Тёмный

Lots Of Vegetables Harvest In Terrace Garden|மாடிதோட்டத்தில் அட்டகாசமான அறுவடை 

Maadi thottam Sachu
Подписаться 309 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Lot Of Vegetables Harvest In Terrace Garden|மாடி தோட்டத்தில் அட்டகாசமான அறுவடை‪@MaadithottamSachu‬

Опубликовано:

 

2 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@AmmuAmmu-ko3dt
@AmmuAmmu-ko3dt 2 года назад
Super akka ungala maderi nanum oru naal harvest pannanum🤗
@chitraraj9305
@chitraraj9305 2 года назад
அறுவடை சூப்பர். உங்கள் உழைப்பின் பலன் அருமை. முடிந்தால் நீள பீன்ஸ் விதை பகிர்வு செய்யுங்கள் சகோதரி
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்பி வைக்கின்றோம்
@greentales6353
@greentales6353 2 года назад
Congratulations, you don't want to buy vegetables from market. Everything is getting from your garden. Very impressive and motivation to all.
@holy403
@holy403 2 года назад
Congratulations 👌👌👌 Excellent harvest 💐💐💐💐
@sandiyosandiyo6573
@sandiyosandiyo6573 2 года назад
ஹாய் அக்கா எல்லாமே அருமையான பசுமையான இருந்துச்சு கண்ணுக்கு ரொம்ப அழகாக இருந்துச்சு அக்கா உங்க பதிவு எல்லாமே நல்லா இருந்தது அக்கா சூப்பரா இருந்துச்சு அக்கா அறுவடை பதிவு நல்லா இருக்கு 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
@jacqulinkumari2002
@jacqulinkumari2002 Год назад
Excellent
@GardenTisha
@GardenTisha 2 года назад
Huge harvest vegetables 👌👌👌👌❤❤❤❤❤🌹🌹🌹💐💐💐💐
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@selvithomas9430
@selvithomas9430 2 года назад
Super👏👏👏
@devikaalagan3863
@devikaalagan3863 2 года назад
Excellent harvest 👍
@chitrakailashchitrakailash7364
@chitrakailashchitrakailash7364 16 дней назад
👌👌👌👌👌👌👌👌👌
@minatchyvlogtamil3653
@minatchyvlogtamil3653 2 года назад
Excellent harvest sister 👏 👍 ❤ 😍🤩👍👍🤝🤝🤝
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 2 года назад
wow super mam unga aruvadi👏👍
@Singaravadiprabakar
@Singaravadiprabakar 2 года назад
அருமையாக இருக்கிறது.
@shanthisurendran57
@shanthisurendran57 2 года назад
Nice harvest.Congrats
@ssangeetha521
@ssangeetha521 2 года назад
Super harvest
@fathimaifrath3205
@fathimaifrath3205 2 года назад
Semma super 👌
@fattoadsfriends
@fattoadsfriends 2 года назад
Watching from america
@Kalaivarun
@Kalaivarun 2 года назад
Super harvest sister. Its all combined effort of your family. Very nice
@kitchenGardenofficalchannel027
@kitchenGardenofficalchannel027 2 года назад
Hy🍀🌻🌺
@nishathazudeen2684
@nishathazudeen2684 2 года назад
Masha Allah
@erikaesuahorta
@erikaesuahorta 2 года назад
Que beleza
@pandiranji7144
@pandiranji7144 2 года назад
Super
@arokiadassnirmalnirmal2997
@arokiadassnirmalnirmal2997 2 года назад
Super sissy unga thottam romba nalla eruku entha video paarthale manasuku santhosh ama eruku. Congrats sissy.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மிக்க மகிழ்ச்சி
@amutham8317
@amutham8317 2 года назад
Nice harvest
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@sumathisumathi5144
@sumathisumathi5144 2 года назад
Super sister😍😍🤩🤩🤩🤩
@umayavalli523
@umayavalli523 2 года назад
Unga videos nan ennaku romba pedikkum
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 года назад
என் தோட்டத்தில் கூட ஓனான் இருக்கு ரொம்ப பயமா இருக்கு.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
பயம் கொள்ளாதீர்கள் அது ஒன்றும் செய்யாது பூச்சிகளை மட்டும்தான் சாப்பிடும்
@priyalakshu9558
@priyalakshu9558 2 года назад
It's look beautiful
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@kkavitha433
@kkavitha433 2 года назад
Semma super akka
@aathisha4930
@aathisha4930 2 года назад
Super sister pakkave romba happy ah irukku 😍😍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
Super madam nice harvest..I also uploaded Sunday harvest video..we also harvested lot of tomatoes and other vegetables.. உங்க அனுபவம், உழைப்பு அறுமை
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 года назад
Super 🙏🏾🙏🏾❤❤❤👌👌👍👍👍👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மிக்க நன்றி
@sobiyasr6321
@sobiyasr6321 2 года назад
100% unga hardwork tan🤝👏👏
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@kavitha4403
@kavitha4403 2 года назад
Broccoli 🥦 ya vachu enna dish pannuvinga
@themoviebrats
@themoviebrats 2 года назад
