Тёмный

Mahabharatham 07/25/14 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 1,4 млн
50% 1

Mahabharatham | மகாபாரதம்!
Kunti asks her sons help to save Karnan!
Krishnan tells Saguni that his plots against Pandavas will bring his downfall. Duryodhanan is devastated to find out that Karnan has given away his armour and so Saguni tells Duryodhanan not to raise his hope that Karnan will save him. Kunti asks Sahadevan and Nakulan to heal Karnan's wound.
குந்தி கர்ணனை காப்பற்ற அவரது மகன்களிடம் கேட்கிறார்!
கிருஷ்ணன் சகுனியிடம் அவனது பழிவாங்கும் திட்டத்தால்தான் பாண்டவர்கள் வெற்றிபெறுவார்கள் என்கிறார். துரியோதனன், கர்ணன் அவனது கவசத்தை தானமாக அளித்ததால் வருந்துகிறான். குந்தி, சகாதேவன் மற்றும் நகுலனிடம் கர்ணனை காப்பற்ற கேட்கிறார்.

Развлечения

Опубликовано:

 

24 июл 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 месяцев назад
சகுனி நடிப்பு அருமை..... தர்மமே எனது ஆயுதம் ஆகும்......... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Venkat.266
@Venkat.266 Год назад
கிருஷ்ணன்.... சகுனி..... உரையாடல் அருமையோ....அருமை....🤗🤗🤗🤗🤗
@TamilTamil-ht3lf
@TamilTamil-ht3lf Месяц назад
சகுனியின் சிரிப்பு வேற லெவல்
@whitysai2468
@whitysai2468 Год назад
எனது தர்மமே எனது அஸ்திரம் wow what a dailogue lord Krishna ❤❤❤
@SMTravels2233
@SMTravels2233 11 месяцев назад
Mahabharatham
@lakshmirajamani4669
@lakshmirajamani4669 11 месяцев назад
¹
@user-hp5cl7rr1u
@user-hp5cl7rr1u 11 месяцев назад
​@@SMTravels2233you Rock to😊😊😊 by by by my no by by to see everyone😢😊😊😅 22:21 22:21 momm
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 7 месяцев назад
துரியோதனன் நிச்சயமாக கர்ணன் மீது. மிகவும் அன்பு கொண்ட வன்.
@limitedmeals8828
@limitedmeals8828 3 месяца назад
Duriyothanan thannudaiya laabathirkaga karnanai thannudaiya nanbanaaga payanpatuthinaan
@ramambi6804
@ramambi6804 2 месяца назад
Suyanalathirkaga nanbana matrikondan
@venkateshchinnu5499
@venkateshchinnu5499 Месяц назад
Illa
@priyadharshini6533
@priyadharshini6533 Месяц назад
Duryodhanan karnana use pannikitanu solringalae...Inga ethana peru avanga frds ku money kuduthu help pannirkinga?palan edhirpakama? Yes karnan oda veerathaku respect kuduthu dha duryodhanan avanga king ah aaknaan chumma Ila oru naatuku Raja Karnan ah duryodhanan ku equal ah nadathnanga duryodhanan family Niyayama patha kunti pannirkanum But karna ku duryodhanan oda anbum aadharavum dha kidaichidhu Inga duryodhanan selfishness ku pannanu solra alavuku namma frds namma ena pannirkomnu paarunga
@pathinettampadikaruppasamy7807
@pathinettampadikaruppasamy7807 8 месяцев назад
தீய நட்பால் வீழ்ந்தான் கர்ணன்
@user-vo6vj1xt9y
@user-vo6vj1xt9y 2 месяца назад
Sensorttu kadanal Avarukku atharma vali enru therenthum.
