Тёмный

M1 தலையில் துப்பாக்கியை வைத்த சேத்துக்குளி....! வீரப்பன் சந்தேகமும்-M1 சமாளிப்பும். 

Shiva media
Подписаться 273 тыс.
Просмотров 252 тыс.
50% 1

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 430   
@kalyanikalyani2383
@kalyanikalyani2383 Год назад
Shivs sir. உங்கள் குரல் பதிவிற்க்காக காத்திருப்போரின் பட்டியலில் நானும் ஓன்று.👍👍🙏🙏
@MahendrasTrust
@MahendrasTrust 9 месяцев назад
நானும்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
"கோ வி ந் தா இவன் செய்ய மாட்டா ன் டா... நம்ம சாதி காரன்" இந்த இடத்தில் தான் வீரப்பன் அண்ணா வீழ்ந்தா ர் போல😪😪😪🤔🤔🤔
@thirumoorthikpm5052
@thirumoorthikpm5052 Год назад
நன்றி அண்ணா ஞாயிரு என்பதால் ரொம்ப நேரமாக உங்க வீடியோ பதிவிற்காக காத்திருந்தேன்
@navelumeswara
@navelumeswara Год назад
காட்டி கொடுத்த m 1 ஆயிரம் ஆண்டு வாழுனும்.அந்த துரோகி. அவனுக்கு கோவிந்தபாடியில் சிலை வச்சுட்டாங்களா சிவா சார்
@rangarajvetrivel3812
@rangarajvetrivel3812 Год назад
கடைசில நம்ம சாதி காரன் தான் நம்மை கொள்வான் என்பது வீரப்பனுக்கு தெரியாம போச்சு
@gurusentertainment6523
@gurusentertainment6523 Год назад
Enna bro solringa
@ManiKandan-uj4fj
@ManiKandan-uj4fj Год назад
😛😛😛😛
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 10 месяцев назад
Ennadaa...ஜாதி..koodhi thuuuuu
@ManiKandan-un1zq
@ManiKandan-un1zq 10 месяцев назад
Dei cast pathi yarum peasala intha chanala yarum peasurathu illa unakku y naii 🦮na la ketta varthai peasa start panna nela thukku pottukuva thooou
@rangarajvetrivel3812
@rangarajvetrivel3812 6 месяцев назад
Dai punda mariyathaya pesuda
@prem91
@prem91 Год назад
நாயகன் வாரம் வாரம் வருகிறார் கடவுள் தரிசனம் கிடைத்தாலும் கிடைத்து'விடும் போல சிவா அண்ணா தரிசனம் ஞாயிறு அன்று மட்டுமே கிடைக்குது
@bharathasvin4643
@bharathasvin4643 Год назад
இவ்வளவு அறிவாற்றல் நிறைந்த சேத்துக்குளி‌ கோவிந்தன் அவர்கள் கடைசி நேரத்தில் எப்படி தவறிவிட்டார் என புரியாத புதிராக இருந்தது
@Naan_obito_gamerz
@Naan_obito_gamerz Год назад
அவங்கள தாய்கள் குடிசையில் கையெறி குண்டு தயாரிக்கும் போது குண்டு வெடித்து மயக்கபட்டு விழுந்து விட்டாங்க அவங்கள கட்டி எடுத்து கொண்டு அடித்து சித்திரவதை செஞ்சு கொண்டார்கள் இதுதான் உண்மை சில நாட்கள் கழித்து வரும்
@viranharijan2219
@viranharijan2219 Год назад
M1 தலையில் துப்பாக்கி வத்ததாக தலைப்பு உள்ளது ஆனால் நெஞ்சில் வைத்ததாக வசனம் உள்ளது சிறிய திருத்தம் தான்
@arijitkarthikmurugan9280
@arijitkarthikmurugan9280 Год назад
அண்ணா சரிடா ராஜு அவர் பெயர் சொல்றிங்க
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp Год назад
சிவா அண்ணா வணக்கம்.. ஒருவருக்கு எது பலமோ அதுவே பலவீனமும் ஆகும்... அது தான் டிரேடர் பிரச்சினை யிலும் நடந்திருக்கிறது... வீரப்பன் இந்த பிரச்சனை நடந்த ற்கு பின் மூமுமையாக டிரேடர் ரை நம்ப இருக்கமாட்டார்.. வேறு வழியில்லாமல் தான் டிரேடர் ரை நமம்பிருப்பார்கள்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
