Тёмный

Mahabharatham 07/24/14 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@vimalkumar9788
@vimalkumar9788 2 месяца назад
இது போல் ஒரு தானத்தை இவுலகிலியே எவராலும் ஆற்ற இயலாத காரியமாகும்.
@balas3698
@balas3698 Год назад
இன்றும் தாங்கள் கொடை வள்ளல்லாகதான் வாழ்ந்து கொன்டு இருக்கிறிர்கள் , என்றும் தங்களின் புகழ் போற்றி போற்றி
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 10 месяцев назад
கண்கள் குளாமகிறது..... அன்பு கர்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilaxsanthilaxsan9270
@thilaxsanthilaxsan9270 11 месяцев назад
தன்கவச குண்டலங்கனள துறந்தால் தன்மறனம் நிச்சயம் என்று அறிந்தும் கூட தன்கவச குன்டலத்தை துறந்த மாவீரன் ௧ர்ணன் அவனே சிறந்த மாவீரன்🙏🙏🙏🙏🙏
@vetrimaaranmaaran691
@vetrimaaranmaaran691 5 месяцев назад
இல்லை தலைவன் கைல விஜய தனுஷு இருக்கும் வரை அவர யாராலும் ஜெயிக்கவே முடியாது அதனால் தான் பகவான் கிருஷ்ணர் பல ஷுஸ்ட்சிகள் செய்தார் இல்லனா தலைவன தொட கூட முடியாது🔥கர்ணன் 🔥🔥🔥🔥🔥
@anbu6409
@anbu6409 4 месяца назад
Wrong bro
@gowthamsitharth6970
@gowthamsitharth6970 4 месяца назад
💯💯
@VijayMoorthy-s2q
@VijayMoorthy-s2q 4 месяца назад
மாவீரன் கர்ணன்❤️❤️❤️ தானத்தில் சிறந்தவன்❤❤❤
@prabhakaranm9671
@prabhakaranm9671 Год назад
தானத்தில் சிறந்தவன் கர்ணனை மகாபாரதத்தில் சிறந்த வீரனை கர்ணனை ஆவார் உயிருள்ளவரை அங்கீகாரம் கிட்டவில்லை அவர் இறந்த பிறகே உலகமே போட்றது சிறந்த வீரன் கர்ணனே என்று
@kannank6993
@kannank6993 Год назад
முன் பிறவி வினை... பலன்
@sathish.r8917
@sathish.r8917 Год назад
Ungalin tamil sorkal ennai mei silirka veithadhu........😂😂😂😂
@vjenthiranvije6035
@vjenthiranvije6035 Год назад
அப்ப அர்ஜீனன்
@arunsubramanium2308
@arunsubramanium2308 Год назад
😂😂😂😂😂😂😂😂
@cakeforyoubyabisenthil
@cakeforyoubyabisenthil Год назад
கர்ணனின் முன் ஜென்மத்தில் பயங்கரமான அரக்கன் ஆகியால் அவனை அழிக்க இயலாது. எனவே இந்த ஜென்மத்தில் கர்ணனை இவ்வாறு மட்டுமே அழிக்க முடியும் எனவே கர்ணன் செய்தது தியாகமும் இல்லை, மற்றும் அர்ஜுனன் கோலையும் இல்லை. கர்ணன் முன் ஜென்மம் பற்றி படித்து தெரித்தோர் கர்ணனை சூழ்ச்சி செய்து கொள்வது தவறு என்று எவரும் கூறமாட்டார்.
@Mohd_Afsal_Max
@Mohd_Afsal_Max 11 месяцев назад
கர்ணனின் தானம் கண் கலங்க வைக்கிறது 🥺
@thavamrani8771
@thavamrani8771 Год назад
இந்த கதையில் அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமான எல்லோருக்கும் தும்ப படுகிறார்கள் ஏனோ கர்ணன் படும் வேதனை தாங்க முடியவில்லை அது ஏன் தெரியாது 😔❤
@sahayahency9162
@sahayahency9162 Год назад
Veeran than. But serntha idam thavaranathu. Athanalathan karnan potta pada villai
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Год назад
கர்ணன் 5000 வருடம் கழித்து பிறந்து வாழ்ந்து வருகிறார்.சவதொண்டு புரிந்து வருகிறார்.ஆனால் தன்னை வெளிப்படுத்துவது இல்லை.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Год назад
மனித வாழ்வை துயரமான தான். அவன் ஆயாசம் படாமல் இருக்க அவ்வப்போது சில வெற்றிகள் கிடைக்கும்..