@TamilTamil-ht3lf
@TamilTamil-ht3lf Месяц назад
இவ்வுலகில் கிருஷ்ணருக்கு நிகர் வேறு யாரும் இல்லை
@v.s.creations1773
@v.s.creations1773 Месяц назад
கிருஷ்ணனுக்கே தானம் வழங்கிய கர்ணன் ❤‌அதனால் கர்ணன் கிருஷ்ணனை விட உயர்ந்தவனே ஆவான்‌ என்பது உண்மை
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
தக்க நேரத்தில் அதிரதர் நகுல, சகாதேவன் இருவரும் அஸ்வின் குமாரர் என்ற உண்மையை எடுத்துரைத்தார். அதிரதர் என்றும் தர்மவான். இவரும் விதுரர் போன்றே தர்மத்தில் சிறந்தவர். அதிரதர் ராதைத் தாய் இருவரும் வாழ்க. .... இருவரையும் நான் பணிகிறேன்.
@user-jt1yc9us1e
@user-jt1yc9us1e Год назад
கர்ன்னன் வீரன் அர்ஜுநன் வீரன் என்பதை போற்றிப் பேசுவதற்க்காக இல்லை இந்த புனித காவியம் . தர்மத்திற்க்கும், அதர்மத்திர்கும், உள்ள வேறுபாடுகலை உணர்ந்து தெறிந்துக்கொன்டு, அற நெறி கலைபின்பற்றி தர்மவலியில் அனைத்து உயிர்கலிடமும் அன்பை செலுத்தி தெளிவாக வாழவேண்டும் என்பதே இந்த புனித கவியத்தின் சாராம்சம்மாகும்.🧘‍♀️🧘‍♀️🧘‍♀️
@sarivazhagan1644
@sarivazhagan1644 Год назад
உண்மைதான் ஆனால் வீரத்தை போற்றுவது அனைவரின் கடமையும் கூட அல்லவா??
@Sankarpakkam
@Sankarpakkam 11 месяцев назад
எழுத்துப் பிழை அதிகம் உள்ளது கர்ணன் அர்ஜுனன்
@kannank6993
@kannank6993 10 месяцев назад
கர்ணன், அர்ஜூனன் எல்லாம் no problem, தர்மம், அதர்மம் தான் கதை
@Vijay-ph4gb
@Vijay-ph4gb 10 месяцев назад
​@@sarivazhagan1644வீரத்தை போற்றுவது நம் கடமை அல்ல பார்த்தா நமது கடமை ஆனது தர்மத்தை போற்றுவது ஆகும்.
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 10 месяцев назад
உண்மை. இதை அறிய முற்படாமல் அனைவரும் யார் வீரர் என்று விவாதம் செய்கின்றனர்.
@sriviselva6837
@sriviselva6837 Год назад
கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் உள்ளது ஆத்மார்த்தமான நட்பு. எவ்வளவோ வேற்றுமை யான கருத்துக்கள் இருவரிடையே இருந்தாலும் நட்பு கடைசி வரை பிளவு படவே இல்லை. கர்ணனின் மறைவு துரியோதனனின் இதயத்தையே பிளந்தது.
@parasuramansekar5099
@parasuramansekar5099 Год назад
6😅😅😅😅
@antonyjack2992
@antonyjack2992 Год назад
தூரியோதன் அவன் உயிர் எண்ணி பயந்துருப்பான்
@arunsubramanium2308
@arunsubramanium2308 Год назад
Kilichuthu😂😂😂
@harikumaran1981
@harikumaran1981 9 месяцев назад
துரியோதனன் என்றுமே கர்ணனை நண்பனாக எண்ணியது இல்லை. கர்ணனின் வீரம் மட்டுமே துரியோதனை நட்பு கொள்ள செய்தது. இதுவே உண்மை
@mahendran6364
@mahendran6364 Год назад
Mahabharat Nayagan "Sri Vasudeva Krishnar"
@balajimaniram1547
@balajimaniram1547 6 месяцев назад
சகுனியின் ராஜ தந்திரம் கிருஷ்ணனின் வியுகமான பேச்சு.....அற்புதம்.....
