy was commercial movie. Kamal sir vs Rajini sir race Mostly won by Kamal sir. Check with movie distributors
@sasidharanm7089
@sasidharanm7089 5 месяцев назад
தமிழ் நாட்டில் சினிமா ஹீரோ கடவூள் மாதிரி கேரளாவில் வெறும் கலைஞர் தான்
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 6 месяцев назад
Thank you...
@krmziaudeen8854
@krmziaudeen8854 6 месяцев назад
40-வருடத்திற்கு முன் வந்த கமல் படத்தின் ஒரு காட்சியில்,கமல் வீட்டினுள் வரும் போது,அவரது மனைவி சமைத்துக் கொண்டிருப்பார். அப்போது அந்த வாசனையை நுகர்ந்து கொண்டே,'என்ன ஒரே நாத்தமடிக்குது என்று கிச்சனில் மனைவியிடம் வந்து,'ஓ...சமைக்கிறியா' என்பார். இது அந்த காலத்தில் பலருக்கும் புரிந்திரிக்க வாய்ப்பு இல்லை.
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 6 месяцев назад
ஷங்கர் வந்துதான் சினிமா போக்கே மாறியது. லோகேஷ் இப்ப வந்தவன், அதீத செலவு செய்பவன் ஷங்கர், அட்லீ, இப்ப லோகேஷ், பட்ஜெட் படங்களை, நல்ல கதை காட்சியமைப்பு ,மனசுக்கு ஒரு சந்தோஷம் இருந்தால் அந்த படம் ஓடும். நான்தான் பெரிய புழுத்தி ன்னு நெனச்சா அப்பறம் நக்கிகிட்டு தான் போகும் .
@ajitharavind3531
@ajitharavind3531 6 месяцев назад
Yoww shankar lam indha duba gur director oda compare panadha ya😂😂(shankar movies la endha aluvuku bramandam iruko same content irukum )but loki,nelso movies lam kupa movies 😂
@jothijothikumar1060
@jothijothikumar1060 6 месяцев назад
0:25 yes pro 100% unmai
@u1smp
@u1smp 6 месяцев назад
Then we have to say RK Selva mani.. he is the first person who took film in high budget and cult movies.. why you are starting with Shankar
@palanikd85
@palanikd85 6 месяцев назад
Kotha Leo lam kuppaii pee padam
@user-cc8qz7hn9u
@user-cc8qz7hn9u 6 месяцев назад
சங்கர் ஒரு கேடு கெட்ட டைரக்டர் சங்கர் ஒரு பிராட் 420 அகியூஸ்ட் படங்கள் எல்லாம் அதிகமாக எடுககுடியவன்
@sheiks6005
@sheiks6005 6 месяцев назад
Arumai ana pathivu.
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 6 месяцев назад
நக்கி பிழைப்பு நடத்தும் கூட்டம் நக்கி தான் பிழைக்கும். Lokesh க்கு செருப்படி
@NaveenKumar-nq8mh
@NaveenKumar-nq8mh 6 месяцев назад
Manjumaal boys unmailaye nalla padam than, I really enjoyed it.... But.... Namallum already naraiya unarvu porvamaana padangal eduthu irukom Aram, Aruvi, Kaaka muttai, Aanadavan kaalai, 96, Pa pandi, Mandela, Mundaasupatti, Super Deluxe.... Innum naraiya neraiya feel good movies neraiya Tamil cinema la vanthu iruku Recent a kooda Parking, Good night, Lover, etc neraiya iruku Ithu ellam lokesh vanthatuku apam than Tamil cinema ve seralinju pochu apdina.... LEO va vidunga, athu oru kupai Lokesh oda Maanagaram poi parunga, oru ketta varthi pesuna evlo thappunu antha padathula naama feel pannuvom.... Aana antha scene a pa ranjith vimarsanam panni irupaaru, o*ha na avlo periya ketta varthai a apdinu Intha manjumaal boys hit aanathuku innoru reason, oru vintage song place pannunathu... Atha popular pannunathum lokesh than Lokesh movies la action athigam irukuna, poi Thallumala padam parunga, action movie than, Leo va vida action bayangarama irukum Oru padam romba reach aiduchunu, atha vache namma industry a mattam thatta koodathu Lokesh ku munnadi guns use panra action movies vanthathu illaya.... Summa antha oru aala pathi mattum vathakitu iruka koodathu Sari atha vidunga, LEO review pota appo India la enganga ivlo drugs polakathula iruku apdinu ketinga.... Ippo Delhi and Gujarat la almost 2000kg drugs maati iruku, athuvum Tamil naatula oru mukiyamana family kooda thodarbula irukravar than athula member a irukaaru pola... Atha pathium konjam pesurathu