@anbu6409
@anbu6409 11 месяцев назад
​@@sahayahency9162neenga solradhu saridha but nallavanga yaaarum karnankku angigaaram kodukkala,, neenga soldra,, sari illadha Edam dha koduthuchuu,, nallavangale therotti Magan villlendha kudathunu dha sonnanga
@s.lalithas.lalitha7234
@s.lalithas.lalitha7234 9 месяцев назад
​@@laxshmiabirami7157theivame..... unga kitta pesanum unga number sms Pannugna plz🙏😕🙏🙏🙏
@swethakarthick3353
@swethakarthick3353 10 месяцев назад
கர்ணன் எல்லாரும் use பணிக்ரங்க பாவம் கர்ணன்
@KumarPitchai-y3l
@KumarPitchai-y3l 3 месяца назад
Karnan real hero of Mahabharata ❤
@mohanu9453
@mohanu9453 6 месяцев назад
கர்ணனை சிறந்த வீரன் சிறந்த கொடையாளி 👍🙏🙏
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 Год назад
தர்மம் நிலைத்திருக்க எவ்வளவு மிகப்பெரிய தியாகங்களையெல்லாம் செய்திருக்கின்றனர் இப்பருக்கும் அரசியல் வாதிகள் தான் என்கின்றமமதியில் உள்ளனர்
@SangeethaGnanasekar-tg3ed
@SangeethaGnanasekar-tg3ed 6 месяцев назад
Super
@user-hw1we2sl9p
@user-hw1we2sl9p 10 лет назад
மஹாபாரதம் கூறும் கருத்தை (தர்மத்தை நிலை நாட்ட சில தவறுகள் செய்தால், அவை அதர்மமல்ல) நாம் ஆழ்மனதில் உணரவேண்டும். சும்மா, இவன் சரி, அவன் சரி என்று பேசி கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. எல்லாவற்றிர்க்கும் எதிர் விவாதம் (வீண் விவாதம் அல்லது விதண்டா வாதம்) செய்யலாம். எடுத்துக்காட்டாக, சிலர் கூறுகிறார்கள், "கர்ணனிடமிருந்து கவச குண்டலத்தை இந்திரன் தானம் வாங்கிப் பறித்தது தவறு" என்று. அதற்கு இப்படியும் பதில் கூறலாம்: "எல்லாரும் வெறும் உடலுடன் அல்லது சாதாரண போர்க் கவசம் அணிந்து கொண்டு போர் புரியும்போது, கர்ணன் மட்டும் கவச குண்டலத்துடன் போர் செய்வது தவறல்லவா!" போர் புரிபவர்கள் சம அஸ்திரங்களை வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற போர் விதியைக் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா!
@ashywin9878
@ashywin9878 10 лет назад
thn y did arjuna got the blessing of lord hanuman to sit on his chariot and made lord krishna as his charioteer athu thavaru ilaya dharma jeika vendum enbathurukuga epadi sila leelai kalai krishnar seithu irukar
@user-hw1we2sl9p
@user-hw1we2sl9p 10 лет назад
ashy win கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கதாபாத்திரங்களுக்கல்ல. கதைகளின் வாயிலாக வலியுறுத்தப்படும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான், பல மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களும் நம் சமுதாயத்தில் வந்தன.
@ashywin9878
@ashywin9878 10 лет назад
tats wat i said if using kavach and kundal against war rules thn seeking god help in human war also is unfair for me karna nor arjun is great its all lord kirshna who wanted to spread the awarness of dharma to the world he created the war lord krishna is the main crux the characters are just puppets of him
@studioartmdu
@studioartmdu 10 лет назад
Brother super.... sariya sonninga... andha indhiran madhiri oru aalu ippo irundhurundha rajabakshey senja por kutratha thaduthurukalaam... but naa compare pannala... karnan kooda poi ivana serka maaten
@studioartmdu
@studioartmdu 10 лет назад
Brother super.... sariya sonninga... andha indhiran madhiri oru aalu ippo irundhurundha rajabakshey senja por kutratha thaduthurukalaam... but naa compare pannala... karnan kooda poi ivana serka maaten
@chinjubalasubramani2760
@chinjubalasubramani2760 10 лет назад
அர்ஜுனணை காப்பாற்ற துரோணர்(ஏகலைவன்),இந்திரன்(கர்ணன் கவசம்),கிருஷ்னர்(எல்லாவற்றுக்கும்) இருந்தனர்.கர்ணனுக்கு யாரும் இல்லை.தர்மம் ஜெயிக்க வேண்டுமே என்ன செய்ய.
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
உண்மை நண்பரே கர்ணனிடம் இந்திரன் கவச குண்டலங்க்களை வேண்டிப் பெற்றது நியாயமல்ல ஆனால் தர்மம். இல்லையெனில் யுத்தத்தில் துரியோதனன் வெற்றியடைந்திருப்பான். அதே சமயம் அவற்றை இந்திரன் பறிக்கவில்லை. வேண்டிப்பெற்றான். கர்ணனிடம் இருந்த கொடை வள்ளல் என்னும் ஆணவத்துடன், தர்மம் ஜெயிக்க வேண்டும் என்னும் தர்மமும் இணைந்து அவனை கவச குண்டலங்க்களை இந்திரனுக்குத் தானம் செய்ய வைத்தது.
@thevathasansutha6427
@thevathasansutha6427 10 лет назад
Mu Raman தானம் செய்யும் மனநிலை ஆணவமா?கர்ணனிடம் இந்திரன் கவச குண்டலங்க்லகை பரிக்கவில்லைதான்ஆனால் எதற்காக இந்த அந்தணர் வேடம்.