அருமை. விதைகள் கிடைக்குமா சகோதரி?
@gowrish.rgowrish7498
@gowrish.rgowrish7498 2 года назад
Akka please make some dish using your vegetables and post it in youtube🧡 Eagerly waiting to see akka
@menkas3247
@menkas3247 2 года назад
Very nice akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
@mcdinesh8094
@mcdinesh8094 2 года назад
👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
🙏
@franciseliza5523
@franciseliza5523 2 года назад
Sister avaraila kai pitikave matuku athuku enna pannalam
@lillydaisy311
@lillydaisy311 2 года назад
உங்க செடி stand எங்க வாங்குறிங்க என்று தகவல் தர முடியுமா சகோதரி
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
எங்கள் தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் வளர்ப்பு பையின் அடியில் கடப்பாக்கல் போட்டு உள்ளோம் மற்றும் காயலாங் கடையில் கிடைக்கும் பிளாஸ்டிக் பேலட் போட்டு உள்ளோம்
@rajeswarirajeswarivijayaku5879
Enakku neimilagai block kaththary seeds Tharuveergala please
@ramanansrini1661
@ramanansrini1661 2 года назад
Pachie kathri seed enga kidikum
@indhumathi8142
@indhumathi8142 2 года назад
Akka neenga brinjal seeds yenga vangunenga akka solldringa
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
எங்கள் நண்பரிடம் வாங்கினோம் சகோ
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
Hi Sister, Post a video with number of pots, how many KGs of cocopet, soil and other items you are buying. It is helpful for a beginner like me. You are inspiring with enough harvest for your family. Keep rocking.
@loganathan4869
@loganathan4869 2 года назад
Good idea. Consider this mam
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
Coco pith, vermi compost, red soil 2:2:1 ratio..add some bio fertilizer and neem cake powder.. அவ்ளோ தான்..
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
@@thottamumparavaigalum9555 I mean total usage.
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
@@ananthinachimuthu4664 Kgs will depend upon..the bag size..there are lot of sizes In grow bag
@arunakathir3988
@arunakathir3988 2 года назад
Give a solution for ant and mosquito in garden
@Bestieforever-cf8vf
@Bestieforever-cf8vf 2 года назад
Kothamalli nadura video poduga pls
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
கொத்தமல்லி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@Bestieforever-cf8vf
@Bestieforever-cf8vf 2 года назад
@@MaadithottamSachu ok thank you
@Veettuthottam7470
@Veettuthottam7470 2 года назад
Awesome. I have backyard garden. But yours is great.
@sarahfreddy3286
@sarahfreddy3286 2 года назад
Hi Ma'am, Why no new videos
@senthamilselvisethusubrama7460
@senthamilselvisethusubrama7460 2 года назад
Where did you purchase seeds give me tips and organic fertilizer also.reply soon.nice garden
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் ஒருசில விதைகளும் அங்குதான் வாங்குவோம் நிறைய விதைகள் எங்கள் தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்
@JaiSai123
@JaiSai123 2 года назад
Can you do a number of how many plants of each vegetable you grow for sustainable produce ..
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
அடுத்த அறுவடை வீடியோவில் தெளிவாக கூறுகிறேன் சகோ
@JaiSai123
@JaiSai123 2 года назад
Thank you 🙏🙏
@balasundari922
@balasundari922 2 года назад
Nenka aruvadai seitha vegetables elathyum oru samayal pani video va podalamla
@lalithad1891
@lalithad1891 2 года назад
Hi sister please let me know about mud mixing to grow vegetables the above comment was incomplete and got posted sorry
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
No problem sis...மண்கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@nithiyakrnithiyakr7662
@nithiyakrnithiyakr7662 2 года назад
உங்கள் தோட்டத்தின் அறுவடை வீடியோ, நாமலும் மாடி தோட்டம் ஆரம்பிக்கலாமாங்கற உத்வேகத்தை கொடுக்குது.. நீங்க ஆரம்ப கட்டத்தில் தோட்டத்தில் சந்தித்த பிரச்சனை, சொதப்பல்கள், தோல்விகள் ஏதாவது இருந்தா அதையும் ஒரு தொகுப்பா வீடியோ எடுத்து பகிருங்கள்.. விடாமல் முயற்சி செய்தால் நாமும் இது போன்ற அறுவடையை பார்க்கலாம்ங்கற தெம்பை கொடுக்கும். நன்றி
@jayamurugan8015
@jayamurugan8015 Год назад
No no 40 $🍅🍅
@lalithad1891
@lalithad1891 2 года назад
Hi sister please let me know about tommixing
@lalithad1891
