Тёмный

Maha Shivratri | விரத முறை | அறிந்துகொள்ள வேண்டிய அற்புதத் தகவல்கள்| மகா சிவராத்திரி| சிவ. தாமோதரன் 

Sakthi Vikatan
Подписаться 692 тыс.
Просмотров 64 тыс.
50% 1

சைவ அடியார்களுக்கு மகாசிவராத்திரி விரதம் என்பது மிக மிக அற்புதமான வழிபாடு. ஆன்மாக்கள் விழிப்போடு இருந்து கொண்டாடும் விழாவான மகாசிவராத்திரியின் மகிமைகள், அன்று கடைப்பிடிக்க வேண்டிய பூஜைமுறைகள் செய்யக்கூடாத விஷயங்கள் ஆகியன குறித்து நமக்கு விளக்குகிறார், திருவாசக சித்தர் சிவ. தாமோதரன் ஐயா
#LordSiva #MahaShivratri #Devotionalspeech
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 7 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.மகாசிவராத்திரியிவ் சிவனடியார்கள் கலந்து கொள்வது மெத்த சிறப்பாக இருக்கும்.பக்தர்கள் சிற்றின்பவாசிகள் பாவம் ஐயா.பேரின்பத்தைதேடும் தவசி களுக்கு சிவராத்திரி பூசைகள் பலன் கிட்டும்.அறம்தழைக்கசிவன்அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@KumarGomathi-k3i
@KumarGomathi-k3i 7 месяцев назад
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏போற்றி🙏
@indiraindira8188
@indiraindira8188 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@buvaneswarisrinivasan9042
@buvaneswarisrinivasan9042 Год назад
ஆழ்ந்த அறிவு....... நீங்கள் ஒரு பொக்கிஷம்........
@வெற்றிவேல்-ந1ப
சிவன் அருள் கிடைக்கட்டும் இந்த பதிவில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் உங்கள் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என ரொம்ப ஆசை கிடைக்க வேண்டும் ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vilavongsvk2343
@vilavongsvk2343 Год назад
M.
@vankatv1838
@vankatv1838 Год назад
Yallam valla eraiva potti potti shivaya namah iyya yallam nalladhaga nadkkatuem iyya
@sithrapungavanam4696
@sithrapungavanam4696 2 года назад
ஒம் நமசிவாய
@thanthonimurugan6492
@thanthonimurugan6492 7 месяцев назад
அன்பே சிவம் அருமை
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 года назад
சிவ சிங்கமே சிவமே போற்றி! உங்களிடம் அதிக அன்புச் சண்டை போட வேண்டும் போல் தோன்றுகிறது. அன்பே சிவம்; அருளே சக்தி. ஓம்சிவசிவசக்திஓம்!
@rathika5363
@rathika5363 2 года назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏
@Sivarajendran-c2z
@Sivarajendran-c2z 7 месяцев назад
ஐயா உங்கள் பதிவு அருமை என்றும் உங்கள் பாதம் பணியும் உங்கள் அடியேன் சிவ ராஜேந்திரன்
@KumarGomathi-k3i
@KumarGomathi-k3i 7 месяцев назад
சிவன் அவன் என் சிந்தையில் நின்றதனால் அவன் அருளே அவன்தாழ் வணங்கி சிந்தை மகிழ்ச் சிவபுராணம் தன்னை முந்தைய வினை முழுதும் ஓய உரை பான் யான்🙏🙏
@maheshsasi5541
@maheshsasi5541 Год назад
ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏
@elangos.a.7437
@elangos.a.7437 2 года назад
Siva Siva siva
@udhayaprabha7725
@udhayaprabha7725 Год назад
சிவமே தவம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 Год назад
சிவாயநம.
@pkbalasubramanian5919
@pkbalasubramanian5919 Год назад
Sivaya nama
@chandramugi3267
@chandramugi3267 Год назад
Love you so much guru😘🥺🥰🙆‍♀️
@shase1999
@shase1999 Год назад
ஐயா நான் திருவாசகம் படிக்க ஆரம்பித்ததே உங்கள் வீட்டில் உங்கள் குரலில் திருவாசகத்தை கேட்டதிலிருந்து தான்🙏🙏🙏🙏🙏🙏
@gopikanarasimman8220
@gopikanarasimman8220 2 года назад
🙏ungal padharavindhagal👣 saranam🙏ayya
@kalaiwanirama5814
@kalaiwanirama5814 Год назад
நமச்சிவாய 🙏🙏🙏
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 7 месяцев назад
ஓம் நமசிவாய
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Год назад
Om namasivaya
@jothivijayam1479
@jothivijayam1479 2 года назад
சிவ சிவ சிவாயநம திரு சிற்றம்பலம்
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
என் அப்பன் சிவன் என் அன்பு அப்பா ஈசன்
@MurugesanArumugam-q9e
@MurugesanArumugam-q9e 8 месяцев назад
Om namah shivaya
@sanjaym2956