எப்பொழுது வீடியோ வரும் என்று சிவா மீடியா யூடியூப் சேனல் அடிக்கடி பார்த்தவர்களின் நானும் ஒருவன்
@arulmurugan8006
@arulmurugan8006 Год назад
திரு.சிவா சார் நீங்க வீரப்பனார் சம்பந்தப்பட்ட கடைசியா பதிவு பண்ணிட்டு இருக்கிற ஒவ்வொரு வீடியோவை 15 & 20 தடவை repeat பண்ணி repeat பாக்கவச்சுரீங்க அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... 😤😤😤😤😤 சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா சுதாரிச்சுயிருக்கிறார் வீரப்பனார் தவற விட்டார் இதன் விளைவு wanted-டா போய் அவங்களே உயிரை பறிப்பதற்க்கு வழியை காமிச்சு தேடிகிட்டாங்க 😢😢😢😢😢
@antonypevin3189
@antonypevin3189 Год назад
M1 petti yaduthu podungo
@imayavaramban1649
@imayavaramban1649 Год назад
சுயநல மிகுதியான நபர் உயர் பதவியில் இருந்தால் நேர்மையானவர்கள் எவ்வாறு பாதிக்க படுவார்கள் என்பது பவேரியா கொள்ளையர்களை பிடித்த குழுவிற்கு எந்த பயனும் அடையவில்லை என்பதை அந்த வழக்கில் கைரேகை நிபுணராக இருந்த ஒருத்தர் அளித்த பேட்டியில் மன வருத்தத்துடன் கூறியிருப்பார்.மட்டரகமான மனிதன் உங்கக்ளுக்கு புரியும் என்று நினைக்கிறேன்
@sankarsk411
@sankarsk411 Год назад
💯 REAL
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 Год назад
Vijayakumar how you stooped to this level?
@KumarKumar-fl3ow
@KumarKumar-fl3ow Год назад
M.1. என்கிர ட்றேடர் ராஜ் பெயரை சொல்லிவிட்டுங்கிலே அண்ணா வாரம் இரண்டு வீடியோ போடுங்க. வீரப்பணார் பற்றி. Ple
@skstereomdu9047
@skstereomdu9047 Год назад
வாரம் வாரம் இரண்டு வீடியோ போடுங்க சிவா அண்ணா 🙏
@mahamaha5825
@mahamaha5825 Год назад
அந்த M1 அவன் போட்டோ போடுங்க அந்த நம்பிக்க துரோகிய எல்லாருடயும் காமீங்க அவன் பெயர சொல்லுங்க சார்
@m.dharunvarma6042
@m.dharunvarma6042 Год назад
Devaraj
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Год назад
அண்ணா, கோவிந்தன் சுட்டு இருந்தால் வீரப்பன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்த்து இருப்பார்
@MrSenthil000
@MrSenthil000 Год назад
இப்பொழுது உள்ள டெக்னாலஜிஸ் சீக்கிரம் மாட்டியிருப்பார்
@justece795
@justece795 Год назад
@@MrSenthil000 S
@justece795
@justece795 Год назад
அவர் இறக்கும் போதே 50 வயது அதற்கு பிறகு கண்கள் தெரியாது காட்டுக்குள் உடல் ஒத்துழைப்பு இருக்காது சாப்பாடு இல்லாமல் நரக வேதனையில் செத்து இருப்பார்
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o Год назад
வாழ்த்து இல்லை வாழ்ந்து
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Год назад
உண்மைதான்,
@kumar.t6959
@kumar.t6959 Год назад
முதலில் எல்லாம் ஞாயிறு கிழமை விடுமுறைக்காக காத்திருப்பேன் இப்பம் உங்களுள் பேட்டிக்காக காத்திருப்பேன் அண்ணா எனக்கு விரப்பன் சாமி சேத்துகுளி கோவிந்தன் அண்ணன் இரண்டு பேரும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்🌳🌴🌳🏞️🐕🐘 1994இருந்து குடகு குசால்நகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumar.t6959
