Love panni, love solla oru thairiyam venum. Appuram athu marriage la mudiya oru athirshtam venum. Ungalukku iraivan arul niraiyave irukku. Valga valamudan
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி காதலிப்பது எல்லாருக்கும் நடக்கும் ஆனால் காதலிக்கும் நபர்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டம் மிக சிலருக்கே அமையும் அது அவரவர் அதிர்ஷ்டம் அந்த பொன்னான வாய்ப்பு உங்களுக்கு இருவருக்கும் கிடைத்திருக்கிறது அதற்காக உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க வளர்க என்று மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் சகோதரா சகோதரி
Priya,You have selected a good person.priya,At first உங்களுக்காக தான் உங்கள் channel பார்க்க ஆரம்பித்தேன். But nowadays, வெற்றி தம்பிக்காக தான். பார்க்கிறேன்.Simple man.