@senthilprabu9828
@senthilprabu9828 9 лет назад
arjunan in number one pachonthi in the whole world
@senthilprabu9828
@senthilprabu9828 9 лет назад
+bala subramani ..............................................arjunan is number one pachonthi
@senthilprabu9828
@senthilprabu9828 9 лет назад
karnanin thanam seiyyum mananilai aanavam illai... but uthirstranin tharumam than anavam
@user-qx7qs3gy4w
@user-qx7qs3gy4w 5 месяцев назад
கர்ணன் தானத்தில் சிறந்தவன் தான் ஆனால் அவன் அதர்மத்துக்கு துணை நிற்கின்றான் இதனால் அதர்மம் வெல்லுமே இக்காரனத்தினாலே கிருஷ்ணன் மற்றும் இந்திரன் போன்றோர் சதிச்செய்து தர்மத்தை நிலைநாட்டுகின்றனர் (தர்மத்தைக் காக்க செய்யப்படும் சதி தர்மமே ஆகும் ) கிருஷ்ணர் வாழ்க❤❤❤❤ அர்ஜூனன் வாழ்க❤❤❤❤❤❤
@neethirajan3914
@neethirajan3914 3 месяца назад
அருமையோ அருமை ❤
@RamasamyMuniyammal
@RamasamyMuniyammal Месяц назад
Karnan atharmathukku pona karanan yaru bro
@neethirajan3914
@neethirajan3914 Месяц назад
@@RamasamyMuniyammal காரணம் 1000 ம் இருக்கலாம் அதுக்காக அதர்மத்தை ஆதரிக்கலாமா??
@redmi-x4r
@redmi-x4r 14 дней назад
Adharmam sonnaalum adhula kooda dharmam paakuruvan da ennoda Karnan
@ranji7454
@ranji7454 Год назад
Karnan is the reall Hero of mahabharadham 🙏 i love karnan 💙💙💙💙
@vip-fi3ur
@vip-fi3ur Год назад
Universe of the hero. One and only karnan ❤😢🔥🔥🔥.No one can stand infront of karnan including god🔥🔥🙏🙏🙏.karnan a man who gave begs to God❤️❤️🔥🔥🙏
@yoganathanpunidha9826
@yoganathanpunidha9826 Год назад
❤❤❤ karnan is real hero in this world
@palanivelv1305
@palanivelv1305 2 месяца назад
கர்ணனை பற்றி பார்க்கும் போது எந்த நிலை வந்தாலும் தனது மீது நம்பிக்கை வைக்க நம்மை தூண்டுகிறது
@user-ri2vw8xg4x
@user-ri2vw8xg4x 11 месяцев назад
மாவீரன் கர்ணன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தானத்தில் பிறந்தவன்
@vettypasanga967
@vettypasanga967 3 дня назад
3.16 heart melting scene😢😢
@swethakarthick3353
@swethakarthick3353 10 месяцев назад
இந்த நாடகம் இப்போ தா பார்க்கிறேன் முண்ணவே பார்த்திருந்தால் என் பசங்களுக்கு கர்ணன் அர்ச்சுனன் நாமம் வைத்திருப்பேன்
@s.lalithas.lalitha7234
@s.lalithas.lalitha7234 7 месяцев назад
😢😢😢
@user-uk1rw9zm7c
@user-uk1rw9zm7c Месяц назад
Ellaam ayyum nearam nearam nearinkayiyathu
@swethakarthick3353
@swethakarthick3353 Месяц назад
@@user-uk1rw9zm7c yenaya sola vara neum un tamilum
@velumuthusamy7220
@velumuthusamy7220 Месяц назад
மகாபாரதத்தில் நிறைய பேருடைய நாமங்கள் சிறப்பு இல்லாதவை... உதாரணமாக: துர்யோதனன் பெயரில் நெகடிவ் அர்த்தம் " துர்" இருப்பதால் அவன் துர் செயல்கள் செய்பவன்.
@janab3267
@janab3267 8 дней назад
Karnan😊
@dharshkuttyma
@dharshkuttyma Год назад
Karnan is tha real hero in the universe ❤🔥
@gpmuthufanpage489
@gpmuthufanpage489 Год назад
Hii
@user-yv6ig3rm9y
@user-yv6ig3rm9y 5 месяцев назад
கர்ணன் மாவீரன்
@gajibe
@gajibe 6 месяцев назад
தர்மத்தை காக்க வேண்டிய கர்ணா அன்று பாஞ்சாலி யின் துகில் உரியும் போது உங்களிடம் அதை தடுக்க சக்தி இருந்தும் அதை தடுக்காமல் இருந்தது தான் இந்திர பகவான் செய்ததை விட கேவலமான சூழ்ச்சி ஆகும் அன்று பாஞ்சாலி உங்களை குலத்தில் தாழ்ந்தவன் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கா நீங்கள் ஒரு பெண்ணின் மானத்தை இழப்பது தான் சரி என்று இருந்தீர்களோ. உங்களை இழிவு படுத்தியதற்கு பெண்ணின் துகில் பறிப்பது கேவலத்திலும் கேவலம்.