@mohamedfahath479
@mohamedfahath479 6 месяцев назад
Ama bro Ivar epo pathalum lokesh ah matum target panni pesitae erukar
@ajitharavind3531
@ajitharavind3531 6 месяцев назад
Last 2yrs ah vandha nalla padam solunga papom??? Nega sodlra list yallam covid munadi vandha movies dhn😂😂
@NaveenKumar-nq8mh
@NaveenKumar-nq8mh 6 месяцев назад
@@ajitharavind3531 comment a fulla parunga bro😒😒 Lover, Good night, Parking ellam mention panni irupen....🥱🥱 Innum iruku.... Ayothi, Dada, Chitha, Harkara, Jigarthanda Double x, Viduthalai, Irugapatru.... Innum neraiya iruku, ungaluku apram jeevaku than paaka neram illai.... Intha vintage songs a movies la use panra trend a popular aakunathe lokesh than, atha than Manjumaal boys use panni namala emotional aki irupanga, atha lokesh pannuna ivaruku vaitheruchala irukum.... Unmailaye lokesh avlo mosamana director na, maanagaram and Kaithi pathutu apram pesatum.... Summa Leo va mattum vachu pesa koodathu, Leo sarukal than atha pathi mattum pesi oruthara degrade panna koodathu
@NaveenKumar-nq8mh
@NaveenKumar-nq8mh 6 месяцев назад
@@ajitharavind3531 one more bro... Beast movie munnadi varai, Nelson chance e illa, vera level director apdinu over buildup pannuna intha fans than Beast apram almost 1year manusan veleiya varatha alavuku troll pannunanga.... But after Jailer, paravala oru comeback apdinu appreciate pannunanga Same now happening to Lokesh, but Beast alavuku oru mokka padama Leo pogala.... But if he come back with a one more blockbuster like Kaithi or Vikram, he can't speak like this What I'm saying is, just be a fan bro not a toxic fan, who extremely celebrates for movies like Doctor, Vikram and degrades and trolls for movies like beast and Leo
@aka-30
@aka-30 6 месяцев назад
Neegha sonna yellam padam paathachu. But இந்த படம் international standard la iruku . Leo படம் என்னால பாக்க முடியல தூங்கிட்டேன். என்னால முடியல. அவ்வளவு ஆத்திரம். Jeeva சொல்றது உண்மை தான். Nelson படம் எனக்கு எந்த படமும் பிடிக்கவே இல்லை. Jailer and beast செம மொக்கை இது jailer விட beast எவ்வளவு லோ தேவலாம். Song . Army action. Vijay cuteness comedy dance . But jailer la ஒன்னுமே இல்லை. Song ம் waste திரும்பி லாம் கேட்க முடியாது. Lokesh எடுத்த படத்தில் மாநகரம் மற்றும் கைதி இது மட்டும் தான் படம். விக்ரம் JUST பந்தா தான். Surya and lady fight against interval scene. மொத்த படமும் அவ்வளவு தான். மற்ற நேரம் எல்லாம் ஒன்னும் பெருசா இல்லை. ஆனால் கைதி மற்றும் மாநகரம் உங்களால் அப்படி பார்க்க முடியாது ‌ . ஒரு scene miss ஆனாலும் confuse ஆயிடும். Chair முனையில் நகத்தை கடிச்சிட்டு பார்ப்போம். ஆனால் விக்ரம் அப்படி இல்லை. மொத்த 3 scene எடுத்து டா படம் waste
@naveenp8033
@naveenp8033 6 месяцев назад
Well said 👌🏻
@SUJITHSB-uz3mw
@SUJITHSB-uz3mw 6 месяцев назад
Very true❤
@KirubanandanSwaminathan
@KirubanandanSwaminathan 6 месяцев назад
Excellent Movie...
