Тёмный
No video :(

Lots Of Vegetables Harvest In My Terrace Garden || Today Harvest 

Maadi thottam Sachu
Подписаться 312 тыс.
Просмотров 233 тыс.
50% 1

Lots Of Vegetables Harvest In My Terrace Garden || Today Harvest

Опубликовано:

 

4 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@nishathazudeen2684
@nishathazudeen2684 3 года назад
Masha Allah super good 👍
@KarthiKarthi-nj7wb
@KarthiKarthi-nj7wb 3 года назад
Very nice superb
@meghameshram5709
@meghameshram5709 3 года назад
Wow
@psuseela5137
@psuseela5137 2 года назад
Ungha harvesting rombha nalla errukku.nool col mullanghi my favourite.
@divinezone2599
@divinezone2599 3 года назад
Nice
@earthneedplantsearthneedpl2611
@earthneedplantsearthneedpl2611 3 года назад
amazing Ma'am keep it up
@karthikeyank288
@karthikeyank288 3 года назад
behind this harvest there is a huge hardwork of yours
@komalkaur3876
@komalkaur3876 3 года назад
Amazing nice video 👏🏼👏🏼👏🏼
@idhuedhukku1222
@idhuedhukku1222 3 года назад
காய்கறிகளை நம் வீட்டிலேயே பறித்து சமைத்து உண்ணுவது மிகுந்த மகிழ்ச்சியை தரும்...
@ramayeeb8556
@ramayeeb8556 2 года назад
True✌
@-puthumaivivasayam2224
@-puthumaivivasayam2224 3 года назад
சகோதரி மாடி தோட்டம் மிகவும் அற்புதம். சொந்த தோட்டத்தில் இருந்து காய் கறி எடுத்து சமைப்பது மனசுக்கு முழு மகிழ்ச்சியை தரும். நமது சுற்றுப்புறத்தை மாற்றுவது நம் கையில் தான் உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி...
@Sunilsunil-ej4vd
@Sunilsunil-ej4vd 3 года назад
Super
@DevikaElumalai
@DevikaElumalai 3 года назад
Good video.....thx for sharing
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 года назад
Very good vegi tables garden dear so happy to seeing your garden nice
@ilovekabbadi456
@ilovekabbadi456 2 года назад
நீங்கள் மாடிதோட்டத்தை எப்போது சுத்தம் செய்வீர்கள் .எப்படி செய்வீர்கள்
@srimathik6174
@srimathik6174 3 года назад
Super!
@benix2037
@benix2037 3 года назад
Super 🤝🤝🤝🤝🤝♥️🌹🌹🌹🌹watching prisc benix
@praveensriram1064
@praveensriram1064 3 года назад
Super garden
@Villagegarden96
@Villagegarden96 3 года назад
Wow super 👌
@kavyasree9016
@kavyasree9016 3 года назад
You have very beautiful garden
@kosalamaadithottam2557
@kosalamaadithottam2557 3 года назад
Super harvest
@safanmohommed6536
@safanmohommed6536 3 года назад
I proud of you mam very beautiful garden
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you so much
@ramvatisidar6133
@ramvatisidar6133 3 года назад
Very good mam......
@ezhilarasi5919
@ezhilarasi5919 3 года назад
Superb
@meenaraghavan5710
@meenaraghavan5710 3 года назад
Sooper mam. Happy to see ur harvest. Please show the full view of பந்தல். Even I want to put in our house. If possible share one video about how to make பந்தல்.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பந்தல் அமைப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்... Check my channel playlist
@meenaraghavan5710
@meenaraghavan5710 3 года назад
@@MaadithottamSachu Thank you mam.....sure will check it 👍
@daariniloganathan2785
@daariniloganathan2785 3 года назад
Dr 3rd ze yepotty.
@suresht6528
@suresht6528 3 года назад
👌👌👌👌
@GramikaFoods
@GramikaFoods 3 года назад
Super😊
@mohammadrifkhan7644
@mohammadrifkhan7644 3 года назад
Akka arumayana video ninga enna pair uakki kodokkuriga pls engalukku sollunga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Liquid fertilizer வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
@Avinash-mt7zc
@Avinash-mt7zc 3 года назад
1view
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@poornimahemanth1120
@poornimahemanth1120 3 года назад
Wow very nice sister👌👌👍
@maharojaminicooking3447
@maharojaminicooking3447 3 года назад
Super mam.. Nice garden...mind relaxing video...🥰😍
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@SelvaKumar-lg8ip
@SelvaKumar-lg8ip 3 года назад
😎😎😎
@lovethegarden.kumariyeline4835
@lovethegarden.kumariyeline4835 3 года назад
Nice.