@kumar.t6959 Год назад
❤️🙏
@jaiphagavath1473
@jaiphagavath1473 Месяц назад
❤❤
@ragupathi408
@ragupathi408 Год назад
Trader M1 போட் போ போடுங்க........ Avery buddy expected,,,,,
@ரவிஎன்டர்டெயின்மென்ட்
22:45நிமிடம் போனதே தெரியவில்லை சிவா அண்ணா அடுத்த ஞாயிறு வரை உங்கள் காணொளிக்காக காத்திருக்கும் . உங்கள் துரை.ரவிவர்மன்❤️💐🌹💐🌹🌹🌹❤️
@Mr.R162
@Mr.R162 Год назад
சேத்துக்குளியின் மூர்க்கத்தனமான சிந்தனையும் வீரப்பனின் மடத்தனமான ஒரே யோசனையும்🥴😬😑😌 m1 துரோகிக்கு அன்றே சோலிமுடிஞ்சியிருக்கும்
@JeevaJeeva-fp6dn
@JeevaJeeva-fp6dn 8 месяцев назад
கண்டிப்பாக
@periyasamysamy4478
@periyasamysamy4478 Год назад
Seathu kuli govindhan mass
@mmk3827
@mmk3827 Год назад
Ayya வாரம் இருமுறை காணொளி பதிவேற்றம் செய்யவும்
@selva30989
@selva30989 Год назад
Sethukuli thaan real boss...he sensed issue with bastard M1
@selvamani7847
@selvamani7847 Год назад
அப்படின்னா துரைப்பாண்டியனுக்கு ஏற்ப்பட்டது விபத்து அல்ல திட்டமிட்ட சதி விஜயகுமார் டீம் ஆல் நடத்தப்பட்டதா அண்ணா ?
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 Год назад
வெள்ளைதுரை துடிப்பான ஆள்தான் ஆனால் அவரிடம் நேர்மை கிடையாது மேலதிகாரி எதை சொன்னாலும் செய்ய கூடிய நபர்
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Год назад
அண்ணா வீரப்பன் அய்யாவின் கதையை கேட்ட எனக்கு அன்று முழுவாதும் தூக்க வரவில்லை , நல்லவனை வாழவிடாது இந்த உலகம்
@VIJAYn369
@VIJAYn369 Год назад
யேனால் ஆள்வது யூதர்களும் பிராமணர்களும் இவர்கள் ஆழுமையில் இருக்கும்வரை உலகம் ஒழுக்கம் கெட்டு போகும்...நம் வீரப்பன் ஐயாவை விடம் வைத்து கொன்று விட்டு இவர்கள் கஷ்டபட்டு பிடித்துவிட்டது போல் நாடகம் ஆடினார்கள் பிராமண பசங்க
@Dhinesh454
@Dhinesh454 Год назад
எனக்கும் தான்...
@nithiyarasu2441
@nithiyarasu2441 Год назад
நல்ல doctor போய் பாருங்க நண்பா
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 10 месяцев назад
Nallavana Verrappan ??
@storyjunctiont
@storyjunctiont 10 месяцев назад
​@@mchandrashekhar4043உன்ன vida
@ManiArumugam-bq8op
@ManiArumugam-bq8op Год назад
சிவா அய்யா உங்கள் குரலின் வலிமை ஆகச் சிறந்தது 💯💯✨
@elangovandurai9026
@elangovandurai9026 Год назад
தமிழா தமிழா பாண்டியன் ஒரு வலையொளியில் சேத்துகுழி கோவிந்தன் நாடார் என்று உருட்டினார் மேலும் உங்களின் காணொளிகளை பார்த்து உங்கள் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி இருந்தார்
@kumaransundharam8168
@kumaransundharam8168 3 месяца назад
Durai pandian and pandi kannan real heros but Vijayakumar and sendamarai kannan doop and dommy frade heroes thanks sivam videos
@BRAVO...2606
@BRAVO...2606 Год назад
ஞாயிறு வந்தாலே சின்ராச (சிவா அண்ண) கையிலியே பிடிக்க முடியாது
@dsc8099
@dsc8099 Год назад
ஆஹா அருமையான தருணம்.. 14:10 கோவிந்தன் அறிவு சரியே.. வீரப்பன் அய்யா அவர் பேச்சை கேட்டு இருக்கலாம்.. விதி வழியே மதி .. மதி வழியே கேதி.. கர்மா யார்ரை விட்டது..