@narasiman7476
@narasiman7476 6 месяцев назад
Super padam❤
@josephaugustin2647
@josephaugustin2647 5 месяцев назад
കാത് അറുക്കുന്നതും കഴുത്ത് അറുക്കന്നതുമായ പടങ്ങള് രസിച്ച് മടുത്ത് പോയ തമിഴ് Bro കൾക്ക് മഞ്ഞുമ്മേൽ Boys ഒരു വരപ്രസാദമാണ്
@sajithaunnikrishnan9505
@sajithaunnikrishnan9505 6 месяцев назад
Please watch Malayalam movies- Home, Omsanthi osana,Parava, Kumbalangi night, Helen,Udel, Joji etc
@baburaj6266
@baburaj6266 6 месяцев назад
இதுவே வெளிநாட்டு இருந்த பாதுகாப்பு அம்சம் அமைச்சு டிக்கெட் பொட்டு அர்சுக்கு வருவாய் ஆக்கி இறுப்பாங்க இந்தியாவில் சுற்றலா இடம் லட்சம் இடம் உண்டு அதை ஒண்ணு பராமரிப்பு யில்ல்ம்ள் இருக்கு அல்லத் பாதுகாப்பு யில்ல் சுத்தம் இருக்காது வெளிநாட்டு சுற்றலா பயணிகள் சுத்தம் சுகாதாரம் எதிர்ப்பார்கள் அது பொகா பிச்சைகார்கல் தொல்லை திருடர்கள் தொல்லை.. எனவே சுற்றுலா இடங்களை அர்சு பராமரிகனும் இதன் மூலம் அர்சுக்கு வருவாய் கிடைக்கும்... வெளிநாட்டு சுற்ற்லா பயணிகள் தேவையான றொடு ரூம் உணவு இந்திய சுற்ற்லா துறை எர்படுதினால் நாட்டிற்கு வருமானம் கிடைகும்
@gokul7053
@gokul7053 6 месяцев назад
15:45 unga lal Salaam would wide washout da
@vijaykumar-tq3tv
@vijaykumar-tq3tv 6 месяцев назад
Unga.illa.namma.state.padam.padu.tholvi.ithu.unakkum.enakkum.perumaya.yosi
@sureshappu3280
@sureshappu3280 6 месяцев назад
100 % true ,,, wellsaid ,,,superb interview ,,,I am an ast director in tamil film industry,,,good job ,,,congratulations 🤝
@84venkatesan
@84venkatesan 6 месяцев назад
இந்த படம் பார்த்து விட்டேன். இதை விட ஆக சிறந்த படங்கள் மலையாள சினிமாவில் உள்ளன. அதற்கு நிகரான தமிழ் படங்களும் உள்ளன உடனே நம் படங்கள் சரி இல்லை என்று மாஸ் படங்கள் மட்டும்தான் உள்ளன என்று சொல்ல வேண்டியது இல்லை. நம்மிடம் அனைத்து வகையான படங்களும் உள்ளது. எல்லா படங்களும் கொண்டாட பட வேண்டியவை
@Karthigainilavan-
@Karthigainilavan- 6 месяцев назад
நன்றி
@scyrilantony26
@scyrilantony26 6 месяцев назад
we see Malayalam moves are back on track before 25 years they used to give ultimate movies with good story and script and those films where remade to different languages,thats a good sign,Tamil movies are now dependent on vetrimaran for different movie line ,Shankar his waste maker who spends on money for unnecessary things in the movie,we need good scripts and directors and producers who have trust in them
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 6 месяцев назад
Tamil Cinema will never change, that’s the stupidity of the Tamil audience, people should start welcoming movies like Manjumol boys.
@Rajasekar-kb7vc
@Rajasekar-kb7vc 6 месяцев назад
Kaithi veeda manjumal boys nalla iruka summa pesa kudathu
@vadiveloomuthan1448
@vadiveloomuthan1448 6 месяцев назад
Tamilnaadu cinema fans should learn to diffenrence of real life & cinema. It may take a few hundred years to make change. Till then no one will change
@anandsujinkids8595
@anandsujinkids8595 6 месяцев назад
Tamil audience like to watch good story
@kirthikad2864
@kirthikad2864 6 месяцев назад
M.boys director yetutha Jan e man also semmaya irukum.
@mssongaddict1719
@mssongaddict1719 6 месяцев назад
Content is the king always....
