Тёмный

Magilvom Magilvom | Pastor Jeevan E.chelladurai | AFT SONG WITH LYRICS 

priscilla leon
Подписаться 19 тыс.
Просмотров 58 тыс.
50% 1

This song sung by Pastor Jeevan E. chelladurai
Apostolic Fellowship Tebernacle Church
Purasawalkam
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
Magizhvom Magizhvom
Maghizhvom Maghizhvom
Dhinam Aga Maghizhvom
Yesu raja nam sonthamayeenar
Maghizhvom Maghizhvom
Dhinam Aga Maghizhvom
Yesu raja nam sonthamayeenar
Intha parthalathin sontha kaarar avar
Enthan ullathin sonthamaanar
Aaaa Ananthame Paramananthame
Ithu maperum bakiyame
Aaaa Ananthame Paramananthame
Ithu maperum bakiyame
Intha parthalathin sontha kaarar avar
Enthan ullathin sonthamaanar
Chinnan Chiru vayathil
Ennai kurithu vitaar
Thoora poyinum kandu kondar
Chinnan Chiru vayathil
Ennai kurithu vitaar
Thoora poyinum kandu kondar
Thamathu Jeevanai Enakum alithu
Jeevan petrukol endruraithar
Aaaa Ananthame Paramananthame
Ithu maperum bakiyame
Intha parthalathin sontha kaarar avar
Enthan ullathin sonthamaanar
Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha porupathanai
Avar varum varai kathu kollven
Intha parthalathin sontha kaarar avar
Enthan ullathin sonthamaanar
Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@mogiegovender7692
@mogiegovender7692 2 месяца назад
Come to Durban and sing your worship songs Mission for Christ, Pst Dan Chellan. I truly love the worship songs.Prsise the Lord for aPst like you.🙏🙏🤗🤗
@lolitabelnas9044
@lolitabelnas9044 Год назад
amen amen watching frm the Philippines but i dont understand but i feel the holyspirit
@PratapSamuel
@PratapSamuel 3 месяца назад
Awesome worship song pastor
@Johnathan422
@Johnathan422 7 месяцев назад
Watching from South Africa, being blessed by this worship song. Amen
@PratapSamuel
@PratapSamuel 2 месяца назад
Amazing song pastor
@parveena2353
@parveena2353 3 года назад
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் அவர் சமூகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
@priscillaleon5128
@priscillaleon5128 3 года назад
Thank you for the Lyrics
@emmanuvelemmi
@emmanuvelemmi 3 года назад
Amen
@thomasdanielraj
@thomasdanielraj 2 года назад
Wht is the meaning for பார்தலத்தின்
@emmanuvelemmi
@emmanuvelemmi 2 года назад
@@thomasdanielraj in this whole world
@thomasdanielraj
@thomasdanielraj 2 года назад
@@emmanuvelemmi nandri anna
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 7 месяцев назад
Pricilla leon beautiful song beautiful message beautiful voice i liked your comment thank you so much
@geethat9684
@geethat9684 10 месяцев назад
Amen Amen ❤️ 🙏 🙌 👏 🎉🎉
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 4 года назад
Old song beautiful thank you so much
@edwin4598
@edwin4598 3 года назад
This is my favourite song🎶
@saravanakumar7684
@saravanakumar7684 5 лет назад
Amen. Thank you Jesus for Calvary salvation.
@rinusteve1125
@rinusteve1125 4 года назад
Nice to hear old song. Thank u.
@parveena2353
@parveena2353 3 года назад
Amen.... Hallelujah.... Praise the Lord...
@anthonysamy4732
@anthonysamy4732 4 года назад
Glory to jesus
@josephjose2533
@josephjose2533 2 года назад
Praise the lord
@johnsonmoses1
@johnsonmoses1 6 месяцев назад
Nice
@-kiruba
@-kiruba 3 года назад
Glory to God
@silambujeevan2462
@silambujeevan2462 3 года назад
Amen amen amen
@jonahwilliamz6137
@jonahwilliamz6137 3 года назад
Amen & Amen
@jesus.65
@jesus.65 3 года назад
Amen
@serrinserrin6794
@serrinserrin6794 4 года назад
Super
@siddhuleena9735
@siddhuleena9735 5 лет назад
God bless you ...
@anthonysamy4732
@anthonysamy4732 4 года назад
👌👌👌
@venkateshp9443
@venkateshp9443 2 года назад
Amen🙏🙏🙏
@antonchristiyan8885
@antonchristiyan8885 4 года назад
ஆமென்
@malarnathan8849
@malarnathan8849 4 года назад
🙏🏾❤️✝️🌹🇸🇪Amen Amen 🙏🏾
@joshuasmith2966
@joshuasmith2966 5 лет назад
Thank you for lyrics
@franklinward7622
@franklinward7622 3 года назад
nice
@glorypunitha1631
@glorypunitha1631 3 года назад
👍👏👏👏👏🤝🤝🤝🙏
@karunakaranmathiyan453
@karunakaranmathiyan453 4 года назад
Amen
Далее
Uyaramum unnathamum official Music Video
7:49
Просмотров 992 тыс.