@creatortocreate6819
@creatortocreate6819 4 месяца назад
Krishnan speech very smart and nice 😊
@DeviThiru
@DeviThiru 10 лет назад
Shakuni: yennai vida periya sathikaran neethan. Krishna: fact fact..lol
@aravindr2839
@aravindr2839 Год назад
😂😂😂
@Androidphonere
@Androidphonere Месяц назад
😂
@cnvisweswarneelakandan9836
@cnvisweswarneelakandan9836 Месяц назад
Krishnar reply to Sakuni is superb.
@meenachitthan
@meenachitthan 10 месяцев назад
Krishnar like ❤🥰🥰🥰🥰🥰
@kuttybbb
@kuttybbb Месяц назад
How are you
@user-re9ng1mc6g
@user-re9ng1mc6g 9 месяцев назад
Krishnanin varthaihal very nice
@VinithVinith-hh5fp
@VinithVinith-hh5fp 7 дней назад
| Love you வாசுதேவேரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மனதை அட்கொண்டயே கிருஷ்ணமயவனே நான் கிருஷ்னனை விரும்புகிறேன் | LOve you வாசுதே வேரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qu3gm9qg3u
@user-qu3gm9qg3u Месяц назад
Krishna🎯 vs Sakuni 🧠
@whitysai2468
@whitysai2468 Год назад
சகுனி கு அவர் யார் என்று தெரியவில்லை he is a avathar for lord Vishnu ❤❤❤❤
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 месяцев назад
ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஸ்ரீ நாராயணன் அவதாரம்..
@user-jb5yl9bx2o
@user-jb5yl9bx2o 9 месяцев назад
😂
@rajksubash4544
@rajksubash4544 Год назад
The world best brother love toward sister I was Saguni than . He took revenge for spoiled his sister life .
@MenakaAndersen
@MenakaAndersen Месяц назад
Krishna and Sakuni are equally very intelligent. Both have mutual respect to eachother. Impressive lines they delivered. Lord Krishna was sent to earth to keep order, justice and reduce population. Duriyothana is really a good hearted friend to Karna. He respects and loves Karna. Arpit Ranka was an excellent choice 👌The reason Karna chose Gowravas is Kunthi. She never revealed the truth before it is too late
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 5 месяцев назад
OM NAMO BAGAVATAE VASUDEVAYA NAMAHA ❤❤❤❤❤
@sathishsathishkumar5691
@sathishsathishkumar5691 Год назад
Sakuni sirippu vera level 😂😂😂
@kpalanisamy7957
@kpalanisamy7957 7 месяцев назад
இப்போதும் வெற்றி சகுனியிடம்தான்
@user-tz8yu7gq9e
@user-tz8yu7gq9e 7 месяцев назад
Krishna smile 😄
@rajalakshmid2464
@rajalakshmid2464 Месяц назад
சகுனிஇல்லையென்றால்பாரதப்போர்இல்லை
@05r.anusuyameenatchi8
@05r.anusuyameenatchi8 Год назад
Karnanin seyal yennai kannir vadikka seithathu😥😢
@ranjithv4084
@ranjithv4084 Год назад
2023 anyone
@sk.sankarsk.sankar5815
@sk.sankarsk.sankar5815 Год назад
இரண்டு குடும்பம் பிரச்சினை அழிவு ?