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
வீரப்பன் தரிசனம் 🔥😍
@FrancisAmutha
@FrancisAmutha Год назад
சிவா அண்ணா... உங்களுக்கு மிக்க நன்றி..மனசு வளிக்குது அண்ணா..ஏனோ தெரியலை
@destroyer4967
@destroyer4967 Год назад
வலி
@babugee8855
@babugee8855 Год назад
Yennaku romba pidicha part sekar raja sir wonderful interview he is also very calm person beautifully said about veerappan stories. Romba Nalla manusu sekar raja sir great man . Plz convey my wishes 🙏
@MrSenthil000
@MrSenthil000 Год назад
இப்பொழுது உள்ள ட்ரோன் டெக்ஜானியில் வீரப்பன் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து விடும்
@sharveshp8385
@sharveshp8385 Год назад
Athu therinchu ne enna pora
@MrSenthil000
@MrSenthil000 Год назад
@@sharveshp8385 கேனத்தனமா கேள்வி கேட்க கூடாது
@sharveshp8385
@sharveshp8385 Год назад
Ithu enna kenathanam olunga pesu da paradesi
@sharveshp8385
@sharveshp8385 Год назад
Therinju enna pana mudium
@thalaivaaselva9613
@thalaivaaselva9613 Год назад
புதுசா ஆள் நடமாட்டம் இருதாவே பறவைகள் காட்டி கொடுத்துவிடும் நீங்க சொல்ற மாரி ட்ரோன் விட்டா கண்டிப்பாக அது பறக்கும் போது சத்தம் வரும் அப்போ வீரப்பன் உசார் ஆயிடுவார் அப்படி அதுவும் இல்லாமா ட்ரோன் பறந்தா பறவைகள் சத்தமிட்டு பறக்கும் வீரப்பனும் டெக்னாலஜி மாற்றத்திற்கு தகுந்த மாரி தன்னை மாற்றி கொண்டு இருப்பார்.
@ravichandran-ki2ml
@ravichandran-ki2ml Год назад
நீங்கள் சொல்லும் பொழுது சம்பவத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது நன்றி
@sudhakard8956
@sudhakard8956 Год назад
அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை பூதப்பாடி 🥰😍🤗
@vijayaragavanm9853
@vijayaragavanm9853 Год назад
இவ்வளவு.பிரச்சினை.நடந்துகிட்டுஇருக்குது.வீரப்பனுக்கும்.தெரியும்.ஏண்.வேறகாட்டுக்கு.போகல.இதுநம்ரமாதுரிஇல்லையே
@senthilk3916
@senthilk3916 Год назад
KORAPALLAM (DEVARAJ) VEERAPPAN (RELATION)
@sarankumar8352
@sarankumar8352 Год назад
சிவா அண்ணா ஒரு வாரம் இடைவெளி வேண்டாம் தயவு செய்து 3 நா‌ட்களு‌க்கு ஒருமுறை வீடியோ போடுங்க
@vijayraj3320
@vijayraj3320 Год назад
Dear sir,yeppa unga pageku disturbance varumnu theriyadhu,so video length ah adhigam panunga or Weekly rendu videos podunga sir, thank you for your informations...✒️🙏
@tigertigerjai
@tigertigerjai Год назад
அண்ணா - M1( TRADER) ன், பிற்பாதி பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள் முற்பாதி பெயரையும் சேர்த்து சொல்லுங்கள்
@destroyer4967
@destroyer4967 Год назад
Sellor raju
@rajakrishnamca999
@rajakrishnamca999 Год назад
🤣
@srisan8051
@srisan8051 Год назад
Who's that M1
@rajjashwin6207
@rajjashwin6207 Год назад
கோரபள்ளம் தேவராஜ் அவருடைய பெயர்..