@lalithad1891 2 года назад
Sorry the comment was wrong
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
No problem sis
@anubab2k3
@anubab2k3 2 года назад
Enaku gardening pananum anna mannu mix panrdhu paththi theriyala yarachum enaku video share panna mudiyuma like tips tricks mud n cocopeta mixing
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my chennal playlist
@anubab2k3
@anubab2k3 2 года назад
@@MaadithottamSachuk madam parkiren
@harslinharsha5084
@harslinharsha5084 2 года назад
Hi Sis... Red long beans seed iruntha share pannunga sis
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்புகிறோம்
@harslinharsha5084
@harslinharsha5084 2 года назад
@@MaadithottamSachu ok Sis... Thank you for ur response
@priyakarthi2542
@priyakarthi2542 2 года назад
நீங்கள் அறுவடை மட்டுமே வீடியோ போடுகிறார்கள் செடி பராமரிப்பும் பதிவு போடுங்க
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
நிறைய காய்கள் எப்படி வளர்ப்பு என்று வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
@anugeethat1349
@anugeethat1349 Год назад
Akka enuku green katharekai seeds venum please akka my name anu erode district
@rajirajeev2556
@rajirajeev2556 2 года назад
Palaya mann eppidi padapeduthath please post a video mam 🙂🙂🙂🙏🙏
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
கூடிய விரைவில் போடுகிறேன் சகோ தற்சமயம் எல்லா பைகளிலும் செடிகள் உள்ளன ஏதாவது செடிகளை எடுக்கும் பொழுது கண்டிப்பாக வீடியோ போடுகின்றேன்
@rajirajeev2556
@rajirajeev2556 2 года назад
Thanks mam and i am girl (student ) from kerala 🙏🙏🙏❤️
@lillydaisy311
@lillydaisy311 2 года назад
வணக்கம். உங்க தோட்டம் பார்த்து எனக்கும் தோட்டம் போட வேண்டும் என்ற ஆசை வருகிறது. எல்லாம் சரியாக வருமா என்று சந்தேகம் .
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
கண்டிப்பாக சரியாக வரும் முயற்சி செய்யுங்கள்
@lillydaisy311
@lillydaisy311 2 года назад
நன்றி சகோதரி
@meens9862
@meens9862 2 года назад
Pochi varthu ena pandrathu nu soluga
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
பூச்சிவிரட்டி தெளித்து விடுங்கள்
@meens9862
@meens9862 2 года назад
@@MaadithottamSachu kadaila vipagala
@maithilir1662
@maithilir1662 2 года назад
Mam brinjal name enna
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
பச்சை நீள கத்திரிக்காய் என்று தான் நண்பரிடம் விதை வாங்கினோம் சகோ
@dharshinisashini3109
@dharshinisashini3109 2 года назад
Potato growing video poduga akka please
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
உருளைக்கிழங்கு தோட்டத்தில் இல்லை பா
@dharshinisashini3109
@dharshinisashini3109 2 года назад
Ok akka
@mathumithajayaram
@mathumithajayaram 2 года назад
Hii sachu ma ❤️ ellarum Nalairukingala 🤝🤗... Enaku manu kedaikirathe kastam sachu ma apdiye kedachalum thotamanu kedaikum athuvum romba kediya or seeru mathiri than irukum.. unga manu nalla pola pola nu iruku yepdi??sachu ma enaku oru solution solunga plz
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மண்கலவையில் தென்னை நார் கழிவு பயன்படுத்துகின்றோம் அதனால் தான் மண் தளர்வாக உள்ளது மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist...நர்சரியில் செம்மண் கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்
@mathumithajayaram
@mathumithajayaram 2 года назад
@@MaadithottamSachu tq sachu ma❤️
@sobiyasr6321
@sobiyasr6321 2 года назад
Enna akka inaiku weight podavey ila
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
ஆமாம் சகோ போடவில்லை
@008ajays2
@008ajays2 2 года назад
Today my birthday akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Happy Birthday pa 💐💐
@008ajays2
@008ajays2 2 года назад
Thanks 🤗
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
நாலு பேர் இருக்கற குடும்பத்துக்கு எத்தனை தொட்டி இருக்கணும் கார்டன் வீடியோ போடுங்க
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
அடுத்த அறுவடை வீடியோவில் தெளிவாக கூறுகிறேன் சகோ
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
@@MaadithottamSachu நன்றி
@suganthipraisethelordforth4981
@suganthipraisethelordforth4981 2 года назад
Super
@jesimoni4444
@jesimoni4444 2 года назад
Super
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
Thank you
Далее
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 6 млн
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 69 млн