@niroshanjey8471
@niroshanjey8471 22 дня назад
Vasudevare panigeren 🙏🙏🙏🙏🙏🙏🙏maha bararada darma yudham👍👍👍👍
@narpavi5878
@narpavi5878 10 месяцев назад
Dharmam epoluthum nilai nirka vendum.. Vasudeva Parameshwara dharmathai kaapatramal vituvidatheergal
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Год назад
Always arjunan
@rajkumar-ph1vx
@rajkumar-ph1vx Год назад
Solder Arjunan
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc Месяц назад
❤❤❤ஆரம்பத்தில்... தங்கையின் மிது பாசம் சகுனி...திருட்திரஸ்திரார்....குருடார்....பீஸ்ம்ர்....கொடுமை....இவை....சருனியை...சரியானவில்லனக்கியது.....கொடுமையில்....வாழ்மனிதான்....பழிவாங்க...துடிப்பான்......இவை..எல்லமே...பூமிபாரம்...திற்பதற்கு...மட்டும்தான்...நன்றி
@akbarawesome4972
@akbarawesome4972 3 месяца назад
Mahabharat super intellegent fellow........... Shakuni
@anbuselvan7319
@anbuselvan7319 Месяц назад
Love 💕 Tamil
@user-re9ng1mc6g
@user-re9ng1mc6g 8 месяцев назад
Panjaliku nadandha kodumaiku karanamea karnan dhan 😢😢
@saranraj1493
@saranraj1493 Год назад
Krishna Arjuna
@helinacarrier3040
@helinacarrier3040 Месяц назад
சபாஷ் சகுனி அறிவாளி தர்மமும் இருக்கும் இடத்தில் அகங்காரம் இருந்தால் யுதிஷ்டிரன் மற்றும் கர்ணன் நிலை சரியாக சொன்னார்
@p.mahendrakumar9326
@p.mahendrakumar9326 Год назад
மகாபாரத நாயகன் மாவீரன் கரணனே. பாண்டவர் ஐவரின் குணங்களையும் திறமைகளையும் ஒன்றுசேரக்கொண்டவன். உபதேசம் பெறாமலேயே கீதையின் வழி வாழ்ந்தவன் மகாரதி கர்ணன்
@ArunKumar-jq4lc
@ArunKumar-jq4lc Год назад
Karnanukku thiramai ullathu anal kunam enbathu illai.
@nallamuthu4722
@nallamuthu4722 Год назад
@@ArunKumar-jq4lc kunam ullathu nanba athanal tha throgam enbathu en vazhi illai endran
@ArunKumar-jq4lc
@ArunKumar-jq4lc Год назад
Avan seithathu thurogame, ean enral nan irukkiren enru thuriyanukku nambikkai kodukkamal avanai nal vazhi paduthirunthal athu natpin ilakkanam ahirukkume, athai avan seiyathathu thavarillaya.
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 Год назад
❤❤
@harikumaran1981
@harikumaran1981 9 месяцев назад
​@@nallamuthu4722கர்ணன் தர்மம் அறிந்தவன். ஆனால் என்றுமே அதன் வழி நடந்தது இல்லை. பாஞ்சாலி சபையில் அவமான படுத்த பட்டபோது கர்ணன் அதை தடுக்க வில்லை. மேலும் அவனும் பாஞ்சாலியை மிகவும் கேவலப்படுத்தினான். வாழ்நாள் முழுவதும் அர்ஜுனன் மீது பொறாமை கொண்டிருந்தான்
@srinivasancena001
@srinivasancena001 Год назад
Suggest vanthutu iruku 😂
@karthikeyan9296
@karthikeyan9296 Год назад
Pppa chance illa Vera level
@kpalanisamy7957
@kpalanisamy7957 7 месяцев назад
சகுனி சங்குஅறுப்பது எங்ககுலம் சங்கரானார்க்கு ஏதுகுலம்
@archanaarchana2887
@archanaarchana2887 Год назад
கண்ணா😌❤️
@kuttybbb
@kuttybbb Месяц назад
How are you
@anitharamanathan697
@anitharamanathan697 Год назад
Please duryothanan and karnan friendship was true. Most of the things here is wrong. I love this serial but can't to accept most of the things.
