Тёмный

Mahabalipuram | UNESCO Site | பல்லவ மன்னர்களின் சிற்பக்கடல்  

Michi Network
Подписаться 142 тыс.
Просмотров 135 тыс.
50% 1

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
TTDC - Tamil Nadu Tourism Development Corporation
www.ttdconline.com
Special Thanks to Archaeological Survey of India (ASI)
TTDC Tour Guide Balan Sir - 97908 88892
Special Thanks to Archaeological Survey of India (ASI)
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)

Опубликовано:

 

15 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@thangagameingyt6699
@thangagameingyt6699 Год назад
நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி விலா வாரியாக பார்க்க முடியாது நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@madhavanmbm
@madhavanmbm Год назад
மாமல்லபுரத்தின் மிக அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி பாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,மிகச் சிறப்பான பணி.💐💐
@jnaguleswaran9291
@jnaguleswaran9291 Год назад
இன்று விடுதலை படம் பார்தேன் .பார்க்கும் போது நீங்கள் காட்டிய மலைக்கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போயிற்று🙏🏽🙏🏽🙏🏽
@kannadhasans3029
@kannadhasans3029 Год назад
அருமை ❤️ 👌நான் மகாபலிபுரம் போன மாதிரி இருந்தது . தகவல் பிரமாதம்
@selvamspr2567
@selvamspr2567 Год назад
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் இன்னும் இதைப்போல பதிவை கான ஆவலாக உள்ளோம்... உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Год назад
உங்கள் வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்தது கழுகு பார்வை காட்சிகள்தான் 🦅🦅🦅
@tasfashion107
@tasfashion107 Год назад
இன்று விடுதலை படம் பார்த்தேன் பார்க்கும்போது நீங்கள் காட்டிய மலை கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போனது
@t.praveenkumar2892
@t.praveenkumar2892 Год назад
நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே .
@revathi48
@revathi48 Год назад
மிக அருமையான விளக்கங்கள்.சொல்பவர் சிறப்பான guide. நாங்க அங்கேயே குடி இருந்தவர்கள். சிவகாமியின் சபதம் .கல்கி என்று பேசிய போது.பீமன் வெண்ணெய் விழாமலிருக்கும் அதிசயம் எல்லாமே அற்புதம். மிக மிக நன்றி மா.
@balasubramanian3467
@balasubramanian3467 Год назад
காட்சித் தொகுப்புகள் அற்புதம் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள்
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Год назад
மகா பிரபு நீங்கள் மாமல்லபுரத்துக்கும் வந்து விட்டீர்களா👍👍👍👍
@spiritual.seeker
@spiritual.seeker Год назад
சோழ தேசம் ஆரம்பித்தது பல்லவர் வரை வந்த உங்கள் பயணம் இராஜபுத்திரர் வரை நீள வாழ்த்துக்கள் 🙏
@azhagusiva
@azhagusiva Год назад
Bro Unga Effort ku First Hat's off 🎉 Unga Videos ellamae Superb,Next KazhuguMalai Vettuvan Kovil History Pottingana Rombha Super a irukum...
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Год назад
வீடியோ எடுத்த உங்களுக்கும்
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Год назад
Very nice babu, I didn't see this place so far, Excellent explanation given by the guide Mr BALAN say my thanks to him,Stone carving wonderful, Hats off you BABU,
@susiponsanjai2309
@susiponsanjai2309 Год назад
We met him day before yesterday. A genuine gentleman. It's because of him we had a clear understanding of this historical place. Thanks a lot sir.
@mohanrajj1884
@mohanrajj1884 День назад
Buckingham canal extends from Marakaanam to Pazhaverkadu lake ( near Sriharikota) built by the Dutch to connect their forts in these two places. Used as water transport. Subsequently named as buckingham canal by the British.
@shanmugapriyatthirumoorthy4784
காட்சித் தொகுப்புகள் அற்புதம் பாலன் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏👏👌👍
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x Год назад
Aduta oscar level award ivaruku taan try pannaa, ennaa videography, semma.
@PandaiyaThirukovilgal61119
Never saw such amazing video with more details... Thanks sir...
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн