Extraordinary singing by Shri. SP CHARAN and Smt. MADHUVANTHII. Inimai Niraintha song from Ninaithale Inikkum An excellent tribute to Shri. SPB by Shri. SP CHARAN along with Tom Mediaas and Mounarraagam
SPB சார் உடைய மறைவு எங்களை வேதனையிலும் ஏக்கத்திலும் ஆழ்த்தும் வேளையில் சரண் சார் அவர்களுடைய குரலும் பாடும் விதமும், அவரை உயிரோடு இருப்பது போலவே எங்கள் கண்முன்னால் நிறுத்துகிறது...மிக்க மகிழ்ச்சி..keep it up Saran Sir... தந்தையின் இறப்புக்குப் பிறகு நீங்களும் நிறைய பொறுப்புடன் மாறி இருப்பதாக தெரிகிறது..அவருடைய ரசிகர்களின் ஏக்கத்தை குறையை தீர்க்கிற இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள்...
பூமிக்கு எப்படி ஒரு நிலவு அதேபோல் நம் பாடும் நிலா எஸ் பிபியும் நமக்கு ஒரே நிலவு தான் குரல் வளம் ஒழுக்கம் அமைதி நட்பிலும் மிகச்சிறந்த ஒரு உயர்ந்த மனிதன்
🤦♂️🤦♂️🤦♂️அவங்க ஒரு பெண் என்ற மரியாதையே இல்லையா. 🤦♂️🤦♂️🤦♂️கேட்டால் நாண் தமிழன் என்று பீத்திக்கொள்வது ஆனால், தமிழன் தனது கலாச்சாரத்தை மறந்துவிட்டான். நாண் தென்னகத்தின்... ஒரிஜினல் தமிழன்.
இந்த மதுவந்திச் சனியனை எல்லாம் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு நிகழ்ச்சியின் தரத்தைக் குறைக்காதீர்கள் please.ஏற்கனவே இவளின்ர டான்ஸ் பார்த்து நாறிப்போய் இருக்கிறம்.தம்பி சரண் இப்படியான தேவடியாள்கழுடன் பாடி உன்னை மதிப்பிளக்கம் செய்யாதே.
பாலு சார் குரல் இருக்கு, L R ஈஸ்வரி ஒரு தனி ரகம் அந்த குரல் missing அதைவிட மோசம் இசை. நவீன வாத்தியகருவிகள் இல்லாத காலத்திலேயே அருமையான இசையை தந்தவர் msv. அந்த இசையை ஏன் இப்பொழுது இவர்களால் தரமுடியவில்லை.
Charanji Vanakkam. it's a pleasure to have a very nice and beautiful voices. Keep it up, come farward to achieve in the field more than our SPB sir. He made a very good platform for you to run without any fear rather than others. We want step by step performance from you being your well wishers. Wish you all the best. Ms.YGM. Madhuvanti performing very excellent to make happy every viewers. Best of luck.
சூப்பர் சரண் சார்.. Spb சாரின் இளமைக் காலக் குரல்.. நிறைய பாடுங்கள் சார்...spb சாரின் இல்லாமையை உங்கள் குரல் வழி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.. மதுவந்தி மேடம் நல்ல முயற்சி...
One sensible thing from Madhuvanthi...You are singing well. Continue doing such good happy things rather than advising others about culture, spiritually etc.
Charan great job absolutely the legand spb sir reminds you in your voice please keep it up his name and respect we missing him lot and his blank replace in your good voice
SPB charan is so much just like SPB eapecially during loud laughs and yadleeing..in thiz particular song. Never knew he sings with such ease - he should focus on professional singing alone..he should understand his potentials now atleast.