@udrgamingtt6242
@udrgamingtt6242 11 месяцев назад
4:47 கிருஷ்ணர்.... 🤣
@saravanansubramani4963
@saravanansubramani4963 9 месяцев назад
Sri Krishna potri
@dhanyasudheeshkumar4164
@dhanyasudheeshkumar4164 Год назад
Please re telacast Mahabharata
@Tamilkuttima
@Tamilkuttima Год назад
Now in vijay tv time 6 to 7
@Tamilkuttima
@Tamilkuttima Год назад
Morning
@agninirmal4664
@agninirmal4664 15 дней назад
கர்ணன். கிருஷ்ணன்
@Use_01_indii
@Use_01_indii 27 дней назад
Krishna 🤍🦚😘😘
@shahidvlogs4433
@shahidvlogs4433 Год назад
Karna😢
@Sivabakkayam
@Sivabakkayam 3 месяца назад
Krishanahara.krishan
@rajae7620
@rajae7620 2 месяца назад
கிருஷ்ணன் பெரிய அதரம்மி...
@ajiththale3548
@ajiththale3548 10 месяцев назад
Krishnaa 😚😚😚
@BalaMurugan-cs8du
@BalaMurugan-cs8du 17 дней назад
மாகாபாரத்தின் மாவிரர் பீஷ்மர்
@thirurx777
@thirurx777 22 дня назад
25/05/2024
@akrajiv2968
@akrajiv2968 6 месяцев назад
மாகாபாரதத்தின் மாவீரன் அர்ஜீனன் ஆவார்
@santhanamnaidu8376
@santhanamnaidu8376 Месяц назад
Saguni acting very fine and dialogue super
@aspodi2439
@aspodi2439 Год назад
26 vidiyo🙏🙏🙏🙏pizzz
@cnvisweswarneelakandan9836
@cnvisweswarneelakandan9836 Месяц назад
Dharmame enathu Asthiram.
@bavanidhandapani1509
@bavanidhandapani1509 11 месяцев назад
I love the entire casting. Dialogues are fantastic. Krishna is brilliant in all ways....but why he is not black skinned or blue skinned like our NTR in Karnan?!!!
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 месяцев назад
Krishnan colour is only bright black. But he looks fair in a serial..
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 9 месяцев назад
TV தொடர் சினிமா போன்ற காட்சி ஊடகங்களில் பாத்திரங்களையும் விஷயங்களையும் சற்று மிகைப்படுத்தி காண்பிப்பதில் தவறில்லை.
@rhditz3285
@rhditz3285 Год назад
மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் ஒருவரே ஆவார்....🥺🥺🥺🥺🥺
@senthilkumarsenthilkumar8077
அண்ணா அபிமன்யு
@aravindan1369
@aravindan1369 Год назад
Arjunan only.. Karna illa
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Год назад
@@aravindan1369 yes always my favourite person arjunan
@imranjith544
@imranjith544 Год назад
😂
@ramyakumar4150
@ramyakumar4150 Год назад
Kandipa ilai. Evan oruvan penin manathai kakka mun nirpavane sirantha maaveeran avvagaiyil Krishna re maaveeran, abimanyu,kadothkajan matra senaigalum veerargalum veerar. Sakunium maaveerare
@Sankarpakkam
@Sankarpakkam 9 месяцев назад
சகுனியின் குடும்பம் அழிந்து போக காரணமாக இருந்தது குருட்டு அரசன் திருதராஷ்டிரன் ஆவர் இதை மகாபாரதம் புத்தகத்தில் பதிவு உள்ளது
@ramambi6804
@ramambi6804 2 месяца назад
Edharkaga throubadhi avalin manam ponadhayum marandhu mahabaharadham nadakka anumadhithalo, adhu indha kalathil oru proyojanamum illamal ponadhu, adhai ellam vida ikkalthil throubadhi ku nadandhadhai vida kodumai ippodhu nadakiradhu
@kasinathan3046
@kasinathan3046 8 месяцев назад
❤mgapartatentarmmautam❤
@AlcazarHotline
@AlcazarHotline 16 дней назад
5.19 face 😂
@harim9113
@harim9113 13 дней назад
MAGAHABARATHAM.GEETHASARAM.KATAPERAGU.NAAN.KADAYUL.MUIN.AANAIVARUM.NALAMA.ERUKA.KADAYUILEDAM.VADUGERAN.AARAKIRSHNA.