@nixonpaul1199
@nixonpaul1199 6 месяцев назад
Next Malayalam flim to release is Adujeevitham ( Goat Life). Real life story acted by Prithiviraj n Amala Paul. Release date :28th March 2024.
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 6 месяцев назад
Mamotty movie One was superb.
@shashimm1391
@shashimm1391 5 месяцев назад
Nalla debate
@Akmal_jj
@Akmal_jj 6 месяцев назад
நல்ல வேளை லால்சலம் வரும்போது ரிலீஸ் பண்ணல 😂
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 6 месяцев назад
அய்யோ கொடுமை... ரஜினி பொண்ணுங்க... என்ன செய்யும் 😢 பாவம். துட்டு கொழுப்பு
@velvel2796
@velvel2796 6 месяцев назад
லோகேஷ் வந்தான்ஷ போதைப்பொருள் படம் தான்..வேற கதையே அவன் கிட்ட இல்லையா....... அவன் படத்தை தடை செய்ய வேண்டும்... போதைப்பொருள் சம்பந்தப்பட்ட படமாக இருந்தால்
@sachith30
@sachith30 5 месяцев назад
I should definitely appreciate your feedback about the flim mangummal boy's, it's the totality and dedication of total unit who has put hundred percent effort has to be appreciated, apart from all the director's dedication and involvement with precise observation to all angles where technical aspect leads the prime frame without any lag or fault is the hiding highlight of the film 📽️.
@JM-hn8mf
@JM-hn8mf 6 месяцев назад
What message giving by Lokesh in movies 🎥
@immovablemover920
@immovablemover920 6 месяцев назад
சமீபத்தில் ஒரு மலையாளத் திரைப்படம் மிகுந்த விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் படத்தை இன்று நான் பார்க்கும் பொழுது படத்தின் துவக்கத்தில் ஒரு பாடல் வருகிறது, அந்தப் பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திரையில் காட்டுகிறார்கள். அந்தப் பாடலில் வரும் வரிகள் "பெரியாரின் அன்பு பேத்தி எங்கு சென்றாலும் அந்த இடம் புனிதமாக இருக்காது (will become impure) என்ற வரிகளை பார்த்து நான் அதிர்ந்து போனேன். இதற்காக நான் அந்தப் படத்தை பார்க்க முடியாது. அன்பர்கள் யாரேனும் அந்தப் பாடலை ஆங்கில மொழிபெயர்ப்புடன் பார்த்து நான் சொல்வது சரிதானா என்பதை ஆராய வேண்டுகிறேன். குறிப்பாக youtube journalists கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லுங்கள்.
@immovablemover920
@immovablemover920 6 месяцев назад
"பெரியாரின் செல்லப் பெண் எங்கு சென்றாலும் அது impure ஆகிவிடும்" என்ற வரிகள் முதலில் வரும் பாடலின் subtitleல் வருவதைப் பார்த்தேன். Can those who involved in this review please see that and tell what I have seen os correct or wrong.
@Keviv0309
@Keviv0309 6 месяцев назад
Suber ❤❤❤
@snpsri3225
@snpsri3225 6 месяцев назад
Wow super congrats
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp 6 месяцев назад
Sir good review.. But nowadays almost many film actors in kerala in politics..😂😂 Jeeva you too ,you told again u love to watch rajini films🤦🤦🤦,that too annamalai🤦🤦,yen sir🤦🤦.please stop that super star hyoe🙏
@arunamathi1987
@arunamathi1987 6 месяцев назад
Nice...