@VinthiyaBalachandran
@VinthiyaBalachandran 27 дней назад
Thanks bro. I'm happy a man like you understands a woman's suffering. Verbal slander ku badila 1000 times periya thandanai kudukka thunindar. The real reason he had to die is his treatment of Draupadi thaan.
@SRTWomensworld
@SRTWomensworld 18 дней назад
💯 True
@srichandru9762
@srichandru9762 Год назад
எதிரியை பலவீனமாக்கி வெற்றி பெறுவது ஒரு வீரனாகாது என்பது மிக அருமையான பதில் இதில் ஒரு நல்ல கருத்து ஒன்று வெளிப்படுகிறது அர்ஜுனனை வெல்வது என்பது இயலாத காரியம் ஆகையால்தான் தமது புதல்வனை வதைக்கும் ஒரு அஸ்திரத்தை தாருங்கள் என்று கர்ணன் கேட்கிறார்
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Год назад
Poda serial paithiyam... Serial la andha mari katti irukanga.. Karnan kekkama Indran than asthiram kuduppar...Andha asthirathai Arjunan mela vidanum nu than thivirama iruparu karnan... Bishmar , kollai Karan kitta Arjunan Thothu irukaru..
@srichandru9762
@srichandru9762 Год назад
@@suryasurya-ru8dn தம்பி என்ன சொன்னீங்க தர்மத்தில் ராஜதர்மம்னு ஒன்னு இருக்கு தெரியுமா உங்களுக்கு அத அவன் கடைபிடிச்ச நாள் தான் அங்க இருந்தவனை யோசிச்சு நிதானமா கொன்னா இல்லைன்னு வச்சுக்க போற ஒரே நாள்ல முடிஞ்சிருக்கும் பாசுபதாஸ்திரம்னு ஒன்னு வச்சிருந்தான் தெரியுமா அதை யுத்தம் முடிவது வரைக்கும் பிரயோக படுத்தவே இல்லை ஒரு வேலை பயன்படுத்தி இருந்தால் குரு துரோணர் பீஷ்மர் கர்ணன் எவரும் அதை தடுக்கவும் இயலாது தடுத்து நிறுத்தவும் இயலாது பகவான் விஷ்ணு சிவபெருமானை தவிர அனைத்துக்கும் சர்வாணசத்தை விளைவிக்கும் தம்பி அர்ஜுனன் தோத்தது உண்மைதான் ஆனால் யுத்தம் முடிந்த பிறகு தான் சாதாரண ஆளாக மாறிய பிறகு தான் தோற்றார்
@vijayshankar4842
@vijayshankar4842 Год назад
​@@srichandru9762கர்ணன் கிட்ட நாகா அஸ்திரம் மற்றும் வார்கவா அஸ்திரம் இருக்கு அது முதல உங்களுக்கு தெரியுமா
@ahilar50
@ahilar50 Год назад
திவ்விய அஸ்திரத்தில் இருந்து அர்ஜுனனை காப்பாற்றவே கடோத்கஜன் ஐ யுத்தத்தில் வரவைத்தார் கிருஷ்ணன்.நாகாஸ்திரத்தை நெஞ்சுக்கு குறிவைக்காமல் கழுத்துக்கு குறிவைக்கவேண்டும் என்று குந்தி மூலம் வரம் வாங்கியிருப்பார் கிருஷ்ணன்.சல்லியன் நெஞ்சுக்கு குறி வைக்க சொல்வார்.அந்தகோபத்திலேயே அவர்தம் செலுத்தமாட்டார்.ஒருதரமே அஸ்திரம் பிரயோகிக்க வேண்டும் என்று குந்தி கேட்டா.இருக்கும்வரையும் அவனை வாழவிடவில்லை இந்த குந்தி.கால் பெருவிரலால் அழுத்தி அர்ஜுனனை காப்பார் கிருஷ்ணன்.
@BalajiIAS-yi3hq
@BalajiIAS-yi3hq 6 месяцев назад
Nee oru joker, Karnan ah kolrathu dha kasthamana kaariyam adhanala dha Kavasa Kundalam Indran vangitu poitan
@rameenaramee6271
@rameenaramee6271 Год назад
Karnana tha maaveeran......🔥🔥
@gajanbalasubramanjam7057
@gajanbalasubramanjam7057 10 лет назад
The real hero of Mahabharat!! Karna..