@kasinathan3046
@kasinathan3046 11 месяцев назад
❤Tarmam***Atarmama❤
@NarasimhanVenlatachalapa-xz1kp
திரௌபதி மானபங்கம் செய்யப்பட்டபோது விகர்ணன் தானே அறிவுரை கூறுகிறான். கர்ணனும் திரௌபதி யை தூற்றியவன்தானே. அவன் எப்படி வீரனாத முடியும் ஶ்ரீ
@prabu7965
@prabu7965 Год назад
Mahabharatham story ya full ah padichitu paarunga bro.. ithu just 10 % tha...
@vijayshankar4842
@vijayshankar4842 11 месяцев назад
விகர்ணன் பாஞ்சாலி அவமானம் படும்போது தட்டி கேட்டது உண்மைதான். ஆனால் தட்டி கேட்ட அவனையும் இரக்கம் இன்றி கொன்றவர்கள் தானே பாண்டவர்கள்.
@user-st7cd3be3g
@user-st7cd3be3g 10 месяцев назад
Karnan kedukettavan,arjunan Mel en evanuku evalavu vanmam,thurowbathiyai avamanapaduthinen
@VelavanRenewableenergy
@VelavanRenewableenergy 8 месяцев назад
😂😂😂 அப்டின எதுக்கு அந்த கடவுள் பிச்சை கேக்க வேண்டும் ... இது கதை .... நீ சொல்லு 5 பேருக்கு பொண்டாட்டி என்று கூற முடியுமா.... ஒருத்தனுக்கு ஒருத்தி பொண்டாட்டி ஒருத்தனுக்கு பலபேர் என்றால் .... அதுவே பலருக்கு ஒருத்தி என்றால் என்ன... கதையை கதையாய் பார்க்கலாம்😅😅😅
@gkamal2078
@gkamal2078 2 месяца назад
​@@user-st7cd3be3g🤬
@mycharm1777
@mycharm1777 Месяц назад
Saguni is best opponent for krishnar
@sivamurugan8452
@sivamurugan8452 4 месяца назад
Karnar
@MuthulakshmiLakshmi-by4fc
@MuthulakshmiLakshmi-by4fc 2 месяца назад
@user-vz3dy1vf5v
@user-vz3dy1vf5v 3 месяца назад
❤❤ thuriyothanan team❤❤❤ Krishnan thurogi😡😡😡
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 4 месяца назад
Kirai
@DhfhvfF-gv1yb
@DhfhvfF-gv1yb 4 месяца назад
SANAGEEYN DARK SAGUNI IMAMM MAGADHI
@creatortocreate6819
@creatortocreate6819 4 месяца назад
Duriyothanan karnan meethu konda natpu unmaiyaanathu.
@kriskris956
@kriskris956 9 месяцев назад
🌹❤️☝️
@user-ph6rr4ho7e
@user-ph6rr4ho7e Год назад
I am cry nose vinthu udal pregnancy aasutham i am udal kodukka i am heart pain sick udal thukki poduthu always death
@suravinothsura5854
@suravinothsura5854 Год назад
Episode 203
@sarmirajee1082
@sarmirajee1082 11 месяцев назад
Karnaaa....
