உண்மைதான் அண்ணாநீங்கள் கூறுவது போல்குடி குடியை மட்டும்அல்லஉடலையும் எடுக்கும்சமூகத்தில் நமதுநற்பெயரையும் கெடுக்கும்என்பதை பலரும் உணர்ந்துகொள்வதில்லைமேலும்எனக்கு குடிப்பழக்கம் இல்லைஎன்றால்நம்மைவித்தியாசமாக பார்க்கிறார்கள்கேலி கிண்டல் செய்கிறார்கள்இவர்கள் என்று தான் திருந்துவார்களோ
அண்ணா கடைசி வரைக்கும் ஸ்கிப் பண்ணாம பொறுமையாதான் பார்த்தேன். இப்படியே சொல்லிக்கொடுங்க அண்ணா. சொன்ன தகவல்கள் அனைத்தும் அழகா சொன்னிங்க அருமை அருமை அருமைங்க அண்ணா.....
Anna kodu potturuka side - thana Anna Google image la plain side + kodu side - la I'm mage anode + cathode - neenga kodu side + sollurenga plain side - sollurenga puriyala
மிக தெளிவான விளக்கம் அண்ணா...உங்கள் பதிவுகள் பார்த்து வருகிறேன்... (Speakers+woofer) watts/inch இந்த amplifier'ku என்ன use பன்றது.. Previous video'la CRYSTAL CLEAR 5.1 or RENU EC logic board இவற்றில் எது சிறந்தது.. நான் இவற்றை கற்க முயற்சிக்கிறேன்...
problem might be in power supply, transformer not up to standard. usually some amps produe some noie when powered on. these an be found out in ic datasheet. go through it
Mano bro, உங்கள் கடை எங்கே என்று சொல்ல வேண்டும். நான் என் amp கொண்டு வர வேண்டும், சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும். நான் கோவை நகரில் இருந்து வரவேண்டும். உங்கள் பதிலை எதிர்பார்க்கிரென்.