@ayubayub6389
@ayubayub6389 6 месяцев назад
நான் அண்மையில் இரு படம் பார்த்தேன், ஒன்று உடல், மற்றொன்று சதுரம், very சூப்பர் படம், கதாநாயகி க்கு முக்கியம் கொடுத்து எடுக்க பட்ட படம், கொஞ்சம் செக்ஸ்யா இருந்தாலும் கதை அருமை,
@lathishs458
@lathishs458 6 месяцев назад
❤ guna cave ..kodai boys ..majummel boys
@jothijothi2635
@jothijothi2635 5 месяцев назад
Correct a solreenga
@Shamsudeen-cp1xh
@Shamsudeen-cp1xh 6 месяцев назад
Suprr
@ofnicroata6639
@ofnicroata6639 5 месяцев назад
To be framk manjumal boys an average movie in kerala.i suggest tamilnadu to watchkumblanhi nights.charlie.ustad hotel.take off.nayattu
@muraliramaraj8441
@muraliramaraj8441 6 месяцев назад
Re release kuna now 😊
@HiHi-go3vq
@HiHi-go3vq 6 месяцев назад
Jeeva sir please sort out the audio issues in this video.. That's very irritating 😫😫😫😫
@arulswaminathanangamuthu431
@arulswaminathanangamuthu431 6 месяцев назад
Very opt discussion between Jeeva and Suber. Bad words, wrong deeds by big stars, drug mafia, cigarette, alcohol, vulgarity, cruel crimes like grinding the victim to death etc., All these needs to be banned in the cinemas. Directors are to be given jail punishment if they keep these types of scenes in the films. My feelings exactly replicated in this episode. Well done Jeeva 🎉🎉🎉
@Boopathydubai
@Boopathydubai 6 месяцев назад
கஞ்சா கனகராஜ் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
@thanavirgo8741
@thanavirgo8741 6 месяцев назад
VERY TRUE BROTHER WHAT BOTH OF YOU SAID..... Lokesh Movie really spoilt our youngsters, killing, vulgor words, drunk, cigaratte...our cinema now change its directions to be bad example
@jesusjesus9148
@jesusjesus9148 6 месяцев назад
Apdi laam illa.
@nirmalamohan1873
@nirmalamohan1873 6 месяцев назад
😮😮😮😮 தமிழ் ஹீரோக்களுக்கு கயிறு கட்டி நடிப்பது பிடிக்கும் இனிமேல் இதுதான் டிரெண்ட் 😅😅😅😅
@Jennijovan
@Jennijovan 6 месяцев назад
ஆனா குணா படத்த பெருமையா பேசவே மாட்டானுங்க இந்த ரஜினி ஊம்பிஸ்
@batmanbegins7691
@batmanbegins7691 6 месяцев назад
Exactly.
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s 6 месяцев назад
😂😂😂
@karthicks7169
@karthicks7169 6 месяцев назад
Jeevavym rasini Kundu than
@batmanbegins7691
@batmanbegins7691 6 месяцев назад
@@karthicks7169 yes
@prakasamkasam9978
@prakasamkasam9978 6 месяцев назад
இவன் ஒரு கந்தராஜ் case
@indiancr7352
@indiancr7352 6 месяцев назад
❤🔥
@abeesbs5339
@abeesbs5339 5 месяцев назад
Anchakollakaran new hit Malayalam you should watch guys❤
@Jamsheernc661
@Jamsheernc661 6 месяцев назад
Leo cinema 1st day collection 12 kodi Roopa Malayalathile superstarklude 1st day collection 6kodi Roopa Leo final collection 65 😂 naanga Tamil padangal Nalla paakum neenga tamilarkalthan Malayalam padangal pakkaathatu😊😊😊
@r.chinnadurai1365
@r.chinnadurai1365 6 месяцев назад
தமிழ்நாட்டுல அரசியலாக இருந்தாலும் சினிமாவா இருந்தாலும் சரி ஓவர் பில்டப் ஆகா தான் இருக்கிறது
@shafeedashafneed4622
@shafeedashafneed4622 6 месяцев назад
Sisu padam paarthavargal like adi
@abhinavabhinav6603
@abhinavabhinav6603 6 месяцев назад
Mollywood ❤
@vijayn7200
@vijayn7200 6 месяцев назад
Even manjumel boys appreciated Tamil films like jigar dhada and super deluxe 96 etc. All good movies.
@kaleelrahman6409
@kaleelrahman6409 6 месяцев назад
yov...autograph padam paarthu dhaan "premam" eduthirukkaanka.....guna voda paattu illaati manjummal boys odirukkumaa mudhalla...thanks to sandhaana bharathi...directorsa kutham solleettu irukkaatheenka...