@_GAMING904
@_GAMING904 Год назад
Karan is best friend for duryodhan ❤️❤️❤️ always protect duryodhan and die for duryodhan 💯💯💯
@nanpotter1
@nanpotter1 9 лет назад
Karan is best nope greater archer than arjun.. Not only arjun gets more help.. Infact krishan himself said karan is better archer than arjun.. Infact this war has been made to kill 3 super power (one among them is karan)...karan also keep his promise to his friend as well as his mother.. Karan.. The real hero in mahabrath
@vettypasanga967
@vettypasanga967 3 дня назад
1.21 kundalam ,2.19 kavasam ❤❤❤❤❤❤
@kumaresanp1290
@kumaresanp1290 8 месяцев назад
இந்த கவசத்தை உடைகும் சக்தி எந்த தெய்வதிடமும் இல்லை என்பதே உண்மை
@tharajathbagam365
@tharajathbagam365 Год назад
Arjunanin narmai thudippu arumai
@user-ok7kn8tv2o
@user-ok7kn8tv2o 9 месяцев назад
சோதனையும் வேதனையும் கர்ணன் ஒருவனுக்கே
@Janaki666
@Janaki666 7 месяцев назад
Karnan, Asvathama and everybody’s nemesis is Arjunan. Even though, arjunan has not treated them as enemy. It shows pure jealousy and envy. Arjunan is the ultimate hero in Mahabharath. Arjunan were talented, skilled, attracted women, charming Person.
@RameshBala-h1t
@RameshBala-h1t Год назад
கர்ணன் அவரது உடல் நலம் பீஸ்ட் ஹீரோ கர்ணன்
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Год назад
Beast hero la venam.. Gilli hero sollu bro.. Beast flop
@vettypasanga967
@vettypasanga967 3 дня назад
My favourite episode ❤❤❤❤❤❤❤
@sanjeevv855
@sanjeevv855 11 месяцев назад
I like Karnan and Arjunan very much.
@honestraj3555
@honestraj3555 3 месяца назад
Arjuna is pure hero and dharmam matrum mathavaragalai madhithu pesupavan.....arjuna is the hero of Mahabharata
@MuraliMurali-rh8mi
@MuraliMurali-rh8mi 7 месяцев назад
தானம் அளித்தது வியப்பை உண்டாக்கியது❤❤❤❤❤
@rahulg.m2120
@rahulg.m2120 10 лет назад
Karnan does not need kavasam to show his braveness because he his the best than arjunan
@rajsriselvansrp4831
@rajsriselvansrp4831 14 дней назад
Karnan real hero of Mahabharatham!
@honestraj3555
@honestraj3555 3 месяца назад
Karnan ku yaen arjunan mela evlo periya krodham....adhuvum dhuryodhana va vida karnanuku arjunna mel vanmam.. that's y i hate karnan.but i like karna...hero of Mahabharata us arjunan
@katze007
@katze007 3 часа назад
Karna son of lord Sun ☀️ and Kunti born through boon is a generous being who never say no to anyone even while on his death bed. 🔱🙏🏽
@Millanreddy
@Millanreddy 10 лет назад
Karnan is great than arjunan. ...Such superb warrior. ..holy heart. ..nice have friend like karnan. ....mahabharatham is making change in my life
@saraswathysathasivam2109
@saraswathysathasivam2109 10 лет назад
a good friend means he should guide u in every aspect of ur life in proper way but not encourage or let u to go in unfair way. arjun never let anybody to do unfair things . so arjun is greater than karnan. y karnan couldnt stop thuriyodhan from bad things .so u will travel in a crooked way so ur friend should let u to continue ??????
@Millanreddy
@Millanreddy 10 лет назад
No Saraswathy ..I means is in life I want friend like karnan. ...I agree that arjun is war for dharma
@saraswathysathasivam8570
@saraswathysathasivam8570 10 лет назад
Keshaven Govindasamy karnan by himself may be a nice person. but karnan dhuriyodhan friendship is good for nothing. at the end of the war both of them ruined their precious life. no use.
@Starbala03
@Starbala03 10 лет назад
saraswathy sathasivam Dear friends, In my view the relationship between Karnan and Dhuriyothanan was not friendship... Becoz, 1. Somany times Karnan facing a problem that, he advising lot of ethics to Dhuriyothanan, but he was not accepting even a single time... 2. When Lord Krishna asking Karna to tell suitable solution from Dhuriyothana, he openly said, that he cann't order to his friend... (Is it friendship? Never, also Karna was stand like a statue and unable to stop Dhuriyothanan when that idiot try to arrest Lord Krishna... So, in entire episode, Dhuriyothana didn't gave full rights of friendship or Karnan didn't took it... So, their relationship was 100% friendship its a combination of 30% friendship and 70% Creditor (Dhuriyothanan) and Debtor (Karnan) relationship... Its only true, so only , karna was cry when he came to know, that he was a yielder brother of Pandawas and he was in a position to stand against them and also helpless to make them to get their country back...
@Starbala03
@Starbala03 10 лет назад
saraswathy sathasivam Dear friends, In my view the relationship between Karnan and Dhuriyothanan was not friendship... Becoz, 1. Somany times Karnan facing a problem that, he advising lot of ethics to Dhuriyothanan, but he was not accepting even a single time... 2. When Lord Krishna asking Karna to tell suitable solution from Dhuriyothana, he openly said, that he cann't order to his friend... (Is it friendship? Never, also Karna was stand like a statue and unable to stop Dhuriyothanan when that idiot try to arrest Lord Krishna... So, in entire episode, Dhuriyothana didn't gave full rights of friendship or Karnan didn't took it... So, their relationship was 100% friendship its a combination of 30% friendship and 70% Creditor (Dhuriyothanan) and Debtor (Karnan) relationship... Its only true, so only , karna was cry when he came to know, that he was a yielder brother of Pandawas and he was in a position to stand against them and also helpless to make them to get their country back...