@romankanna283
@romankanna283 Год назад
நான் சென்னை... மதிப்பிற்குரிய வீரப்பனாரை எனக்கு ரொம்ப புடிக்கும் ❤அவர் குரல் அவரோட பேச்சு எல்லாமே புடிக்கும் 🔥 சேத்துக்குளி மிகவும் திறமையாளர் சிந்தனையாளர்
@jaiphagavath1473
@jaiphagavath1473 Месяц назад
@mohamedikbal6829
@mohamedikbal6829 Год назад
M1 photo poduga na
@gowthamgopi397
@gowthamgopi397 Год назад
🌹 Siva Anna 🌹 💥Sema super Vera level 💥 🐯🐯🐯 Sathukuli govindhan Anna 🔥 veerapan ayya 🐯🐯🐯
@manojnandakumar_88
@manojnandakumar_88 Год назад
How many untold stories still left we didint... But there is one man who never said all these incidents .. Thank you Shiva sir without you 90s kids generation would never thought that Veerapan ayya as a good person.. Continue the good work..
@aruns465
@aruns465 Год назад
Sir, please register for copyright of these videos. No one should replicate your hardwork of these information.....nice narration 👌
@shivamedia2591
@shivamedia2591 Год назад
So nice of you
@rajakrishnamca999
@rajakrishnamca999 Год назад
@@shivamedia2591 M1 name is mentioned in this video. Please beep it if that's confidential.
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 10 месяцев назад
​@@rajakrishnamca999yes
@velusamyvelusamy8711
@velusamyvelusamy8711 Год назад
சிவான்னே வணக்கம். ஏன்னே இப்படி ட் விஷ்ட் வெச்சு முடிக்கிறீங்க!!!! ஒரு வாரத்துக்குள் எனக்கு பைத்தியமே பிடிச்சுடுன்னே போங்கண்ணே???
@thiyagua9257
@thiyagua9257 11 месяцев назад
எங்கள் மாவீரன் துரோகத்தால் வீழ்த்த பட்டார் எங்கள் மாவீரனை நேருக்கு நேர் சண்டையிட்டு வெற்றி பெற்றதாக வரளாறே கிடையாது
@சங்கத்தமிழன்-ட1ங
4 புத்தகங்களின் விலையை குறிப்பிடுங்கள்
@s.jayanthisivasubramaniam4147
1700 rs
@muthuarunachalam5579
@muthuarunachalam5579 Год назад
புத்திசாலித்தனமாக இருந்த வீரப்பன் ஆனால் சாமர்த்தியமான துரை மற்றும் M1 அவர்களிடம் வீழ்ந்தார் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏🙏
@K.palanisamyK.palanisamy-s6k
@K.palanisamyK.palanisamy-s6k 9 месяцев назад
யார் அந்த m1
@gowthamanr5231
@gowthamanr5231 3 дня назад
துரைபாண்டியன் பாண்டிக்கண்ணு மேற்றும் M1 இப்போது உயிரோடு இருக்கிறார்களா?
@ragupathi408
@ragupathi408 Год назад
I am waiting,,,நீண்ட நேரம் Video வுக்கு நன்றி
@harikumaran1981
@harikumaran1981 Год назад
இதுவரை வீரப்பன் மேல் இருந்த மதிப்பு இப்போது துரைபாண்டியன் மீதும் வருகிறது
@arulsekar2065
@arulsekar2065 Год назад
இந்த 22. நிமிடத்திற்கு. நாங்கள் தவமாய் இருக்கிறோம் சிவா அண்ணா
@triplemtruckers8537
@triplemtruckers8537 Год назад
M1 photo podunge sir please 🙏
@selvamani7847
@selvamani7847 Год назад
அப்படின்னா துரைப்பாண்டியனுக்கு ஏற்ப்பட்டது விபத்து அல்ல திட்டமிட்ட சதி விஜயகுமார் டீம் ஆல் நடத்தப்பட்டதா அண்ணா ?
@mohamedyasir202
@mohamedyasir202 2 месяца назад
வீரப்பன் தான் தடுத்திருப்பார்... அப்பவே மண்டைலே போட்டிருந்தா இந்நேரம் உயிரோட இருந்திரிருப்பார்...
