ரொம்ப அருமையா புரியிற மாதிரி சொன்னீங்க மேடம் மிகவும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக உள்ளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடவுள் கீழே இறங்கி வந்து சொன்னது போல் நின்றது இந்த வீடியோஸ பார்த்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம் அம்மா
Oh my god ! I have chosen pile 2 which is my exact 💯 situation right now..And as u told I really really hope that my love, he will come back to me ❤❤❤ Thank u and I thank the universe for this to happen 🙏🙏🙏
Feeling good na blue colour choose pannuna neenga sonna mari nenaippanganu nenaikkira neenga sonna mari pournami apra nadakkumnu nambukiren thank you mam😢😢😢
Feeling too gud mam exact ah enna iruko atha apdiyae sollirukiga ennoda intuition ketu tha na pile 3 select pannae oru vartha kooda marala mam thank us so much intha topic ipo enaku theva patta topic crt ah nenga upload pannitiga thanku universe ❤ I claim this positive reading thanku u divine ❤
Pile 2 : Feeling good ❤neenga sonnadhu 100℅ true mam. Avunga thirumba enkita enmela andha love oda thirumba vandhu pesanum mam enkita... Avan enna thirumba love pannanum mam enna avunga😊
ஃபீலிங் குட்.சிஸ்டர் நான் சமீப காலமா நிறைய டேரட் ரீடிங் பார்த்தில் உங்க ரீடிங் என் சூழ்நிலைகாகு ஓரளவு சரியாகப் பொருந்தி வருகிறது.கூடிய சீக்கிரம் உங்க சேனலில் என் பெர்ஸனல் ரீடிங் எடுக்க உள்ளேன்.நன்றி.❤❤❤