@rameshramesh-xy6ou
@rameshramesh-xy6ou Год назад
😭😭karnan kavasam 😭😭 karnan thalaisiranthavar
@user-ne5bk7ex8w
@user-ne5bk7ex8w Год назад
If arjuna knows karna is his brother...the difinately he will not kill him.....but karnan knew the truth....arjuna is his brother....even so much anger...and willing to kill him.... that's the different between both
@smrmuthuraman8063
@smrmuthuraman8063 Год назад
How can u portray😂?? Without krishna arjuna's head would have blown off
@Jaya-yt4nx
@Jaya-yt4nx Год назад
Exactly
@kowsisbook3744
@kowsisbook3744 Год назад
True words
@sanjeevv855
@sanjeevv855 11 месяцев назад
Yes.correct.
@anuselvam8189
@anuselvam8189 10 месяцев назад
Yes true
@kishanhishon6228
@kishanhishon6228 Год назад
4per ku help panna thonuthu 😊😊
@bhuvana2626
@bhuvana2626 Месяц назад
Apdina arjunanoda gandivam and ipo karnanuku kudutha asthiram rendume devargaloda prasatham thana? Atha mattum use panalama warla?
@MenakaAndersen
@MenakaAndersen 4 месяца назад
Karna, the great warrier 🌞 You prooved yourself to be the best. I cannot help myself crying for you. Hoping to meet you in heaven one day🙏 I have started to mark my forehead like you, God Sun🌞. May God bless you Aham Sharma 🙏
@Sandyjesusffgaming99
@Sandyjesusffgaming99 Год назад
Arjuna ❤❤❤❤❤🎉
@bhuvikavi4224
@bhuvikavi4224 Год назад
Karnan is great maveeran
@gandhamani6614
@gandhamani6614 24 дня назад
கர்ணன் வழங்கும் தானத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை
@thisgoodsongsa8881
@thisgoodsongsa8881 9 лет назад
கர்ணன் பாசவலையில் சிக்கிய வெண்புறா வலை கட்டியவன் வாசு தேவ கிஷ்ணர்
@rajeswariraji3988
@rajeswariraji3988 9 месяцев назад
மகாபாரதத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்
@pandis-sz5wt
@pandis-sz5wt Год назад
Om namo Narayanan om vasudeva potri marna mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥 The real hero great warrior the king 👑🔥🔥🔥👑🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥👑👑👑👑 karnan mass 🔥🔥 Krishnan mass 🔥🔥🔥🔥 Arjunan king 👑🔥🔥🔥 Krishnan karnan mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@balasneha2153
@balasneha2153 Год назад
Karnan mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thnnesnesh7773
@thnnesnesh7773 Год назад
So many stories this vijay tv changing for show pandavar side is all right.
@rameshramesh-xy6ou
@rameshramesh-xy6ou Год назад
Karnan kodaivallal. Thanathil siranthavar ❤🔥🔥
@pandis-sz5wt
@pandis-sz5wt Год назад
Marna mass 🔥🔥🔥🔥🔥🔥 The real hero king 👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 maveern karnan 🔥🔥🔥🔥🔥🔥 only one the real hero great warrior I like to him karnan mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@swethakarthick3353
@swethakarthick3353 4 месяца назад
Intha kavasam ilama potti potu jeikka mudinja athu veeram
@moorthykannan5290
@moorthykannan5290 10 лет назад
The person who had done superb of Lord Kristena's roll
@praveenkumar-nk7pb
@praveenkumar-nk7pb Год назад
Karnan knows that Arjun is his brother still he is so venomous. Joining with the bad guys he also proves to be bad.
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Год назад
I love Arjunan ❤❤❤❤great Arjunan ❤❤
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Год назад
I love Arjunan ❤❤❤❤
@movieuploadtamil
@movieuploadtamil Год назад
Ithu mutrilum poi arjunan karnan kavasaththai kutukkum pothu arjunan illai
@alahuviji2144
@alahuviji2144 Год назад
Karnan entha thunaiyum illamal thaniyaga nindru iruthivari poradinan. But arjunanku thunaiyaga pathukappaga krishnar irunthar. Arjunanai iru murai kappatinar krishnar. Ivattil unmaiyil vetti pettavar karnanthan.
