Тёмный

MADRAS Broadway சாலையை உருவாக்கிய ஆங்கிலேயர் இவர்தான்! | இடம் பொருள் ஆவல் | ஆனந்த விகடன் 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 233 тыс.
50% 1

#Broadway #ChennaiBroadway #BroadwayHistory
#Broadway (officially known as Prakasam Salai, after the freedom fighter T. Prakasam) is one of the historical thoroughfares of the commercial centre of George Town in Chennai, India. The road runs north-south connecting China Bazaar Road in the south with #IbrahimSahibStreet ( #OldJailRoad) in the north. The road divides George Town into #Muthialpet and #Peddanaickenpet.
The Pophams Broadway at #Madras was once a fine road bisecting George Town into Peddanaickenpet and Muthialpet. Before, it was a road, it was a ditch in the suburb called Atta Pallam, and was owned by Stephen Popham, former MP of the #British Parliament and later Advocate General at Calcutta, who moved to Madras in 1778. Popham is credited with setting up the #MadrasPolice in 1782. At that time, the lands of the present Madras United Club, #GeneralHospital and #ParkTown Post Office was a hill called Hoggs Hill (called as #Narimedu or 'mound of foxes' by the natives). Hoggs Hill was considered to be a security threat to the Fort St. George and a decision was taken to level the hill. Popham's negotiated with the Government of Madras to use the earth removed from Hoggs Hill to fill up the ditch. The road which came through after filling the ditch came to be known as Popham's Broadway.
CREDITS
Camera - Suresh Kumar, Editor - Sathay Karuna Murthy, Artist - Hasif khan, Voice - V. Neelakandan, Script and Producer - S. Arun Prasad
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com

Опубликовано:

 

15 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 года назад
சென்னையில் இருந்து மறைந்து போன திரையரங்குகள் பற்றி ஒரு தொகுப்பு வெளியிடுங்கள்
@vijaypandian6200
@vijaypandian6200 2 года назад
அண்ணா பிள்ளை தெருவும் பிராட்வே சாலையும் சந்திக்கும் இடம்தான் லோன்ஸ் கொயர்(பார்க்) என இன்றும் அழைக்கப்படுகிறது.
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 года назад
👉இந்திய மக்களுக்கு வரலாற்று சின்னங்கள், இடங்கள், கட்டிடங்கள் இவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை...அது சரி நாட்டில் நல்ல ஆட்சி அமைந்தால் தான் இவற்றை எல்லாம் பாதுகாக்க முடியும்...விகடனுக்கு பாராட்டுக்கள்...👏👏👏
@tkumargstharshan720
@tkumargstharshan720 2 года назад
இதுபோல.அருமையான.நம்வரலாற்றுநிகழ்வுகளையூ.டீயூப்பில்.படமாக..பார்க்கும்போது.நான்.அந்தகாலத்திற்க்கே1790க்கே.சென்றுவிட்டேன்.
@balajisatish7858
@balajisatish7858 Год назад
உலகின் இரண்டாவதாக உருவான கார்ப்பரேஷன் என்கிற பெருமை இந்த பழம் சென்னைக்கு-மதராசுக்கு உண்டு...பினாங்கு நகரத்தில் ஜார்ஜு டவுன் என்று ஒரு இடத்தை பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் சட்டம் இயற்றி பழைய கட்டிடங்களை காப்பாற்றி நினைவுசின்னங்களாக வைத்திருக்கிறார்கள்...சிங்கப்பூரிலும் கூட...அதே போல தமிழக அரசு சட்டமியற்றி இங்கிருக்கும் பழமையான கட்டிடங்களை காப்பாற்றி , அதன் பழம் பெயர்களை காப்பாற்றி ....ஒரு சுற்றுலா இடமாக மாற்றினால் ..நமக்கெல்லாமே பெருமை..அரசுக்கும் தான்...இங்கே வடக்கு எல்லைப்பக்கம் இருக்கும் வெள்ளைக்காரர்கள் கட்டிய ஊரின் வெளிப்புற காவல் சுவர்...ஒரு பகுதி மட்டும் இன்னமும் இப்ராஹீம் தெருவில் (பிராட்வே ஆரம்பிக்கும் இடத்தில் ) இருக்கிறது...இங்கிருந்து கோட்டைக்கு செல்லும் ஒரு சுரங்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...தொல்லியல் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படும் இந்த சுவரும்...அதன் மீது இருக்கும் பூங்கா.வும் ...மாடி பூங்கா...சுமாராகவே பராமரிக்கப்படுகின்றன...அவற்றையும் நன்றாக பராமரித்து...ஒரு பாரம்பரிய சின்னமாக மாற்றவேண்டும்...ஹ்ம்ம்...நமக்கு தான் இன்னமும் இவற்றின் அருமை தெரியாதே....மலேசிய சிங்கப்பூரை பாருங்கள்...சின்ன இடங்களை கூட சுற்றுலாத்தலங்கலாக மாற்றி வைத்து அதிலும் பெருமையும் பொருளும் ஈட்டுகிறார்கள்...
@maslj.
கூவம் நதியை பயன்படுத்தி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது, ! அதை வழிபாடு ? செய்ததால் தான் அது சாக்கடையாக இன்று மாறி இருக்கிறது ஐயா.
@thomasa6169
@thomasa6169 2 года назад
வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் தன்மை இங்குள்ள பலருக்கு இல்லை
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 2 года назад
இன்று பெரும்பாலான மக்கள் தெற்கில் உள்ள புதிய விரிவாக்கம்தான் பிரதான சென்னை மாநகரம் என்று நினைக்கிறார்கள்.
@MeiporulKanpathuArivu
@MeiporulKanpathuArivu 2 года назад
Narrator doesnt pronounce words with B . British = Pritish . Bob Ham = pop Ham apart from that Madras =Matras omg Bharathi =Parathi . this is disturbing and ruining the quality of the presentation
@mohammednoordheenfazil
@mohammednoordheenfazil 2 года назад
South Chennai has only money but north chennai has very huge history......
@NareshKumar-ff6iy
@NareshKumar-ff6iy Год назад
அங்கிலியர் நமக்கு நல்லது செஞ்சிறீங்க. நமது அரசியல் வாதிகள் நம்பி ஒரு கக்கூச்சு கூட காட்டுல. இது தான் உண்மை.
@yasminshahul4643
@yasminshahul4643 2 года назад
சூப்பர்,
@selvarani610
@selvarani610 Год назад
We can see and feel the rememorable history of Madras today. We should be very proud to be in Tamil Nadu culture
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 года назад
ஆனந்த விகடனுக்கு நன்றி அருமையான தகவல் நன்றி
@rajasekharankanakasabesan8079
@rajasekharankanakasabesan8079 2 года назад
Very nice and useful information. Photography is excellent. Narration and the narrator both are very good. Congratulations
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 Год назад
பழைய நினைவுகளை மறுபடியும் தெரிவித்த தங்களுக்கு நன்றி உங்களுக்கு சேவை தொடர வாழ்த்துக்கள்
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Camera work superb!! Thrilling information!!
@palanikumar337
@palanikumar337 2 года назад
Nice and useful notes
@roxaneteddythoby8261
@roxaneteddythoby8261 Год назад
Yes gaiety, casino,Alankar, liberty, ....plz put the video above these theatre
@henrythomas4207
@henrythomas4207 2 года назад
Thank u for this nice post
Далее