@ARUN_l_u_u
@ARUN_l_u_u 6 месяцев назад
Umapathy sir kooda cinema news pesunga Jeeva Anna
@balamurugan3258
@balamurugan3258 6 месяцев назад
Great Discussion. Antha Mattram Tamil Cinemavil nichayam vara vendiya tharunam ithu. Nalla Kathaigal, unmaiyana thiramai athu engirunthalum, Yaridam irunthalum athu mattumae adayalam kaanapattu thiramaigal mattumae angiharika padavendum. Just face valuekaga nadiga nadigayarkaluku kodi kodiyai selavazhipathu mutrilum veen. Avaragal melum melum panakarargal aanathu mattumae micham. Iniyavathu oru mattram varatum. Ithai thayaripalargal unarnthal avargalukum nallathu, naatukum nallathu. Director enbavaridathil miguntha poruppu irukirathu, athai konjamum unaramal kedu katta kathaigalum, kedu katta katchigalum vasanangalum katti katti, ilaya samudhyathai, ethirkala sandhadhiyai melum melum azhivai nokki vegamai nagarthikondirukindranar ithil kuripidapatta directors. indraiya sandhadhigal indru ethai kankirargalo, ethai karkirarkalo avvarae nalaiya thamizhagam amaya pogirathu. Appadipatta periya poruppai unarnthavargal mattumae Director gal aaga thaguthi udayavargal. Manjummel Boys vetri kondada padavendiyathu. No Mass Hero, No show off and such dialogues, No Cinematic, no violence, no d r u g s, music ngra perla no noise, no ketta varthai, no irutu.. Just being realistic end-end. Tamil cinema ithilirunthu paadam karkattum. Thayaripalargalae, Director gale nalai ulagathai/samudhyathai amaipathil ungalukkum oru chinna pangirukirathu. Unarnthu seyalpadungal. Ubagaram seiyavittalum makkaluku ubathiravam seiyatheergal.
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 6 месяцев назад
Mammutty and mohanlal ukku munbe Malayalam superstar kamalahassan in 1974 to79
@shiningstar958
@shiningstar958 6 месяцев назад
Pls stop calling chettankal. Call malayali malyalis. It Really frustrates me
@syedahamed8639
@syedahamed8639 6 месяцев назад
When released I saw both movies. But I saw Guna movie 5 times. Good cinematography, good acting, good location...
@userj5040
@userj5040 6 месяцев назад
Must see malayalam movie Aana Alaralodalaral, eye opener for youngsters who are exposed to religious fanaticism. It should be dubbed in hindi and screened in North India.
@sheiks6005
@sheiks6005 6 месяцев назад
Unmai.logesh vantha piraguthan thalai vali.
@NarayanasamyRanganathan-kn1pl
@NarayanasamyRanganathan-kn1pl 6 месяцев назад
ஞானஒளி படத்துலயே அந்த சர்ச் காமிக்கப்படுகிறது
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s 6 месяцев назад
Rajini ரசிகர் ன்ற பெயரில் விஜய்யை மட்டுமே target செய்வது தவறு
@user-nx8vk3wi2u
@user-nx8vk3wi2u 6 месяцев назад
Rajini is Everest Vijay is madu- Rajini oda power marker Elam authentic . Rajini mela ulla payathila ivanunga Vijay ku sombu thookinanga ippa Rajini is okay nathum Vijay ah target pannuranga avlavutha - Vijay must be honest and be truth illana political la deposit eh varathu
@rajansam5698
@rajansam5698 6 месяцев назад
Ivanunga Echa pasanga bro
@rammuralitharan863
@rammuralitharan863 6 месяцев назад
தமிழ் சினிமாவின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் லோகேஷ்,அவரை தொடர்ந்து நெல்சன் இவர்களுக்கு துணையாக அனிருத் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.🙏🇨🇦
@433Footballer
@433Footballer 6 месяцев назад
12:40 We malayalis used to say the same about kanjana movie series 😂
@sadhusabeefamily5005
@sadhusabeefamily5005 6 месяцев назад
அப்படியெல்லாம் எங்கள் ஊரில் அரங்கம் நிறைந்து எல்லாம் ஓடவில்லையே படம் சும்மா சென்னையில ஓடுவதை வச்சி தமிழ்நாடு முழுக்க இப்படித்தான் படம் ஓடுகிறது என்று கதை விடாதீர்கள்
@sivanesannirmala6623
@sivanesannirmala6623 6 месяцев назад
உண்மை
@arrshath
@arrshath 6 месяцев назад
TN Metro cities houseful
@dhileepankuppusamy4344
@dhileepankuppusamy4344 6 месяцев назад
எந்த ஊராக இருந்தாலும் A சென்டர் தியேட்டரில் சக்க போடு போடுது...இதுவே பேசக் கூடிய வெற்றி தான் நண்பா....