@sanjaym2956 Год назад
சிவ சிவ ஓம் நமசிவாய
@kalaiselvi-tj2mk
@kalaiselvi-tj2mk 2 года назад
சிவாய நமங்க ஐயா,..🙏🙏🙏 மஹா சிவராத்திரி உபவாச சிறப்புகளை தங்களின் திருவாயால் உறைக்க, அதனைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன். நன்றி ங்க ஐயா..🙏🙏🙏
@sudharsanpalani8207
@sudharsanpalani8207 Год назад
Om namashivaya ❣️🙏
@santhiramu5511
@santhiramu5511 2 года назад
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱🔱🔱❤❤❤❤❤😭😭😭😭😭😭😭
@shase1999
@shase1999 Год назад
ஐயா உங்களை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கியது என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivaKumar-bc8gu
@SivaKumar-bc8gu 2 года назад
Sivane vishnuvai vazhipadukirar vishnu sivanai vazhipadukirar
@rselvi8378
@rselvi8378 2 года назад
Om Namah Shivaya 🙏🔱🔱🔱
@k.thamizhnithi
@k.thamizhnithi 2 года назад
சிவாய நம குருவே 🙆🏾‍♂️🙆🏾‍♂️🙆🏾‍♂️🤗🤗
@mahaledchumykanagasabai754
@mahaledchumykanagasabai754 Год назад
அருமை
@adminloto7162
@adminloto7162 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanj2941
@manikandanj2941 2 года назад
அருமையான உபன்யாசம் ஐயா திருச்சிற்றம்பலம்
@thangamrass328
@thangamrass328 2 года назад
Om namah shivaya🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 года назад
Om Sivam 🙏🙏🙏nandri iyya vanakkam
@dhanamoorthy648
@dhanamoorthy648 2 года назад
ஓ்சிவசிவஓம் ஓம் சிவ ஓம் ஓம் சிவ ஓம் ஓம் சிவ ஓம் ஐ யா கோடி namaskaram ரொம்ப நன்றி
@munishmunish9244
@munishmunish9244 Год назад
Sihivaya namga
@gunarethinam0305
@gunarethinam0305 Год назад
Aum Namah Shivaya
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 Год назад
சிவா திருச்சிற்றம்பலம்🙏 மனமது செம்மையானால் அகஸ்தியர் பாடல் ஐயா சிவ சிவ ,🙏 நன்றி ஐயா. 🙏
@sivasankar9177
@sivasankar9177 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@sankarl2827
@sankarl2827 2 года назад
ஓம் நமசிவாய நம.... நன்றி ஐயா
@yasotharmalingam5744
@yasotharmalingam5744 2 года назад
மெய் சிலிர்க்கும் பதிவு.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏
@abijithram867
@abijithram867 2 года назад
ஓம் நமசிவாய... 🙏
@bhuvaneswaribhuvaneswari5450
@bhuvaneswaribhuvaneswari5450 2 года назад
🙏 OM NAMA SIVAYA 🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 года назад
Take care your health ayya Arumaiyana kathaigal& Sivan rathiri special. Superb
@puspadewi7661
@puspadewi7661 2 года назад
Om Namah Shivaya 🙏 ☘️☘️☘️☘️☘️
@என்றும்சிவன்
அருமை நன்றி ஐயா 🙏🏻ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@leelavathileelavathi7974
@leelavathileelavathi7974 2 года назад
Om namashivaya 🙏🙏🙏
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 Год назад
Super super speech
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
@rklbrother.v535
@rklbrother.v535 2 года назад
Sivaya nama Ayya 🙏
@sowmiyasaravanan4583
@sowmiyasaravanan4583 Год назад
🙏🙏🙏🙏🙏
@melurroyaltattoosbeautypar8123
🙏🙏
@nandhadigitalstudio3417
@nandhadigitalstudio3417 2 года назад
sivayanama iya
@MuneesRajan-lm2re
@MuneesRajan-lm2re Год назад
I8k ❤
@SivaKumar-bc8gu
@SivaKumar-bc8gu 2 года назад
Neenga sivana ennanalum solllunga aana vishnuva pathi pesaathinga
@PATTAAPPATTI
@PATTAAPPATTI 2 года назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@bhuvaneswari7561
@bhuvaneswari7561 2 года назад
Om namaha shivaya 🙏🙏🙏🙏🙏
@nalinigopinathan1039
@nalinigopinathan1039 2 года назад
🙏🙏
@pushpavallipushpavalli7883
@pushpavallipushpavalli7883 2 года назад
🙏🙏🙏🙏🙏
@anands8400
@anands8400 2 года назад
🙏🙏🙏
@prabharani8534
@prabharani8534 2 года назад
🙏🙏🙏🙏
@indiraindira4169
@indiraindira4169 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
Борщ в стиле высокой кухни!
00:57