@rishivani7986
@rishivani7986 Год назад
Unmayil kadavulin thunai Yai petra arjunan mattume vaazvil jeithavan. Kadavulin thunai yai Pera punniyam seithiruka vendum. So arjun only great
@Yuvarajrajaseakaran
@Yuvarajrajaseakaran 5 дней назад
அர்ஜுனா நீ மிகசிறந்த வீரன் என்பதை ஒப் 9:08 பு கொள்கிறேன்
@Darkbeast143
@Darkbeast143 10 лет назад
Sacrifices after sacrifices,..my dear Karna
@ishajith9889
@ishajith9889 14 дней назад
Arjuna is always great...♥️♥️♥️😍
@pnbeats321
@pnbeats321 11 месяцев назад
Warrior of karanan ..❤
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b 6 месяцев назад
❤Arjunan ❤🏹🏹🏹🏹🏹🏹
@funnymoments394
@funnymoments394 Год назад
Karnan ❤💖✨💪
@pushpak3092
@pushpak3092 Год назад
😂 GP
@rajkumarbose8158
@rajkumarbose8158 10 лет назад
Karnan arjunan sakotharan enrum therinthum avanathu veerathai patriya karvathai vidavillai.oruvelai arjunan unmai arinthal avanathu uyirai thiyagam seithiruppan.karnan veeramanavan kodai vallal natpin sigaram.irunthalum sila kunangal avanidam thavaranavai.
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
அப்படிப் பார்த்தால் நண்பரே அனைவரிடமும் சில தவ்றான குணங்கள் உள்ளன. இந்த இதிகாச்த்தில். பெரும்பாலானவர்களிடம் ஒரு குறை, தவறான குணம் உள்ளது. துரியோதனன் விதி விலக்கு அவனிடம் ஓரிரு நல்ல குணங்கள் இருந்தன.
@ajaxsadhan2011
@ajaxsadhan2011 10 лет назад
Dude which is wrong with karnan ?? As far as i know , and as far as i read karnan has disobeyed oly draupathi and dats just a tit for tat. Rest all are karnans dharma. One cannot find a karnan this day. But many can find a arjun ... Thats the difference in character-sketch
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar Год назад
அதுபோல வீரத்தை பிறப்பை வைத்து கேவல படுத்துவதும் பிறப்பால் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதும் தவறு தானே
@vinayn4597
@vinayn4597 Год назад
Entha asthramum tholaikatha antha kavasatha epdi small kathi cut pannuthu....🤔
@WWE_fan_freak
@WWE_fan_freak Год назад
Good question 👍👍👍
@akcreations9238
@akcreations9238 Год назад
Yov athu visual kaaga apdi kaatranga Real story la avaru armour ah cut panna maataru avaroda sathaya tha cut panni pirichi kuduparu
@SelvaKumar-jq7or
@SelvaKumar-jq7or Год назад
Difference between other brother and karnan other doesn't know karan is brother but karnan knows but still vengence with arjunan, this vengence not made hjm victorous person even he has powerful weapons
@karthikeyanar9099
@karthikeyanar9099 10 месяцев назад
எந்த ஆயுதத்தாலும் உடைக்க முடியாததை வெறும் கத்தியால் கிழித்து தருவதை நம்ப முடியாது
@gokilashakthi1722
@gokilashakthi1722 4 месяца назад
😊
@antonyjack2992
@antonyjack2992 Год назад
மஹாபாரதம் நல்லவர்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது
@MsmAarish-zr4hb
@MsmAarish-zr4hb Год назад
உண்மையில் அர்ஜுன்னன் வெற்றி அப்படித்தான்
@bharathwaj92
@bharathwaj92 Год назад
Illa atuku patela asteram kodutanga ok equal airechu
@cakeforyoubyabisenthil
@cakeforyoubyabisenthil Год назад
கர்ணனின் முன் ஜென்மத்தில் பயங்கரமான அரக்கன் ஆகியால் அவனை அழிக்க இயலாது. எனவே இந்த ஜென்மத்தில் கர்ணனை இவ்வாறு மட்டுமே அழிக்க முடியும் எனவே கர்ணன் செய்தது தியாகமும் இல்லை, மற்றும் அர்ஜுனன் கோலையும் இல்லை. கர்ணன் முன் ஜென்மம் பற்றி படித்து தெரித்தோர் கர்ணனை சூழ்ச்சி செய்து கொள்வது தவறு என்று எவரும் கூறமாட்டார்.
@VinthiyaBalachandran
@VinthiyaBalachandran 27 дней назад
​@@bharathwaj92exactly!
@p.kritikvasan7779
@p.kritikvasan7779 18 дней назад
Karnan is basically good. But his angry on arjuna was unreasonable.
@sitharasanraja2644
@sitharasanraja2644 Год назад
Karnan real hero
@umaelayaraja6529
@umaelayaraja6529 Год назад
Karan thanathai kandu en kangalil kanner, perukodiyathu pavam adainthanaga arjunar agivitar😭
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
Karanan's ego to prove himself as greater than Arjuna made him to challenge Arjun during the competition. That made him debted to DurYodhan. Another ego to be 'Kodai Vallal' made him to Sacrifice his divine armours against the will of DurYodhana.
@ajaxsadhan2011
@ajaxsadhan2011 10 лет назад
You put urself in karna shoes, low caste is a sin and its a slavery those days, karna was not presented and provided with oppty for his talents , he was ill treated by pandavas lobby and the ppl of hastinapur. He has to disprove that a low caste guy can be equally talented or even more talented than a kingdoms prince. Its not EGO my friend, its bravery and talent. Maybe u can say he wanted to show off.