@harinesasmi
@harinesasmi Год назад
கண்களை மூடிக்கொண்டு பதிவை கேட்டால் நமது மனதில் விஷுவலாக பல காட்சிகள் வியப்பூட்டும் வகையில் உள்ளது.. நீங்கள் மிகவும் சூப்பர் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kadhiryamaha2087
@kadhiryamaha2087 Год назад
Yes correct bro👍🏻
@ramanponnukasu4975
@ramanponnukasu4975 Год назад
ஞாயிற்றுக்கிழமை ஆனால் உங்களது காணொளியை பார்க்க தவறுவது கிடையாது
@shortrangeyt3382
@shortrangeyt3382 Год назад
வீரப்பன் பேசியதை வீடியோவாக விரைவில் பார்க்க காத்திருக்கிறோம்
@gowthamanr5231
@gowthamanr5231 3 дня назад
அந்த M1 யாரு அவருடைய பெயர் புகைப்படம் எதாவது இருக்கா...
@backiarajkbraj8368
@backiarajkbraj8368 Год назад
M1 name Devaraj
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Год назад
உண்மையா
@backiarajkbraj8368
@backiarajkbraj8368 Год назад
Yes.Dhurohi nampikkai Dhurohi Tamilanai veerathal vilthiye varalaru illai Thurokathal Soolchiyal vilzthiyethey varalaru
@manickamp3591
@manickamp3591 Год назад
Super Siva bro.kingdam super star veerappan.
@karthitamil6068
@karthitamil6068 Год назад
Verappan Sethukuli kovindan pechai kettu erunthal veelthu erukka matter veerappanai veelthiyathum saatheye 😭😭😭😭😭
@rensandy7944
@rensandy7944 Год назад
அண்ணா நான் கார்த்தி ... போன் பண்ணுங்க ....
@mohamedmohi382
@mohamedmohi382 Год назад
நீங்கள் சொல்லும் வீரப்பன் வரலாறில் சேத்துளி கோவிந்தன் என்றாலே, ஒரு விதமான ஆர்வமும் பிரம்மிப்பும் கூடிகொள்கின்றது,,,,,,,,,,,
@thirumaraiselvan8849
@thirumaraiselvan8849 Год назад
சிவா சார் கொளத்தூர் மணி சார் பேட்டி போடுங்க......திருமறைச்செல்வன் from வேதாரண்யம்...
@kumar-xg7mx
@kumar-xg7mx Год назад
M1 தலையில் இல்லை நெஞ்சில், Please change,
@pasumaipuli1530
@pasumaipuli1530 Год назад
சிவா அண்ணா ஐயா பாண்டி துறையைப் பற்றி அதிகமாக விஷயங்களைப் பேசுங்கள் முடிந்தால் அய்யா பாண்டித்துரை நேர்காணல் இடங்கள் கண்டிப்பாக ஐயா பாண்டிதுரை தான் ஹீரோ குறிப்பாக கர்நாடக காவல்துறை பிரசாத் கிட்ட அவர் பேசுவதாக ஒரு வசனம் அதையே பத்து தடவைக்கு மேல அந்த காணொளியை பார்த்தேன் வீரப்பன் குழுவில் சேர்த்துக் புலி கோவிந்தன் ஹீரோ காவல்துறையில் பாண்டிதுரை ஹீரோ
@ragupathi408
@ragupathi408 Год назад
சரியான கருத்து.பாண்டிதுரை தான் ஹீரோ......
@VinothKumar-yp8se
@VinothKumar-yp8se Год назад
துரோகம், சுழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து மடிந்தார். (வீர தமிழன் )...