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 3 года назад
Ungal thottam eppodhume nalla alaga irukku nalla harvest eppadi mom paramarikkirgal!🤔🤔🤔MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
@SIDREAMGARDEN
@SIDREAMGARDEN 3 года назад
Super👏👏👏. Big harvest 👍
@kathirkathir9400
@kathirkathir9400 3 года назад
Wow😍😍
@jothid4063
@jothid4063 3 года назад
Very nice sister 🌷🌷🌷
@manjuvasu3453
@manjuvasu3453 3 года назад
Supersister
@kavitham241
@kavitham241 3 года назад
Super mam
@gokulshankard.j8215
@gokulshankard.j8215 3 года назад
Super ma and 2 view ma
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி தம்பி
@adiz3500
@adiz3500 3 года назад
Mam there is a black spot like insect in all my beans plant.. Any home remedy I have tried putting turmeric powder n all but no use
@s.r.pigeons948
@s.r.pigeons948 2 года назад
Akka neenga aruvadaiku sisar use pannalama
@kotamohan9139
@kotamohan9139 3 года назад
HAI MADAM VANAKAM BENDAKAYA SUPER GA ERKU HAVE A NICE DAY BEST OF LUCK AND HAPPY SUNDAY
@s.r.pigeons948
@s.r.pigeons948 2 года назад
Aruvadai super akka please reply to me
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மிக்க நன்றி
@Barsha980
@Barsha980 3 года назад
Awsm ♥️....bt I can't understand anything 😢
@sivaranjiniass96
@sivaranjiniass96 3 года назад
Good.. But oru doubt ethavathu pootchi thoola irukuma.. Clean ah irukara idathulaiye niraiya pooran ithu mari irukum..atha keten
@cmchomesgoa
@cmchomesgoa 3 года назад
Bountiful harvest 😍
@gokulrajan5681
@gokulrajan5681 3 года назад
அருமை
@s.jballs6536
@s.jballs6536 3 года назад
Pakkarapaye kannai kavarukinrathu sis
@cajooryaasmi3409
@cajooryaasmi3409 3 года назад
நீங்க வீட்டில் ஒரு வாரம் இல்லை என்றால் செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றுவீங்க Any method plz
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
எங்களுடைய நண்பர்கள் பார்த்து கொள்வார்கள்...
@sweetysweety5047
@sweetysweety5047 3 года назад
Very nice sister l am your biggest fan
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@sweetysweety5047
@sweetysweety5047 3 года назад
@@MaadithottamSachu welcome
@lilisebastian3682
@lilisebastian3682 3 года назад
How to grow mulangi please 🍀🍀🍀🍀🍀🍀🍀 from Malaysia
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
முள்ளங்கி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
@s.jballs6536
@s.jballs6536 3 года назад
Super sister 1st view new subscriber 1st comment sister
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you so much
@hanhho292
@hanhho292 3 года назад
Mướp thơm
@sangeetharajkhan7442
@sangeetharajkhan7442 3 года назад
Nice one mam,unga oorula monkeys tholla illaya??😀
@Pavi0406
@Pavi0406 3 года назад
Mam, super and how yu maintain the soil ?in our house soil become tight please explain
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மண்ணில் தென்னைநார் கழிவு கலந்து மண் கலவை தயார் செய்யுங்கள்... தென்னை நார்க்கழிவு கிடைக்கவில்லை என்றால்‌ ஆற்று மணல் கொஞ்சம் கலந்து கொள்ளுங்கள்.
@gamingwithroshan6931
@gamingwithroshan6931 3 года назад
Where is your house sis in Chennai ah🤔🤔
@rajeshs4173
@rajeshs4173 3 года назад
carrot. ,beetroot yelam harvest pana yevalavu month ahgum
@priyankamukundan7604
@priyankamukundan7604 3 года назад
12 *12 inch grow bag le yevalo mullangi and yevalo noolkhol valakkalam? Pls reply pannunga Akka.. Am waiting.. Naa arambikanum adutha vaaram..