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
There is always reasons for everything good or bad. DurYodhana had his reasons for poisoning Bhima and for being greedy for the kingdom even though he was son of just a caretaker king. Even murderers, thieves would have convincing reasons. What matters is the actions.
@mechatronician
@mechatronician 10 лет назад
Its not their Ego, my friend... Its their pride.. there is diff btwn Pride and Ego.. Dharaman is proud of his 'Dharma'...Bcoz of that he lost to Sakuni..Arjun is proud of his skills... Bcoz of that he didnt enter Heaven..Similarly Karna feels proud abt his skills..Nothing wrongs abt it..
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
Just mentioned the consequences of Karnan's ego. I did not mention that is is wrong.. BTW pride will not go for show off and challenge. If the ego is nothing wrong why Yutistra's ego made him to to go and visit hell once before ending into heaven?
@Starbala03
@Starbala03 10 лет назад
Kumbu Bumbu Dear friend, Yuthistra went to hell before heaven was not for, that he has pride or ego about his Dharmam... The actual reason was, he said one lie to his teacher Dhoranachariya that his son Aswathama was killed by Bheema... Lord Krishna only force him to lie for beat Dhoranacharyar, but telling lie is atharmam, for that reason only he went hell and stay there for 1.30 hours ( Oru Mugurtha kalam) and went to heaven...
@musicangelu.s5612
@musicangelu.s5612 10 лет назад
Real Fight Krishnan With Saguni mama..............
@muthaiyamadurai3599
@muthaiyamadurai3599 10 лет назад
KARNAN my inspiration..!
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Год назад
Always arjunan
@lakshmimalini3215
@lakshmimalini3215 11 месяцев назад
Dharmamam oru thalivar shri karnanae Mahabharat living another thousand years we follow correctly lives in our hearts another yeaes
@vickyvicky4107
@vickyvicky4107 Год назад
Love to karna ❤
@ajiththale3548
@ajiththale3548 Год назад
Karnan power🔥🔥🔥💖💖
@muthuammu2783
@muthuammu2783 Год назад
Karnan unamily Vera level kowravargaluku throgam seiyamal and pandavalgalukaga avanga kavasathaiye kodothuta ga
@sathyasri7995
@sathyasri7995 10 лет назад
Arjunan is great
@jothimani4968
@jothimani4968 8 месяцев назад
சூர்யபுத்ர கர்ண: கர்ண : பரசுராம் ஷிஷ்யாஹ கர்ண... ஸுதோ வா ஸுத் புத்ரோ வயோ வகோவ பாவம்யஹம்.. தெய்வ ஏத்தம் குலே ஜன்ம் மதாயேத்தம் து பௌருஷம் பௌருஷம்.😊
@andrewnakulan6861
@andrewnakulan6861 10 лет назад
Karnan's ego blinds him. Sheesh!
@ajaxsadhan2011
@ajaxsadhan2011 10 лет назад
You are a karnan hater. Ego ?? Lol what is ego ?? He donated his kavach, u call that ego ??
@savithasavitha-pm3sj
@savithasavitha-pm3sj Год назад
Andha nankodaye avar seitha adharmathilirundhu mukthi pera allava
@davilnewstalks
@davilnewstalks 14 дней назад
மகாபாரதம் டைரக்டர் ஒரு கடவுள் கர்ணன் மாவீர
@boopathynanjappan9095
@boopathynanjappan9095 9 лет назад
crying karna for you !!
@kanchanarajan8485
@kanchanarajan8485 Год назад
அருமையான தொடர் பார்த்து கொண்டே இருப்பதால் மனதில் தோண்றுவதை டைப் பண்ணமுடியவில்லை
@kanchanarajan8485
@kanchanarajan8485 Год назад
கர்ணன் வீரத்தை காண்பிக்க அர்ஜுனன் போன்ற நல்லவரிடமா
@aravindveni8958
@aravindveni8958 2 часа назад
உத்தம வீரன் அர்ஜுனன் 🎉
@vettypasanga967
@vettypasanga967 3 дня назад
Where is aravan ???😢😢😢
@SKSK-gm7ii
@SKSK-gm7ii Год назад
Karna romma pavam
@SKSK-gm7ii
@SKSK-gm7ii Год назад
😢😭😥😢😭😥😢😭😥😢😭😥
@AK_CREATIVE007
@AK_CREATIVE007 Год назад
12:49 🔥🔥💥
@user-bq4hc8vg9s
@user-bq4hc8vg9s 6 месяцев назад
Karnan you are the best hero
Далее
Mahabharatham 07/25/14
22:22
Просмотров 1,6 млн
Mahabharatham 07/23/14
22:32
Просмотров 837 тыс.
Новый уровень твоей сосиски
00:33
Mahabharatham 08/21/14
23:02
Просмотров 5 млн
Mahabharatham 08/11/14
22:05
Просмотров 1,1 млн
Mahabharatham 04/30/14
22:29
Просмотров 1,9 млн
Mahabharatham 08/08/14
22:28
Просмотров 1,1 млн