@kadhiryamaha2087
@kadhiryamaha2087 Год назад
Yes😔😔😔
@mahamaha5825
@mahamaha5825 Год назад
சிவா சார் போலீஸ்காரனுங்கள பற்றி போடாதீங்க கடுப்பாகுது நீங்க வீரப்பன் பன்னுனத பற்றி போடுங்க
@praveenk3482
@praveenk3482 Год назад
கோவிந்தன் பேச்சு கேட்காத வீரப்பன் கோவிந்தா கோவிந்த கோவிந்தா 🔥🔥🔥🔥
@MohamedRafi-zu1nn
@MohamedRafi-zu1nn 5 месяцев назад
Anna negal eluthiya book veerappan Anna valndhadhum veelndhathum book engey kidaikum
@ctbalraj
@ctbalraj Год назад
Anna all videos join panni one video va podugaa
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd 9 месяцев назад
அருமை வாழ்த்துகள் நன்றி
@prabukaran9418
@prabukaran9418 Год назад
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவுக்காக காத்துருந்தேன்
@vadivelanbadri1094
@vadivelanbadri1094 Год назад
அண்ணாவணக்கம்
@prabukaran9418
@prabukaran9418 Год назад
@@vadivelanbadri1094 வணக்கம்
@AKS-ix1ev
@AKS-ix1ev Год назад
ஆசாரி குருநாதன் பற்றி பதிவிடுங்கள் அண்ணா
@destroyer4967
@destroyer4967 Год назад
Avar nagai kadai vaithirundhar
@saravanansara9248
@saravanansara9248 Год назад
சார் டீரடர் பெயர் ராஜி நிங்கலே செல்லிடிங்க
@tamilkongu7282
@tamilkongu7282 Год назад
Vanakkam siva anna
@aayaiponnarasu2307
@aayaiponnarasu2307 Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி
@ரவிஎன்டர்டெயின்மென்ட்
இனிய காலை வணக்கம் சகோதரர் ❤️🌹❤️
@munirajd8683
@munirajd8683 Год назад
Thanks for your information
@arokiaraja8884
@arokiaraja8884 Год назад
அருமையான பதிவு நன்றி சிவா Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@mahisahi3404
@mahisahi3404 Год назад
அடுத்த ஞாயிறு இன்னும் ஆறு நாட்கள் இருக்கிறதே... இது வாரா வாரம் ஏற்படும் உணர்வு.... அண்ணா ஒரு தாழ்மையான வேண்டுகோள்... சேகர்ராஜா நேர்கானல் போல மற்ற நேர்கானல்களையும் தொகுப்பாக வழங்க வேண்டும். குறிப்பாக சத்தியமூர்த்தி அன்புராஜ் மற்றும் காமராஜ்பேட்டை கோவிந்தன் போன்ற நேர்கானல்களையும்....
@sangatamilan472
@sangatamilan472 Год назад
யார் இந்த M1?
@Vetriselvan-cc8uj
@Vetriselvan-cc8uj Год назад
அருமையாக உள்ளது சிக்கிரம் முடிவுக்கு வாருங்கள்
@rajumani4445
@rajumani4445 Год назад
நல்ல சினிமாவில் வரும் காட்சிகால் மாறி இருந்தது அண்ணா அடுத்த வாராம் காத்திருக்கின்றேண்
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
ஞாயிறு வீடியோ நேரத்தை அதிகப்படுத்துங்கள் சிவா சார் உங்கள் குரலில் கேப்பதே வீரப்பன் தரிசனத்து கூடுதல் பலம் சார்..
@karthikmech3095
@karthikmech3095 Год назад
Avanai andrea kondrirukka vendum
@பாஸ்கர்தியாகராஜன்
எதிர்பார்த்த வீடியோ நன்றி
@kumaransundharam8168
@kumaransundharam8168 3 месяца назад
You no Mr dhurai pandian bloddy vijaykumar and sendhamarai kannan
@boopathit1411
@boopathit1411 Год назад
M1 yaru
@சிவன்குலபரையர்
வீரப்பன் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த மிக முக்கியமான நபர். பெயர் தேவராஜ் வீரப்பனை‌ காட்டிக் கொடுத்தவன்.
@vvenkatesan8846
@vvenkatesan8846 Год назад
உங்கள் குரல் இனிமையாக உள்ளது நீங்கள் என்னிடம் தொலைபேசியில் பேசினால் நன்றாக இருக்கும்
@rahulc.p.4877
@rahulc.p.4877 Год назад
வணக்கம் சிவா சார்
@vediappanj5441
@vediappanj5441 Год назад
Siva anna please 1992 dharmapuri district two village stf attack one village record all india but another village? I tell after some time please contact me
@simbusriram328
@simbusriram328 7 месяцев назад
Ungal methu oru santhegam varuthu...sir🙄
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Год назад
good moroning anna
@senthilk3916
@senthilk3916 Год назад
S .M. SUNDRAMOORTHY
Далее
50m Small Bike vs Car FastChallenge
00:22
Просмотров 4,1 млн
pumpkins #shorts
00:39
Просмотров 17 млн
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
50m Small Bike vs Car FastChallenge
00:22
Просмотров 4,1 млн