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
நான்கு முள்ளங்கி மற்றும் நான்கு நூல்கோல் பயிர் பண்ணலாம்
@priyankamukundan7604
@priyankamukundan7604 3 года назад
Nandri Akka🙏🏻🙏🏻 All the very best to you and keep inspiring us like this always.. 💐💐
@jessievarghese5
@jessievarghese5 3 года назад
Rumba Nayland iruku. Nan bangalore irunde pesare. Seeds inke evide kidakum? Nanum terrace garden panitirike.
@priyankamaha1899
@priyankamaha1899 2 года назад
akka boold a pasunka akka
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 3 года назад
Wow . Hardworking never fails. Keep rocking.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Yes correct... Thank you
@lovebirdsandfishparadise2162
@lovebirdsandfishparadise2162 3 года назад
Thank you 😚
@Villagegarden96
@Villagegarden96 3 года назад
Muyatchikku paarattukal Sahi🥰
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி
@WithloveJeeJee
@WithloveJeeJee 3 года назад
Mam enga veetla ela chediyum slowa h valaruthu . Na epdi andha tree oda growth ah increase panrathu?
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
உரம் கொடுங்கள்...
@veeriyans980
@veeriyans980 3 года назад
Vendakka chedi eathana vaikalam oru thodiyil mam, please solluga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
15×15 grow bagல் மூன்று செடி போடலாம்
@rubyhenry7204
@rubyhenry7204 3 года назад
Hello.. my karamani is very small and if I wait for some time it becomes very moothal.kindly suggest.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
விதைகள் தரம் இல்லாமல் இருந்தால் கூட காய்கள் சிறியதாக இருக்கும்... உரம் கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்...
@rubyhenry7204
@rubyhenry7204 3 года назад
@@MaadithottamSachu nandri
@parameshwarielangovan9686
@parameshwarielangovan9686 3 года назад
Perkangai kodiyil ilaikal ottai athigamaga irukinrana enna seivathu sagothiri
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
வாரம் ஒருமுறை பூச்சிவிரட்டி தெளியுங்கள்... இலைகளில் ஓட்டை மட்டும் இருப்பதினால் கொடிக்கு எந்த பாதிப்பும் வராது இலையின் அடியில் ஏதாவது பூச்சிகள் இருக்கிறதா என்று பாருங்கள்...
@magezhil7082
@magezhil7082 3 года назад
Madam R U in Chennai? Ithellam Chennai climate Ku grow aguma madam?
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
நாங்கள் சென்னையில்தான் வசிக்கிறோம்... ஏப்ரல் மே மாதம் தவிர மற்ற எல்லா மாதங்களும் தாராளமாக வளர்க்கலாம்
@VanisKitchen
@VanisKitchen 3 года назад
Hi mam I am from Blore.. Can I visit ur garden.. Whr do u buy seeds
@suganyar4993
@suganyar4993 3 года назад
பூச்சி கட்டுப்பாடு எப்படி சகோதரி
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பூச்சி விரட்டி வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ.. check my channel playlist
@gandhimathi5158
@gandhimathi5158 3 года назад
Mam, unga harvest video la kathirikkai illama innaikuthan pakkuren
@vijaya.svijaya4918
@vijaya.svijaya4918 3 года назад
How to grow cucumber
@yasminyas764
@yasminyas764 3 года назад
Nice super sister eanaku romba pudichu iruku so happy eanakum asa iruku but eadm illa
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 3 года назад
விதைகள் எங்கு வாங்கினீர்கள்
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்கினோம்
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 3 года назад
@@MaadithottamSachu நன்றி மா
@jinnusamuel7503
@jinnusamuel7503 3 года назад
What manure do you use
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
We use vermicompost and cow dung manure..
@ssr3126
@ssr3126 3 года назад
Madam enaku kovaikai cuttings thara mudiyuma??
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கோவைக்காய் கொடி மிகவும் மெல்லியதாக உள்ளது தற்சமயம் அதில் கட்டிங் எடுக்க இயலாது சகோ...
@radhikanagarajan6336
@radhikanagarajan6336 3 года назад
Madam,என்னிடமும் ஒ௫ மரப்பெட்டி உள்ளது, அதில் எப்படி பயிா் செய்வது?