@vivekmad2010
@vivekmad2010 6 месяцев назад
Unga ooru dhaan kanakaa...Matham oorlam kanakillayaa?
@MyselfDv
@MyselfDv 6 месяцев назад
Noo true all place house full
@ABDULRAHMAN-xp1rk
@ABDULRAHMAN-xp1rk 6 месяцев назад
Aandavarudaiya student adhukku dhan padam blockbuster.
@seyedalifathima-jn8ut
@seyedalifathima-jn8ut 6 месяцев назад
அறம் படம் தான் இந்த படம்
@francisjoseph2339
@francisjoseph2339 6 месяцев назад
Jiva.naeeeeeeee
@shafeedashafneed4622
@shafeedashafneed4622 6 месяцев назад
Sisu finnish movie
@varalakshmiu5650
@varalakshmiu5650 6 месяцев назад
Kids follow mass heros.. And mass heros acting in lokesh and nelson movies and talking bad words, blood dropping scenes.. and thinking these movies as hit .... Seeing all these, kids and teenagers are getting misleaded.. request our directors to take movies with social responsibility.. These director s are taking tamil cinema in bad direction..
@Megnarajkumar
@Megnarajkumar 6 месяцев назад
Dai romba over.. a da thumbnail
@babusm3507
@babusm3507 6 месяцев назад
Not only this films, there is many malayalam good movies are coming , but we are not watching.
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 6 месяцев назад
Nelson sutha waste doctor jailer laam dark comedyaam vilangala
@reshmaabraham258
@reshmaabraham258 6 месяцев назад
whatever u told is correct and spoke very openly….. but to sit n talk is easy… avanga kashttam ennamo
@sundarbalakrishnan7495
@sundarbalakrishnan7495 6 месяцев назад
After vettrimaran entry, drug weapon culture started
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 6 месяцев назад
அமீரை பற்றி பேசு ஜீவா
@trajnithin550
@trajnithin550 6 месяцев назад
Ivan pesa mattan😅
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 6 месяцев назад
அழுவானே பரவாயில்லையா
@VRthesuperstars
@VRthesuperstars 6 месяцев назад
Bai kitta appadiye kanja kadathal sadhik enga irukkuranga ketu sollunga jeeva
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 6 месяцев назад
Pl Lokesh stop doing violence film
@babooz1135
@babooz1135 6 месяцев назад
18 kodi budget bro
@ragupathyjegadeesan8913
@ragupathyjegadeesan8913 6 месяцев назад
இந்தப் படம் நல்லாயிருக்கு அதுக்காக தமிழ் சினிமா எல்லாம் நல்லா இல்லைன்னு அது இதுன்னு சொல்லி ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க எலலாரும். அந்த மனுசன் சினிமாக்கடவுள் கமல் சார் அன்பே சிவம், குணா, ஹேராம், மகாநதி , ஆளவந்தான் படத்தை எடுத்தப்ப ஆதரிச்சு இருந்தா, புறக்கணிக்காம இருந்திருந்தா அந்த மாதிரி படம் எல்லா தமிழ் டைரக்டர்சும் எடுத்துருப்பாங்க. தமிழ் ரசிகர்கள் அந்த படத்தை எல்லா பார்க்காம வேஷ்ட் பண்ணிட்டு முட்டாள் யூ ட்யூப் விமரசகரகளோட சேர்ந்து அவரை நக்கலடிச்சுட்டு இருந்தீங்க. இப்ப நீங்க பண்ணின தப்புக்கு தமிழ் சினிமாவ குறை சொல்றீங்க
@kiriparan6721
@kiriparan6721 6 месяцев назад
அன்னைக்கு வெற்றிகரமாக ஓடிய படம் தளபதி இல்ல குணா மற்றும் தளபதி திரைப்படத்தோட திரைக்கு வந்த சத்தியராஜ் நடிச்ச பிரம்மா திரைப்படம் தான் என்னையா சினிமா செய்தியாளர் நீர்
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 6 месяцев назад
உண்மை கமல் ரஜினி படங்களை பின்னுக்குத் தள்ளியவர்கள் சத்யராஜ் ம் விஜய் காந்த் அவர்களும்
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
🛑 ты за кого?
00:11
Просмотров 114 тыс.