@kishanhishon6228
@kishanhishon6228 Год назад
❤❤❤❤❤❤
@AbdulKalam-yu5ui
@AbdulKalam-yu5ui 8 месяцев назад
Episode-203
@TamilTamil-ht3lf
@TamilTamil-ht3lf Месяц назад
M
@dhananjeyanjeyan6026
@dhananjeyanjeyan6026 11 месяцев назад
❤❤❤🎉
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Месяц назад
Enakku therinchi krishnoda innoru avatharam thaan saguni...negative role😂
@kannanarthi-ue3vj
@kannanarthi-ue3vj 11 месяцев назад
2023.22.7.❤❤❤❤
@user-zh6st7xv5o
@user-zh6st7xv5o 5 месяцев назад
அனைத் தின் karanam krishan
@PCRRAMAR
@PCRRAMAR 2 месяца назад
நன்றி வணக்கம் வணக்கம்
@padmavathyvijayaraghavan4618
u7y
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 4 месяца назад
A
@user-mt2xg7ts4c
@user-mt2xg7ts4c 4 месяца назад
201 0
@thnnesnesh7773
@thnnesnesh7773 Год назад
What saguni say is 100% true. Krishnar dharmam for pandavar only not for everyone.
@megharaj4989
@megharaj4989 Год назад
No, it is everyone's ultimate benefit
@thnnesnesh7773
@thnnesnesh7773 Год назад
@@megharaj4989 kill a warrior when they no hold weapon is dharmam? Cheating in war is dharmam? Duriyonan take off dhuropadi saree wrong mean, krishanar theif girls clothes when they bath is not wrong ? What kind of dharmam r this? He make dharmam for his self not for people. What dharmam was win in that story? Cose brothers problem and duriyonan touch dhuropadi is they family problem, for that why millions people need die? Its dharmam?
@megharaj4989
@megharaj4989 Год назад
@@thnnesnesh7773 a kid hiding the bathing women's cloths and removing cloths of a women in the court, how are both same ? You seem biased based on some cynical ideas in mind. Whatever, who cares for your opinion.
@thnnesnesh7773
@thnnesnesh7773 Год назад
@@megharaj4989 2 also same crime activity only. Krishnar no what will happen in future, then why he not stop they play gambling or safe duropadi before anything happen? So he also want it happen right.
@megharaj4989
@megharaj4989 Год назад
@@thnnesnesh7773 he should've stopped duryodhanan's birth or better made him a good person, stopped bheesma from taking owe, stopped durubhadan from asking for daughter who suffers every day. If everything God has to decide, then what's the purpose of living? We don't have the concept absolute fate in Hinduism unlike abhrahamic religions.
@devinchan7531
@devinchan7531 Год назад
ALLAHUKBAR
@priyadharshini-ez3xw
@priyadharshini-ez3xw 10 месяцев назад
Q
@Vijaykumar-et1zm
@Vijaykumar-et1zm 8 месяцев назад
😂
@Millanreddy
@Millanreddy 10 лет назад
Mahabharatham is wonderful
@kesavankesavanbeecool1722
@kesavankesavanbeecool1722 16 дней назад
@mahaprabhu1985
@mahaprabhu1985 10 лет назад
krishna vs sahuni is good
@user-hw1we2sl9p
@user-hw1we2sl9p 10 лет назад
தர்மமே அஸ்திரம்!
@user-hw1we2sl9p
@user-hw1we2sl9p 10 лет назад
சூழ்ச்சியே வீழ்ச்சி!
Далее
Mahabharatham 07/28/14
22:19
Просмотров 889 тыс.
Mahabharatham 09/18/14
22:16
Просмотров 3,5 млн
What Should Be Next? 👀🤯
00:56
Просмотров 7 млн
СЫВОРОТКА С ВБ
00:39
Просмотров 542 тыс.
Mahabharatham 08/21/14
23:02
Просмотров 4,5 млн
Mahabharatham 10/07/14
22:36
Просмотров 3,3 млн
Mahabharatham 10/14/14
21:51
Просмотров 1,3 млн
Mahabharatham 10/20/14
22:29
Просмотров 3,9 млн
Mahabharatham 07/10/14
22:32
Просмотров 2,4 млн
Mahabharatham 09/05/14
22:20
Просмотров 1,5 млн
Mahabharatham 07/11/14
22:06
Просмотров 3,7 млн
Mahabharatham 06/18/14
22:28
Просмотров 1,4 млн
Mahabharatham 10/27/14
22:45
Просмотров 1,9 млн