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மரப்பெட்டியில் உள்புறத்தில் அரிசி கோனியை கட் பண்ணி போட்டு அதில் மண்ணை நிரப்பி செடிகள் வையுங்கள்
@radhikanagarajan6336
@radhikanagarajan6336 3 года назад
@@MaadithottamSachu thanks madam
@theblackdotcom
@theblackdotcom 3 года назад
Karamani la Ena dish panuvenga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
காராமணியில் பொரியல் செய்வோம் மற்றும் சாம்பார் கூட செய்வோம்
@ritarosemary7587
@ritarosemary7587 3 года назад
Sis seeds kidaikuma
@shirani8950
@shirani8950 3 года назад
Sis is this in Chennai?
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Yes sis
@yaminiramadoss4129
@yaminiramadoss4129 3 года назад
Seeds la enga vanganinga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Store மற்றும் போரூர் மணிதர்மா biotechல் வாங்குவோம்...
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 3 года назад
முள்ளங்கி வளர்ப்பதற்கு தொட்டியின் அளவு கூறவும்🙏
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
உயரம் 9 அங்குலம் இருந்தால் போதும் நீளம் அகலம் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
@mangaiyarkarasidevan5348
@mangaiyarkarasidevan5348 3 года назад
அம்மா மண் என்ன உபயோகிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்க
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்... check my channel playlist
@mangaiyarkarasidevan5348
@mangaiyarkarasidevan5348 3 года назад
நன்றி அம்மா😀
@jesuslove5734
@jesuslove5734 3 года назад
Anty trips soluge
@vimalrajraj6152
@vimalrajraj6152 3 года назад
Cocopeat what rupees mam
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
ஒரு கிலோ கட்டியின் விலை முப்பது ரூபாய்
@rajalakshmicookingdiary2993
@rajalakshmicookingdiary2993 3 года назад
மேடம், அ௫வடை முடிந்த மன்னினை எப்படி மீண்டும் பயிா் செய்ய வேண்டும்
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
அறுவடை முடிந்த மண்ணை தரமான மண்ணாக மாற்றுவது எப்படி என்று வீடியோ போட்டு உள்ளேன்... Check my channel playlist
@rajalakshmicookingdiary2993
@rajalakshmicookingdiary2993 3 года назад
@@MaadithottamSachu ok madam l, thank u
@gokulshankard.j8215
@gokulshankard.j8215 3 года назад
Ma neenga innanum 2 videos pota 100 videos aachi ma congratulations ma
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி தம்பி
@sahayaajithalukas7935
@sahayaajithalukas7935 2 года назад
Say your name
@ezhilaero7977
@ezhilaero7977 3 года назад
Mam unga veetukku monkey varatha... Vantha ellathyum sapturum
@praveensriram1064
@praveensriram1064 3 года назад
Hi akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Hi
@angelin938
@angelin938 3 года назад
'Unlike' button click pannavangge ellarum international farmer pole.... Ethukagge inthe video ve unlike panni irukingge?? Puriyale
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you for your support
@rajalakshmicookingdiary2993
@rajalakshmicookingdiary2993 3 года назад
Madam, பீா்கங்காய் செடியில் ஒ௫ சில இலைகள் க௫குது, என்ன செய்யலாம்
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கொடியின் பழைய இலைகள் கருகுது என்றால் அதை கட் பண்ணி விடுங்கள்
@rajalakshmicookingdiary2993
@rajalakshmicookingdiary2993 3 года назад
@@MaadithottamSachu நன்றி மேடம்
@praveensriram1064
@praveensriram1064 3 года назад
Please reply
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 3 года назад
Hi mam எல்லா செடிகளின் பராமரிப்பு மற்றும் உரமேலாண்மை பற்றிய பதிவை English subtitle -ன் பதிவிட்டால் மொழி தெரியாதவர்களுக்கும் பயன்படும். நன்றி.
@rajasekarvanita9656
@rajasekarvanita9656 3 года назад
Super
@anuweerasinha9648
@anuweerasinha9648 3 года назад
Wow
@anjalibaktha7769
@anjalibaktha7769 3 года назад
Nice
@nandhakishore9233
@nandhakishore9233 3 года назад
Super
@thameemansari5652
@thameemansari5652 3 года назад
Super
Далее
Harvesting Deshi Vegetables In Uk 2021
27:42
Просмотров 11 млн
NOOOO 😂😂😂
00:14
Просмотров 13 млн
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 661 тыс.